ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
095 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

திருக்கோயி லில்லாத திருவி லூரும்
    திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
    பாங்கினோடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
    விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும்
    அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவபெருமானது திருக்கோயிலில்லாததால் நன்மையில்லாத ஊரும், திருவெண்ணீற்றை மக்கள் அணியாததால் நன்மையில்லாத ஊரும், உடம்பு வணங்கிப்பத்தி மிகுதியால் மக்கள் பாடா ஊரும், அழகான பலதளிகள் இல்லாத ஊரும், விருப்புடன் வெள்ளிய வலம்புரிச் சங்கினை ஊதாஊரும். மேற்கட்டியும் வெண் கொடிகளும் இல்லா ஊரும், மலரைப்பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்துச் சிவனுக்குச் சாத்திப் பின்னரே உண்ணல் முறையாயிருக்க அங்ஙனம் உண்ணா ஊரும், ஆகிய அவை எல்லாம் ஊரல்ல; அடவியாகிய பெருங்காடே.

குறிப்புரை:

இத் திருத்தாண்டகம் மக்கள் வாழும் ஊர்க்கு உரிய இயல்பு கூறும் முகத்தால், நன்மக்கட்கு உரிய ஒழுக்க நெறியை வகுத்தருளிச் செய்தது.
``திருக்கோயில்`` என்பது, சிவபிரான் கோயிலைக் குறிக்கும் மரபுச் சொல்; திரு இல் ஊர் - நன்மை இல்லாத ஊர், ``அணியாத ஊர்,பாடா ஊர், ஊதா ஊர், உண்ணா ஊர்`` என்பன, இடத்து நிகழ் பொருளின் தொழிலை இடத்தின் மேல் ஏற்றிக் கூறிய பான்மை வழக்கு. பரு - பருமை; அஃது ஆகுபெயரால், உடம்பைக் குறித்தது. கோடி - வளைந்து; வணங்கி, ``கோடிப் பாடா`` என, சினைவினை முதல்வினையோடு முடிந்தது. பாங்கு - அழகு. ``தளிகள்`` என்றதும் திருக்கோயிலையே. பேரூராயின், நாள்தோறும் பலரும் ஓரிடத்துச் சென்று வழிபடுதல் அரிதாகலின், அதன்கண் பலதளிகள் வேண்டும் என்க. இதனால், ``பலதளிகள் இல்லா ஊர்`` என்றது, பேரூரினை யாயிற்று; அடுக்க அருளும் இரண்டு ஊர்களும் அவையே என்க. ``சங்கம்` என்றது, வலம்புரிச் சங்கினை; என்னையெனின், அதுவே மங்கல வாச்சியம் ஆகலின், விதானம் - மேற்கட்டி`` பந்தர்; வெண் கொடியும் மங்கலத்திற்கு உரியது. விதானமும், வெண்கொடிகளும் விழா நாட்களில் எடுக்கப்படுவனவாம். `அரும்பு` என்பது, `அருப்பு` என வலிந்து நின்றது; ``அரும்பு`` என்றது, போதினை (பேரரும் பினை). `போது` என்றதும், போதாய் உள்ள நிலையினையே. `மலரைப் போதாய் உள்ள நிலைக்கண்ணே பறித்து` என்க. இட்டு - சிவபிரானுக்குச் சாத்தி - சிவபிரானுக்கு என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. `உண்ணா` என்னும் எதிர்மறை, `இட்டு` என்னும் எச்சத் திற்கும் உரித்து. `ஆகிய அவை எல்லாம்` என்க. `அடவி` என்னும் வட சொல், பெருங்காட்டினைக் குறிக்குமாதலின், அது, `காடு` என்னும் பொதுச்சொல்லின் பொதுமை நீக்கி நின்றது. ``காடே`` என்னும் ஏகாரம். `இவ்வூரின்கண் வாழ்வார் விலங்குகளே` என்பார், ஊரை ``அடவி காடே`` என அருளினார். நிலத்தின்கண் வாழ்வோராலே நிலம், `நன்று` என்றும், `தீது` என்றும் சொல்லப்படும் என்பதனை,
``நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ரா டவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே`` (புறம். 187.)
என்னும் ஔவையார் பாட்டானும் அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हे मन! प्रत्येक गाँव में प्रभु का देवालय होना चाहिए। सबको ष्वेत भस्म धारण कर भक्ति श्रद्धा के साथ स्तुति करनी चाहिए। कई दिव्य मंदिरों से हमारा प्रदेष समृद्ध होना चाहिए। मन्दिरों में क्रम पूर्वक जयनाद का षंख फँूकना चाहिए। मन्दिरों में विधान व ध्वजा होनी चाहिए। पुष्पांजलि से भक्तों को फल मिलना चाहिए। अगर यह सब नहीं हो तो वह गाँव या निवास स्थान नहीं है। बृहत् वनान्तर प्रदेष है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The wealless town without a sacred shrine,
The wealless town residents wear not The while sacred ash,
the town whose people bow not And sing in devotion,
the town deovcid of many lovely Shrines,
the town where men do not,
in love,
blow The white conch,
the town without festive canopies And white streamers,
the town whose occupants do not Pluck Budding flowers to offer them in worship and then eat;
These are not towns at all,
but only forests and jungles.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑁄𑀬𑀺 𑀮𑀺𑀮𑁆𑀮𑀸𑀢 𑀢𑀺𑀭𑀼𑀯𑀺 𑀮𑀽𑀭𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀻 𑀶𑀡𑀺𑀬𑀸𑀢 𑀢𑀺𑀭𑀼𑀯𑀺 𑀮𑀽𑀭𑀼𑀫𑁆
𑀧𑀭𑀼𑀓𑁆𑀓𑁄𑀝𑀺𑀧𑁆 𑀧𑀢𑁆𑀢𑀺𑀫𑁃𑀬𑀸𑀶𑁆 𑀧𑀸𑀝𑀸 𑀯𑀽𑀭𑀼𑀫𑁆
𑀧𑀸𑀗𑁆𑀓𑀺𑀷𑁄𑀝𑀼 𑀧𑀮𑀢𑀴𑀺𑀓 𑀴𑀺𑀮𑁆𑀮𑀸 𑀯𑀽𑀭𑀼𑀫𑁆
𑀯𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑁄𑀝𑀼 𑀯𑁂𑁆𑀡𑁆𑀘𑀗𑁆𑀓𑀫𑁆 𑀊𑀢𑀸 𑀯𑀽𑀭𑀼𑀫𑁆
𑀯𑀺𑀢𑀸𑀷𑀫𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑀸 𑀯𑀽𑀭𑀼𑀫𑁆
𑀅𑀭𑀼𑀧𑁆𑀧𑁄𑀝𑀼 𑀫𑀮𑀭𑁆𑀧𑀶𑀺𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀝𑀼𑀡𑁆𑀡𑀸 𑀯𑀽𑀭𑀼𑀫𑁆
𑀅𑀯𑁃 𑀬𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀊𑀭𑀮𑁆𑀮 𑀅𑀝𑀯𑀺 𑀓𑀸𑀝𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরুক্কোযি লিল্লাদ তিরুৱি লূরুম্
তিরুৱেণ্ণী র়ণিযাদ তিরুৱি লূরুম্
পরুক্কোডিপ্ পত্তিমৈযার়্‌ পাডা ৱূরুম্
পাঙ্গিন়োডু পলদৰিহ ৰিল্লা ৱূরুম্
ৱিরুপ্পোডু ৱেণ্সঙ্গম্ ঊদা ৱূরুম্
ৱিদান়মুম্ ৱেণ্গোডিযু মিল্লা ৱূরুম্
অরুপ্পোডু মলর্বর়িত্তিট্টুণ্ণা ৱূরুম্
অৱৈ যেল্লাম্ ঊরল্ল অডৱি কাডে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திருக்கோயி லில்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினோடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும்
அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே


Open the Thamizhi Section in a New Tab
திருக்கோயி லில்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினோடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும்
அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே

Open the Reformed Script Section in a New Tab
तिरुक्कोयि लिल्लाद तिरुवि लूरुम्
तिरुवॆण्णी ऱणियाद तिरुवि लूरुम्
परुक्कोडिप् पत्तिमैयाऱ् पाडा वूरुम्
पाङ्गिऩोडु पलदळिह ळिल्ला वूरुम्
विरुप्पोडु वॆण्सङ्गम् ऊदा वूरुम्
विदाऩमुम् वॆण्गॊडियु मिल्ला वूरुम्
अरुप्पोडु मलर्बऱित्तिट्टुण्णा वूरुम्
अवै यॆल्लाम् ऊरल्ल अडवि काडे

Open the Devanagari Section in a New Tab
ತಿರುಕ್ಕೋಯಿ ಲಿಲ್ಲಾದ ತಿರುವಿ ಲೂರುಂ
ತಿರುವೆಣ್ಣೀ ಱಣಿಯಾದ ತಿರುವಿ ಲೂರುಂ
ಪರುಕ್ಕೋಡಿಪ್ ಪತ್ತಿಮೈಯಾಱ್ ಪಾಡಾ ವೂರುಂ
ಪಾಂಗಿನೋಡು ಪಲದಳಿಹ ಳಿಲ್ಲಾ ವೂರುಂ
ವಿರುಪ್ಪೋಡು ವೆಣ್ಸಂಗಂ ಊದಾ ವೂರುಂ
ವಿದಾನಮುಂ ವೆಣ್ಗೊಡಿಯು ಮಿಲ್ಲಾ ವೂರುಂ
ಅರುಪ್ಪೋಡು ಮಲರ್ಬಱಿತ್ತಿಟ್ಟುಣ್ಣಾ ವೂರುಂ
ಅವೈ ಯೆಲ್ಲಾಂ ಊರಲ್ಲ ಅಡವಿ ಕಾಡೇ

Open the Kannada Section in a New Tab
తిరుక్కోయి లిల్లాద తిరువి లూరుం
తిరువెణ్ణీ ఱణియాద తిరువి లూరుం
పరుక్కోడిప్ పత్తిమైయాఱ్ పాడా వూరుం
పాంగినోడు పలదళిహ ళిల్లా వూరుం
విరుప్పోడు వెణ్సంగం ఊదా వూరుం
విదానముం వెణ్గొడియు మిల్లా వూరుం
అరుప్పోడు మలర్బఱిత్తిట్టుణ్ణా వూరుం
అవై యెల్లాం ఊరల్ల అడవి కాడే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරුක්කෝයි ලිල්ලාද තිරුවි ලූරුම්
තිරුවෙණ්ණී රණියාද තිරුවි ලූරුම්
පරුක්කෝඩිප් පත්තිමෛයාර් පාඩා වූරුම්
පාංගිනෝඩු පලදළිහ ළිල්ලා වූරුම්
විරුප්පෝඩු වෙණ්සංගම් ඌදා වූරුම්
විදානමුම් වෙණ්හොඩියු මිල්ලා වූරුම්
අරුප්පෝඩු මලර්බරිත්තිට්ටුණ්ණා වූරුම්
අවෛ යෙල්ලාම් ඌරල්ල අඩවි කාඩේ


Open the Sinhala Section in a New Tab
തിരുക്കോയി ലില്ലാത തിരുവി ലൂരും
തിരുവെണ്ണീ റണിയാത തിരുവി ലൂരും
പരുക്കോടിപ് പത്തിമൈയാറ് പാടാ വൂരും
പാങ്കിനോടു പലതളിക ളില്ലാ വൂരും
വിരുപ്പോടു വെണ്‍ചങ്കം ഊതാ വൂരും
വിതാനമും വെണ്‍കൊടിയു മില്ലാ വൂരും
അരുപ്പോടു മലര്‍പറിത്തിട്ടുണ്ണാ വൂരും
അവൈ യെല്ലാം ഊരല്ല അടവി കാടേ

Open the Malayalam Section in a New Tab
ถิรุกโกยิ ลิลลาถะ ถิรุวิ ลูรุม
ถิรุเวะณณี ระณิยาถะ ถิรุวิ ลูรุม
ปะรุกโกดิป ปะถถิมายยาร ปาดา วูรุม
ปางกิโณดุ ปะละถะลิกะ ลิลลา วูรุม
วิรุปโปดุ เวะณจะงกะม อูถา วูรุม
วิถาณะมุม เวะณโกะดิยุ มิลลา วูรุม
อรุปโปดุ มะละรปะริถถิดดุณณา วูรุม
อวาย เยะลลาม อูระลละ อดะวิ กาเด

