ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
087 திருச்சிவபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்
    மலரவன்மால் காண்பரிய மைந்தன் தான்காண்
கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்
    கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்
அம்பர்நகர்ப் பெருங்கோயில் அமர்கின் றான்காண்
    அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்
செம்பொனெனத் திகழ்கின்ற வுருவத் தான்காண்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவபுரத்து எம் செல்வனாம் சிவபெருமான் மணங்கமழும் மலர்களையணிந்த கூந்தலையுடைய உமையம்மையின் கணவனும், நான்முகனும் திருமாலும் காணமுடியாத வலிமையுடையவனும், அசையுமியல்பினையுடைய மதயானை துன்பமிகுதியால் பிளிற, அதன் தோலை உரித்தவனும், கடலில் தோன்றிய நஞ்சை உண்டதால் இருண்ட கண்டத்தவனும், அம்பர் நகரத்துப் பெருங் கோயிலில் விரும்பி உறைபவனும், அயவந்தித்திருக்கோயிலில் உள்ளவனும், ஐயாறனும், செம்பொன்போல் திகழும் திருவுருவத்தவனும், ஆவான்.

குறிப்புரை:

வம்பு - வாசனை; இயற்கை மணம். கம்பம் - அசைவு. அம்பர் நகர்ப் பெருங்கோயில் - அம்பர்ப் பெருந்திருக்கோயில்; இது சோழநாட்டுத் தலம், ``அயவந்தி`` என்பது, திருச்சாத்த மங்கைத் தலத்தின் திருக்கோயிற் பெயர்; இத்தலம், சோழ நாட்டில் உள்ளது; திருநீலநக்க நாயனார் தோன்றியருளி அயவந்தி நாதரை வழிபட்டது. ஐயாறு - திருவையாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
देखो! वे प्रभु कोमल पुष्प सदृष उमादेवी के पति हैं। देखो वे ब्रह्मा, विष्णु के लिए अगोचर हैं। देखो वे प्रभु गज चर्मधारी हैं। देखो वे प्रभु समुद्र से उद्भूत विष का पानकर नीलकंठ हैं। देखों वे प्रभु अम्बर बृहदीष्वर अयवन्ती तिरुवैयारु में प्रतिष्ठित हैं। देखो वे प्रभु अरुण स्वर्ण सदृष स्वरूप वाले हैं, देखो वे स्वर्ण मूर्ति हैं। आराध्यदेव षिव षिवपुरम् में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is the Consort of Uma whose tresses are adorned With fragrant flowers;
He is the noble One invisible to him Of the Flower and Maal;
He flayed the ichorous tusker that quaked And trumpeted (in agony);
His throat is dark with The oceanic venom that He ate;
He abides at the great Temple In the town of Ambar;
He dwells in Ayavanti;
He is Aiyaaru;
His body blazes like ruddy gold;
He is Siva;
He is our opulent Lord of Sivapuram.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀫𑁆𑀧𑀺𑀷𑁆𑀫𑀮𑀭𑁆𑀓𑁆 𑀓𑀼𑀵𑀮𑀼𑀫𑁃𑀬𑀸𑀴𑁆 𑀫𑀡𑀯𑀸 𑀴𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀫𑀮𑀭𑀯𑀷𑁆𑀫𑀸𑀮𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀭𑀺𑀬 𑀫𑁃𑀦𑁆𑀢𑀷𑁆 𑀢𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀓𑀫𑁆𑀧𑀫𑀢𑀓𑁆 𑀓𑀭𑀺𑀧𑀺𑀴𑀺𑀶 𑀯𑀼𑀭𑀺𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑁄𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀓𑀝𑀮𑁆𑀦𑀜𑁆𑀘 𑀫𑀼𑀡𑁆𑀝𑀺𑀭𑀼𑀡𑁆𑀝 𑀓𑀡𑁆𑀝𑀢𑁆 𑀢𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀅𑀫𑁆𑀧𑀭𑁆𑀦𑀓𑀭𑁆𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆 𑀅𑀫𑀭𑁆𑀓𑀺𑀷𑁆 𑀶𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀅𑀬𑀯𑀦𑁆𑀢𑀺 𑀬𑀼𑀴𑁆𑀴𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀐𑀬𑀸 𑀶𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑁂𑁆𑀷𑀢𑁆 𑀢𑀺𑀓𑀵𑁆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀯𑀼𑀭𑀼𑀯𑀢𑁆 𑀢𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀘𑀺𑀯𑀷𑀯𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀘𑀺𑀯𑀧𑀼𑀭𑀢𑁆 𑀢𑁂𑁆𑀜𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀷𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱম্বিন়্‌মলর্ক্ কুৰ়লুমৈযাৰ‍্ মণৱা ৰন়্‌গাণ্
মলরৱন়্‌মাল্ কাণ্বরিয মৈন্দন়্‌ তান়্‌গাণ্
কম্বমদক্ করিবিৰির় ৱুরিসেয্ তোন়্‌গাণ্
কডল্নঞ্জ মুণ্ডিরুণ্ড কণ্ডত্ তান়্‌গাণ্
অম্বর্নহর্প্ পেরুঙ্গোযিল্ অমর্গিণ্ড্রান়্‌গাণ্
অযৱন্দি যুৰ‍্ৰান়্‌গাণ্ ঐযা র়ন়্‌গাণ্
সেম্বোন়েন়ত্ তিহৰ়্‌গিণ্ড্র ৱুরুৱত্ তান়্‌গাণ্
সিৱন়ৱন়্‌গাণ্ সিৱবুরত্ তেঞ্জেল্ৱন়্‌ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்
மலரவன்மால் காண்பரிய மைந்தன் தான்காண்
கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்
அம்பர்நகர்ப் பெருங்கோயில் அமர்கின் றான்காண்
அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்
செம்பொனெனத் திகழ்கின்ற வுருவத் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே


