ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
094 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
    இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
    ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
    பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
    நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.

குறிப்புரை:

இத்திருப்பதிகத்துள் முதல் திருத்தாண்டகமாகிய இதனுள் முதற்கண்ணே இறைவனது எட்டுரு ( அட்டமூர்த்த ) நிலை அருளிச்செய்யப்பட்டது. அஃது ஏனைய எல்லாவற்றினும் சிறப்புடையது ஆகலின், அட்ட மூர்த்தத்தை, ` நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம், ஞாயிறு, திங்கள், இயமானன் ` எனக் கூறுதலே முறை யாயினும், அவற்றைச் செய்யுளுக்கேற்ப வைத்து அருளினார் என்க. இருநிலம் - பெரிய பூமி. ` இயமானன் ` என்பது, ` யஜமானன் ` என்னும் வடசொல் திரிபு ; இஃது உயிரைக் குறிப்பது ; திருக் கோவையார் உரைத் தொடக்கத்தில், வேட்போன் ` என மொழி பெயர்த்துக் கூறினார் பேராசிரியர். எறியும் காற்று - வீசுகின்ற காற்று. அருநிலைய - அழிவில்லாத நிலையை உடைய ; திங்கள் - சந்திரன். சந்திரனை இவ்வாறு சிறப்பித்தது, தக்கனது சாபத்தால் அழிவெய்தாது நின்ற நிலையைக் கருதி. ஞாயிறு - சூரியன். அட்டமூர்த்தி - எட்டுரு உடையவன். ` நிலம் முதலியனவாகியதனால் எட்டுருவாகி ` என்க. பெருநலம் - பெருமையை உடையதாகிய நன்மை. நலத்தை ` பெருமையை உடையது ` என்றதனால், ` குற்றம் சிறுமையை உடையது ` என்பது பெறப்படும். ` இப்பெருமை சிறுமை ` என்பன இயைபின்மை நீக்கிய விசேடணங்கள் என்க. பிறர் உரு - ஏனையதேவரது வடிவங்கள். ` தம் உரு ` என்றது, சிவபிரானது ` அருவம், உருவம், அருவுருவம் ` என்னும் மூவகைத் திருமேனிகளையும். ` சிவதன்மம், சிவயோகம், சிவஞானம் ` என்பவற்றால் எய்திநின்றோரது உருவங்களை. நெருநல் - நேற்று ; ஐகாரம் சாரியை. நிமிர் - நீண்ட. சடையை, ` புன்சடை ` என்றல், உலகியலுக்கு ஒவ்வாமைபற்றி. ` நின்றவாறு ` என்பதனை எழுவாயாகவும், ` ஆகி ` என்பனவற்றை அதன் பயனிலைகளாகவும் கொண்டு ` நின்றவாறு ஆகி ` எனத் தனித்தனி எண்ணி முடிக்க. ` நின்றவாறு ` என்பதில், நிற்றலையே, ` ஆறு ` என்றாராகலின், அத்தொடர், ` நின்றமை, என்னும் ` தொழிற்பெயர்ப் பொருட்டாய் ஒரு சொற்றன்மை எய்தி நின்றது. தொழிற்பெயர் எழுவாயாய் நிற்குமிடத்து, வினையெச்சமும், இரண்டாவது முதல் ஏழாவது ஈறாக உள்ள