ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
098 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
    மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்
    செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
    நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
    கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

` அயன், அரி, அரன் என்னும் மூவுருவிற்கும் முதலுருவாயவனே! அட்டமூர்த்தியே! முப்பத்து மூவர் தேவர்களும் அவர்களின் மிக்க இருடியரும் எக்காலத்தும் மகிழ்ச்சி மிக்கு வாழ்த்தும் செம்பவளத் திருமேனியுடைய சிவனே ` என்று போற்றும் நாவுடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையாராவார். அதனால் கடிதாய செயலும் களவும் அற்றோமாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கடப்பாட்டினேம் அல்லேம்.

குறிப்புரை:

` மூவுருவின் முதல் உரு ` என்றது, ` மூவுருவினுள் முதலாய உரு `, ` மூவுருவிற்கும் முதலாய உரு ` என இருவகையாகவும் பொருள் கொள்ள நின்றது. இருநான்கான மூர்த்தி - எட்டுருவாய இறைவன். ` முப்பத்து மூவராய தேவர்கள் ` என்க. ` நாவுடையாரே ` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. ` அன்றே ` என்றது, தேற்றம் உணர்த்திற்று. அதன்பின், ` அதனால் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ` சிறிது நிலத்தை ஆளும் நும் அரசனே யன்றி, நாவலந்தீவு முழுதிற்கும் தலைவராய் உள்ள அரசர் ஒருவர் தம் ஏவலரை, எம்மை அழைத்து வருமாறு ஏவி விடுத்தாராயினும், யாம் அவர் ஆணையின் வழி நிற்கும் கடமையுடையோம் அல்லோம் ` என்றவாறு. ` கடவம் அல்லோம் ` என்றதன்பின். ` என்னை ?` என்னும் வினாச்சொல் வரு விக்க. கடுமை - கடிதாய செயல் ; பிறரை நலிதல். ` கடுமையும் களவும் உடையாரே அரசன் ஆணைக்கு அஞ்சற்பாலர் ` என்பது திருக்குறிப்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव त्रिमूर्ति-ब्रह्मा, विष्णु, रुद्र के अधिपति हैं, वे अष्टमूर्ति स्वरूप हैं। त्रिशंत् देवों के अधिपति महादेव हैं। उस प्रभु को रक्तिम प्रवाल सदृष नेत्र वाले महादेव कहकर स्तुति करने वाले भक्त ही हम पर षासन कर सकते हैं। यहाँ के स्थानीय षासक पल्लव राजा ही नहीं इस दीप के षासक आकर आदेष देने पर हम कभी भी उसको नहीं स्वीकारेंगे। हममें कटुता छल-कपट धोखा आदि कुछ भी नहीं हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
They that hail Him fervently with their lips thus: ``O Siva whose sacred person is like the ruddy coral!
You are hailed by the thirty-three Devas and the exceedingly Great ones as the Primal Ens of the Trinity And as the Ashta-Moorti`` surely own us as their servitors,
Even if kings,
the lords of Jambu-Dwipa,
Command us,
we are not bound by their behest at all;
(For) we commit neither violence not larceny.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀽𑀯𑀼𑀭𑀼𑀯𑀺𑀷𑁆 𑀫𑀼𑀢𑀮𑀼𑀭𑀼𑀯𑀸𑀬𑁆 𑀇𑀭𑀼𑀦𑀸𑀷𑁆 𑀓𑀸𑀷
𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀬𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑀼𑀧𑁆 𑀧𑀢𑁆𑀢𑀼 𑀫𑀽𑀯𑀭𑁆
𑀢𑁂𑀯𑀭𑁆𑀓𑀴𑀼𑀫𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓𑁄𑀭𑀼𑀜𑁆 𑀘𑀺𑀶𑀦𑁆𑀢𑀼 𑀯𑀸𑀵𑁆𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑀯𑀴𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑁂𑀷𑀺𑀘𑁆 𑀘𑀺𑀯𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀦𑀸𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀦𑀫𑁃𑀬𑀸𑀴 𑀯𑀼𑀝𑁃𑀬𑀸 𑀭𑀷𑁆𑀶𑁂
𑀦𑀸𑀯𑀮𑀦𑁆𑀢𑀻 𑀯𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑀼𑀓𑁆𑀓𑀼 𑀦𑀸𑀢 𑀭𑀸𑀷
𑀓𑀸𑀯𑀮𑀭𑁂 𑀬𑁂𑀯𑀺 𑀯𑀺𑀝𑀼𑀢𑁆𑀢𑀸 𑀭𑁂𑀷𑀼𑀗𑁆
𑀓𑀝𑀯𑀫𑀮𑁆𑀮𑁄𑀫𑁆 𑀓𑀝𑀼𑀫𑁃𑀬𑁄𑁆𑀝𑀼 𑀓𑀴𑀯𑀶𑁆 𑀶𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মূৱুরুৱিন়্‌ মুদলুরুৱায্ ইরুনান়্‌ কান়
মূর্ত্তিযে যেণ্ড্রুমুপ্ পত্তু মূৱর্
তেৱর্গৰুম্ মিক্কোরুঞ্ সির়ন্দু ৱাৰ়্‌ত্তুম্
সেম্বৱৰত্ তিরুমেন়িচ্ চিৱন়ে যেন়্‌ন়ুম্
নাৱুডৈযার্ নমৈযাৰ ৱুডৈযা রণ্ড্রে
নাৱলন্দী ৱহত্তিন়ুক্কু নাদ রান়
কাৱলরে যেৱি ৱিডুত্তা রেন়ুঙ্
কডৱমল্লোম্ কডুমৈযোডু কৰৱট্রোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே


