ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
087 திருச்சிவபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

பித்தன்காண் தக்கன்தன் வேள்வி யெல்லாம்
    பீடழியச் சாடி யருள்கள் செய்த
முத்தன்காண் முத்தீயு மாயினான் காண்
    முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன்காண் புத்தூரில் அமர்ந்தான் தான்காண்
    அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன்காண் சித்தீச் சரத்தான் தான்காண்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான். பித்தனாய், தக்கன் வேள்வியை முழுதும் பெருமையிழக்க அழித்துப் பின் அனைவருக்கும் அருள்கள் செய்த முத்தனாய், முத்தீயும் ஆனவனாய், முனிவர்க்கும் தேவர்க்கும் முதலாகும் மேன்மை மிக்க தந்தையாய், புத்தூரில் அமர்ந்தவனாய், அரிசிற்பெருந்துறையை இருந்து ஆளுமிடமாகக்கொண்ட சித்தனாய், நறையூர்ச் சித்தீச்சரத் தவனாய்த் திகழ்பவன் ஆவான்.

குறிப்புரை:

பீடு - பெருமை. தேவர்கட்கே யன்றித் தக்கனுக்கும் பின்னர் அருள் செய்தமை யறிக. முத்தன் - பாசம் இல்லாதவன். முத்தீ, `ஆகவனீயம், காருகபத்தியம். தக்கிணாக்கினி` என்பன. அத்தன் - தந்தை; `முனிவர்க்கும் தேவர்க்குமே அத்தன் எனச் சிறந்தெடுத் தருளிச் செய்தது, அவர்கள் அந்நிலையை இயல்பில் அனுபவமாக ஐயமின்றி உணரும் பிறப்பினராதல் பற்றி. அரிசிற் பெருந்துறையை எடுத்தோதினமையால், புத்தூர், சோழநாட்டில் உள்ள அரிசிற்கரைப் புத்தூர் என்க. புகழ்த்துணை நாயனார் தோன்றியருளி, திருக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டது. பாண்டிநாட்டுத் தலமாகிய புத்தூர், இதனின் வேறு. அரிசில் - அரிசில் ஆறு. சித்தன் - எல்லாம் செய்ய வல்லவன். சித்தீச்சரம், நறையூர்ச் சித்தீச்சரம்; சோழ நாட்டுத் தலம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
देखो! मेरे प्रभु भक्तों के लिए उन्मŸा हैं। देखो मेरे प्रभु दक्ष यज्ञ विनाषक हैं। देखो मेरे प्रभु दुःख विनाषक व कृपा प्रदान करने वाले हैं। देखो मेरे प्रभु मुक्तिप्रद हैं, देखो वे त्रिज्वाला स्वरूप हैं। देखो मेरे प्रभु मुनि और देवगणों के लिए आदि स्वरूप हैं। देखो वे मेरे प्रभु अरिसिऱकरै़प्पुŸाूर, पेॅरुŸाुरै, नरै़यूरच्सिद्धीच्चरम् आदि स्थलों में प्रतिष्ठित हैं। देखो मेरे प्रिय आराध्यदेव हैं वे षिवपुरम् में प्रतिष्ठित मेरे प्रियतम हैं

