ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
098 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்
    உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்
    நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்
    நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட
    சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவவேடத்தையுடைய சிவனடியார்கள் எம் உறவினர் ஆவர். கோவணமும் கீளும் யாம் உடுப்பனவாய் உள்ளன. ஆகவே பகைவரும் எம்மை வெகுளார். தேன் நிறைந்து பொன் போன்று திகழும் நல்ல கொன்றை மாலையணிந்த புகழுடைய சிவ பெருமானுடைய நமச்சிவாய மந்திரத்தை நாவால் சொல்ல வல்லேமாய்ச் சுறவுக்கொடியானாகிய மன்மதனைப் பொடியாக அக்கினி நேத்திரத்தை விழித்த சோதிவடிவினனையே தொடர்வுற்றே மாதலின், தீமை, நன்மையாய்ச் சிறக்கப் பிறப்பிற் செல்லேம் ஆயினேம்.

குறிப்புரை:

உருத்திர பல்கணத்தர் - சிவவேடத்தையுடைய சிவனடியார்கள். செறுவார் - வெகுள்வார் ; பகைவர் ; செறமாட்டார் - வெகுளமாட்டார். தீமை, தீமையாய் வாராமை மேலும், அதுதானே நன்மையாய்ச் சிறந்து நிற்கும் என்க. நறவு ஆர் - தேன் நிறைந்த. பொன் இதழி - பொன்போலும் கொன்றை. ` நமச்சிவாயஞ் சொல்ல ` எனவும் பாடம் ஓதுவர். ` நாவார் சொல்ல ` என இயையும். சுறவு - மீன் ; மீன் பொருந்திய கொடியை உடையவன் மன்மதன். சுடர் நயனம் - அக்கினி நேத்திரம். ` சோதியையே ` என்னும் தேற்றேகாரம், அவன் தொடர்தற்கு அரியனாதலை விளக்கி நின்றது. உறவும், உடுப்பனவும் வேறாய் உலகியலின் நீங்கினமையின் பகைவர் பகைமையொழிதலும், நமச்சிவாயச் சொல்லிச் சுடர் நயனச் சோதியைத் தொடர்வுற்றதனால், தீமை நன்மையாதலும் பிறப்பிற் செல்லாமையும் உளவாயின என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव भक्त रुद्रगण यह सब कोपीन वस्त्रधारी हैं। षत्रुओं के आक्रमण से भयभीत नहीं होने वाले हैं। दूसरे लोग हमको अहित भी करेंगे तो वह हित ही साबित होगा। सुगन्धित आरग्वध मालाधारी प्रभु का दिव्य नाम स्मरण ‘नमः षिवाय’ कहने वाले जन्मबंधन से छुटकारा पा जायेंगे। वे भक्त मीन ध्वजा वाले मंमथ को जलाकर भस्म करने वाले त्रिनेत्री प्रभु षिव की ही वंदना करेंगे।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Our kin are the many servitors of Rudra;
we but wear Kovanam and keell;
even the ever-angry will never be Angry with us;
unto us evil will turn good;
we will not Get re-born at all;
