ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
098 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
    அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
    யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
    இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்
    சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பரந்த பூமிமுழுதும் எமக்கு இடமாகும். ஊர்கள் தோறும் தம் உணவை அட்டுண்ணும் இல்லறத்தான் அதனைப் பிறர்க்கு இட்டு அல்லது உண்ணாராதலின் எமக்கு உணவுப் பிச்சையிடுதலை அவர்கள் ஒருபோதும் விலக்கார். அம்பலங்கள் யாம் தங்கும் இடங்க ளாகும். யாம் தன்னுடன் கிடந்தால் பூமிதேவி எம்மைப் புரட்டி எறியாள். இது பொய்யன்று, மெய்யே. போர்விடையை ஊர்தியாக உடைய சிவபெருமானார் எம்மைத் தம் அடிமையாக ஏற்றுக் கொண்டார். அதனால் இனியாம் ஏதும் குறைவில்லேம் ; துன்பமாயின எல்லாம் தீர்ந்தேம். குற்றமற்றேம் ஆயின் யாம் சிறந்த உடைகளை உடுத்துப் பொன்னாபரணங்களைப் பூண்டு திரியும் அரசர் சொல்லும் சொல்லை ஏற்க வேண்டிய கடப்பாடு உடையேம் அல்லேம்.

குறிப்புரை:

அகலிடம் - அகன்ற இடத்தை உடையது ; பூமி. ` அது முழுதும் எமக்கு இடமாய் நிற்க ` என்க. ` அகலிடமே இடமாகும் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். அட்டு உண்பார். இல்லத்தில் சமைத்து உண்பவர் ; இல்வாழ்வார் ; இவரது தலையாய அறம் விருந்தோம்ப லும், ஈகையும் ஆதலின், ` அவர் ஐயம் விலக்கார் ` என்று அருளினார். ஐயம் - பிச்சை. இதனால், ` ஊர்கள் தோறும் இல்லத்தார் இடும் ஐயமே உணவு ` என்றதாயிற்று. அம்பலங்கள் - பொது இடங்கள். ` அம் பலங்கள் புகலிடமாம் ` என்க. புகலிடம் - தங்கும் இடங்கள். ` பூமிதேவி யாம் தன்னுடன் கிடந்தால் எம்மைப் புரட்டாள் ; இது பொய்யன்று ; மெய்யே ` என்க. எனவே, ` அரசரோடு எமக்கு யாதும் தொடர்பில்லை ` என்றபடி. இகலுடைய விடை - போர்விடை. துகில் - சிறந்த உடை. ` திரிவார் ` என்றது, அரசரை ; அவரை அங்ஙனம் அருளியது, தமது பெருமையும் அவரது சிறுமையும் தோன்ற. துரிசு - குற்றம். ` துரிசற்றோம் ` என்றதனை ` விடையுடையான் ஏன்று கொண்டான் ` என்றதன் பின்னர்க் கூட்டுக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
इस विषाल संसार में घर-घर में गृहस्थ लोग षिव भक्तों को भोजन देकर आनन्द का अनुभव करेंगे। इसलिए भोजन प्राप्त करने के लिए कोई कष्ट नहीं है। इस पृथ्वी में कई साधारण स्थल हैं। वहाँ भूमि में पड़े रहने की और सोने के लिए कोई आपत्ति नहीं। वृषभ वाहन वाले प्रभु भक्तों को अपनाने वाले हैं। हमें किसी बात की चिन्ता नहीं है। सब प्रकार के कष्ट दूर हो गए। सुन्दर वस्त्र धारण कर स्वर्णाभूषण से अलंकृत लोगों के वचनों में आकर हम पथ भ्रष्ट नहीं होंगे। हम निर्दोष है, अपराध से अनभिज्ञ हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The vast earth is our place;
in every town householders Cook their food,
give alms and eat;
(so) they will never Deny alms (to us);
we will abide in common places;
if we Lie on earth (to sleep),
Mother earth will not roll us away;
What we say is not uyntrue,
but true;
the Lord of the martial Bull Has accepted us;
henceforth we lack nothing;
we are For ever rid of troubles;
will we hearken to the word Of those who go about (royally) robed and bejeweled With gold?
Lo and behold!