வேற்றுமைகளும் பயனிலையாய் நிற்கும் என்பது, ` அவன் வந்தது நடந்து ; சென்றது விரைந்து ; உண்டது சோற்றை ; போழ்ந்தது வாளால் ` என்றாற்போல்வனவற்றால் அறியப்படும். இத்தொடர்களில் பயனிலைகளாய் நிற்கும் வினையெச்சத்திற்குப் பின்னும், வேற்றுமைகட்குப் பின்னும் எழுவாய்க்கண் உள்ள தொழிற்பெயர்களே மீளச் சொல்லத்தக்க சொல்லெச்சங்களாய் எஞ்சி நிற்கும் ; அத்தொழிற் பெயர்கள், ` இம்மகன் நேற்று யான்கண்ட மகன் ` என்றல்போல எழுவாய்க்கண்பொதுவாயும், பயனிலைக்கண் சிறப்பாயும் நிற்கும் ; ஆயினும், அவ்வெச்சத்தை வெளிப்படக் கூறின் அத் தொடர்கள் இனியவாய்த் தோன்றா என்னுங் கருத்தான் அவை எஞ்சி நிற்கவைத்தே வழங்குவர் என அறிக. இவற்றுள் , வினையெச்சம் பயனிலையாய் நிற்றலை, ` அவற்றுள், நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே ` ( தொல். அகத்திணை யியல். சூத். 2) என்பதின் உரையுள், இளம்பூரணரும் சிறிது உரைத்தார். இனி, ` எம் அடிகள் நின்றவாறு வியக்கத்தக்கது ` என ஒருசொல் எஞ்சி நின்றதென, அதனை வருவித்து முடித்தலும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
94. मिश्रित-निन्ऱ तिरुत्ताण्डकम्

प्रभु क्षिति, अग्नि, जल, वायु, सूर्य, आकाष नक्ष़त्र आदि अष्ट मूर्ति स्वरूप हैं। महिमामय सुहृद, दुःखप्रद दोष-गुण दोनों की सृष्टिकरता हैं। वे स्त्री भी हैं, पुरुष भी हैं, नपुंसक भी हैं। प्राकृतिक ज्योति स्वरूप व स्वयं भूमूर्ति हैं। गत कल, आज, आगामी कल ये त्रिकाल स्वरूप हैं। प्रभु जटा जूट स्वरूप में षाष्वत मूर्ति हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Thaandakam of Siva`s standing Abidance As vast earth and as fire and water,
As life and blowing wind,
As deathless moon and sun,
as ether,
and Ashtamoorti,
As great weal and blemish,
as man and woman,
As Himself in other forms And in His own form,
as yesterday,
to-day and tomorrow The great God of ruddy matted crown abides for ever.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀭𑀼𑀦𑀺𑀮𑀷𑀸𑀬𑁆𑀢𑁆 𑀢𑀻𑀬𑀸𑀓𑀺 𑀦𑀻𑀭𑀼 𑀫𑀸𑀓𑀺
𑀇𑀬𑀫𑀸𑀷 𑀷𑀸𑀬𑁂𑁆𑀶𑀺𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀶𑁆𑀶𑀼 𑀫𑀸𑀓𑀺
𑀅𑀭𑀼𑀦𑀺𑀮𑁃𑀬 𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑀸𑀬𑁆 𑀜𑀸𑀬𑀺 𑀶𑀸𑀓𑀺
𑀆𑀓𑀸𑀘 𑀫𑀸𑀬𑀝𑁆𑀝 𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀺 𑀬𑀸𑀓𑀺𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑀮𑀫𑀼𑀗𑁆 𑀓𑀼𑀶𑁆𑀶𑀫𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀆𑀡𑀼𑀫𑁆