with our lips we are competent To chant the glorious Namasivaya of Him that wears The odoriferous garland of melliferous and auric konrai;
We are linked to Him who with the flame of His Bright-rayed eye,
reduced to ash the one Whose flag sports the shark.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀶𑀯𑀸𑀯𑀸𑀭𑁆 𑀉𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀭𑀧𑀮𑁆 𑀓𑀡𑀢𑁆𑀢𑀺 𑀷𑁄𑀭𑁆𑀓𑀴𑁆
𑀉𑀝𑀼𑀧𑁆𑀧𑀷𑀓𑁄 𑀯𑀡𑀢𑁆𑀢𑁄𑁆𑀝𑀼𑀓𑀻 𑀴𑀼𑀴𑀯𑀸 𑀫𑀷𑁆𑀶𑁂
𑀘𑁂𑁆𑀶𑀼𑀯𑀸𑀭𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀶𑀫𑀸𑀝𑁆𑀝𑀸𑀭𑁆 𑀢𑀻𑀫𑁃 𑀢𑀸𑀷𑀼𑀫𑁆
𑀦𑀷𑁆𑀫𑁃𑀬𑀸𑀬𑁆𑀘𑁆 𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀢𑁂 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀶𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑁄𑀫𑁆
𑀦𑀶𑀯𑀸𑀭𑁆𑀧𑁄𑁆𑀷𑁆 𑀷𑀺𑀢𑀵𑀺𑀦𑀶𑀼𑀦𑁆 𑀢𑀸𑀭𑁄𑀷𑁆 𑀘𑀻𑀭𑀸𑀭𑁆
𑀦𑀫𑀘𑁆𑀘𑀺𑀯𑀸 𑀬𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆𑀮 𑀯𑀮𑁆𑀮𑁄𑀫𑁆 𑀦𑀸𑀯𑀸𑀮𑁆
𑀘𑀼𑀶𑀯𑀸𑀭𑀼𑀗𑁆 𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀝𑀺𑀬𑀸𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝
𑀘𑀼𑀝𑀭𑁆𑀦𑀬𑀷𑀘𑁆 𑀘𑁄𑀢𑀺𑀬𑁃𑀬𑁂 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀯𑀼𑀶𑁆 𑀶𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উর়ৱাৱার্ উরুত্তিরবল্ কণত্তি ন়োর্গৰ‍্
উডুপ্পন়হো ৱণত্তোডুহী ৰুৰৱা মণ্ড্রে
সের়ুৱারুঞ্ সের়মাট্টার্ তীমৈ তান়ুম্
নন়্‌মৈযায্চ্ চির়প্পদে পির়প্পির়্‌ সেল্লোম্
নর়ৱার্বোন়্‌ ন়িদৰ়িনর়ুন্ দারোন়্‌ সীরার্
নমচ্চিৱা যচ্চোল্ল ৱল্লোম্ নাৱাল্
সুর়ৱারুঙ্ কোডিযান়ৈপ্ পোডিযাক্ কণ্ড
সুডর্নযন়চ্ চোদিযৈযে তোডর্ৱুট্রোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்
உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்
நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்
நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே


Open the Thamizhi Section in a New Tab
உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்
உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்
நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்
நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே

Open the Reformed Script Section in a New Tab
उऱवावार् उरुत्तिरबल् कणत्ति ऩोर्गळ्
उडुप्पऩहो वणत्तॊडुही ळुळवा मण्ड्रे
सॆऱुवारुञ् सॆऱमाट्टार् तीमै ताऩुम्
नऩ्मैयाय्च् चिऱप्पदे पिऱप्पिऱ् सॆल्लोम्
