ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
098 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை. தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும், நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின்.

குறிப்புரை:

` நாம் ` என்றது, எடுத்தலோசையால், ` சிவ பெருமானுக்குத் தமராகிய நாம் ` எனப் பொருள் தந்தது. ` ஆர்க்கும் ` என்றதும், அவ்வாறு, ` இவ்வுலகில் எத்துணைப் பெரியார்க்கும் ` எனப் பொருள்தந்தது. குடி - அடிமை. அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும் வருமாகலின் ( தொல் - சொல் . 100.) ` நமனை அஞ்சோம் ` என, இரண்டாம் வேற்றுமை வந்தது. ` நரகத்தில் இடப்படோம் ` எனவும் பாடம் ஓதுப. நடலை - பொய். யாதானும் ஒன்றான் அச்சம் வரப் பெறுவோரே பொய்யுடையராவராகலின், அச்சம் இல்லாதார்க்குப் பொய்யும் இல்லையாயிற்று. ஏமாப்போம் - களிப்புற்றிருப்போம். பிணி அறியோம் - ` பிணியாவது இது ` என அறியோம். பணிவோம் அல்லோம் - யாரிடத்தும் சென்று யாதானும் ஒன்று வேண்டி அவரை வணங்குவோம் அல்லோம். ` எந்நாளும் ` என்றதனை, ` இன்பமே ` என்றதற்கு முன்னும் கூட்டுக. ` இன்பமே ` என்றதன்பின், ` உள்ளது ` என்பது எஞ்சிநின்றது. ` இன்பமே ` என்ற பிரிநிலை ஏகாரத்தை, ` துன்பம் ` என்றதனோடுங் கூட்டுக. ` துன்பம் இல்லை ` என்றதன் பின், ` என்னை ?` என்னும் வினாவை வருவிக்க. ` தாம் ` என்றது, ஒருமைப் பன்மை மயக்கம். ` தன்மையன் ` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. ` ஓர் காதிற் சங்கவெண் குழைக் கோமான் ` என மாற்றிக் கொள்க. ` சங்கவெண் குழையை உடைய ஓர் காதினை உடைய கோமான் ` என, கிடந்தவாறே உரைத்தலும் ஆம். ` அவன் சேவடி இணை ` என, சுட்டு வருவித்துரைக்க. கொய்மலர் - பறித்தற்கு உரிய மலர் ; என்றது அப்பொழுது அலர்ந்து பொலிவு பெற்றிருப்பதனை. குறுகினோம் - அடைந்தோம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
98. मिश्रित-तिरु-ताण्डलम्

(अप्पर को स्थानीय नरेष ने सभा में उपस्थित होने का आदेष दिया। भला अप्पर इसकी क्या चिन्ता करेंगे। नरेष का आदेष लेकर मंत्री ने उन्हें षासक के पास ले गया। वहाँ दरबार में अप्पर ने क्या देखा समक्ष उपस्थित होने के लिए राजा का आदेष सुनाया तो अप्पर ने यह पद गाकर सुनाया। यह प्रसिद्ध पद है इस पद में आत्म सम्मान के भाव को हम प्रदर्षित देखते हैं।)

