ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
001 திருவெண்ணெய்நல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5 பண் : இந்தளம்

பாதம்பணி வார்கள்பெறு
    பண்டம்மது பணியா
யாதன்பொரு ளானேன்அறி
    வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாய்இனி
    அல்லேன்என லாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், `ஆதன்` என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.

குறிப்புரை:

பேற்றை, `பண்டம்` என்று அருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
లోహ శిలాదులతో పరిపూర్ణమైన పెణ్ణానది శోభకు దక్షిణ తీరంలోని వెణ్ణెయ్నల్లూర్ అరుళ్తురై కోవిలలో వశించే నీవే మూలకారకుడవు ! అనుగ్రహ స్వరూపుడవైన ఓ దేవా! చిర కాలం నుండి నీ దాసుడను కాదని ఇప్పుడు వాదించడం అంత సరికాదేమో? నేను అవివేకిని , మూఢుణ్ని.
\\\\\\\'ఆతన్‌\\\\\\\' అనే పదానికి అర్థాన్ని నేనే! నేను అలా పాత్రుణ్ని కాకపోయినా నీ పాదసేవ చేసే వారి కిచ్చే వరాలను నాకు కూడ దయ చేయవయ్యా! నన్ను అలక్ష్యం చేయకయ్యా!

Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
करुणानिधि!
मकरन्द भरे पुष्पों से सुशोभित पेण्णार नदी के
दक्षिणी भाग में स्थित, तिरुवेण्णैनल्लूर के-
अरुट्तुरै देवालय में प्रतिष्ठित प्रभु!
मैं पहले से ही बन गया हूँ आपका दास,
अब यह कहना कदापि उचित न होगा कि-
मैं आपका सेवक नहीं हूँ।
इस कथन के कारण ही मैं बना अज्ञानी।
अज्ञानी शब्द हो गया सार्थक,
अपनाओ कृपा करो।
मुझे अब और न दुत्कारो, अपनाओ, कृपा करो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
हे सर्वभूतदयापर! सुपुष्पमकरन्द समुज्जृम्भित पिनाकिन्या: दक्षिणतीरस्थ तिरुवेण्णैनल्लूर् क्षेत्रे विराजमान अरुट्टुरै देवायतने देदीप्यमान मन्नाथ! कैलासवाससमये एव तव दासतामङ्गीकृतवानपि अहं तत्सर्वं विस्मृत्य नाहं तव दासोस्मि इति अधुना कथयामीत्येतत् कथं वा युज्येत? अन्याय्येन अनेन कृतिविशेषेण मूर्खतामापन्नोऽस्मि। अत एव ` आदन्` इति(अकार्यकारी इत्यर्थ:) निन्दाशब्दभाग्भवामि। तथापि मामनुपेक्ष्य त्वत्पदाराधकैर्भक्तै: मात्रं लभ्यामानपदवीम् अनन्यलभ्यां मह्यमपि दत्त्वा माम् अनुग्रहाण॥

अनुवादक: शङ्करन् वेणुगोपालन् (2011)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the first cause of all things who dwells in the temple Aruḷtuṟai in Veṇṇainallūr on the southern bank of the river Peṇṇai which is full of minerals!
god who is full of grace!
having been a slave to you before.
Is it proper on my part to counter-argue now, that I am not your slave?
I have no intelligence.
therefore I am an ignorant person.
I am the meaning of the word ātaṉ!
though I am such an unfit person, please grant me the boons that people who worship your feet, receive without despising me.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Inept am I; stupid am I;blabbering against your Order
\'blind mouth\' am I; yet won\'t you
grant Grace as you would on they that bow
unto your Feet for fruit?
May you the Primordial entempled in Arutturai
of Vennainalloor on the South
of Pennai pollen laden ne\'er mend or mind my meanness.
How gainsay me ancient as none of yours?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀢𑀫𑁆𑀧𑀡𑀺 𑀯𑀸𑀭𑁆𑀓𑀴𑁆𑀧𑁂𑁆𑀶𑀼
𑀧𑀡𑁆𑀝𑀫𑁆𑀫𑀢𑀼 𑀧𑀡𑀺𑀬𑀸
𑀬𑀸𑀢𑀷𑁆𑀧𑁄𑁆𑀭𑀼 𑀴𑀸𑀷𑁂𑀷𑁆𑀅𑀶𑀺
𑀯𑀺𑀮𑁆𑀮𑁂𑀷𑁆𑀅𑀭𑀼 𑀴𑀸𑀴𑀸
𑀢𑀸𑀢𑀸𑀭𑁆𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀮𑁆𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆
𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑀭𑀼𑀝𑁆 𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀴𑁆
𑀆𑀢𑀻𑀉𑀷𑀓𑁆 𑀓𑀸𑀴𑀸𑀬𑁆𑀇𑀷𑀺
𑀅𑀮𑁆𑀮𑁂𑀷𑁆𑀏𑁆𑀷 𑀮𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পাদম্বণি ৱার্গৰ‍্বের়ু
পণ্ডম্মদু পণিযা
যাদন়্‌বোরু ৰান়েন়্‌অর়ি
ৱিল্লেন়্‌অরু ৰাৰা
তাদার্বেণ্ণৈত্ তেন়্‌বাল্ৱেণ্ণেয্
নল্লূররুট্ টুর়ৈযুৰ‍্
আদীউন়ক্ কাৰায্ইন়ি
অল্লেন়্‌এন় লামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பாதம்பணி வார்கள்பெறு
பண்டம்மது பணியா
யாதன்பொரு ளானேன்அறி
வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே


Open the Thamizhi Section in a New Tab
பாதம்பணி வார்கள்பெறு
பண்டம்மது பணியா
யாதன்பொரு ளானேன்அறி
வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே

Open the Reformed Script Section in a New Tab
पादम्बणि वार्गळ्बॆऱु
पण्डम्मदु पणिया
यादऩ्बॊरु ळाऩेऩ्अऱि
विल्लेऩ्अरु ळाळा
तादार्बॆण्णैत् तॆऩ्बाल्वॆण्णॆय्
नल्लूररुट् टुऱैयुळ्
आदीउऩक् काळाय्इऩि
अल्लेऩ्ऎऩ लामे
Open the Devanagari Section in a New Tab
ಪಾದಂಬಣಿ ವಾರ್ಗಳ್ಬೆಱು
ಪಂಡಮ್ಮದು ಪಣಿಯಾ
ಯಾದನ್ಬೊರು ಳಾನೇನ್ಅಱಿ
ವಿಲ್ಲೇನ್ಅರು ಳಾಳಾ
ತಾದಾರ್ಬೆಣ್ಣೈತ್ ತೆನ್ಬಾಲ್ವೆಣ್ಣೆಯ್
ನಲ್ಲೂರರುಟ್ ಟುಱೈಯುಳ್
ಆದೀಉನಕ್ ಕಾಳಾಯ್ಇನಿ
ಅಲ್ಲೇನ್ಎನ ಲಾಮೇ
Open the Kannada Section in a New Tab
పాదంబణి వార్గళ్బెఱు
పండమ్మదు పణియా
యాదన్బొరు ళానేన్అఱి
విల్లేన్అరు ళాళా
తాదార్బెణ్ణైత్ తెన్బాల్వెణ్ణెయ్
నల్లూరరుట్ టుఱైయుళ్
ఆదీఉనక్ కాళాయ్ఇని
అల్లేన్ఎన లామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාදම්බණි වාර්හළ්බෙරු
පණ්ඩම්මදු පණියා
යාදන්බොරු ළානේන්අරි
විල්ලේන්අරු ළාළා
තාදාර්බෙණ්ණෛත් තෙන්බාල්වෙණ්ණෙය්
නල්ලූරරුට් ටුරෛයුළ්
ආදීඋනක් කාළාය්ඉනි
අල්ලේන්එන ලාමේ


Open the Sinhala Section in a New Tab
പാതംപണി വാര്‍കള്‍പെറു
പണ്ടമ്മതു പണിയാ
യാതന്‍പൊരു ളാനേന്‍അറി
വില്ലേന്‍അരു ളാളാ
താതാര്‍പെണ്ണൈത് തെന്‍പാല്വെണ്ണെയ്
നല്ലൂരരുട് ടുറൈയുള്‍
ആതീഉനക് കാളായ്ഇനി
അല്ലേന്‍എന ലാമേ
Open the Malayalam Section in a New Tab
ปาถะมปะณิ วารกะลเปะรุ
ปะณดะมมะถุ ปะณิยา
ยาถะณโปะรุ ลาเณณอริ
วิลเลณอรุ ลาลา
ถาถารเปะณณายถ เถะณปาลเวะณเณะย
นะลลูระรุด ดุรายยุล
อาถีอุณะก กาลายอิณิ
อลเลณเอะณะ ลาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာထမ္ပနိ ဝာရ္ကလ္ေပ့ရု
ပန္တမ္မထု ပနိယာ
ယာထန္ေပာ့ရု လာေနန္အရိ
ဝိလ္ေလန္အရု လာလာ
ထာထာရ္ေပ့န္နဲထ္ ေထ့န္ပာလ္ေဝ့န္ေန့ယ္
နလ္လူရရုတ္ တုရဲယုလ္
အာထီအုနက္ ကာလာယ္အိနိ
အလ္ေလန္ေအ့န လာေမ