नऱवार्बॊऩ् ऩिदऴिनऱुन् दारोऩ् सीरार्
नमच्चिवा यच्चॊल्ल वल्लोम् नावाल्
सुऱवारुङ् कॊडियाऩैप् पॊडियाक् कण्ड
सुडर्नयऩच् चोदियैये तॊडर्वुट्रोमे
Open the Devanagari Section in a New Tab
ಉಱವಾವಾರ್ ಉರುತ್ತಿರಬಲ್ ಕಣತ್ತಿ ನೋರ್ಗಳ್
ಉಡುಪ್ಪನಹೋ ವಣತ್ತೊಡುಹೀ ಳುಳವಾ ಮಂಡ್ರೇ
ಸೆಱುವಾರುಞ್ ಸೆಱಮಾಟ್ಟಾರ್ ತೀಮೈ ತಾನುಂ
ನನ್ಮೈಯಾಯ್ಚ್ ಚಿಱಪ್ಪದೇ ಪಿಱಪ್ಪಿಱ್ ಸೆಲ್ಲೋಂ
ನಱವಾರ್ಬೊನ್ ನಿದೞಿನಱುನ್ ದಾರೋನ್ ಸೀರಾರ್
ನಮಚ್ಚಿವಾ ಯಚ್ಚೊಲ್ಲ ವಲ್ಲೋಂ ನಾವಾಲ್
ಸುಱವಾರುಙ್ ಕೊಡಿಯಾನೈಪ್ ಪೊಡಿಯಾಕ್ ಕಂಡ
ಸುಡರ್ನಯನಚ್ ಚೋದಿಯೈಯೇ ತೊಡರ್ವುಟ್ರೋಮೇ
Open the Kannada Section in a New Tab
ఉఱవావార్ ఉరుత్తిరబల్ కణత్తి నోర్గళ్
ఉడుప్పనహో వణత్తొడుహీ ళుళవా మండ్రే
సెఱువారుఞ్ సెఱమాట్టార్ తీమై తానుం
నన్మైయాయ్చ్ చిఱప్పదే పిఱప్పిఱ్ సెల్లోం
నఱవార్బొన్ నిదళినఱున్ దారోన్ సీరార్
నమచ్చివా యచ్చొల్ల వల్లోం నావాల్
సుఱవారుఙ్ కొడియానైప్ పొడియాక్ కండ
సుడర్నయనచ్ చోదియైయే తొడర్వుట్రోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උරවාවාර් උරුත්තිරබල් කණත්ති නෝර්හළ්
උඩුප්පනහෝ වණත්තොඩුහී ළුළවා මන්‍රේ
සෙරුවාරුඥ් සෙරමාට්ටාර් තීමෛ තානුම්
නන්මෛයාය්ච් චිරප්පදේ පිරප්පිර් සෙල්ලෝම්
නරවාර්බොන් නිදළිනරුන් දාරෝන් සීරාර්
නමච්චිවා යච්චොල්ල වල්ලෝම් නාවාල්
සුරවාරුඞ් කොඩියානෛප් පොඩියාක් කණ්ඩ
සුඩර්නයනච් චෝදියෛයේ තොඩර්වුට්‍රෝමේ


Open the Sinhala Section in a New Tab
ഉറവാവാര്‍ ഉരുത്തിരപല്‍ കണത്തി നോര്‍കള്‍
ഉടുപ്പനകോ വണത്തൊടുകീ ളുളവാ മന്‍റേ
ചെറുവാരുഞ് ചെറമാട്ടാര്‍ തീമൈ താനും
നന്‍മൈയായ്ച് ചിറപ്പതേ പിറപ്പിറ് ചെല്ലോം
നറവാര്‍പൊന്‍ നിതഴിനറുന്‍ താരോന്‍ ചീരാര്‍
നമച്ചിവാ യച്ചൊല്ല വല്ലോം നാവാല്‍
ചുറവാരുങ് കൊടിയാനൈപ് പൊടിയാക് കണ്ട
ചുടര്‍നയനച് ചോതിയൈയേ തൊടര്‍വുറ് റോമേ
Open the Malayalam Section in a New Tab
อุระวาวาร อุรุถถิระปะล กะณะถถิ โณรกะล
อุดุปปะณะโก วะณะถโถะดุกี ลุละวา มะณเร
เจะรุวารุญ เจะระมาดดาร ถีมาย ถาณุม
นะณมายยายจ จิระปปะเถ ปิระปปิร เจะลโลม
นะระวารโปะณ ณิถะฬินะรุน ถาโรณ จีราร
นะมะจจิวา ยะจโจะลละ วะลโลม นาวาล
จุระวารุง โกะดิยาณายป โปะดิยาก กะณดะ
จุดะรนะยะณะจ โจถิยายเย โถะดะรวุร โรเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုရဝာဝာရ္ အုရုထ္ထိရပလ္ ကနထ္ထိ ေနာရ္ကလ္
အုတုပ္ပနေကာ ဝနထ္ေထာ့တုကီ လုလဝာ မန္ေရ
ေစ့ရုဝာရုည္ ေစ့ရမာတ္တာရ္ ထီမဲ ထာနုမ္
နန္မဲယာယ္စ္ စိရပ္ပေထ ပိရပ္ပိရ္ ေစ့လ္ေလာမ္
နရဝာရ္ေပာ့န္ နိထလိနရုန္ ထာေရာန္ စီရာရ္
