ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
001 திருவெண்ணெய்நல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : இந்தளம்

மழுவாள்வலன் ஏந்தீமறை
    யோதீமங்கை பங்கா
தொழுவாரவர் துயராயின
    தீர்த்தல்லுன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாய்இனி
    அல்லேன்என லாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகேன, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை:

இடையில் வருவித்துரைத்தன இசையெச்சங்கள். சுவாமிகள் தாம் முன்பு தொழுது வேண்டினவாறே ஆள வந்த திருவருளின் திறத்தை நினைந்து கசிந்தருளிச் செய்தவாறு. மழுவாள், இரு பெயரொட்டு. மழுவேந்துதல் முதலியனவும், தொழுவாரது துயர் தீர்த்தலைக் குறிக்கும் குறிப்புக்களாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పెణ్ణానది దక్షిణ తీరంలోని వెణ్ణెయ్నల్లూర్ అరుళ్తురై కోవిలలో ఉండే శివా! నీవే సరైన మార్గానివి. నిన్ను యుద్ధంలో ఎదిరించిన త్రిపురాలను \'అగ్ని ధనుస్సు\'నుంచి వదలిన బాణంతో బూడిద చేసిన వాడా! ఎర్రని ఆకాశంలాంటి నీ జటాజూటంపై పవిత్ర గంగను స్వీకరించిన వాడా !ఈ లాంటి నా పద ప్రయోగాలు నీ గొప్ప తనాన్ని తెలిసికోలేని నా అఙ్ఞానాన్నే తెలియజేస్తాయి. నీ నుంచి నేనెట్టి ఫలితాలను పొందకుండా ప్రకృతిలో ఎలా తిరుగాడగలనయ్యా! ఎప్పటినుండో నీ దాసుడను, కాదని ఇప్పుడు వాదించడం నాకు సరికాదు కదా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කගපත සුරතෙහි රඳවා ගත් සමිඳු
සදහම විහිදුවමින් දස දෙස උමය දරනුයේ පසෙක
ඔබ නමදින බැති දනගෙ දුක’ඳුර
දුරු කරනා අසිරිය දැක
සසිරි පෙන්නෛ ගං ඉවුරු දකුණු දෙස තිරුවෙණ්ණෙයි
නල්ලූර් සිව දෙවොලේ වැඩ සිටින
සමිඳුනේ පෙර බවයේ ඔබ ගැතිව සිටි
මා එසේ නොවේ යැයි දැන් පවසනු කෙසේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
दाहिनी ओर शूलायुध! वेदपाठी!
उमादेवी को अर्धांग में रखनेवाले,
हरी-भरी सदा प्रवाही पेण्णार नदी के दक्षिण भाग में स्थित,
तिरुवेण्णैनल्लूर के अरुट्तुरै देवालय में प्रतिष्ठित प्रभु!
नमन करनेवाले के दुःख दूर करनेवाले प्रभु!
तुमने अपनाया है मुझे प्यार से,
मैं पहले से ही दास हूँ आपका,
अब यह कथन कहाँ तक उचित होगा कि
मैं आपका दास नहीं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
हे प्रभो! दक्षिणेनहस्तेन आत्तसमस्तशूलाद्यायुध! सर्वदा वेदमन्त्रोच्चारणपर! उमार्धधारिन्! सर्वदा प्रस्रवन्त्या: अत एव हरितप्रान्तपरिवृताया: पिनाकिन्या:दक्षिणतीरस्थ तिरुवेण्णैनल्लूर् क्षेत्रे विराजमान अरुट्टुरै देवायतने विभ्राजमान! हे सुन्दर! प्रणतानामार्तिहरणं तव दायित्वमित्यत: मामपि स्वयमेव अनुग्रहीतुमुपस्थितोऽसि।अथापि एतदजानन्( कैलासे एव अङ्गीकृतां तवदासताम् विस्मृत्य)अधुना तद्विपरीततया कथमहं वर्तितुं प्रभवेयम्? एतदयुक्तं ननु?