𑀧𑀺𑀶𑀭𑀼𑀭𑀼𑀯𑀼𑀦𑁆 𑀢𑀫𑁆𑀫𑀼𑀭𑀼𑀯𑀼𑀦𑁆 𑀢𑀸𑀫𑁂 𑀬𑀸𑀓𑀺
𑀦𑁂𑁆𑀭𑀼𑀦𑀮𑁃𑀬𑀸𑀬𑁆 𑀇𑀷𑁆𑀶𑀸𑀓𑀺 𑀦𑀸𑀴𑁃 𑀬𑀸𑀓𑀺
𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀧𑀼𑀷𑁆 𑀘𑀝𑁃𑀬𑀝𑀺𑀓𑀴𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইরুনিলন়ায্ত্ তীযাহি নীরু মাহি
ইযমান় ন়াযের়িযুঙ্ কাট্রু মাহি
অরুনিলৈয তিঙ্গৰায্ ঞাযি র়াহি
আহাস মাযট্ট মূর্ত্তি যাহিপ্
পেরুনলমুঙ্ কুট্রমুম্ পেণ্ণুম্ আণুম্
পির়রুরুৱুন্ দম্মুরুৱুন্ দামে যাহি
নেরুনলৈযায্ ইণ্ড্রাহি নাৰৈ যাহি
নিমির্বুন়্‌ সডৈযডিহৰ‍্ নিণ্ড্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
इरुनिलऩाय्त् तीयाहि नीरु माहि
इयमाऩ ऩायॆऱियुङ् काट्रु माहि
अरुनिलैय तिङ्गळाय् ञायि ऱाहि
आहास मायट्ट मूर्त्ति याहिप्
पॆरुनलमुङ् कुट्रमुम् पॆण्णुम् आणुम्
पिऱरुरुवुन् दम्मुरुवुन् दामे याहि
नॆरुनलैयाय् इण्ड्राहि नाळै याहि
निमिर्बुऩ् सडैयडिहळ् निण्ड्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಇರುನಿಲನಾಯ್ತ್ ತೀಯಾಹಿ ನೀರು ಮಾಹಿ
ಇಯಮಾನ ನಾಯೆಱಿಯುಙ್ ಕಾಟ್ರು ಮಾಹಿ
ಅರುನಿಲೈಯ ತಿಂಗಳಾಯ್ ಞಾಯಿ ಱಾಹಿ
ಆಹಾಸ ಮಾಯಟ್ಟ ಮೂರ್ತ್ತಿ ಯಾಹಿಪ್
ಪೆರುನಲಮುಙ್ ಕುಟ್ರಮುಂ ಪೆಣ್ಣುಂ ಆಣುಂ
ಪಿಱರುರುವುನ್ ದಮ್ಮುರುವುನ್ ದಾಮೇ ಯಾಹಿ
ನೆರುನಲೈಯಾಯ್ ಇಂಡ್ರಾಹಿ ನಾಳೈ ಯಾಹಿ
ನಿಮಿರ್ಬುನ್ ಸಡೈಯಡಿಹಳ್ ನಿಂಡ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
ఇరునిలనాయ్త్ తీయాహి నీరు మాహి
ఇయమాన నాయెఱియుఙ్ కాట్రు మాహి
అరునిలైయ తింగళాయ్ ఞాయి ఱాహి
ఆహాస మాయట్ట మూర్త్తి యాహిప్
పెరునలముఙ్ కుట్రముం పెణ్ణుం ఆణుం
పిఱరురువున్ దమ్మురువున్ దామే యాహి
నెరునలైయాయ్ ఇండ్రాహి నాళై యాహి
నిమిర్బున్ సడైయడిహళ్ నిండ్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉරුනිලනාය්ත් තීයාහි නීරු මාහි
ඉයමාන නායෙරියුඞ් කාට්‍රු මාහි
අරුනිලෛය තිංගළාය් ඥායි රාහි
ආහාස මායට්ට මූර්ත්ති යාහිප්
පෙරුනලමුඞ් කුට්‍රමුම් පෙණ්ණුම් ආණුම්
පිරරුරුවුන් දම්මුරුවුන් දාමේ යාහි
නෙරුනලෛයාය් ඉන්‍රාහි නාළෛ යාහි
නිමිර්බුන් සඩෛයඩිහළ් නින්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
ഇരുനിലനായ്ത് തീയാകി നീരു മാകി
ഇയമാന നായെറിയുങ് കാറ്റു മാകി
അരുനിലൈയ തിങ്കളായ് ഞായി റാകി
ആകാച മായട്ട മൂര്‍ത്തി യാകിപ്
പെരുനലമുങ് കുറ്റമും പെണ്ണും ആണും
പിറരുരുവുന്‍ തമ്മുരുവുന്‍ താമേ യാകി
നെരുനലൈയായ് ഇന്‍റാകി നാളൈ യാകി
നിമിര്‍പുന്‍ ചടൈയടികള്‍ നിന്‍റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