हम किसी की प्रजा नहीं है, हमें यम से भी वैर नहीं हैं। हम नरक में पड़कर यातना कभी नहीं भोगेंगे। हममें कपट की भावना नहीं हैं। हममें अहंकार या गर्व लवलेष भी नहीं है। हम वंचक नहीं हैं, हम रोग का नाम नहीं जानते। हम किसी की व्यर्थ सेवा नहीं करेंगे। हम प्रत्येक दिन आनन्द ही आनन्द मनाते हैं। हमें कभी दुःख नहीं सताता। स्वयं प्रभु किसी के दास नहीं हैं। उस प्रभु के कानों मंे षंख-सदृष स्वच्छ कुण्डल है। उस महिमामय आराध्यदेव के हम सदा सेवक बने रहेंगे। अतः हम उनकी चरण कमलों की षरण में आये हुए हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
We are subject to none;
we fear not Death;
we will not Suffer in hell;
we are without falsity;
we will ever be glad;
We know no illness;
we do not bow;
with us joy abides For ever;
never will we suffer sorrow;
know that we are The bondsman-- never to be manumitted--,
of Sankara Who wears in one ear the kuzhai of pure,
white shell,
The Sovereign who is subject to none;
ha,
we have Attained His roseate flower-flower fresh feet twain.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀸𑀫𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀼𑀝𑀺𑀬𑀮𑁆𑀮𑁄𑀫𑁆 𑀦𑀫𑀷𑁃 𑀬𑀜𑁆𑀘𑁄𑀫𑁆
𑀦𑀭𑀓𑀢𑁆𑀢𑀺 𑀮𑀺𑀝𑀭𑁆𑀧𑁆𑀧𑀝𑁄𑀫𑁆 𑀦𑀝𑀮𑁃 𑀬𑀺𑀮𑁆𑀮𑁄𑀫𑁆
𑀏𑀫𑀸𑀧𑁆𑀧𑁄𑀫𑁆 𑀧𑀺𑀡𑀺𑀬𑀶𑀺𑀬𑁄𑀫𑁆 𑀧𑀡𑀺𑀯𑁄 𑀫𑀮𑁆𑀮𑁄𑀫𑁆
𑀇𑀷𑁆𑀧𑀫𑁂 𑀬𑁂𑁆𑀦𑁆𑀦𑀸𑀴𑀼𑀦𑁆 𑀢𑀼𑀷𑁆𑀧 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃
𑀢𑀸𑀫𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀼𑀝𑀺𑀬𑀮𑁆𑀮𑀸𑀢𑁆 𑀢𑀷𑁆𑀫𑁃 𑀬𑀸𑀷
𑀘𑀗𑁆𑀓𑀭𑀷𑁆𑀦𑀶𑁆 𑀘𑀗𑁆𑀓𑀯𑁂𑁆𑀡𑁆 𑀓𑀼𑀵𑁃𑀬𑁄𑀭𑁆 𑀓𑀸𑀢𑀺𑀶𑁆
𑀓𑁄𑀫𑀸𑀶𑁆𑀓𑁂 𑀦𑀸𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀫𑀻𑀴𑀸 𑀆𑀴𑀸𑀬𑁆𑀓𑁆
𑀓𑁄𑁆𑀬𑁆𑀫𑁆𑀫𑀮𑀭𑁆𑀘𑁆𑀘𑁂 𑀯𑀝𑀺𑀇𑀡𑁃𑀬𑁂 𑀓𑀼𑀶𑀼𑀓𑀺 𑀷𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নামার্ক্কুঙ্ কুডিযল্লোম্ নমন়ৈ যঞ্জোম্
নরহত্তি লিডর্প্পডোম্ নডলৈ যিল্লোম্
এমাপ্পোম্ পিণিযর়িযোম্ পণিৱো মল্লোম্
ইন়্‌বমে যেন্নাৰুন্ দুন়্‌ব মিল্লৈ
তামার্ক্কুঙ্ কুডিযল্লাত্ তন়্‌মৈ যান়
সঙ্গরন়্‌নর়্‌ সঙ্গৱেণ্ কুৰ়ৈযোর্ কাদির়্‌
কোমার়্‌কে নামেণ্ড্রুম্ মীৰা আৰায্ক্
কোয্ম্মলর্চ্চে ৱডিইণৈযে কুর়ুহি ন়োমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே


Open the Thamizhi Section in a New Tab
