ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
001 திருவெண்ணெய்நல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3 பண் : இந்தளம்

மன்னேமற வாதேநினைக்
    கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி
    ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாய்இனி
    அல்லேன்என லாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

குறிப்புரை:

`நினைப்பேன்` என எதிர்காலத்தால் அருளற் பாலதனைத் திட்பம்எய்துவித்தற்பொருட்டு, `நினைக்கின்றேன்` என நிகழ்காலத்தால் அருளினார். `பொன்னே` முதலிய ஏகார எண்களின் இறுதியில் தொகுக்கப்பட்ட, `இவற்றை` என்பதனை விரித்து, `உந்தி` என்பதனோடு முடிக்க. `பொருது` என்பதற்கு, `கரை` என்னும் செயப் படுபொருள் வருவிக்கப்பட்டது. இத்திருப்பாடல், `இனிப் பிழைசெய்யேன்` என்றுகூறி, முன்பு செய்த பிழையைப் பொறுக்குமாறு வேண்டி அருளிச்செய்தது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
బంగారం , వజ్రాలు, తదితర అమూల్య రత్నాలను దొర్లించుకొని వచ్చే అలలతో ఇరు తీరాలను తాకుతూ, కాంతివంతంగా ప్రవహించే పెణ్ణానది దక్షిణ తీరంలోని వెణ్ణెయ్నల్లూర్ అరుళ్తురై కోవిలలో తల్లిలా దయచూపే ప్రభూ ! శివా! మరుపులేకుండా మనస్సులో నిన్నెప్పుడూ ధ్యానిస్తూనే ఉంటాను.
చిర కాలం నుండి నీ దాసుడను కాదని ఇప్పుడు వాదించడం నాకు సరికాదేమో ?

Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
मेरे आराध्य प्रभु!
जहाँ जल तट से टकराकर सोना, मणि, मोती आदि को ठेलता है,
उस उज्ज्वल पेण्णार नदी के दक्षिणी भाग में स्थित,
तिरुवेण्णैनल्लूर के तिरुअरुट्तुरै देवालय में प्रतिष्ठित
माता सदृश मेरे प्रियतम!
मैं पहले से ही बन गया हूँ-आपका दास,
अब यह कहना कदापि उचित नहीं होगा कि-
मैं आपका सेवक नहीं हूँ।
मैं अब तुमको कभी भी मन से विस्मृत न होने दूँगा।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
हे नाथ! स्वर्णरत्न वैडूर्यमरकतादीन् समुज्वलान् मणिविशेषान् तीरे प्रापयन्त्या:ज्योतिर्मय्या: पिनाकिनीनद्या: दक्षिणतीरे वर्तमान`अरुट्टुरै` इत्याख्ये देवायतने विराजमान! मम मातृकल्प! पूर्वमेव अङ्गीकृततवदासताकोऽहं अधुना `नाहं तव दास:` इति कथं वा वक्तुमर्होऽभवम्? ईदृशोक्ति: कथं वा घटेत? अत: अहं क्षन्तव्योऽस्मि त्वया सदैव। अत: इत: परं सर्वदा अहं त्वां स्मरिष्याम्येव, कदापि न विस्मरेयम्।

अनुवादक: शङ्करन् वेणुगोपालन् (2011)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is as kind as the mother and who dwells in the temple aruḷtuṟai in Veṇṇainallūr on the Southern bank of the river Peṇṇai which pushes gold, diamonds and other precious stones, its waves dashing against both the banks, and which flows with brightness!
Lord!
I am always thinking of you in mind without forgetting.
having become your slave long before.
is it proper for me to argue now I am not your slave?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Henceforth my heart shall ever beat you
never dis-remembering
your maternal Grace glowing in Arutturai of Vennainalloor
on the south of luxuriant Pennai
rolling gold, stones,diamonds and all,
jamming her rapids in jungle haste!
Me, a penitent slave since antiquity, how prate can I, contra,
no slave am I none of yours?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀷𑁆𑀷𑁂𑀫𑀶 𑀯𑀸𑀢𑁂𑀦𑀺𑀷𑁃𑀓𑁆
𑀓𑀺𑀷𑁆𑀶𑁂𑀷𑁆𑀫𑀷𑀢𑁆 𑀢𑀼𑀷𑁆𑀷𑁃𑀧𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑁂𑀫𑀡𑀺 𑀢𑀸𑀷𑁂𑀯𑀬𑀺
𑀭𑀫𑁆𑀫𑁂𑀧𑁄𑁆𑀭𑀼 𑀢𑀼𑀦𑁆𑀢𑀺
𑀫𑀺𑀷𑁆𑀷𑀸𑀭𑁆𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀮𑁆𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆
𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑀭𑀼𑀝𑁆 𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀴𑁆
𑀅𑀷𑁆𑀷𑁂𑀉𑀷𑀓𑁆 𑀓𑀸𑀴𑀸𑀬𑁆𑀇𑀷𑀺
𑀅𑀮𑁆𑀮𑁂𑀷𑁆𑀏𑁆𑀷 𑀮𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মন়্‌ন়েমর় ৱাদেনিন়ৈক্
কিণ্ড্রেন়্‌মন়ত্ তুন়্‌ন়ৈপ্
পোন়্‌ন়েমণি তান়েৱযি
রম্মেবোরু তুন্দি
মিন়্‌ন়ার্বেণ্ণৈত্ তেন়্‌বাল্ৱেণ্ণেয্
নল্লূররুট্ টুর়ৈযুৰ‍্
অন়্‌ন়েউন়ক্ কাৰায্ইন়ি
অল্লেন়্‌এন় লামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மன்னேமற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி
ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே