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is a mad man;
He is the Ever-free who smote And did away with the glory of Daksha`s sacrifice,
And then wrought acts of grace;
He is the threefold fire;
He is the Primal Ens and Father to the munis And the celestials;
He abides at Patthoor;
He is the Siddha That rules Arisilperunturai;
He is of Siddheeccharam;
He is Siva;
He is our opulent One of Sivapuram.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀢𑁆𑀢𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀢𑀓𑁆𑀓𑀷𑁆𑀢𑀷𑁆 𑀯𑁂𑀴𑁆𑀯𑀺 𑀬𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀧𑀻𑀝𑀵𑀺𑀬𑀘𑁆 𑀘𑀸𑀝𑀺 𑀬𑀭𑀼𑀴𑁆𑀓𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀫𑀼𑀢𑁆𑀢𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀫𑀼𑀢𑁆𑀢𑀻𑀬𑀼 𑀫𑀸𑀬𑀺𑀷𑀸𑀷𑁆 𑀓𑀸𑀡𑁆
𑀫𑀼𑀷𑀺𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀼𑀢𑀮𑀸𑀬𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓
𑀅𑀢𑁆𑀢𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑀺𑀮𑁆 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀢𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀅𑀭𑀺𑀘𑀺𑀶𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀶𑁃𑀬𑁂 𑀆𑀝𑁆𑀘𑀺 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝
𑀘𑀺𑀢𑁆𑀢𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀘𑀺𑀢𑁆𑀢𑀻𑀘𑁆 𑀘𑀭𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀢𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀘𑀺𑀯𑀷𑀯𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀘𑀺𑀯𑀧𑀼𑀭𑀢𑁆 𑀢𑁂𑁆𑀜𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀷𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পিত্তন়্‌গাণ্ তক্কন়্‌দন়্‌ ৱেৰ‍্ৱি যেল্লাম্
পীডৰ়িযচ্ চাডি যরুৰ‍্গৰ‍্ সেয্দ
মুত্তন়্‌গাণ্ মুত্তীযু মাযিন়ান়্‌ কাণ্
মুন়িৱর্ক্কুম্ ৱান়ৱর্ক্কুম্ মুদলায্ মিক্ক
অত্তন়্‌গাণ্ পুত্তূরিল্ অমর্ন্দান়্‌ তান়্‌গাণ্
অরিসির়্‌ পেরুন্দুর়ৈযে আট্চি কোণ্ড
সিত্তন়্‌গাণ্ সিত্তীচ্ চরত্তান়্‌ তান়্‌গাণ্
সিৱন়ৱন়্‌গাণ্ সিৱবুরত্ তেঞ্জেল্ৱন়্‌ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பித்தன்காண் தக்கன்தன் வேள்வி யெல்லாம்
பீடழியச் சாடி யருள்கள் செய்த
முத்தன்காண் முத்தீயு மாயினான் காண்
முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன்காண் புத்தூரில் அமர்ந்தான் தான்காண்
அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன்காண் சித்தீச் சரத்தான் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே


Open the Thamizhi Section in a New Tab
பித்தன்காண் தக்கன்தன் வேள்வி யெல்லாம்
பீடழியச் சாடி யருள்கள் செய்த
முத்தன்காண் முத்தீயு மாயினான் காண்
முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன்காண் புத்தூரில் அமர்ந்தான் தான்காண்
அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன்காண் சித்தீச் சரத்தான் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

Open the Reformed Script Section in a New Tab
पित्तऩ्गाण् तक्कऩ्दऩ् वेळ्वि यॆल्लाम्
पीडऴियच् चाडि यरुळ्गळ् सॆय्द
मुत्तऩ्गाण् मुत्तीयु मायिऩाऩ् काण्
मुऩिवर्क्कुम् वाऩवर्क्कुम् मुदलाय् मिक्क
अत्तऩ्गाण् पुत्तूरिल् अमर्न्दाऩ् ताऩ्गाण्
अरिसिऱ् पॆरुन्दुऱैये आट्चि कॊण्ड
सित्तऩ्गाण् सित्तीच् चरत्ताऩ् ताऩ्गाण्
सिवऩवऩ्गाण् सिवबुरत् तॆञ्जॆल्वऩ् ताऩे

Open the Devanagari Section in a New Tab
ಪಿತ್ತನ್ಗಾಣ್ ತಕ್ಕನ್ದನ್ ವೇಳ್ವಿ ಯೆಲ್ಲಾಂ
ಪೀಡೞಿಯಚ್ ಚಾಡಿ ಯರುಳ್ಗಳ್ ಸೆಯ್ದ
ಮುತ್ತನ್ಗಾಣ್ ಮುತ್ತೀಯು ಮಾಯಿನಾನ್ ಕಾಣ್
ಮುನಿವರ್ಕ್ಕುಂ ವಾನವರ್ಕ್ಕುಂ ಮುದಲಾಯ್ ಮಿಕ್ಕ
ಅತ್ತನ್ಗಾಣ್ ಪುತ್ತೂರಿಲ್ ಅಮರ್ಂದಾನ್ ತಾನ್ಗಾಣ್
ಅರಿಸಿಱ್ ಪೆರುಂದುಱೈಯೇ ಆಟ್ಚಿ ಕೊಂಡ
ಸಿತ್ತನ್ಗಾಣ್ ಸಿತ್ತೀಚ್ ಚರತ್ತಾನ್ ತಾನ್ಗಾಣ್
ಸಿವನವನ್ಗಾಣ್ ಸಿವಬುರತ್ ತೆಂಜೆಲ್ವನ್ ತಾನೇ