อิรุนิละณายถ ถียากิ นีรุ มากิ
อิยะมาณะ ณาเยะริยุง การรุ มากิ
อรุนิลายยะ ถิงกะลาย ญายิ รากิ
อากาจะ มายะดดะ มูรถถิ ยากิป
เปะรุนะละมุง กุรระมุม เปะณณุม อาณุม
ปิระรุรุวุน ถะมมุรุวุน ถาเม ยากิ
เนะรุนะลายยาย อิณรากิ นาลาย ยากิ
นิมิรปุณ จะดายยะดิกะล นิณระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိရုနိလနာယ္ထ္ ထီယာကိ နီရု မာကိ
အိယမာန နာေယ့ရိယုင္ ကာရ္ရု မာကိ
အရုနိလဲယ ထိင္ကလာယ္ ညာယိ ရာကိ
အာကာစ မာယတ္တ မူရ္ထ္ထိ ယာကိပ္
ေပ့ရုနလမုင္ ကုရ္ရမုမ္ ေပ့န္နုမ္ အာနုမ္
ပိရရုရုဝုန္ ထမ္မုရုဝုန္ ထာေမ ယာကိ
ေန့ရုနလဲယာယ္ အိန္ရာကိ နာလဲ ယာကိ
နိမိရ္ပုန္ စတဲယတိကလ္ နိန္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
イルニラナーヤ・タ・ ティーヤーキ ニール マーキ
イヤマーナ ナーイェリユニ・ カーリ・ル マーキ
アルニリイヤ ティニ・カラアヤ・ ニャーヤ ラーキ
アーカーサ マーヤタ・タ ムーリ・タ・ティ ヤーキピ・
ペルナラムニ・ クリ・ラムミ・ ペニ・ヌミ・ アーヌミ・
ピラルルヴニ・ タミ・ムルヴニ・ ターメー ヤーキ
ネルナリイヤーヤ・ イニ・ラーキ ナーリイ ヤーキ
ニミリ・プニ・ サタイヤティカリ・ ニニ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
irunilanayd diyahi niru mahi
iyamana nayeriyung gadru mahi
arunilaiya dinggalay nayi rahi
ahasa mayadda murddi yahib
berunalamung gudramuM bennuM anuM
birarurufun dammurufun dame yahi
nerunalaiyay indrahi nalai yahi
nimirbun sadaiyadihal nindra fare
Open the Pinyin Section in a New Tab
اِرُنِلَنایْتْ تِيیاحِ نِيرُ ماحِ
اِیَمانَ نایيَرِیُنغْ كاتْرُ ماحِ
اَرُنِلَيْیَ تِنغْغَضایْ نعایِ راحِ
آحاسَ مایَتَّ مُورْتِّ یاحِبْ
بيَرُنَلَمُنغْ كُتْرَمُن بيَنُّن آنُن
بِرَرُرُوُنْ دَمُّرُوُنْ داميَۤ یاحِ
نيَرُنَلَيْیایْ اِنْدْراحِ ناضَيْ یاحِ
نِمِرْبُنْ سَدَيْیَدِحَضْ نِنْدْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪɾɨn̺ɪlʌn̺ɑ:ɪ̯t̪ t̪i:ɪ̯ɑ:çɪ· n̺i:ɾɨ mɑ:çɪ
ʲɪɪ̯ʌmɑ:n̺ə n̺ɑ:ɪ̯ɛ̝ɾɪɪ̯ɨŋ kɑ:t̺t̺ʳɨ mɑ:çɪ
ˀʌɾɨn̺ɪlʌjɪ̯ə t̪ɪŋgʌ˞ɭʼɑ:ɪ̯ ɲɑ:ɪ̯ɪ· rɑ:çɪ
ˀɑ:xɑ:sə mɑ:ɪ̯ʌ˞ʈʈə mu:rt̪t̪ɪ· ɪ̯ɑ:çɪp
pɛ̝ɾɨn̺ʌlʌmʉ̩ŋ kʊt̺t̺ʳʌmʉ̩m pɛ̝˞ɳɳɨm ˀɑ˞:ɳʼɨm
pɪɾʌɾɨɾɨʋʉ̩n̺ t̪ʌmmʉ̩ɾɨʋʉ̩n̺ t̪ɑ:me· ɪ̯ɑ:çɪ
n̺ɛ̝ɾɨn̺ʌlʌjɪ̯ɑ:ɪ̯ ʲɪn̺d̺ʳɑ:çɪ· n̺ɑ˞:ɭʼʌɪ̯ ɪ̯ɑ:çɪ
n̺ɪmɪrβʉ̩n̺ sʌ˞ɽʌjɪ̯ʌ˞ɽɪxʌ˞ɭ n̺ɪn̺d̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
irunilaṉāyt tīyāki nīru māki
iyamāṉa ṉāyeṟiyuṅ kāṟṟu māki
arunilaiya tiṅkaḷāy ñāyi ṟāki
ākāca māyaṭṭa mūrtti yākip
perunalamuṅ kuṟṟamum peṇṇum āṇum
piṟaruruvun tammuruvun tāmē yāki