နမစ္စိဝာ ယစ္ေစာ့လ္လ ဝလ္ေလာမ္ နာဝာလ္
စုရဝာရုင္ ေကာ့တိယာနဲပ္ ေပာ့တိယာက္ ကန္တ
စုတရ္နယနစ္ ေစာထိယဲေယ ေထာ့တရ္ဝုရ္ ေရာေမ


Open the Burmese Section in a New Tab
ウラヴァーヴァーリ・ ウルタ・ティラパリ・ カナタ・ティ ノーリ・カリ・
ウトゥピ・パナコー ヴァナタ・トトゥキー ルラヴァー マニ・レー
セルヴァールニ・ セラマータ・ターリ・ ティーマイ ターヌミ・
ナニ・マイヤーヤ・シ・ チラピ・パテー ピラピ・ピリ・ セリ・ローミ・
ナラヴァーリ・ポニ・ ニタリナルニ・ ターローニ・ チーラーリ・
ナマシ・チヴァー ヤシ・チョリ・ラ ヴァリ・ローミ・ ナーヴァーリ・
チュラヴァールニ・ コティヤーニイピ・ ポティヤーク・ カニ・タ
チュタリ・ナヤナシ・ チョーティヤイヤエ トタリ・ヴリ・ ロー.メー
Open the Japanese Section in a New Tab
urafafar uruddirabal ganaddi norgal
udubbanaho fanaddoduhi lulafa mandre
serufarun seramaddar dimai danuM
nanmaiyayd dirabbade birabbir selloM
narafarbon nidalinarun daron sirar
namaddifa yaddolla falloM nafal
surafarung godiyanaib bodiyag ganda
sudarnayanad dodiyaiye dodarfudrome
Open the Pinyin Section in a New Tab
اُرَوَاوَارْ اُرُتِّرَبَلْ كَنَتِّ نُوۤرْغَضْ
اُدُبَّنَحُوۤ وَنَتُّودُحِي ضُضَوَا مَنْدْريَۤ
سيَرُوَارُنعْ سيَرَماتّارْ تِيمَيْ تانُن
نَنْمَيْیایْتشْ تشِرَبَّديَۤ بِرَبِّرْ سيَلُّوۤن
نَرَوَارْبُونْ نِدَظِنَرُنْ دارُوۤنْ سِيرارْ
نَمَتشِّوَا یَتشُّولَّ وَلُّوۤن ناوَالْ
سُرَوَارُنغْ كُودِیانَيْبْ بُودِیاكْ كَنْدَ
سُدَرْنَیَنَتشْ تشُوۤدِیَيْیيَۤ تُودَرْوُتْرُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
ʷʊɾʌʋɑ:ʋɑ:r ʷʊɾʊt̪t̪ɪɾʌβʌl kʌ˞ɳʼʌt̪t̪ɪ· n̺o:rɣʌ˞ɭ
ʷʊ˞ɽʊppʌn̺ʌxo· ʋʌ˞ɳʼʌt̪t̪o̞˞ɽɨçi· ɭɨ˞ɭʼʌʋɑ: mʌn̺d̺ʳe:
sɛ̝ɾɨʋɑ:ɾɨɲ sɛ̝ɾʌmɑ˞:ʈʈɑ:r t̪i:mʌɪ̯ t̪ɑ:n̺ɨm
n̺ʌn̺mʌjɪ̯ɑ:ɪ̯ʧ ʧɪɾʌppʌðe· pɪɾʌppɪr sɛ̝llo:m
n̺ʌɾʌʋɑ:rβo̞n̺ n̺ɪðʌ˞ɻɪn̺ʌɾɨn̺ t̪ɑ:ɾo:n̺ si:ɾɑ:r
n̺ʌmʌʧʧɪʋɑ: ɪ̯ʌʧʧo̞llə ʋʌllo:m n̺ɑ:ʋɑ:l
sʊɾʌʋɑ:ɾɨŋ ko̞˞ɽɪɪ̯ɑ:n̺ʌɪ̯p po̞˞ɽɪɪ̯ɑ:k kʌ˞ɳɖʌ
sʊ˞ɽʌrn̺ʌɪ̯ʌn̺ʌʧ ʧo:ðɪɪ̯ʌjɪ̯e· t̪o̞˞ɽʌrʋʉ̩r ro:me·
Open the IPA Section in a New Tab
uṟavāvār uruttirapal kaṇatti ṉōrkaḷ
uṭuppaṉakō vaṇattoṭukī ḷuḷavā maṉṟē
ceṟuvāruñ ceṟamāṭṭār tīmai tāṉum
naṉmaiyāyc ciṟappatē piṟappiṟ cellōm
naṟavārpoṉ ṉitaḻinaṟun tārōṉ cīrār
namaccivā yaccolla vallōm nāvāl
cuṟavāruṅ koṭiyāṉaip poṭiyāk kaṇṭa
cuṭarnayaṉac cōtiyaiyē toṭarvuṟ ṟōmē
Open the Diacritic Section in a New Tab
юрaвааваар юрюттырaпaл канaтты нооркал
ютюппaнaкоо вaнaттотюки люлaваа мaнрэa
сэрюваарюгн сэрaмааттаар тимaы таанюм