Open the Kannada Section in a New Tab
పిత్తన్గాణ్ తక్కన్దన్ వేళ్వి యెల్లాం
పీడళియచ్ చాడి యరుళ్గళ్ సెయ్ద
ముత్తన్గాణ్ ముత్తీయు మాయినాన్ కాణ్
మునివర్క్కుం వానవర్క్కుం ముదలాయ్ మిక్క
అత్తన్గాణ్ పుత్తూరిల్ అమర్ందాన్ తాన్గాణ్
అరిసిఱ్ పెరుందుఱైయే ఆట్చి కొండ
సిత్తన్గాణ్ సిత్తీచ్ చరత్తాన్ తాన్గాణ్
సివనవన్గాణ్ సివబురత్ తెంజెల్వన్ తానే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පිත්තන්හාණ් තක්කන්දන් වේළ්වි යෙල්ලාම්
පීඩළියච් චාඩි යරුළ්හළ් සෙය්ද
මුත්තන්හාණ් මුත්තීයු මායිනාන් කාණ්
මුනිවර්ක්කුම් වානවර්ක්කුම් මුදලාය් මික්ක
අත්තන්හාණ් පුත්තූරිල් අමර්න්දාන් තාන්හාණ්
අරිසිර් පෙරුන්දුරෛයේ ආට්චි කොණ්ඩ
සිත්තන්හාණ් සිත්තීච් චරත්තාන් තාන්හාණ්
සිවනවන්හාණ් සිවබුරත් තෙඥ්ජෙල්වන් තානේ


Open the Sinhala Section in a New Tab
പിത്തന്‍കാണ്‍ തക്കന്‍തന്‍ വേള്വി യെല്ലാം
പീടഴിയച് ചാടി യരുള്‍കള്‍ ചെയ്ത
മുത്തന്‍കാണ്‍ മുത്തീയു മായിനാന്‍ കാണ്‍
മുനിവര്‍ക്കും വാനവര്‍ക്കും മുതലായ് മിക്ക
അത്തന്‍കാണ്‍ പുത്തൂരില്‍ അമര്‍ന്താന്‍ താന്‍കാണ്‍
അരിചിറ് പെരുന്തുറൈയേ ആട്ചി കൊണ്ട
ചിത്തന്‍കാണ്‍ ചിത്തീച് ചരത്താന്‍ താന്‍കാണ്‍
ചിവനവന്‍കാണ്‍ ചിവപുരത് തെഞ്ചെല്വന്‍ താനേ

Open the Malayalam Section in a New Tab
ปิถถะณกาณ ถะกกะณถะณ เวลวิ เยะลลาม
ปีดะฬิยะจ จาดิ ยะรุลกะล เจะยถะ
มุถถะณกาณ มุถถียุ มายิณาณ กาณ
มุณิวะรกกุม วาณะวะรกกุม มุถะลาย มิกกะ
อถถะณกาณ ปุถถูริล อมะรนถาณ ถาณกาณ
อริจิร เปะรุนถุรายเย อาดจิ โกะณดะ
จิถถะณกาณ จิถถีจ จะระถถาณ ถาณกาณ
จิวะณะวะณกาณ จิวะปุระถ เถะญเจะลวะณ ถาเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိထ္ထန္ကာန္ ထက္ကန္ထန္ ေဝလ္ဝိ ေယ့လ္လာမ္
ပီတလိယစ္ စာတိ ယရုလ္ကလ္ ေစ့ယ္ထ
မုထ္ထန္ကာန္ မုထ္ထီယု မာယိနာန္ ကာန္
မုနိဝရ္က္ကုမ္ ဝာနဝရ္က္ကုမ္ မုထလာယ္ မိက္က
အထ္ထန္ကာန္ ပုထ္ထူရိလ္ အမရ္န္ထာန္ ထာန္ကာန္
အရိစိရ္ ေပ့ရုန္ထုရဲေယ အာတ္စိ ေကာ့န္တ
စိထ္ထန္ကာန္ စိထ္ထီစ္ စရထ္ထာန္ ထာန္ကာန္
စိဝနဝန္ကာန္ စိဝပုရထ္ ေထ့ည္ေစ့လ္ဝန္ ထာေန