Open the Thamizhi Section in a New Tab
மன்னேமற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி
ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே

Open the Reformed Script Section in a New Tab
मऩ्ऩेमऱ वादेनिऩैक्
किण्ड्रेऩ्मऩत् तुऩ्ऩैप्
पॊऩ्ऩेमणि ताऩेवयि
रम्मेबॊरु तुन्दि
मिऩ्ऩार्बॆण्णैत् तॆऩ्बाल्वॆण्णॆय्
नल्लूररुट् टुऱैयुळ्
अऩ्ऩेउऩक् काळाय्इऩि
अल्लेऩ्ऎऩ लामे
Open the Devanagari Section in a New Tab
ಮನ್ನೇಮಱ ವಾದೇನಿನೈಕ್
ಕಿಂಡ್ರೇನ್ಮನತ್ ತುನ್ನೈಪ್
ಪೊನ್ನೇಮಣಿ ತಾನೇವಯಿ
ರಮ್ಮೇಬೊರು ತುಂದಿ
ಮಿನ್ನಾರ್ಬೆಣ್ಣೈತ್ ತೆನ್ಬಾಲ್ವೆಣ್ಣೆಯ್
ನಲ್ಲೂರರುಟ್ ಟುಱೈಯುಳ್
ಅನ್ನೇಉನಕ್ ಕಾಳಾಯ್ಇನಿ
ಅಲ್ಲೇನ್ಎನ ಲಾಮೇ
Open the Kannada Section in a New Tab
మన్నేమఱ వాదేనినైక్
కిండ్రేన్మనత్ తున్నైప్
పొన్నేమణి తానేవయి
రమ్మేబొరు తుంది
మిన్నార్బెణ్ణైత్ తెన్బాల్వెణ్ణెయ్
నల్లూరరుట్ టుఱైయుళ్
అన్నేఉనక్ కాళాయ్ఇని
అల్లేన్ఎన లామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මන්නේමර වාදේනිනෛක්
කින්‍රේන්මනත් තුන්නෛප්
පොන්නේමණි තානේවයි
රම්මේබොරු තුන්දි
මින්නාර්බෙණ්ණෛත් තෙන්බාල්වෙණ්ණෙය්
නල්ලූරරුට් ටුරෛයුළ්
අන්නේඋනක් කාළාය්ඉනි
අල්ලේන්එන ලාමේ


Open the Sinhala Section in a New Tab
മന്‍നേമറ വാതേനിനൈക്
കിന്‍റേന്‍മനത് തുന്‍നൈപ്
പൊന്‍നേമണി താനേവയി
രമ്മേപൊരു തുന്തി
മിന്‍നാര്‍പെണ്ണൈത് തെന്‍പാല്വെണ്ണെയ്
നല്ലൂരരുട് ടുറൈയുള്‍
അന്‍നേഉനക് കാളായ്ഇനി
അല്ലേന്‍എന ലാമേ
Open the Malayalam Section in a New Tab
มะณเณมะระ วาเถนิณายก
กิณเรณมะณะถ ถุณณายป
โปะณเณมะณิ ถาเณวะยิ
ระมเมโปะรุ ถุนถิ
มิณณารเปะณณายถ เถะณปาลเวะณเณะย
นะลลูระรุด ดุรายยุล
อณเณอุณะก กาลายอิณิ
อลเลณเอะณะ ลาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မန္ေနမရ ဝာေထနိနဲက္
ကိန္ေရန္မနထ္ ထုန္နဲပ္
ေပာ့န္ေနမနိ ထာေနဝယိ
ရမ္ေမေပာ့ရု ထုန္ထိ
မိန္နာရ္ေပ့န္နဲထ္ ေထ့န္ပာလ္ေဝ့န္ေန့ယ္
နလ္လူရရုတ္ တုရဲယုလ္
အန္ေနအုနက္ ကာလာယ္အိနိ
အလ္ေလန္ေအ့န လာေမ