अनुवादक: शङ्करन् वेणुगोपालन् (2011)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who holds the weapon of a battle-axe on the right side?
who chanted the Vētam-s!
who has a lady as a half!
the beautiful god who dwells in the temple Aruḷtuṟai in Veṇṇainallūr on the southern bank of the fertile river Peṇṇai!
your function is to remove the sufferings of those who worship you with joined hands.
therefore you came voluntarily to admit me as your protege;
without knowing that, and denying the fact that I was your slave before, is it proper now on my part to counter-argue that I am not your slave?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Armed with red hot axe on the right, Veda-Chanter, part-Uma, Lord
your act is to wipe out the grief
of they that bow unto you.You have taken me on your own.
If it were so, upon me proved,
O, Fair ONE of Arutturai in Vennainalloor on the South
of Pennai ever in spate,
how dismiss me you can your all time slave already
that I am not, none of yours!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀵𑀼𑀯𑀸𑀴𑁆𑀯𑀮𑀷𑁆 𑀏𑀦𑁆𑀢𑀻𑀫𑀶𑁃
𑀬𑁄𑀢𑀻𑀫𑀗𑁆𑀓𑁃 𑀧𑀗𑁆𑀓𑀸
𑀢𑁄𑁆𑀵𑀼𑀯𑀸𑀭𑀯𑀭𑁆 𑀢𑀼𑀬𑀭𑀸𑀬𑀺𑀷
𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀮𑁆𑀮𑀼𑀷 𑀢𑁄𑁆𑀵𑀺𑀮𑁂
𑀘𑁂𑁆𑀵𑀼𑀯𑀸𑀭𑁆𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀮𑁆𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆
𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑀭𑀼𑀝𑁆 𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀴𑁆
𑀅𑀵𑀓𑀸𑀉𑀷𑀓𑁆 𑀓𑀸𑀴𑀸𑀬𑁆𑀇𑀷𑀺
𑀅𑀮𑁆𑀮𑁂𑀷𑁆𑀏𑁆𑀷 𑀮𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মৰ়ুৱাৰ‍্ৱলন়্‌ এন্দীমর়ৈ
যোদীমঙ্গৈ পঙ্গা
তোৰ়ুৱারৱর্ তুযরাযিন়
তীর্ত্তল্লুন় তোৰ়িলে
সেৰ়ুৱার্বেণ্ণৈত্ তেন়্‌বাল্ৱেণ্ণেয্
নল্লূররুট্ টুর়ৈযুৰ‍্
অৰ়হাউন়ক্ কাৰায্ইন়ি
অল্লেন়্‌এন় লামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மழுவாள்வலன் ஏந்தீமறை
யோதீமங்கை பங்கா
தொழுவாரவர் துயராயின
தீர்த்தல்லுன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே


Open the Thamizhi Section in a New Tab
மழுவாள்வலன் ஏந்தீமறை
யோதீமங்கை பங்கா
தொழுவாரவர் துயராயின
தீர்த்தல்லுன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே