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရုက္ေကာယိ လိလ္လာထ ထိရုဝိ လူရုမ္
ထိရုေဝ့န္နီ ရနိယာထ ထိရုဝိ လူရုမ္
ပရုက္ေကာတိပ္ ပထ္ထိမဲယာရ္ ပာတာ ဝူရုမ္
ပာင္ကိေနာတု ပလထလိက လိလ္လာ ဝူရုမ္
ဝိရုပ္ေပာတု ေဝ့န္စင္ကမ္ အူထာ ဝူရုမ္
ဝိထာနမုမ္ ေဝ့န္ေကာ့တိယု မိလ္လာ ဝူရုမ္
အရုပ္ေပာတု မလရ္ပရိထ္ထိတ္တုန္နာ ဝူရုမ္
အဝဲ ေယ့လ္လာမ္ အူရလ္လ အတဝိ ကာေတ


Open the Burmese Section in a New Tab
ティルク・コーヤ リリ・ラータ ティルヴィ ルールミ・
ティルヴェニ・ニー ラニヤータ ティルヴィ ルールミ・
パルク・コーティピ・ パタ・ティマイヤーリ・ パーター ヴールミ・
パーニ・キノートゥ パラタリカ リリ・ラー ヴールミ・
ヴィルピ・ポートゥ ヴェニ・サニ・カミ・ ウーター ヴールミ・
ヴィターナムミ・ ヴェニ・コティユ ミリ・ラー ヴールミ・
アルピ・ポートゥ マラリ・パリタ・ティタ・トゥニ・ナー ヴールミ・
アヴイ イェリ・ラーミ・ ウーラリ・ラ アタヴィ カーテー

Open the Japanese Section in a New Tab
diruggoyi lillada dirufi luruM
dirufenni raniyada dirufi luruM
baruggodib baddimaiyar bada furuM
bangginodu baladaliha lilla furuM
firubbodu fensanggaM uda furuM
fidanamuM fengodiyu milla furuM
arubbodu malarbariddiddunna furuM
afai yellaM uralla adafi gade

Open the Pinyin Section in a New Tab
تِرُكُّوۤیِ لِلّادَ تِرُوِ لُورُن
تِرُوٕنِّي رَنِیادَ تِرُوِ لُورُن
بَرُكُّوۤدِبْ بَتِّمَيْیارْ بادا وُورُن
بانغْغِنُوۤدُ بَلَدَضِحَ ضِلّا وُورُن
وِرُبُّوۤدُ وٕنْسَنغْغَن اُودا وُورُن
وِدانَمُن وٕنْغُودِیُ مِلّا وُورُن
اَرُبُّوۤدُ مَلَرْبَرِتِّتُّنّا وُورُن
اَوَيْ یيَلّان اُورَلَّ اَدَوِ كاديَۤ



Open the Arabic Section in a New Tab
t̪ɪɾɨkko:ɪ̯ɪ· lɪllɑ:ðə t̪ɪɾɨʋɪ· lu:ɾʊm
t̪ɪɾɨʋɛ̝˞ɳɳi· rʌ˞ɳʼɪɪ̯ɑ:ðə t̪ɪɾɨʋɪ· lu:ɾʊm
pʌɾɨkko˞:ɽɪp pʌt̪t̪ɪmʌjɪ̯ɑ:r pɑ˞:ɽɑ: ʋu:ɾʊm
pɑ:ŋʲgʲɪn̺o˞:ɽɨ pʌlʌðʌ˞ɭʼɪxə ɭɪllɑ: ʋu:ɾʊm
ʋɪɾɨppo˞:ɽɨ ʋɛ̝˞ɳʧʌŋgʌm ʷu:ðɑ: ʋu:ɾʊm
ʋɪðɑ:n̺ʌmʉ̩m ʋɛ̝˞ɳgo̞˞ɽɪɪ̯ɨ mɪllɑ: ʋu:ɾʊm
ˀʌɾɨppo˞:ɽɨ mʌlʌrβʌɾɪt̪t̪ɪ˞ʈʈɨ˞ɳɳɑ: ʋu:ɾʊm
ˀʌʋʌɪ̯ ɪ̯ɛ̝llɑ:m ʷu:ɾʌllə ˀʌ˞ɽʌʋɪ· kɑ˞:ɽe·