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே

Open the Reformed Script Section in a New Tab
नामार्क्कुङ् कुडियल्लोम् नमऩै यञ्जोम्
नरहत्ति लिडर्प्पडोम् नडलै यिल्लोम्
एमाप्पोम् पिणियऱियोम् पणिवो मल्लोम्
इऩ्बमे यॆन्नाळुन् दुऩ्ब मिल्लै
तामार्क्कुङ् कुडियल्लात् तऩ्मै याऩ
सङ्गरऩ्नऱ् सङ्गवॆण् कुऴैयोर् कादिऱ्
कोमाऱ्के नामॆण्ड्रुम् मीळा आळाय्क्
कॊय्म्मलर्च्चे वडिइणैये कुऱुहि ऩोमे
Open the Devanagari Section in a New Tab
ನಾಮಾರ್ಕ್ಕುಙ್ ಕುಡಿಯಲ್ಲೋಂ ನಮನೈ ಯಂಜೋಂ
ನರಹತ್ತಿ ಲಿಡರ್ಪ್ಪಡೋಂ ನಡಲೈ ಯಿಲ್ಲೋಂ
ಏಮಾಪ್ಪೋಂ ಪಿಣಿಯಱಿಯೋಂ ಪಣಿವೋ ಮಲ್ಲೋಂ
ಇನ್ಬಮೇ ಯೆನ್ನಾಳುನ್ ದುನ್ಬ ಮಿಲ್ಲೈ
ತಾಮಾರ್ಕ್ಕುಙ್ ಕುಡಿಯಲ್ಲಾತ್ ತನ್ಮೈ ಯಾನ
ಸಂಗರನ್ನಱ್ ಸಂಗವೆಣ್ ಕುೞೈಯೋರ್ ಕಾದಿಱ್
ಕೋಮಾಱ್ಕೇ ನಾಮೆಂಡ್ರುಂ ಮೀಳಾ ಆಳಾಯ್ಕ್
ಕೊಯ್ಮ್ಮಲರ್ಚ್ಚೇ ವಡಿಇಣೈಯೇ ಕುಱುಹಿ ನೋಮೇ
Open the Kannada Section in a New Tab
నామార్క్కుఙ్ కుడియల్లోం నమనై యంజోం
నరహత్తి లిడర్ప్పడోం నడలై యిల్లోం
ఏమాప్పోం పిణియఱియోం పణివో మల్లోం
ఇన్బమే యెన్నాళున్ దున్బ మిల్లై
తామార్క్కుఙ్ కుడియల్లాత్ తన్మై యాన
సంగరన్నఱ్ సంగవెణ్ కుళైయోర్ కాదిఱ్
కోమాఱ్కే నామెండ్రుం మీళా ఆళాయ్క్
కొయ్మ్మలర్చ్చే వడిఇణైయే కుఱుహి నోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නාමාර්ක්කුඞ් කුඩියල්ලෝම් නමනෛ යඥ්ජෝම්
නරහත්ති ලිඩර්ප්පඩෝම් නඩලෛ යිල්ලෝම්
ඒමාප්පෝම් පිණියරියෝම් පණිවෝ මල්ලෝම්
ඉන්බමේ යෙන්නාළුන් දුන්බ මිල්ලෛ
තාමාර්ක්කුඞ් කුඩියල්ලාත් තන්මෛ යාන
සංගරන්නර් සංගවෙණ් කුළෛයෝර් කාදිර්
කෝමාර්කේ නාමෙන්‍රුම් මීළා ආළාය්ක්
කොය්ම්මලර්ච්චේ වඩිඉණෛයේ කුරුහි නෝමේ


Open the Sinhala Section in a New Tab
നാമാര്‍ക്കുങ് കുടിയല്ലോം നമനൈ യഞ്ചോം
നരകത്തി ലിടര്‍പ്പടോം നടലൈ യില്ലോം
ഏമാപ്പോം പിണിയറിയോം പണിവോ മല്ലോം
ഇന്‍പമേ യെന്നാളുന്‍ തുന്‍പ മില്ലൈ
താമാര്‍ക്കുങ് കുടിയല്ലാത് തന്‍മൈ യാന
ചങ്കരന്‍നറ് ചങ്കവെണ്‍ കുഴൈയോര്‍ കാതിറ്
കോമാറ്കേ നാമെന്‍റും മീളാ ആളായ്ക്
കൊയ്മ്മലര്‍ച്ചേ വടിഇണൈയേ കുറുകി നോമേ
Open the Malayalam Section in a New Tab
นามารกกุง กุดิยะลโลม นะมะณาย ยะญโจม
นะระกะถถิ ลิดะรปปะโดม นะดะลาย ยิลโลม
เอมาปโปม ปิณิยะริโยม ปะณิโว มะลโลม
อิณปะเม เยะนนาลุน ถุณปะ มิลลาย
ถามารกกุง กุดิยะลลาถ ถะณมาย ยาณะ
จะงกะระณนะร จะงกะเวะณ กุฬายโยร กาถิร
โกมารเก นาเมะณรุม มีลา อาลายก