Open the Reformed Script Section in a New Tab
मऴुवाळ्वलऩ् एन्दीमऱै
योदीमङ्गै पङ्गा
तॊऴुवारवर् तुयरायिऩ
तीर्त्तल्लुऩ तॊऴिले
सॆऴुवार्बॆण्णैत् तॆऩ्बाल्वॆण्णॆय्
नल्लूररुट् टुऱैयुळ्
अऴहाउऩक् काळाय्इऩि
अल्लेऩ्ऎऩ लामे
Open the Devanagari Section in a New Tab
ಮೞುವಾಳ್ವಲನ್ ಏಂದೀಮಱೈ
ಯೋದೀಮಂಗೈ ಪಂಗಾ
ತೊೞುವಾರವರ್ ತುಯರಾಯಿನ
ತೀರ್ತ್ತಲ್ಲುನ ತೊೞಿಲೇ
ಸೆೞುವಾರ್ಬೆಣ್ಣೈತ್ ತೆನ್ಬಾಲ್ವೆಣ್ಣೆಯ್
ನಲ್ಲೂರರುಟ್ ಟುಱೈಯುಳ್
ಅೞಹಾಉನಕ್ ಕಾಳಾಯ್ಇನಿ
ಅಲ್ಲೇನ್ಎನ ಲಾಮೇ
Open the Kannada Section in a New Tab
మళువాళ్వలన్ ఏందీమఱై
యోదీమంగై పంగా
తొళువారవర్ తుయరాయిన
తీర్త్తల్లున తొళిలే
సెళువార్బెణ్ణైత్ తెన్బాల్వెణ్ణెయ్
నల్లూరరుట్ టుఱైయుళ్
అళహాఉనక్ కాళాయ్ఇని
అల్లేన్ఎన లామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මළුවාළ්වලන් ඒන්දීමරෛ
යෝදීමංගෛ පංගා
තොළුවාරවර් තුයරායින
තීර්ත්තල්ලුන තොළිලේ
සෙළුවාර්බෙණ්ණෛත් තෙන්බාල්වෙණ්ණෙය්
නල්ලූරරුට් ටුරෛයුළ්
අළහාඋනක් කාළාය්ඉනි
අල්ලේන්එන ලාමේ


Open the Sinhala Section in a New Tab
മഴുവാള്വലന്‍ ഏന്തീമറൈ
യോതീമങ്കൈ പങ്കാ
തൊഴുവാരവര്‍ തുയരായിന
തീര്‍ത്തല്ലുന തൊഴിലേ
ചെഴുവാര്‍പെണ്ണൈത് തെന്‍പാല്വെണ്ണെയ്
നല്ലൂരരുട് ടുറൈയുള്‍
അഴകാഉനക് കാളായ്ഇനി
അല്ലേന്‍എന ലാമേ
Open the Malayalam Section in a New Tab
มะฬุวาลวะละณ เอนถีมะราย
โยถีมะงกาย ปะงกา
โถะฬุวาระวะร ถุยะรายิณะ
ถีรถถะลลุณะ โถะฬิเล
เจะฬุวารเปะณณายถ เถะณปาลเวะณเณะย
นะลลูระรุด ดุรายยุล
อฬะกาอุณะก กาลายอิณิ
อลเลณเอะณะ ลาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မလုဝာလ္ဝလန္ ေအန္ထီမရဲ
ေယာထီမင္ကဲ ပင္ကာ
ေထာ့လုဝာရဝရ္ ထုယရာယိန
ထီရ္ထ္ထလ္လုန ေထာ့လိေလ
ေစ့လုဝာရ္ေပ့န္နဲထ္ ေထ့န္ပာလ္ေဝ့န္ေန့ယ္
နလ္လူရရုတ္ တုရဲယုလ္
အလကာအုနက္ ကာလာယ္အိနိ
အလ္ေလန္ေအ့န လာေမ


Open the Burmese Section in a New Tab
マルヴァーリ・ヴァラニ・ エーニ・ティーマリイ
ョーティーマニ・カイ パニ・カー
トルヴァーラヴァリ・ トゥヤラーヤナ
ティーリ・タ・タリ・ルナ トリレー
セルヴァーリ・ペニ・ナイタ・ テニ・パーリ・ヴェニ・ネヤ・
ナリ・ルーラルタ・ トゥリイユリ・
アラカーウナク・ カーラアヤ・イニ
アリ・レーニ・エナ ラーメー
Open the Japanese Section in a New Tab
malufalfalan endimarai
yodimanggai bangga
dolufarafar duyarayina
dirddalluna dolile
selufarbennaid denbalfenney
nallurarud duraiyul
alahaunag galayini
allenena lame
Open the Pinyin Section in a New Tab
مَظُوَاضْوَلَنْ يَۤنْدِيمَرَيْ
یُوۤدِيمَنغْغَيْ بَنغْغا
تُوظُوَارَوَرْ تُیَرایِنَ
تِيرْتَّلُّنَ تُوظِليَۤ
سيَظُوَارْبيَنَّيْتْ تيَنْبالْوٕنّيَیْ
نَلُّورَرُتْ تُرَيْیُضْ
اَظَحااُنَكْ كاضایْاِنِ
اَلّيَۤنْيَنَ لاميَۤ


