ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
098 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் தன்னை
    இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்
    சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்
    நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசக மெல்லாம் மறந்தோ மன்றே
    வந்தீரார் மன்னவனா வான்றா னாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எவ்வுலகினுக்கும் ஈசனும், இறைவனும், தேவர்கள் தலைவனும், எரிபோன்று மிக்கு ஒளிரும் தேசனும், செம்மேனியிடத்து வெண்ணீற்றானும், மலையரையன் பொற்பாவை தன்னைக் காதலிக்க, தானும் அவளைக் காதலிக்கும் நேசனும் ஆகிய சிவபெருமானைத் தினமும் நினையப் பெற்றோம். அதனால் நின்றுண்ணும் சமணர் என்றும் மறவாதிருக்கும்படி எமக்குச் சொன்ன உறுதிபோலும் சொற்களை எல்லாம் யாம் மறந்தொழிந்தோம். இந்நிலையில் என்னிடம் வந்த நீர் யார் ? மன்னன் ஆவான் தானும் யாரே ?.

குறிப்புரை:

ஈசன் - ஆள்பவன். ` எவ்வுலகினுக்கும் ஈசன் ` என்க. இறைவன் - எங்கும் நிறைந்திருப்பவன். தேசன் - ஒளியை யுடையவன். ` செம்மேனியில் வெண்ணீற்றானை ` என்க. சிலம்பரையன் - மலையரசன். பொற்பாவை - அழகிய பாவை போல்பவள். நலம் செய்கின்ற - காதலிக்கின்ற. ` நேசன் ` என்றது ` தானும் அவளைக் காதலிப்பவன் ` என்றபடி. நின்று உண்பார், சமணர். நினைய - என்றும் மறவாதிருக்கும்படி. ` எம்மைச் சொன்ன ` என இயையும். ` எம்மை ` என்றதனை. ` எமக்கு ` என்க. வாசகம் - உறுதிபோலும் சொல். ` அன்றே மறந்தோம் ` என்க. அன்றே - அவரைவிட்டு நீங்கிய அன்றே, ` மறந்தோம் ` என்றதன்பின், ` ஆதலின் ` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைக்க. ` சமணரே நும் அரசன் பணிகேட்பர் ; சிவன் அடியார் அது கேளார் ` என்பார், ` வந்தீராகிய நீர் யாவிர் ? மன்னவன் என நும்மால் குறிக்கப்பட்டவன் யாவன் ? என வினவினார் ; இவ்வினா, ` நும்மோடும் அவனோடும் எமக்குச் சிறிதும் தொடர்பில்லை ` என்றது விளக்கிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव सभी जीवराषियों के प्रियतम हैं। वे सभी लोकों के प्रभु हैं, वे महादेव हैं, अग्नि सदृष तेजोमय रक्तिम वपु के भस्म धारण करने वाले हैं। पर्वत पुत्री उमा देवी के पति हैं, उनके हितैषी हैं। उस प्रभु की प्रतिदिन स्तुति करने पर हमारे सारे कष्ट विनष्ट हो जायेंगे। खड़े-खड़े भोजन करने वाले श्रमण लोगों के उपदेष को नहीं सुनेंगे। हम उनसे यही पूछेंगे आप सब लोग कौन हैं, आपके षासक कौन हैं? हम किसी के आदेष को नहीं स्वीकारेंगे, हम प्रभु षिव की ही वन्दना करेंगे।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
We daily contemplate Him who is the Ruler,
the God Of every world,
the Lord of the celestials,
the One Who dazzles exceedingly like fire,
the One whose ruddy body Is bedaubed with white ash,
the Lover of the Daughter of the king Of mountains and the one beloved of Her;
we have Clean forgotten that very day (when we quit them) Their dicta inculcated for our remembrance by them That eat standing;
Who are you that have come here?