โกะยมมะละรจเจ วะดิอิณายเย กุรุกิ โณเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နာမာရ္က္ကုင္ ကုတိယလ္ေလာမ္ နမနဲ ယည္ေစာမ္
နရကထ္ထိ လိတရ္ပ္ပေတာမ္ နတလဲ ယိလ္ေလာမ္
ေအမာပ္ေပာမ္ ပိနိယရိေယာမ္ ပနိေဝာ မလ္ေလာမ္
အိန္ပေမ ေယ့န္နာလုန္ ထုန္ပ မိလ္လဲ
ထာမာရ္က္ကုင္ ကုတိယလ္လာထ္ ထန္မဲ ယာန
စင္ကရန္နရ္ စင္ကေဝ့န္ ကုလဲေယာရ္ ကာထိရ္
ေကာမာရ္ေက နာေမ့န္ရုမ္ မီလာ အာလာယ္က္
ေကာ့ယ္မ္မလရ္စ္ေစ ဝတိအိနဲေယ ကုရုကိ ေနာေမ


Open the Burmese Section in a New Tab
ナーマーリ・ク・クニ・ クティヤリ・ローミ・ ナマニイ ヤニ・チョーミ・
ナラカタ・ティ リタリ・ピ・パトーミ・ ナタリイ ヤリ・ローミ・
エーマーピ・ポーミ・ ピニヤリョーミ・ パニヴォー マリ・ローミ・
イニ・パメー イェニ・ナールニ・ トゥニ・パ ミリ・リイ
ターマーリ・ク・クニ・ クティヤリ・ラータ・ タニ・マイ ヤーナ
サニ・カラニ・ナリ・ サニ・カヴェニ・ クリイョーリ・ カーティリ・
コーマーリ・ケー ナーメニ・ルミ・ ミーラア アーラアヤ・ク・
コヤ・ミ・マラリ・シ・セー ヴァティイナイヤエ クルキ ノーメー
Open the Japanese Section in a New Tab
namarggung gudiyalloM namanai yandoM
narahaddi lidarbbadoM nadalai yilloM
emabboM biniyariyoM banifo malloM
inbame yennalun dunba millai
damarggung gudiyallad danmai yana
sanggarannar sanggafen gulaiyor gadir
gomarge namendruM mila alayg
goymmalardde fadiinaiye guruhi nome
Open the Pinyin Section in a New Tab
نامارْكُّنغْ كُدِیَلُّوۤن نَمَنَيْ یَنعْجُوۤن
نَرَحَتِّ لِدَرْبَّدُوۤن نَدَلَيْ یِلُّوۤن
يَۤمابُّوۤن بِنِیَرِیُوۤن بَنِوُوۤ مَلُّوۤن
اِنْبَميَۤ یيَنّاضُنْ دُنْبَ مِلَّيْ
تامارْكُّنغْ كُدِیَلّاتْ تَنْمَيْ یانَ
سَنغْغَرَنْنَرْ سَنغْغَوٕنْ كُظَيْیُوۤرْ كادِرْ
كُوۤمارْكيَۤ ناميَنْدْرُن مِيضا آضایْكْ
كُویْمَّلَرْتشّيَۤ وَدِاِنَيْیيَۤ كُرُحِ نُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɑ:mɑ:rkkɨŋ kʊ˞ɽɪɪ̯ʌllo:m n̺ʌmʌn̺ʌɪ̯ ɪ̯ʌɲʤo:m
n̺ʌɾʌxʌt̪t̪ɪ· lɪ˞ɽʌrppʌ˞ɽo:m n̺ʌ˞ɽʌlʌɪ̯ ɪ̯ɪllo:m
ʲe:mɑ:ppo:m pɪ˞ɳʼɪɪ̯ʌɾɪɪ̯o:m pʌ˞ɳʼɪʋo· mʌllo:m
ʲɪn̺bʌme· ɪ̯ɛ̝n̺n̺ɑ˞:ɭʼɨn̺ t̪ɨn̺bə mɪllʌɪ̯
t̪ɑ:mɑ:rkkɨŋ kʊ˞ɽɪɪ̯ʌllɑ:t̪ t̪ʌn̺mʌɪ̯ ɪ̯ɑ:n̺ʌ
sʌŋgʌɾʌn̺n̺ʌr sʌŋgʌʋɛ̝˞ɳ kʊ˞ɻʌjɪ̯o:r kɑ:ðɪr
ko:mɑ:rke· n̺ɑ:mɛ̝n̺d̺ʳɨm mi˞:ɭʼɑ: ˀɑ˞:ɭʼɑ:ɪ̯k
ko̞ɪ̯mmʌlʌrʧʧe· ʋʌ˞ɽɪʲɪ˞ɳʼʌjɪ̯e· kʊɾʊçɪ· n̺o:me·
Open the IPA Section in a New Tab
nāmārkkuṅ kuṭiyallōm namaṉai yañcōm
narakatti liṭarppaṭōm naṭalai yillōm
ēmāppōm piṇiyaṟiyōm paṇivō mallōm
iṉpamē yennāḷun tuṉpa millai