We are freed of flaws.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀓𑀮𑀺𑀝𑀫𑁂 𑀇𑀝𑀫𑀸𑀓 𑀊𑀭𑁆𑀓𑀴𑁆 𑀢𑁄𑀶𑀼𑀫𑁆
𑀅𑀝𑁆𑀝𑀼𑀡𑁆𑀧𑀸𑀭𑁆 𑀇𑀝𑁆𑀝𑀼𑀡𑁆𑀧𑀸𑀭𑁆 𑀯𑀺𑀮𑀓𑁆𑀓𑀸𑀭𑁆 𑀐𑀬𑀫𑁆
𑀧𑀼𑀓𑀮𑀺𑀝𑀫𑀸𑀫𑁆 𑀅𑀫𑁆𑀧𑀮𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑀽𑀫𑀺 𑀢𑁂𑀯𑀺
𑀬𑀼𑀝𑀷𑁆𑀓𑀺𑀝𑀦𑁆𑀢𑀸𑀶𑁆 𑀧𑀼𑀭𑀝𑁆𑀝𑀸𑀴𑁆𑀧𑁄𑁆𑀬𑁆 𑀬𑀷𑁆𑀶𑀼 𑀫𑁂𑁆𑀬𑁆𑀬𑁂
𑀇𑀓𑀮𑀼𑀝𑁃𑀬 𑀯𑀺𑀝𑁃𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀏𑀷𑁆𑀶𑀼 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀷𑁆
𑀇𑀷𑀺𑀬𑁂𑀢𑀼𑀗𑁆 𑀓𑀼𑀶𑁃𑀯𑀺𑀮𑁄𑀫𑁆 𑀇𑀝𑀭𑁆𑀓𑀴𑁆 𑀢𑀻𑀭𑁆𑀦𑁆𑀢𑁄𑀫𑁆
𑀢𑀼𑀓𑀺𑀮𑀼𑀝𑀼𑀢𑁆𑀢𑀼𑀧𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀧𑀽𑀡𑁆𑀝𑀼 𑀢𑀺𑀭𑀺𑀯𑀸𑀭𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆
𑀘𑁄𑁆𑀶𑁆𑀓𑁂𑀝𑁆𑀓𑀓𑁆 𑀓𑀝𑀯𑁄𑀫𑁄 𑀢𑀼𑀭𑀺𑀘𑀶𑁆 𑀶𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অহলিডমে ইডমাহ ঊর্গৰ‍্ তোর়ুম্
অট্টুণ্বার্ ইট্টুণ্বার্ ৱিলক্কার্ ঐযম্
পুহলিডমাম্ অম্বলঙ্গৰ‍্ পূমি তেৱি
যুডন়্‌গিডন্দার়্‌ পুরট্টাৰ‍্বোয্ যণ্ড্রু মেয্যে
ইহলুডৈয ৱিডৈযুডৈযান়্‌ এণ্ড্রু কোণ্ডান়্‌
ইন়িযেদুঙ্ কুর়ৈৱিলোম্ ইডর্গৰ‍্ তীর্ন্দোম্
তুহিলুডুত্তুপ্ পোন়্‌বূণ্ডু তিরিৱার্ সোল্লুম্
সোর়্‌কেট্কক্ কডৱোমো তুরিসট্রোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்
சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே


Open the Thamizhi Section in a New Tab
அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்
சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே

Open the Reformed Script Section in a New Tab
अहलिडमे इडमाह ऊर्गळ् तोऱुम्
अट्टुण्बार् इट्टुण्बार् विलक्कार् ऐयम्
पुहलिडमाम् अम्बलङ्गळ् पूमि तेवि
युडऩ्गिडन्दाऱ् पुरट्टाळ्बॊय् यण्ड्रु मॆय्ये
इहलुडैय विडैयुडैयाऩ् एण्ड्रु कॊण्डाऩ्
इऩियेदुङ् कुऱैविलोम् इडर्गळ् तीर्न्दोम्
तुहिलुडुत्तुप् पॊऩ्बूण्डु तिरिवार् सॊल्लुम्
सॊऱ्केट्कक् कडवोमो तुरिसट्रोमे
Open the Devanagari Section in a New Tab
ಅಹಲಿಡಮೇ ಇಡಮಾಹ ಊರ್ಗಳ್ ತೋಱುಂ
ಅಟ್ಟುಣ್ಬಾರ್ ಇಟ್ಟುಣ್ಬಾರ್ ವಿಲಕ್ಕಾರ್ ಐಯಂ
ಪುಹಲಿಡಮಾಂ ಅಂಬಲಂಗಳ್ ಪೂಮಿ ತೇವಿ
ಯುಡನ್ಗಿಡಂದಾಱ್ ಪುರಟ್ಟಾಳ್ಬೊಯ್ ಯಂಡ್ರು ಮೆಯ್ಯೇ
ಇಹಲುಡೈಯ ವಿಡೈಯುಡೈಯಾನ್ ಏಂಡ್ರು ಕೊಂಡಾನ್
ಇನಿಯೇದುಙ್ ಕುಱೈವಿಲೋಂ ಇಡರ್ಗಳ್ ತೀರ್ಂದೋಂ
ತುಹಿಲುಡುತ್ತುಪ್ ಪೊನ್ಬೂಂಡು ತಿರಿವಾರ್ ಸೊಲ್ಲುಂ
ಸೊಱ್ಕೇಟ್ಕಕ್ ಕಡವೋಮೋ ತುರಿಸಟ್ರೋಮೇ