Who indeed is the king (that you speak of)?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀈𑀘𑀷𑁃𑀬𑁂𑁆𑀯𑁆 𑀯𑀼𑀮𑀓𑀺𑀷𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀶𑁃𑀯𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀇𑀫𑁃𑀬𑀯𑀭𑁆𑀢𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁃 𑀏𑁆𑀭𑀺𑀬𑀸𑀬𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓
𑀢𑁂𑀘𑀷𑁃𑀘𑁆 𑀘𑁂𑁆𑀫𑁆𑀫𑁂𑀷𑀺 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀻𑀶𑁆 𑀶𑀸𑀷𑁃𑀘𑁆
𑀘𑀺𑀮𑀫𑁆𑀧𑀭𑁃𑀬𑀷𑁆 𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀸𑀯𑁃 𑀦𑀮𑀜𑁆𑀘𑁂𑁆𑀬𑁆 𑀓𑀺𑀷𑁆𑀶
𑀦𑁂𑀘𑀷𑁃 𑀦𑀺𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀦𑀺𑀷𑁃𑀬𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑁄𑀫𑁆
𑀦𑀺𑀷𑁆𑀶𑀼𑀡𑁆𑀧𑀸𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀫𑁃 𑀦𑀺𑀷𑁃𑀬𑀘𑁆 𑀘𑁄𑁆𑀷𑁆𑀷
𑀯𑀸𑀘𑀓 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀫𑀶𑀦𑁆𑀢𑁄 𑀫𑀷𑁆𑀶𑁂
𑀯𑀦𑁆𑀢𑀻𑀭𑀸𑀭𑁆 𑀫𑀷𑁆𑀷𑀯𑀷𑀸 𑀯𑀸𑀷𑁆𑀶𑀸 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঈসন়ৈযেৱ্ ৱুলহিন়ুক্কুম্ ইর়ৈৱন়্‌ তন়্‌ন়ৈ
ইমৈযৱর্দম্ পেরুমান়ৈ এরিযায্ মিক্ক
তেসন়ৈচ্ চেম্মেন়ি ৱেণ্ণীট্রান়ৈচ্
সিলম্বরৈযন়্‌ পোর়্‌পাৱৈ নলঞ্জেয্ কিণ্ড্র
নেসন়ৈ নিত্তলুম্ নিন়ৈযপ্ পেট্রোম্
নিণ্ড্রুণ্বার্ এম্মৈ নিন়ৈযচ্ চোন়্‌ন়
ৱাসহ মেল্লাম্ মর়ন্দো মণ্ড্রে
ৱন্দীরার্ মন়্‌ন়ৱন়া ৱাণ্ড্রা ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் தன்னை
இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்
சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்
நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசக மெல்லாம் மறந்தோ மன்றே
வந்தீரார் மன்னவனா வான்றா னாரே


Open the Thamizhi Section in a New Tab
ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் தன்னை
இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்
சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்
நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசக மெல்லாம் மறந்தோ மன்றே
வந்தீரார் மன்னவனா வான்றா னாரே

Open the Reformed Script Section in a New Tab
ईसऩैयॆव् वुलहिऩुक्कुम् इऱैवऩ् तऩ्ऩै
इमैयवर्दम् पॆरुमाऩै ऎरियाय् मिक्क
तेसऩैच् चॆम्मेऩि वॆण्णीट्राऩैच्