Open the Arabic Section in a New Tab
mʌ˞ɻɨʋɑ˞:ɭʋʌlʌn̺ ʲe:n̪d̪i:mʌɾʌɪ̯
ɪ̯o:ði:mʌŋgʌɪ̯ pʌŋgɑ:
t̪o̞˞ɻɨʋɑ:ɾʌʋʌr t̪ɨɪ̯ʌɾɑ:ɪ̯ɪn̺ə
t̪i:rt̪t̪ʌllɨn̺ə t̪o̞˞ɻɪle·
sɛ̝˞ɻɨʋɑ:rβɛ̝˞ɳɳʌɪ̯t̪ t̪ɛ̝n̺bɑ:lʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯
n̺ʌllu:ɾʌɾɨ˞ʈ ʈɨɾʌjɪ̯ɨ˞ɭ
ˀʌ˞ɻʌxɑ:_ɨn̺ʌk kɑ˞:ɭʼɑ:ɪ̯ɪn̺ɪ·
ˀʌlle:n̺ɛ̝n̺ə lɑ:me·
Open the IPA Section in a New Tab
maḻuvāḷvalaṉ ēntīmaṟai
yōtīmaṅkai paṅkā
toḻuvāravar tuyarāyiṉa
tīrttalluṉa toḻilē
ceḻuvārpeṇṇait teṉpālveṇṇey
nallūraruṭ ṭuṟaiyuḷ
aḻakāuṉak kāḷāyiṉi
allēṉeṉa lāmē
Open the Diacritic Section in a New Tab
мaлзюваалвaлaн эaнтимaрaы
йоотимaнгкaы пaнгкa
толзюваарaвaр тюяраайынa
тирттaллюнa толзылэa
сэлзюваарпэннaыт тэнпаалвэннэй
нaллурaрют тюрaыёл
алзaкaюнaк кaлаайыны
аллэaнэнa лаамэa
Open the Russian Section in a New Tab
mashuwah'lwalan eh:nthihmarä
johthihmangkä pangkah
thoshuwah'rawa'r thuja'rahjina
thih'rththalluna thoshileh
zeshuwah'rpe'n'näth thenpahlwe'n'nej
:nalluh'ra'rud duräju'l
ashakahunak kah'lahjini
allehnena lahmeh
Open the German Section in a New Tab
malzòvaalhvalan èènthiimarhâi
yoothiimangkâi pangkaa
tholzòvaaravar thòyaraayeina
thiirththallòna tho1zilèè
çèlzòvaarpènhnhâith thènpaalvènhnhèiy
nallöraròt dòrhâiyòlh
alzakaaònak kaalhaaiyini
allèènèna laamèè
malzuvalhvalan eeinthiimarhai
yoothiimangkai pangcaa
tholzuvaravar thuyaraayiina
thiiriththalluna tholzilee
celzuvarpeinhnhaiith thenpaalveinhnheyi
nalluuraruit turhaiyulh
alzacaaunaic caalhaayiini
alleenena laamee
mazhuvaa'lvalan ae:ntheema'rai
yoatheemangkai pangkaa
thozhuvaaravar thuyaraayina
theerththalluna thozhilae
sezhuvaarpe'n'naith thenpaalve'n'ney
:nalloorarud du'raiyu'l
azhakaaunak kaa'laayini
allaenena laamae
Open the English Section in a New Tab
মলুৱাল্ৱলন্ এণ্তীমৰৈ
য়োতীমঙকৈ পঙকা
তোলুৱাৰৱৰ্ তুয়ৰায়িন
তীৰ্ত্তল্লুন তোলীলে
চেলুৱাৰ্পেণ্ণৈত্ তেন্পাল্ৱেণ্ণেয়্
ণল্লূৰৰুইট টুৰৈয়ুল্
অলকাউনক্ কালায়্ইনি
অল্লেন্এন লামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.