Open the Kannada Section in a New Tab
అహలిడమే ఇడమాహ ఊర్గళ్ తోఱుం
అట్టుణ్బార్ ఇట్టుణ్బార్ విలక్కార్ ఐయం
పుహలిడమాం అంబలంగళ్ పూమి తేవి
యుడన్గిడందాఱ్ పురట్టాళ్బొయ్ యండ్రు మెయ్యే
ఇహలుడైయ విడైయుడైయాన్ ఏండ్రు కొండాన్
ఇనియేదుఙ్ కుఱైవిలోం ఇడర్గళ్ తీర్ందోం
తుహిలుడుత్తుప్ పొన్బూండు తిరివార్ సొల్లుం
సొఱ్కేట్కక్ కడవోమో తురిసట్రోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අහලිඩමේ ඉඩමාහ ඌර්හළ් තෝරුම්
අට්ටුණ්බාර් ඉට්ටුණ්බාර් විලක්කාර් ඓයම්
පුහලිඩමාම් අම්බලංගළ් පූමි තේවි
යුඩන්හිඩන්දාර් පුරට්ටාළ්බොය් යන්‍රු මෙය්‍යේ
ඉහලුඩෛය විඩෛයුඩෛයාන් ඒන්‍රු කොණ්ඩාන්
ඉනියේදුඞ් කුරෛවිලෝම් ඉඩර්හළ් තීර්න්දෝම්
තුහිලුඩුත්තුප් පොන්බූණ්ඩු තිරිවාර් සොල්ලුම්
සොර්කේට්කක් කඩවෝමෝ තුරිසට්‍රෝමේ


Open the Sinhala Section in a New Tab
അകലിടമേ ഇടമാക ഊര്‍കള്‍ തോറും
അട്ടുണ്‍പാര്‍ ഇട്ടുണ്‍പാര്‍ വിലക്കാര്‍ ഐയം
പുകലിടമാം അംപലങ്കള്‍ പൂമി തേവി
യുടന്‍കിടന്താറ് പുരട്ടാള്‍പൊയ് യന്‍റു മെയ്യേ
ഇകലുടൈയ വിടൈയുടൈയാന്‍ ഏന്‍റു കൊണ്ടാന്‍
ഇനിയേതുങ് കുറൈവിലോം ഇടര്‍കള്‍ തീര്‍ന്തോം
തുകിലുടുത്തുപ് പൊന്‍പൂണ്ടു തിരിവാര്‍ ചൊല്ലും
ചൊറ്കേട്കക് കടവോമോ തുരിചറ് റോമേ
Open the Malayalam Section in a New Tab
อกะลิดะเม อิดะมากะ อูรกะล โถรุม
อดดุณปาร อิดดุณปาร วิละกการ อายยะม
ปุกะลิดะมาม อมปะละงกะล ปูมิ เถวิ
ยุดะณกิดะนถาร ปุระดดาลโปะย ยะณรุ เมะยเย
อิกะลุดายยะ วิดายยุดายยาณ เอณรุ โกะณดาณ
อิณิเยถุง กุรายวิโลม อิดะรกะล ถีรนโถม
ถุกิลุดุถถุป โปะณปูณดุ ถิริวาร โจะลลุม
โจะรเกดกะก กะดะโวโม ถุริจะร โรเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အကလိတေမ အိတမာက အူရ္ကလ္ ေထာရုမ္
အတ္တုန္ပာရ္ အိတ္တုန္ပာရ္ ဝိလက္ကာရ္ အဲယမ္
ပုကလိတမာမ္ အမ္ပလင္ကလ္ ပူမိ ေထဝိ
ယုတန္ကိတန္ထာရ္ ပုရတ္တာလ္ေပာ့ယ္ ယန္ရု ေမ့ယ္ေယ
အိကလုတဲယ ဝိတဲယုတဲယာန္ ေအန္ရု ေကာ့န္တာန္
အိနိေယထုင္ ကုရဲဝိေလာမ္ အိတရ္ကလ္ ထီရ္န္ေထာမ္
ထုကိလုတုထ္ထုပ္ ေပာ့န္ပူန္တု ထိရိဝာရ္ ေစာ့လ္လုမ္
ေစာ့ရ္ေကတ္ကက္ ကတေဝာေမာ ထုရိစရ္ ေရာေမ


Open the Burmese Section in a New Tab
アカリタメー イタマーカ ウーリ・カリ・ トールミ・
アタ・トゥニ・パーリ・ イタ・トゥニ・パーリ・ ヴィラク・カーリ・ アヤ・ヤミ・
プカリタマーミ・ アミ・パラニ・カリ・ プーミ テーヴィ
ユタニ・キタニ・ターリ・ プラタ・ターリ・ポヤ・ ヤニ・ル メヤ・ヤエ