Open the Burmese Section in a New Tab
ピタ・タニ・カーニ・ タク・カニ・タニ・ ヴェーリ・ヴィ イェリ・ラーミ・
ピータリヤシ・ チャティ ヤルリ・カリ・ セヤ・タ
ムタ・タニ・カーニ・ ムタ・ティーユ マーヤナーニ・ カーニ・
ムニヴァリ・ク・クミ・ ヴァーナヴァリ・ク・クミ・ ムタラーヤ・ ミク・カ
アタ・タニ・カーニ・ プタ・トゥーリリ・ アマリ・ニ・ターニ・ ターニ・カーニ・
アリチリ・ ペルニ・トゥリイヤエ アータ・チ コニ・タ
チタ・タニ・カーニ・ チタ・ティーシ・ サラタ・ターニ・ ターニ・カーニ・
チヴァナヴァニ・カーニ・ チヴァプラタ・ テニ・セリ・ヴァニ・ ターネー

Open the Japanese Section in a New Tab
biddangan daggandan felfi yellaM
bidaliyad dadi yarulgal seyda
muddangan muddiyu mayinan gan
munifargguM fanafargguM mudalay migga
addangan budduril amarndan dangan
arisir berunduraiye addi gonda
siddangan siddid daraddan dangan
sifanafangan sifaburad dendelfan dane

Open the Pinyin Section in a New Tab
بِتَّنْغانْ تَكَّنْدَنْ وٕۤضْوِ یيَلّان
بِيدَظِیَتشْ تشادِ یَرُضْغَضْ سيَیْدَ
مُتَّنْغانْ مُتِّيیُ مایِنانْ كانْ
مُنِوَرْكُّن وَانَوَرْكُّن مُدَلایْ مِكَّ
اَتَّنْغانْ بُتُّورِلْ اَمَرْنْدانْ تانْغانْ
اَرِسِرْ بيَرُنْدُرَيْیيَۤ آتْتشِ كُونْدَ
سِتَّنْغانْ سِتِّيتشْ تشَرَتّانْ تانْغانْ
سِوَنَوَنْغانْ سِوَبُرَتْ تيَنعْجيَلْوَنْ تانيَۤ



Open the Arabic Section in a New Tab
pɪt̪t̪ʌn̺gɑ˞:ɳ t̪ʌkkʌn̪d̪ʌn̺ ʋe˞:ɭʋɪ· ɪ̯ɛ̝llɑ:m
pi˞:ɽʌ˞ɻɪɪ̯ʌʧ ʧɑ˞:ɽɪ· ɪ̯ʌɾɨ˞ɭxʌ˞ɭ sɛ̝ɪ̯ðʌ
mʊt̪t̪ʌn̺gɑ˞:ɳ mʊt̪t̪i:ɪ̯ɨ mɑ:ɪ̯ɪn̺ɑ:n̺ kɑ˞:ɳ
mʊn̺ɪʋʌrkkɨm ʋɑ:n̺ʌʋʌrkkɨm mʊðʌlɑ:ɪ̯ mɪkkʌ
ˀʌt̪t̪ʌn̺gɑ˞:ɳ pʊt̪t̪u:ɾɪl ˀʌmʌrn̪d̪ɑ:n̺ t̪ɑ:n̺gɑ˞:ɳ
ˀʌɾɪsɪr pɛ̝ɾɨn̪d̪ɨɾʌjɪ̯e· ˀɑ˞:ʈʧɪ· ko̞˞ɳɖʌ
sɪt̪t̪ʌn̺gɑ˞:ɳ sɪt̪t̪i:ʧ ʧʌɾʌt̪t̪ɑ:n̺ t̪ɑ:n̺gɑ˞:ɳ
sɪʋʌn̺ʌʋʌn̺gɑ˞:ɳ sɪʋʌβʉ̩ɾʌt̪ t̪ɛ̝ɲʤɛ̝lʋʌn̺ t̪ɑ:n̺e·