सिलम्बरैयऩ् पॊऱ्पावै नलञ्जॆय् किण्ड्र
नेसऩै नित्तलुम् निऩैयप् पॆट्रोम्
निण्ड्रुण्बार् ऎम्मै निऩैयच् चॊऩ्ऩ
वासह मॆल्लाम् मऱन्दो मण्ड्रे
वन्दीरार् मऩ्ऩवऩा वाण्ड्रा ऩारे
Open the Devanagari Section in a New Tab
ಈಸನೈಯೆವ್ ವುಲಹಿನುಕ್ಕುಂ ಇಱೈವನ್ ತನ್ನೈ
ಇಮೈಯವರ್ದಂ ಪೆರುಮಾನೈ ಎರಿಯಾಯ್ ಮಿಕ್ಕ
ತೇಸನೈಚ್ ಚೆಮ್ಮೇನಿ ವೆಣ್ಣೀಟ್ರಾನೈಚ್
ಸಿಲಂಬರೈಯನ್ ಪೊಱ್ಪಾವೈ ನಲಂಜೆಯ್ ಕಿಂಡ್ರ
ನೇಸನೈ ನಿತ್ತಲುಂ ನಿನೈಯಪ್ ಪೆಟ್ರೋಂ
ನಿಂಡ್ರುಣ್ಬಾರ್ ಎಮ್ಮೈ ನಿನೈಯಚ್ ಚೊನ್ನ
ವಾಸಹ ಮೆಲ್ಲಾಂ ಮಱಂದೋ ಮಂಡ್ರೇ
ವಂದೀರಾರ್ ಮನ್ನವನಾ ವಾಂಡ್ರಾ ನಾರೇ
Open the Kannada Section in a New Tab
ఈసనైయెవ్ వులహినుక్కుం ఇఱైవన్ తన్నై
ఇమైయవర్దం పెరుమానై ఎరియాయ్ మిక్క
తేసనైచ్ చెమ్మేని వెణ్ణీట్రానైచ్
సిలంబరైయన్ పొఱ్పావై నలంజెయ్ కిండ్ర
నేసనై నిత్తలుం నినైయప్ పెట్రోం
నిండ్రుణ్బార్ ఎమ్మై నినైయచ్ చొన్న
వాసహ మెల్లాం మఱందో మండ్రే
వందీరార్ మన్నవనా వాండ్రా నారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඊසනෛයෙව් වුලහිනුක්කුම් ඉරෛවන් තන්නෛ
ඉමෛයවර්දම් පෙරුමානෛ එරියාය් මික්ක
තේසනෛච් චෙම්මේනි වෙණ්ණීට්‍රානෛච්
සිලම්බරෛයන් පොර්පාවෛ නලඥ්ජෙය් කින්‍ර
නේසනෛ නිත්තලුම් නිනෛයප් පෙට්‍රෝම්
නින්‍රුණ්බාර් එම්මෛ නිනෛයච් චොන්න
වාසහ මෙල්ලාම් මරන්දෝ මන්‍රේ
වන්දීරාර් මන්නවනා වාන්‍රා නාරේ


Open the Sinhala Section in a New Tab
ഈചനൈയെവ് വുലകിനുക്കും ഇറൈവന്‍ തന്‍നൈ
ഇമൈയവര്‍തം പെരുമാനൈ എരിയായ് മിക്ക
തേചനൈച് ചെമ്മേനി വെണ്ണീറ് റാനൈച്
ചിലംപരൈയന്‍ പൊറ്പാവൈ നലഞ്ചെയ് കിന്‍റ
നേചനൈ നിത്തലും നിനൈയപ് പെറ്റോം
നിന്‍റുണ്‍പാര്‍ എമ്മൈ നിനൈയച് ചൊന്‍ന
വാചക മെല്ലാം മറന്തോ മന്‍റേ
വന്തീരാര്‍ മന്‍നവനാ വാന്‍റാ നാരേ
Open the Malayalam Section in a New Tab
อีจะณายเยะว วุละกิณุกกุม อิรายวะณ ถะณณาย
อิมายยะวะรถะม เปะรุมาณาย เอะริยาย มิกกะ
เถจะณายจ เจะมเมณิ เวะณณีร ราณายจ
จิละมปะรายยะณ โปะรปาวาย นะละญเจะย กิณระ
เนจะณาย นิถถะลุม นิณายยะป เปะรโรม
นิณรุณปาร เอะมมาย นิณายยะจ โจะณณะ
วาจะกะ เมะลลาม มะระนโถ มะณเร
วะนถีราร มะณณะวะณา วาณรา ณาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အီစနဲေယ့ဝ္ ဝုလကိနုက္ကုမ္ အိရဲဝန္ ထန္နဲ
အိမဲယဝရ္ထမ္ ေပ့ရုမာနဲ ေအ့ရိယာယ္ မိက္က
ေထစနဲစ္ ေစ့မ္ေမနိ ေဝ့န္နီရ္ ရာနဲစ္
စိလမ္ပရဲယန္ ေပာ့ရ္ပာဝဲ နလည္ေစ့ယ္ ကိန္ရ
ေနစနဲ နိထ္ထလုမ္ နိနဲယပ္ ေပ့ရ္ေရာမ္