Open the Burmese Section in a New Tab
マニ・ネーマラ ヴァーテーニニイク・
キニ・レーニ・マナタ・ トゥニ・ニイピ・
ポニ・ネーマニ ターネーヴァヤ
ラミ・メーポル トゥニ・ティ
ミニ・ナーリ・ペニ・ナイタ・ テニ・パーリ・ヴェニ・ネヤ・
ナリ・ルーラルタ・ トゥリイユリ・
アニ・ネーウナク・ カーラアヤ・イニ
アリ・レーニ・エナ ラーメー
Open the Japanese Section in a New Tab
mannemara fadeninaig
gindrenmanad dunnaib
bonnemani danefayi
rammeboru dundi
minnarbennaid denbalfenney
nallurarud duraiyul
anneunag galayini
allenena lame
Open the Pinyin Section in a New Tab
مَنّْيَۤمَرَ وَاديَۤنِنَيْكْ
كِنْدْريَۤنْمَنَتْ تُنَّْيْبْ
بُونّْيَۤمَنِ تانيَۤوَیِ
رَمّيَۤبُورُ تُنْدِ
مِنّْارْبيَنَّيْتْ تيَنْبالْوٕنّيَیْ
نَلُّورَرُتْ تُرَيْیُضْ
اَنّْيَۤاُنَكْ كاضایْاِنِ
اَلّيَۤنْيَنَ لاميَۤ


Open the Arabic Section in a New Tab
mʌn̺n̺e:mʌɾə ʋɑ:ðe:n̺ɪn̺ʌɪ̯k
kɪn̺d̺ʳe:n̺mʌn̺ʌt̪ t̪ɨn̺n̺ʌɪ̯p
po̞n̺n̺e:mʌ˞ɳʼɪ· t̪ɑ:n̺e:ʋʌɪ̯ɪ·
rʌmme:βo̞ɾɨ t̪ɨn̪d̪ɪ·
mɪn̺n̺ɑ:rβɛ̝˞ɳɳʌɪ̯t̪ t̪ɛ̝n̺bɑ:lʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯
n̺ʌllu:ɾʌɾɨ˞ʈ ʈɨɾʌjɪ̯ɨ˞ɭ
ˀʌn̺n̺e:_ɨn̺ʌk kɑ˞:ɭʼɑ:ɪ̯ɪn̺ɪ·
ˀʌlle:n̺ɛ̝n̺ə lɑ:me·
Open the IPA Section in a New Tab
maṉṉēmaṟa vātēniṉaik
kiṉṟēṉmaṉat tuṉṉaip
poṉṉēmaṇi tāṉēvayi
rammēporu tunti
miṉṉārpeṇṇait teṉpālveṇṇey
nallūraruṭ ṭuṟaiyuḷ
aṉṉēuṉak kāḷāyiṉi
allēṉeṉa lāmē
Open the Diacritic Section in a New Tab
мaннэaмaрa ваатэaнынaык
кынрэaнмaнaт тюннaып
поннэaмaны таанэaвaйы
рaммэaпорю тюнты
мыннаарпэннaыт тэнпаалвэннэй
нaллурaрют тюрaыёл
аннэaюнaк кaлаайыны
аллэaнэнa лаамэa
Open the Russian Section in a New Tab
mannehmara wahtheh:ninäk
kinrehnmanath thunnäp
ponnehma'ni thahnehwaji
'rammehpo'ru thu:nthi
minnah'rpe'n'näth thenpahlwe'n'nej
:nalluh'ra'rud duräju'l
annehunak kah'lahjini
allehnena lahmeh
Open the German Section in a New Tab
mannèèmarha vaathèèninâik
kinrhèènmanath thònnâip
ponnèèmanhi thaanèèvayei
rammèèporò thònthi
minnaarpènhnhâith thènpaalvènhnhèiy
nallöraròt dòrhâiyòlh
annèèònak kaalhaaiyini
allèènèna laamèè
manneemarha vatheeninaiic
cinrheenmanaith thunnaip
ponneemanhi thaaneevayii
rammeeporu thuinthi
minnaarpeinhnhaiith thenpaalveinhnheyi
nalluuraruit turhaiyulh
anneeunaic caalhaayiini
alleenena laamee
mannaema'ra vaathae:ninaik
kin'raenmanath thunnaip
ponnaema'ni thaanaevayi
rammaeporu thu:nthi
minnaarpe'n'naith thenpaalve'n'ney
:nalloorarud du'raiyu'l
annaeunak kaa'laayini
allaenena laamae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.