Open the Thamizhi Section in a New Tab
மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே

Open the Reformed Script Section in a New Tab
मूवुरुविऩ् मुदलुरुवाय् इरुनाऩ् काऩ
मूर्त्तिये यॆण्ड्रुमुप् पत्तु मूवर्
तेवर्गळुम् मिक्कोरुञ् सिऱन्दु वाऴ्त्तुम्
सॆम्बवळत् तिरुमेऩिच् चिवऩे यॆऩ्ऩुम्
नावुडैयार् नमैयाळ वुडैया रण्ड्रे
नावलन्दी वहत्तिऩुक्कु नाद राऩ
कावलरे येवि विडुत्ता रेऩुङ्
कडवमल्लोम् कडुमैयॊडु कळवट्रोमे
Open the Devanagari Section in a New Tab
ಮೂವುರುವಿನ್ ಮುದಲುರುವಾಯ್ ಇರುನಾನ್ ಕಾನ
ಮೂರ್ತ್ತಿಯೇ ಯೆಂಡ್ರುಮುಪ್ ಪತ್ತು ಮೂವರ್
ತೇವರ್ಗಳುಂ ಮಿಕ್ಕೋರುಞ್ ಸಿಱಂದು ವಾೞ್ತ್ತುಂ
ಸೆಂಬವಳತ್ ತಿರುಮೇನಿಚ್ ಚಿವನೇ ಯೆನ್ನುಂ
ನಾವುಡೈಯಾರ್ ನಮೈಯಾಳ ವುಡೈಯಾ ರಂಡ್ರೇ
ನಾವಲಂದೀ ವಹತ್ತಿನುಕ್ಕು ನಾದ ರಾನ
ಕಾವಲರೇ ಯೇವಿ ವಿಡುತ್ತಾ ರೇನುಙ್
ಕಡವಮಲ್ಲೋಂ ಕಡುಮೈಯೊಡು ಕಳವಟ್ರೋಮೇ
Open the Kannada Section in a New Tab
మూవురువిన్ ముదలురువాయ్ ఇరునాన్ కాన
మూర్త్తియే యెండ్రుముప్ పత్తు మూవర్
తేవర్గళుం మిక్కోరుఞ్ సిఱందు వాళ్త్తుం
సెంబవళత్ తిరుమేనిచ్ చివనే యెన్నుం
నావుడైయార్ నమైయాళ వుడైయా రండ్రే
నావలందీ వహత్తినుక్కు నాద రాన
కావలరే యేవి విడుత్తా రేనుఙ్
కడవమల్లోం కడుమైయొడు కళవట్రోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මූවුරුවින් මුදලුරුවාය් ඉරුනාන් කාන
මූර්ත්තියේ යෙන්‍රුමුප් පත්තු මූවර්
තේවර්හළුම් මික්කෝරුඥ් සිරන්දු වාළ්ත්තුම්
සෙම්බවළත් තිරුමේනිච් චිවනේ යෙන්නුම්
නාවුඩෛයාර් නමෛයාළ වුඩෛයා රන්‍රේ
නාවලන්දී වහත්තිනුක්කු නාද රාන
කාවලරේ යේවි විඩුත්තා රේනුඞ්
කඩවමල්ලෝම් කඩුමෛයොඩු කළවට්‍රෝමේ