イカルタイヤ ヴィタイユタイヤーニ・ エーニ・ル コニ・ターニ・
イニヤエトゥニ・ クリイヴィローミ・ イタリ・カリ・ ティーリ・ニ・トーミ・
トゥキルトゥタ・トゥピ・ ポニ・プーニ・トゥ ティリヴァーリ・ チョリ・ルミ・
チョリ・ケータ・カク・ カタヴォーモー トゥリサリ・ ロー.メー
Open the Japanese Section in a New Tab
ahalidame idamaha urgal doruM
addunbar iddunbar filaggar aiyaM
buhalidamaM aMbalanggal bumi defi
yudangidandar buraddalboy yandru meyye
ihaludaiya fidaiyudaiyan endru gondan
iniyedung guraifiloM idargal dirndoM
duhilududdub bonbundu dirifar solluM
sorgedgag gadafomo durisadrome
Open the Pinyin Section in a New Tab
اَحَلِدَميَۤ اِدَماحَ اُورْغَضْ تُوۤرُن
اَتُّنْبارْ اِتُّنْبارْ وِلَكّارْ اَيْیَن
بُحَلِدَمان اَنبَلَنغْغَضْ بُومِ تيَۤوِ
یُدَنْغِدَنْدارْ بُرَتّاضْبُویْ یَنْدْرُ ميَیّيَۤ
اِحَلُدَيْیَ وِدَيْیُدَيْیانْ يَۤنْدْرُ كُونْدانْ
اِنِیيَۤدُنغْ كُرَيْوِلُوۤن اِدَرْغَضْ تِيرْنْدُوۤن
تُحِلُدُتُّبْ بُونْبُونْدُ تِرِوَارْ سُولُّن
سُورْكيَۤتْكَكْ كَدَوُوۤمُوۤ تُرِسَتْرُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌxʌlɪ˞ɽʌme· ʲɪ˞ɽʌmɑ:xə ʷu:rɣʌ˞ɭ t̪o:ɾɨm
ˀʌ˞ʈʈɨ˞ɳbɑ:r ʲɪ˞ʈʈɨ˞ɳbɑ:r ʋɪlʌkkɑ:r ˀʌjɪ̯ʌm
pʊxʌlɪ˞ɽʌmɑ:m ˀʌmbʌlʌŋgʌ˞ɭ pu:mɪ· t̪e:ʋɪ
ɪ̯ɨ˞ɽʌn̺gʲɪ˞ɽʌn̪d̪ɑ:r pʊɾʌ˞ʈʈɑ˞:ɭβo̞ɪ̯ ɪ̯ʌn̺d̺ʳɨ mɛ̝jɪ̯e:
ʲɪxʌlɨ˞ɽʌjɪ̯ə ʋɪ˞ɽʌjɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:n̺ ʲe:n̺d̺ʳɨ ko̞˞ɳɖɑ:n̺
ʲɪn̺ɪɪ̯e:ðɨŋ kʊɾʌɪ̯ʋɪlo:m ʲɪ˞ɽʌrɣʌ˞ɭ t̪i:rn̪d̪o:m
t̪ɨçɪlɨ˞ɽɨt̪t̪ɨp po̞n̺bu˞:ɳɖɨ t̪ɪɾɪʋɑ:r so̞llɨm
so̞rke˞:ʈkʌk kʌ˞ɽʌʋo:mo· t̪ɨɾɪsʌr ro:me·
Open the IPA Section in a New Tab
akaliṭamē iṭamāka ūrkaḷ tōṟum
aṭṭuṇpār iṭṭuṇpār vilakkār aiyam
pukaliṭamām ampalaṅkaḷ pūmi tēvi
yuṭaṉkiṭantāṟ puraṭṭāḷpoy yaṉṟu meyyē
ikaluṭaiya viṭaiyuṭaiyāṉ ēṉṟu koṇṭāṉ
iṉiyētuṅ kuṟaivilōm iṭarkaḷ tīrntōm
tukiluṭuttup poṉpūṇṭu tirivār collum
coṟkēṭkak kaṭavōmō turicaṟ ṟōmē
Open the Diacritic Section in a New Tab
акалытaмэa ытaмаака уркал тоорюм
аттюнпаар ыттюнпаар вылaккaр aыям
пюкалытaмаам ампaлaнгкал пумы тэaвы
ётaнкытaнтаат пюрaттаалпой янрю мэйеa
ыкалютaыя вытaыётaыяaн эaнрю контаан
ыныеaтюнг кюрaывылоом ытaркал тирнтоом