nerunalaiyāy iṉṟāki nāḷai yāki
nimirpuṉ caṭaiyaṭikaḷ niṉṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
ырюнылaнаайт тияaкы нирю маакы
ыямаанa нааерыёнг кaтрю маакы
арюнылaыя тынгкалаай гнaaйы раакы
аакaсa мааяттa муртты яaкып
пэрюнaлaмюнг кютрaмюм пэннюм аанюм
пырaрюрювюн тaммюрювюн таамэa яaкы
нэрюнaлaыяaй ынраакы наалaы яaкы
нымырпюн сaтaыятыкал нынрa ваарэa
Open the Russian Section in a New Tab
i'ru:nilanahjth thihjahki :nih'ru mahki
ijamahna nahjerijung kahrru mahki
a'ru:niläja thingka'lahj gnahji rahki
ahkahza mahjadda muh'rththi jahkip
pe'ru:nalamung kurramum pe'n'num ah'num
pira'ru'ruwu:n thammu'ruwu:n thahmeh jahki
:ne'ru:naläjahj inrahki :nah'lä jahki
:nimi'rpun zadäjadika'l :ninra wahreh
Open the German Section in a New Tab
irònilanaaiyth thiiyaaki niirò maaki
iyamaana naayèrhiyòng kaarhrhò maaki
arònilâiya thingkalhaaiy gnaayei rhaaki
aakaaça maayatda mörththi yaakip
pèrònalamòng kòrhrhamòm pènhnhòm aanhòm
pirharòròvòn thammòròvòn thaamèè yaaki
nèrònalâiyaaiy inrhaaki naalâi yaaki
nimirpòn çatâiyadikalh ninrha vaarhèè
irunilanaayiith thiiiyaaci niiru maaci
iyamaana naayierhiyung caarhrhu maaci
arunilaiya thingcalhaayi gnaayii rhaaci
aacaacea maayaitta muuriththi iyaacip
perunalamung curhrhamum peinhṇhum aaṇhum
pirharuruvuin thammuruvuin thaamee iyaaci
nerunalaiiyaayi inrhaaci naalhai iyaaci
nimirpun ceataiyaticalh ninrha varhee
iru:nilanaayth theeyaaki :neeru maaki
iyamaana naaye'riyung kaa'r'ru maaki
aru:nilaiya thingka'laay gnaayi 'raaki
aakaasa maayadda moorththi yaakip
peru:nalamung ku'r'ramum pe'n'num aa'num
pi'raruruvu:n thammuruvu:n thaamae yaaki
:neru:nalaiyaay in'raaki :naa'lai yaaki
:nimirpun sadaiyadika'l :nin'ra vaa'rae
Open the English Section in a New Tab
ইৰুণিলনায়্ত্ তীয়াকি ণীৰু মাকি
ইয়মান নায়েৰিয়ুঙ কাৰ্ৰূ মাকি
অৰুণিলৈয় তিঙকলায়্ ঞায়ি ৰাকি
আকাচ মায়ইটত মূৰ্ত্তি য়াকিপ্
পেৰুণলমুঙ কুৰ্ৰমুম্ পেণ্ণুম্ আণুম্
পিৰৰুৰুৱুণ্ তম্মুৰুৱুণ্ তামে য়াকি
ণেৰুণলৈয়ায়্ ইন্ৰাকি ণালৈ য়াকি
ণিমিৰ্পুন্ চটৈয়টিকল্ ণিন্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.