Open the Sinhala Section in a New Tab
മൂവുരുവിന്‍ മുതലുരുവായ് ഇരുനാന്‍ കാന
മൂര്‍ത്തിയേ യെന്‍റുമുപ് പത്തു മൂവര്‍
തേവര്‍കളും മിക്കോരുഞ് ചിറന്തു വാഴ്ത്തും
ചെംപവളത് തിരുമേനിച് ചിവനേ യെന്‍നും
നാവുടൈയാര്‍ നമൈയാള വുടൈയാ രന്‍റേ
നാവലന്തീ വകത്തിനുക്കു നാത രാന
കാവലരേ യേവി വിടുത്താ രേനുങ്
കടവമല്ലോം കടുമൈയൊടു കളവറ് റോമേ
Open the Malayalam Section in a New Tab
มูวุรุวิณ มุถะลุรุวาย อิรุนาณ กาณะ
มูรถถิเย เยะณรุมุป ปะถถุ มูวะร
เถวะรกะลุม มิกโกรุญ จิระนถุ วาฬถถุม
เจะมปะวะละถ ถิรุเมณิจ จิวะเณ เยะณณุม
นาวุดายยาร นะมายยาละ วุดายยา ระณเร
นาวะละนถี วะกะถถิณุกกุ นาถะ ราณะ
กาวะละเร เยวิ วิดุถถา เรณุง
กะดะวะมะลโลม กะดุมายโยะดุ กะละวะร โรเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မူဝုရုဝိန္ မုထလုရုဝာယ္ အိရုနာန္ ကာန
မူရ္ထ္ထိေယ ေယ့န္ရုမုပ္ ပထ္ထု မူဝရ္
ေထဝရ္ကလုမ္ မိက္ေကာရုည္ စိရန္ထု ဝာလ္ထ္ထုမ္
ေစ့မ္ပဝလထ္ ထိရုေမနိစ္ စိဝေန ေယ့န္နုမ္
နာဝုတဲယာရ္ နမဲယာလ ဝုတဲယာ ရန္ေရ
နာဝလန္ထီ ဝကထ္ထိနုက္ကု နာထ ရာန
ကာဝလေရ ေယဝိ ဝိတုထ္ထာ ေရနုင္
ကတဝမလ္ေလာမ္ ကတုမဲေယာ့တု ကလဝရ္ ေရာေမ