Open the IPA Section in a New Tab
tirukkōyi lillāta tiruvi lūrum
tiruveṇṇī ṟaṇiyāta tiruvi lūrum
parukkōṭip pattimaiyāṟ pāṭā vūrum
pāṅkiṉōṭu palataḷika ḷillā vūrum
viruppōṭu veṇcaṅkam ūtā vūrum
vitāṉamum veṇkoṭiyu millā vūrum
aruppōṭu malarpaṟittiṭṭuṇṇā vūrum
avai yellām ūralla aṭavi kāṭē

Open the Diacritic Section in a New Tab
тырюккоойы лыллаатa тырювы лурюм
тырювэнни рaныяaтa тырювы лурюм
пaрюккоотып пaттымaыяaт паатаа вурюм
паангкыноотю пaлaтaлыка лыллаа вурюм
вырюппоотю вэнсaнгкам утаа вурюм
вытаанaмюм вэнкотыё мыллаа вурюм
арюппоотю мaлaрпaрыттыттюннаа вурюм
авaы еллаам урaллa атaвы кaтэa

Open the Russian Section in a New Tab
thi'rukkohji lillahtha thi'ruwi luh'rum
thi'ruwe'n'nih ra'nijahtha thi'ruwi luh'rum
pa'rukkohdip paththimäjahr pahdah wuh'rum
pahngkinohdu palatha'lika 'lillah wuh'rum
wi'ruppohdu we'nzangkam uhthah wuh'rum
withahnamum we'nkodiju millah wuh'rum
a'ruppohdu mala'rpariththiddu'n'nah wuh'rum
awä jellahm uh'ralla adawi kahdeh

Open the German Section in a New Tab
thiròkkooyei lillaatha thiròvi löròm
thiròvènhnhii rhanhiyaatha thiròvi löròm
paròkkoodip paththimâiyaarh paadaa vöròm
paangkinoodò palathalhika lhillaa vöròm
viròppoodò vènhçangkam öthaa vöròm
vithaanamòm vènhkodiyò millaa vöròm
aròppoodò malarparhiththitdònhnhaa vöròm
avâi yèllaam öralla adavi kaadèè
thiruiccooyii lillaatha thiruvi luurum
thiruveinhnhii rhanhiiyaatha thiruvi luurum
paruiccootip paiththimaiiyaarh paataa vuurum
paangcinootu palathalhica lhillaa vuurum
viruppootu veinhceangcam uuthaa vuurum
vithaanamum veinhcotiyu millaa vuurum
aruppootu malarparhiiththiittuinhnhaa vuurum
avai yiellaam uuralla atavi caatee
thirukkoayi lillaatha thiruvi loorum
thiruve'n'nee 'ra'niyaatha thiruvi loorum
parukkoadip paththimaiyaa'r paadaa voorum
paangkinoadu palatha'lika 'lillaa voorum
viruppoadu ve'nsangkam oothaa voorum
vithaanamum ve'nkodiyu millaa voorum
aruppoadu malarpa'riththiddu'n'naa voorum
avai yellaam ooralla adavi kaadae

Open the English Section in a New Tab
তিৰুক্কোয়ি লিল্লাত তিৰুৱি লূৰুম্
তিৰুৱেণ্ণী ৰণায়াত তিৰুৱি লূৰুম্
পৰুক্কোটিপ্ পত্তিমৈয়াৰ্ পাটা ৱূৰুম্
পাঙকিনোটু পলতলিক লিল্লা ৱূৰুম্
ৱিৰুপ্পোটু ৱেণ্চঙকম্ ঊতা ৱূৰুম্
ৱিতানমুম্ ৱেণ্কোটিয়ু মিল্লা ৱূৰুম্
অৰুপ্পোটু মলৰ্পৰিত্তিইটটুণ্না ৱূৰুম্
অৱৈ য়েল্লাম্ ঊৰল্ল অতৱি কাটে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.