နိန္ရုန္ပာရ္ ေအ့မ္မဲ နိနဲယစ္ ေစာ့န္န
ဝာစက ေမ့လ္လာမ္ မရန္ေထာ မန္ေရ
ဝန္ထီရာရ္ မန္နဝနာ ဝာန္ရာ နာေရ


Open the Burmese Section in a New Tab
イーサニイイェヴ・ ヴラキヌク・クミ・ イリイヴァニ・ タニ・ニイ
イマイヤヴァリ・タミ・ ペルマーニイ エリヤーヤ・ ミク・カ
テーサニイシ・ セミ・メーニ ヴェニ・ニーリ・ ラーニイシ・
チラミ・パリイヤニ・ ポリ・パーヴイ ナラニ・セヤ・ キニ・ラ
ネーサニイ ニタ・タルミ・ ニニイヤピ・ ペリ・ロー.ミ・
ニニ・ルニ・パーリ・ エミ・マイ ニニイヤシ・ チョニ・ナ
ヴァーサカ メリ・ラーミ・ マラニ・トー マニ・レー
ヴァニ・ティーラーリ・ マニ・ナヴァナー ヴァーニ・ラー ナーレー
Open the Japanese Section in a New Tab
isanaiyef fulahinugguM iraifan dannai
imaiyafardaM berumanai eriyay migga
desanaid demmeni fennidranaid
silaMbaraiyan borbafai nalandey gindra
nesanai niddaluM ninaiyab bedroM
nindrunbar emmai ninaiyad donna
fasaha mellaM marando mandre
fandirar mannafana fandra nare
Open the Pinyin Section in a New Tab
اِيسَنَيْیيَوْ وُلَحِنُكُّن اِرَيْوَنْ تَنَّْيْ
اِمَيْیَوَرْدَن بيَرُمانَيْ يَرِیایْ مِكَّ
تيَۤسَنَيْتشْ تشيَمّيَۤنِ وٕنِّيتْرانَيْتشْ
سِلَنبَرَيْیَنْ بُورْباوَيْ نَلَنعْجيَیْ كِنْدْرَ
نيَۤسَنَيْ نِتَّلُن نِنَيْیَبْ بيَتْرُوۤن
نِنْدْرُنْبارْ يَمَّيْ نِنَيْیَتشْ تشُونَّْ
وَاسَحَ ميَلّان مَرَنْدُوۤ مَنْدْريَۤ
وَنْدِيرارْ مَنَّْوَنا وَانْدْرا ناريَۤ


Open the Arabic Section in a New Tab
ʲi:sʌn̺ʌjɪ̯ɛ̝ʋ ʋʉ̩lʌçɪn̺ɨkkɨm ʲɪɾʌɪ̯ʋʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯
ʲɪmʌjɪ̯ʌʋʌrðʌm pɛ̝ɾɨmɑ:n̺ʌɪ̯ ʲɛ̝ɾɪɪ̯ɑ:ɪ̯ mɪkkʌ
t̪e:sʌn̺ʌɪ̯ʧ ʧɛ̝mme:n̺ɪ· ʋɛ̝˞ɳɳi:r rɑ:n̺ʌɪ̯ʧ
sɪlʌmbʌɾʌjɪ̯ʌn̺ po̞rpɑ:ʋʌɪ̯ n̺ʌlʌɲʤɛ̝ɪ̯ kɪn̺d̺ʳʌ
n̺e:sʌn̺ʌɪ̯ n̺ɪt̪t̪ʌlɨm n̺ɪn̺ʌjɪ̯ʌp pɛ̝t̺t̺ʳo:m
n̺ɪn̺d̺ʳɨ˞ɳbɑ:r ʲɛ̝mmʌɪ̯ n̺ɪn̺ʌjɪ̯ʌʧ ʧo̞n̺n̺ʌ
ʋɑ:sʌxə mɛ̝llɑ:m mʌɾʌn̪d̪o· mʌn̺d̺ʳe:
ʋʌn̪d̪i:ɾɑ:r mʌn̺n̺ʌʋʌn̺ɑ: ʋɑ:n̺d̺ʳɑ: n̺ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
īcaṉaiyev vulakiṉukkum iṟaivaṉ taṉṉai
imaiyavartam perumāṉai eriyāy mikka
tēcaṉaic cemmēṉi veṇṇīṟ ṟāṉaic
cilamparaiyaṉ poṟpāvai nalañcey kiṉṟa
nēcaṉai nittalum niṉaiyap peṟṟōm
niṉṟuṇpār emmai niṉaiyac coṉṉa
vācaka mellām maṟantō maṉṟē
vantīrār maṉṉavaṉā vāṉṟā ṉārē
Open the Diacritic Section in a New Tab
исaнaыев вюлaкынюккюм ырaывaн тaннaы