нaнмaыяaйч сырaппaтэa пырaппыт сэллоом
нaрaваарпон нытaлзынaрюн таароон сираар
нaмaчсываа ячсоллa вaллоом нааваал
сюрaваарюнг котыяaнaып потыяaк кантa
сютaрнaянaч соотыйaыеa тотaрвют роомэa
Open the Russian Section in a New Tab
urawahwah'r u'ruththi'rapal ka'naththi noh'rka'l
uduppanakoh wa'naththodukih 'lu'lawah manreh
zeruwah'rung zeramahddah'r thihmä thahnum
:nanmäjahjch zirappatheh pirappir zellohm
:narawah'rpon nithashi:naru:n thah'rohn sih'rah'r
:namachziwah jachzolla wallohm :nahwahl
zurawah'rung kodijahnäp podijahk ka'nda
zuda'r:najanach zohthijäjeh thoda'rwur rohmeh
Open the German Section in a New Tab
òrhavaavaar òròththirapal kanhaththi noorkalh
òdòppanakoo vanhaththodòkii lhòlhavaa manrhèè
çèrhòvaarògn çèrhamaatdaar thiimâi thaanòm
nanmâiyaaiyçh çirhappathèè pirhappirh çèlloom
narhavaarpon nitha1zinarhòn thaaroon çiiraar
namaçhçivaa yaçhçolla valloom naavaal
çòrhavaaròng kodiyaanâip podiyaak kanhda
çòdarnayanaçh çoothiyâiyèè thodarvòrh rhoomèè
urhavavar uruiththirapal canhaiththi noorcalh
utuppanacoo vanhaiththotucii lhulhava manrhee
cerhuvaruign cerhamaaittaar thiimai thaanum
nanmaiiyaayic ceirhappathee pirhappirh celloom
narhavarpon nithalzinarhuin thaaroon ceiiraar
namacceiva yacciolla valloom naaval
surhavarung cotiiyaanaip potiiyaaic cainhta
sutarnayanac cioothiyiaiyiee thotarvurh rhoomee
u'ravaavaar uruththirapal ka'naththi noarka'l
uduppanakoa va'naththodukee 'lu'lavaa man'rae
se'ruvaarunj se'ramaaddaar theemai thaanum
:nanmaiyaaych si'rappathae pi'rappi'r selloam
:na'ravaarpon nithazhi:na'ru:n thaaroan seeraar
:namachchivaa yachcholla valloam :naavaal
su'ravaarung kodiyaanaip podiyaak ka'nda
sudar:nayanach soathiyaiyae thodarvu'r 'roamae
Open the English Section in a New Tab
উৰৱাৱাৰ্ উৰুত্তিৰপল্ কণত্তি নোৰ্কল্
উটুপ্পনকো ৱণত্তোটুকি লুলৱা মন্ৰে
চেৰূৱাৰুঞ্ চেৰমাইটটাৰ্ তীমৈ তানূম্
ণন্মৈয়ায়্চ্ চিৰপ্পতে পিৰপ্পিৰ্ চেল্লোম্
ণৰৱাৰ্পোন্ নিতলীণৰূণ্ তাৰোন্ চীৰাৰ্
ণমচ্চিৱা য়চ্চোল্ল ৱল্লোম্ ণাৱাল্
চুৰৱাৰুঙ কোটিয়ানৈপ্ পোটিয়াক্ কণ্ত
চুতৰ্ণয়নচ্ চোতিয়ৈয়ে তোতৰ্ৱুৰ্ ৰোমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.