Open the Burmese Section in a New Tab
ムーヴルヴィニ・ ムタルルヴァーヤ・ イルナーニ・ カーナ
ムーリ・タ・ティヤエ イェニ・ルムピ・ パタ・トゥ ムーヴァリ・
テーヴァリ・カルミ・ ミク・コールニ・ チラニ・トゥ ヴァーリ・タ・トゥミ・
セミ・パヴァラタ・ ティルメーニシ・ チヴァネー イェニ・ヌミ・
ナーヴタイヤーリ・ ナマイヤーラ ヴタイヤー ラニ・レー
ナーヴァラニ・ティー ヴァカタ・ティヌク・ク ナータ ラーナ
カーヴァラレー ヤエヴィ ヴィトゥタ・ター レーヌニ・
カタヴァマリ・ローミ・ カトゥマイヨトゥ カラヴァリ・ ロー.メー
Open the Japanese Section in a New Tab
mufurufin mudalurufay irunan gana
murddiye yendrumub baddu mufar
defargaluM miggorun sirandu faldduM
seMbafalad dirumenid difane yennuM
nafudaiyar namaiyala fudaiya randre
nafalandi fahaddinuggu nada rana
gafalare yefi fidudda renung
gadafamalloM gadumaiyodu galafadrome
Open the Pinyin Section in a New Tab
مُووُرُوِنْ مُدَلُرُوَایْ اِرُنانْ كانَ
مُورْتِّیيَۤ یيَنْدْرُمُبْ بَتُّ مُووَرْ
تيَۤوَرْغَضُن مِكُّوۤرُنعْ سِرَنْدُ وَاظْتُّن
سيَنبَوَضَتْ تِرُميَۤنِتشْ تشِوَنيَۤ یيَنُّْن
ناوُدَيْیارْ نَمَيْیاضَ وُدَيْیا رَنْدْريَۤ
ناوَلَنْدِي وَحَتِّنُكُّ نادَ رانَ
كاوَلَريَۤ یيَۤوِ وِدُتّا ريَۤنُنغْ
كَدَوَمَلُّوۤن كَدُمَيْیُودُ كَضَوَتْرُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
mu:ʋʉ̩ɾɨʋɪn̺ mʊðʌlɨɾɨʋɑ:ɪ̯ ʲɪɾɨn̺ɑ:n̺ kɑ:n̺ʌ
mu:rt̪t̪ɪɪ̯e· ɪ̯ɛ̝n̺d̺ʳɨmʉ̩p pʌt̪t̪ɨ mu:ʋʌr
t̪e:ʋʌrɣʌ˞ɭʼɨm mɪkko:ɾɨɲ sɪɾʌn̪d̪ɨ ʋɑ˞:ɻt̪t̪ɨm
sɛ̝mbʌʋʌ˞ɭʼʌt̪ t̪ɪɾɨme:n̺ɪʧ ʧɪʋʌn̺e· ɪ̯ɛ̝n̺n̺ɨm
n̺ɑ:ʋʉ̩˞ɽʌjɪ̯ɑ:r n̺ʌmʌjɪ̯ɑ˞:ɭʼə ʋʉ̩˞ɽʌjɪ̯ɑ: rʌn̺d̺ʳe:
n̺ɑ:ʋʌlʌn̪d̪i· ʋʌxʌt̪t̪ɪn̺ɨkkɨ n̺ɑ:ðə rɑ:n̺ʌ
kɑ:ʋʌlʌɾe· ɪ̯e:ʋɪ· ʋɪ˞ɽɨt̪t̪ɑ: re:n̺ɨŋ
kʌ˞ɽʌʋʌmʌllo:m kʌ˞ɽɨmʌjɪ̯o̞˞ɽɨ kʌ˞ɭʼʌʋʌr ro:me·
Open the IPA Section in a New Tab
mūvuruviṉ mutaluruvāy irunāṉ kāṉa
mūrttiyē yeṉṟumup pattu mūvar
tēvarkaḷum mikkōruñ ciṟantu vāḻttum
cempavaḷat tirumēṉic civaṉē yeṉṉum
nāvuṭaiyār namaiyāḷa vuṭaiyā raṉṟē
nāvalantī vakattiṉukku nāta rāṉa
kāvalarē yēvi viṭuttā rēṉuṅ
kaṭavamallōm kaṭumaiyoṭu kaḷavaṟ ṟōmē
Open the Diacritic Section in a New Tab
мувюрювын мютaлюрюваай ырюнаан кaнa
мурттыеa енрюмюп пaттю мувaр
тэaвaркалюм мыккоорюгн сырaнтю ваалзттюм
сэмпaвaлaт тырюмэaныч сывaнэa еннюм
наавютaыяaр нaмaыяaлa вютaыяa рaнрэa
наавaлaнти вaкаттынюккю наатa раанa
кaвaлaрэa еaвы вытюттаа рэaнюнг
катaвaмaллоом катюмaыйотю калaвaт роомэa
Open the Russian Section in a New Tab
muhwu'ruwin muthalu'ruwahj i'ru:nahn kahna
muh'rththijeh jenrumup paththu muhwa'r
thehwa'rka'lum mikkoh'rung zira:nthu wahshththum
zempawa'lath thi'rumehnich ziwaneh jennum
:nahwudäjah'r :namäjah'la wudäjah 'ranreh
:nahwala:nthih wakaththinukku :nahtha 'rahna
kahwala'reh jehwi widuththah 'rehnung
kadawamallohm kadumäjodu ka'lawar rohmeh
Open the German Section in a New Tab
mövòròvin mòthalòròvaaiy irònaan kaana
mörththiyèè yènrhòmòp paththò mövar
thèèvarkalhòm mikkoorògn çirhanthò vaalzththòm
çèmpavalhath thiròmèèniçh çivanèè yènnòm
naavòtâiyaar namâiyaalha vòtâiyaa ranrhèè
naavalanthii vakaththinòkkò naatha raana
kaavalarèè yèèvi vidòththaa rèènòng
kadavamalloom kadòmâiyodò kalhavarh rhoomèè
muuvuruvin muthaluruvayi irunaan caana
muuriththiyiee yienrhumup paiththu muuvar
theevarcalhum miiccooruign ceirhainthu valziththum
cempavalhaith thirumeenic ceivanee yiennum
naavutaiiyaar namaiiyaalha vutaiiyaa ranrhee
naavalainthii vacaiththinuiccu naatha raana
caavalaree yieevi vituiththaa reenung
catavamalloom catumaiyiotu calhavarh rhoomee
moovuruvin muthaluruvaay iru:naan kaana
moorththiyae yen'rumup paththu moovar
thaevarka'lum mikkoarunj si'ra:nthu vaazhththum
sempava'lath thirumaenich sivanae yennum
:naavudaiyaar :namaiyaa'la vudaiyaa ran'rae
:naavala:nthee vakaththinukku :naatha raana
kaavalarae yaevi viduththaa raenung
kadavamalloam kadumaiyodu ka'lava'r 'roamae
Open the English Section in a New Tab
মূৱুৰুৱিন্ মুতলুৰুৱায়্ ইৰুণান্ কান
মূৰ্ত্তিয়ে য়েন্ৰূমুপ্ পত্তু মূৱৰ্
তেৱৰ্কলুম্ মিক্কোৰুঞ্ চিৰণ্তু ৱাইলত্তুম্
চেম্পৱলত্ তিৰুমেনিচ্ চিৱনে য়েন্নূম্
ণাৱুটৈয়াৰ্ ণমৈয়াল ৱুটৈয়া ৰন্ৰে
ণাৱলণ্তী ৱকত্তিনূক্কু ণাত ৰান
কাৱলৰে য়েৱি ৱিটুত্তা ৰেনূঙ
কতৱমল্লোম্ কটুমৈয়ʼটু কলৱৰ্ ৰোমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.