ымaыявaртaм пэрюмаанaы эрыяaй мыкка
тэaсaнaыч сэммэaны вэннит раанaыч
сылaмпaрaыян потпаавaы нaлaгнсэй кынрa
нэaсaнaы ныттaлюм нынaыяп пэтроом
нынрюнпаар эммaы нынaыяч соннa
ваасaка мэллаам мaрaнтоо мaнрэa
вaнтираар мaннaвaнаа ваанраа наарэa
Open the Russian Section in a New Tab
ihzanäjew wulakinukkum iräwan thannä
imäjawa'rtham pe'rumahnä e'rijahj mikka
thehzanäch zemmehni we'n'nihr rahnäch
zilampa'räjan porpahwä :nalangzej kinra
:nehzanä :niththalum :ninäjap perrohm
:ninru'npah'r emmä :ninäjach zonna
wahzaka mellahm mara:nthoh manreh
wa:nthih'rah'r mannawanah wahnrah nah'reh
Open the German Section in a New Tab
iiçanâiyèv vòlakinòkkòm irhâivan thannâi
imâiyavartham pèròmaanâi èriyaaiy mikka
thèèçanâiçh çèmmèèni vènhnhiirh rhaanâiçh
çilamparâiyan porhpaavâi nalagnçèiy kinrha
nèèçanâi niththalòm ninâiyap pèrhrhoom
ninrhònhpaar èmmâi ninâiyaçh çonna
vaaçaka mèllaam marhanthoo manrhèè
vanthiiraar mannavanaa vaanrhaa naarèè
iiceanaiyiev vulacinuiccum irhaivan thannai
imaiyavartham perumaanai eriiyaayi miicca
theeceanaic cemmeeni veinhnhiirh rhaanaic
ceilamparaiyan porhpaavai nalaignceyi cinrha
neeceanai niiththalum ninaiyap perhrhoom
ninrhuinhpaar emmai ninaiyac cionna
vaceaca mellaam marhainthoo manrhee
vainthiiraar mannavanaa vanrhaa naaree
eesanaiyev vulakinukkum i'raivan thannai
imaiyavartham perumaanai eriyaay mikka
thaesanaich semmaeni ve'n'nee'r 'raanaich
silamparaiyan po'rpaavai :nalanjsey kin'ra
:naesanai :niththalum :ninaiyap pe'r'roam
:nin'ru'npaar emmai :ninaiyach sonna
vaasaka mellaam ma'ra:nthoa man'rae
va:ntheeraar mannavanaa vaan'raa naarae
Open the English Section in a New Tab
পীচনৈয়েৱ্ ৱুলকিনূক্কুম্ ইৰৈৱন্ তন্নৈ
ইমৈয়ৱৰ্তম্ পেৰুমানৈ এৰিয়ায়্ মিক্ক
তেচনৈচ্ চেম্মেনি ৱেণ্ণীৰ্ ৰানৈচ্
চিলম্পৰৈয়ন্ পোৰ্পাৱৈ ণলঞ্চেয়্ কিন্ৰ
নেচনৈ ণিত্তলুম্ ণিনৈয়প্ পেৰ্ৰোম্
ণিন্ৰূণ্পাৰ্ এম্মৈ ণিনৈয়চ্ চোন্ন
ৱাচক মেল্লাম্ মৰণ্তো মন্ৰে
ৱণ্তীৰাৰ্ মন্নৱনা ৱান্ৰা নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.