Open the Burmese Section in a New Tab
パータミ・パニ ヴァーリ・カリ・ペル
パニ・タミ・マトゥ パニヤー
ヤータニ・ポル ラアネーニ・アリ
ヴィリ・レーニ・アル ラアラア
ターターリ・ペニ・ナイタ・ テニ・パーリ・ヴェニ・ネヤ・
ナリ・ルーラルタ・ トゥリイユリ・
アーティーウナク・ カーラアヤ・イニ
アリ・レーニ・エナ ラーメー
Open the Japanese Section in a New Tab
badaMbani fargalberu
bandammadu baniya
yadanboru lanenari
fillenaru lala
dadarbennaid denbalfenney
nallurarud duraiyul
adiunag galayini
allenena lame
Open the Pinyin Section in a New Tab
بادَنبَنِ وَارْغَضْبيَرُ
بَنْدَمَّدُ بَنِیا
یادَنْبُورُ ضانيَۤنْاَرِ
وِلّيَۤنْاَرُ ضاضا
تادارْبيَنَّيْتْ تيَنْبالْوٕنّيَیْ
نَلُّورَرُتْ تُرَيْیُضْ
آدِياُنَكْ كاضایْاِنِ
اَلّيَۤنْيَنَ لاميَۤ


Open the Arabic Section in a New Tab
pɑ:ðʌmbʌ˞ɳʼɪ· ʋɑ:rɣʌ˞ɭβɛ̝ɾɨ
pʌ˞ɳɖʌmmʌðɨ pʌ˞ɳʼɪɪ̯ɑ:
ɪ̯ɑ:ðʌn̺bo̞ɾɨ ɭɑ:n̺e:n̺ʌɾɪ·
ʋɪlle:n̺ʌɾɨ ɭɑ˞:ɭʼɑ:
t̪ɑ:ðɑ:rβɛ̝˞ɳɳʌɪ̯t̪ t̪ɛ̝n̺bɑ:lʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯
n̺ʌllu:ɾʌɾɨ˞ʈ ʈɨɾʌjɪ̯ɨ˞ɭ
ˀɑ:ði:_ɨn̺ʌk kɑ˞:ɭʼɑ:ɪ̯ɪn̺ɪ·
ˀʌlle:n̺ɛ̝n̺ə lɑ:me·
Open the IPA Section in a New Tab
pātampaṇi vārkaḷpeṟu
paṇṭammatu paṇiyā
yātaṉporu ḷāṉēṉaṟi
villēṉaru ḷāḷā
tātārpeṇṇait teṉpālveṇṇey
nallūraruṭ ṭuṟaiyuḷ
ātīuṉak kāḷāyiṉi
allēṉeṉa lāmē
Open the Diacritic Section in a New Tab
паатaмпaны вааркалпэрю
пaнтaммaтю пaныяa
яaтaнпорю лаанэaнары
выллэaнарю лаалаа
таатаарпэннaыт тэнпаалвэннэй
нaллурaрют тюрaыёл
аатиюнaк кaлаайыны
аллэaнэнa лаамэa
Open the Russian Section in a New Tab
pahthampa'ni wah'rka'lperu
pa'ndammathu pa'nijah
jahthanpo'ru 'lahnehnari
willehna'ru 'lah'lah
thahthah'rpe'n'näth thenpahlwe'n'nej
:nalluh'ra'rud duräju'l
ahthihunak kah'lahjini
allehnena lahmeh
Open the German Section in a New Tab
paathampanhi vaarkalhpèrhò
panhdammathò panhiyaa
yaathanporò lhaanèènarhi
villèènarò lhaalhaa
thaathaarpènhnhâith thènpaalvènhnhèiy
nallöraròt dòrhâiyòlh
aathiiònak kaalhaaiyini
allèènèna laamèè
paathampanhi varcalhperhu
painhtammathu panhiiyaa
iyaathanporu lhaaneenarhi
villeenaru lhaalhaa
thaathaarpeinhnhaiith thenpaalveinhnheyi
nalluuraruit turhaiyulh
aathiiunaic caalhaayiini
alleenena laamee
paathampa'ni vaarka'lpe'ru
pa'ndammathu pa'niyaa
yaathanporu 'laanaena'ri
villaenaru 'laa'laa
thaathaarpe'n'naith thenpaalve'n'ney
:nalloorarud du'raiyu'l
aatheeunak kaa'laayini
allaenena laamae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.