Open the IPA Section in a New Tab
pittaṉkāṇ takkaṉtaṉ vēḷvi yellām
pīṭaḻiyac cāṭi yaruḷkaḷ ceyta
muttaṉkāṇ muttīyu māyiṉāṉ kāṇ
muṉivarkkum vāṉavarkkum mutalāy mikka
attaṉkāṇ puttūril amarntāṉ tāṉkāṇ
ariciṟ peruntuṟaiyē āṭci koṇṭa
cittaṉkāṇ cittīc carattāṉ tāṉkāṇ
civaṉavaṉkāṇ civapurat teñcelvaṉ tāṉē

Open the Diacritic Section in a New Tab
пыттaнкaн тaккантaн вэaлвы еллаам
питaлзыяч сaaты ярюлкал сэйтa
мюттaнкaн мюттиё маайынаан кaн
мюнывaрккюм ваанaвaрккюм мютaлаай мыкка
аттaнкaн пюттурыл амaрнтаан таанкaн
арысыт пэрюнтюрaыеa аатсы контa
сыттaнкaн сыттич сaрaттаан таанкaн
сывaнaвaнкaн сывaпюрaт тэгнсэлвaн таанэa

Open the Russian Section in a New Tab
piththankah'n thakkanthan weh'lwi jellahm
pihdashijach zahdi ja'ru'lka'l zejtha
muththankah'n muththihju mahjinahn kah'n
muniwa'rkkum wahnawa'rkkum muthalahj mikka
aththankah'n puththuh'ril ama'r:nthahn thahnkah'n
a'rizir pe'ru:nthuräjeh ahdzi ko'nda
ziththankah'n ziththihch za'raththahn thahnkah'n
ziwanawankah'n ziwapu'rath thengzelwan thahneh

Open the German Section in a New Tab
piththankaanh thakkanthan vèèlhvi yèllaam
piida1ziyaçh çhadi yaròlhkalh çèiytha
mòththankaanh mòththiiyò maayeinaan kaanh
mònivarkkòm vaanavarkkòm mòthalaaiy mikka
aththankaanh pòththöril amarnthaan thaankaanh
ariçirh pèrònthòrhâiyèè aatçi konhda
çiththankaanh çiththiiçh çaraththaan thaankaanh
çivanavankaanh çivapòrath thègnçèlvan thaanèè
piiththancaainh thaiccanthan veelhvi yiellaam
piitalziyac saati yarulhcalh ceyitha
muiththancaainh muiththiiyu maayiinaan caainh
munivariccum vanavariccum muthalaayi miicca
aiththancaainh puiththuuril amarinthaan thaancaainh
ariceirh peruinthurhaiyiee aaitcei coinhta
ceiiththancaainh ceiiththiic cearaiththaan thaancaainh
ceivanavancaainh ceivapuraith theigncelvan thaanee
piththankaa'n thakkanthan vae'lvi yellaam
peedazhiyach saadi yaru'lka'l seytha
muththankaa'n muththeeyu maayinaan kaa'n
munivarkkum vaanavarkkum muthalaay mikka
aththankaa'n puththooril amar:nthaan thaankaa'n
arisi'r peru:nthu'raiyae aadchi ko'nda
siththankaa'n siththeech saraththaan thaankaa'n
sivanavankaa'n sivapurath thenjselvan thaanae

Open the English Section in a New Tab
পিত্তন্কাণ্ তক্কন্তন্ ৱেল্ৱি য়েল্লাম্
পীতলীয়চ্ চাটি য়ৰুল্কল্ চেয়্ত
মুত্তন্কাণ্ মুত্তীয়ু মায়িনান্ কাণ্
মুনিৱৰ্ক্কুম্ ৱানৱৰ্ক্কুম্ মুতলায়্ মিক্ক
অত্তন্কাণ্ পুত্তূৰিল্ অমৰ্ণ্তান্ তান্কাণ্
অৰিচিৰ্ পেৰুণ্তুৰৈয়ে আইটচি কোণ্ত
চিত্তন্কাণ্ চিত্তীচ্ চৰত্তান্ তান্কাণ্
চিৱনৱন্কাণ্ চিৱপুৰত্ তেঞ্চেল্ৱন্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.