tāmārkkuṅ kuṭiyallāt taṉmai yāṉa
caṅkaraṉnaṟ caṅkaveṇ kuḻaiyōr kātiṟ
kōmāṟkē nāmeṉṟum mīḷā āḷāyk
koymmalarccē vaṭiiṇaiyē kuṟuki ṉōmē
Open the Diacritic Section in a New Tab
наамаарккюнг кютыяллоом нaмaнaы ягнсоом
нaрaкатты лытaрппaтоом нaтaлaы йыллоом
эaмааппоом пыныярыйоом пaнывоо мaллоом
ынпaмэa еннаалюн тюнпa мыллaы
таамаарккюнг кютыяллаат тaнмaы яaнa
сaнгкарaннaт сaнгкавэн кюлзaыйоор кaтыт
коомааткэa наамэнрюм милаа аалаайк
койммaлaрчсэa вaтыынaыеa кюрюкы ноомэa
Open the Russian Section in a New Tab
:nahmah'rkkung kudijallohm :namanä jangzohm
:na'rakaththi lida'rppadohm :nadalä jillohm
ehmahppohm pi'nijarijohm pa'niwoh mallohm
inpameh je:n:nah'lu:n thunpa millä
thahmah'rkkung kudijallahth thanmä jahna
zangka'ran:nar zangkawe'n kushäjoh'r kahthir
kohmahrkeh :nahmenrum mih'lah ah'lahjk
kojmmala'rchzeh wadii'näjeh kuruki nohmeh
Open the German Section in a New Tab
naamaarkkòng kòdiyalloom namanâi yagnçoom
narakaththi lidarppatoom nadalâi yeilloom
èèmaappoom pinhiyarhiyoom panhivoo malloom
inpamèè yènnaalhòn thònpa millâi
thaamaarkkòng kòdiyallaath thanmâi yaana
çangkarannarh çangkavènh kòlzâiyoor kaathirh
koomaarhkèè naamènrhòm miilhaa aalhaaiyk
koiymmalarçhçèè vadiinhâiyèè kòrhòki noomèè
naamaariccung cutiyalloom namanai yaigncioom
naracaiththi litarppatoom natalai yiilloom
eemaappoom pinhiyarhiyoom panhivoo malloom
inpamee yieinnaalhuin thunpa millai
thaamaariccung cutiyallaaith thanmai iyaana
ceangcarannarh ceangcaveinh culzaiyoor caathirh
coomaarhkee naamenrhum miilhaa aalhaayiic
coyimmalarccee vatiinhaiyiee curhuci noomee
:naamaarkkung kudiyalloam :namanai yanjsoam
:narakaththi lidarppadoam :nadalai yilloam
aemaappoam pi'niya'riyoam pa'nivoa malloam
inpamae ye:n:naa'lu:n thunpa millai
thaamaarkkung kudiyallaath thanmai yaana
sangkaran:na'r sangkave'n kuzhaiyoar kaathi'r
koamaa'rkae :naamen'rum mee'laa aa'laayk
koymmalarchchae vadii'naiyae ku'ruki noamae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.