тюкылютюттюп понпунтю тырываар соллюм
соткэaткак катaвоомоо тюрысaт роомэa
Open the Russian Section in a New Tab
akalidameh idamahka uh'rka'l thohrum
addu'npah'r iddu'npah'r wilakkah'r äjam
pukalidamahm ampalangka'l puhmi thehwi
judankida:nthahr pu'raddah'lpoj janru mejjeh
ikaludäja widäjudäjahn ehnru ko'ndahn
inijehthung kuräwilohm ida'rka'l thih'r:nthohm
thukiluduththup ponpuh'ndu thi'riwah'r zollum
zorkehdkak kadawohmoh thu'rizar rohmeh
Open the German Section in a New Tab
akalidamèè idamaaka örkalh thoorhòm
atdònhpaar itdònhpaar vilakkaar âiyam
pòkalidamaam ampalangkalh pömi thèèvi
yòdankidanthaarh pòratdaalhpoiy yanrhò mèiyyèè
ikalòtâiya vitâiyòtâiyaan èènrhò konhdaan
iniyèèthòng kòrhâiviloom idarkalh thiirnthoom
thòkilòdòththòp ponpönhdò thirivaar çollòm
çorhkèètkak kadavoomoo thòriçarh rhoomèè
acalitamee itamaaca uurcalh thoorhum
aittuinhpaar iittuinhpaar vilaiccaar aiyam
pucalitamaam ampalangcalh puumi theevi
yutancitainthaarh puraittaalhpoyi yanrhu meyiyiee
icalutaiya vitaiyutaiiyaan eenrhu coinhtaan
iniyieethung curhaiviloom itarcalh thiirinthoom
thucilutuiththup ponpuuinhtu thirivar ciollum
ciorhkeeitcaic catavoomoo thuricearh rhoomee
akalidamae idamaaka oorka'l thoa'rum
addu'npaar iddu'npaar vilakkaar aiyam
pukalidamaam ampalangka'l poomi thaevi
yudankida:nthaa'r puraddaa'lpoy yan'ru meyyae
ikaludaiya vidaiyudaiyaan aen'ru ko'ndaan
iniyaethung ku'raiviloam idarka'l theer:nthoam
thukiluduththup ponpoo'ndu thirivaar sollum
so'rkaedkak kadavoamoa thurisa'r 'roamae
Open the English Section in a New Tab
অকলিতমে ইতমাক ঊৰ্কল্ তোৰূম্
অইটটুণ্পাৰ্ ইইটটুণ্পাৰ্ ৱিলক্কাৰ্ ঈয়ম্
পুকলিতমাম্ অম্পলঙকল্ পূমি তেৱি
য়ুতন্কিতণ্তাৰ্ পুৰইটটাল্পোয়্ য়ন্ৰূ মেয়্য়ে
ইকলুটৈয় ৱিটৈয়ুটৈয়ান্ এন্ৰূ কোণ্টান্
ইনিয়েতুঙ কুৰৈৱিলোম্ ইতৰ্কল্ তীৰ্ণ্তোম্
তুকিলুটুত্তুপ্ পোন্পূণ্টু তিৰিৱাৰ্ চোল্লুম্
চোৰ্কেইটকক্ কতৱোʼমো তুৰিচৰ্ ৰোমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.