Open the Thamizhi Section in a New Tab
வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்
மலரவன்மால் காண்பரிய மைந்தன் தான்காண்
கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்
அம்பர்நகர்ப் பெருங்கோயில் அமர்கின் றான்காண்
அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்
செம்பொனெனத் திகழ்கின்ற வுருவத் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

Open the Reformed Script Section in a New Tab
वम्बिऩ्मलर्क् कुऴलुमैयाळ् मणवा ळऩ्गाण्
मलरवऩ्माल् काण्बरिय मैन्दऩ् ताऩ्गाण्
कम्बमदक् करिबिळिऱ वुरिसॆय् तोऩ्गाण्
कडल्नञ्ज मुण्डिरुण्ड कण्डत् ताऩ्गाण्
अम्बर्नहर्प् पॆरुङ्गोयिल् अमर्गिण्ड्राऩ्गाण्
अयवन्दि युळ्ळाऩ्गाण् ऐया ऱऩ्गाण्
सॆम्बॊऩॆऩत् तिहऴ्गिण्ड्र वुरुवत् ताऩ्गाण्
सिवऩवऩ्गाण् सिवबुरत् तॆञ्जॆल्वऩ् ताऩे

Open the Devanagari Section in a New Tab
ವಂಬಿನ್ಮಲರ್ಕ್ ಕುೞಲುಮೈಯಾಳ್ ಮಣವಾ ಳನ್ಗಾಣ್
ಮಲರವನ್ಮಾಲ್ ಕಾಣ್ಬರಿಯ ಮೈಂದನ್ ತಾನ್ಗಾಣ್
ಕಂಬಮದಕ್ ಕರಿಬಿಳಿಱ ವುರಿಸೆಯ್ ತೋನ್ಗಾಣ್
ಕಡಲ್ನಂಜ ಮುಂಡಿರುಂಡ ಕಂಡತ್ ತಾನ್ಗಾಣ್
ಅಂಬರ್ನಹರ್ಪ್ ಪೆರುಂಗೋಯಿಲ್ ಅಮರ್ಗಿಂಡ್ರಾನ್ಗಾಣ್
ಅಯವಂದಿ ಯುಳ್ಳಾನ್ಗಾಣ್ ಐಯಾ ಱನ್ಗಾಣ್
ಸೆಂಬೊನೆನತ್ ತಿಹೞ್ಗಿಂಡ್ರ ವುರುವತ್ ತಾನ್ಗಾಣ್
ಸಿವನವನ್ಗಾಣ್ ಸಿವಬುರತ್ ತೆಂಜೆಲ್ವನ್ ತಾನೇ

Open the Kannada Section in a New Tab
వంబిన్మలర్క్ కుళలుమైయాళ్ మణవా ళన్గాణ్
మలరవన్మాల్ కాణ్బరియ మైందన్ తాన్గాణ్
కంబమదక్ కరిబిళిఱ వురిసెయ్ తోన్గాణ్
కడల్నంజ ముండిరుండ కండత్ తాన్గాణ్
అంబర్నహర్ప్ పెరుంగోయిల్ అమర్గిండ్రాన్గాణ్
అయవంది యుళ్ళాన్గాణ్ ఐయా ఱన్గాణ్
సెంబొనెనత్ తిహళ్గిండ్ర వురువత్ తాన్గాణ్
సివనవన్గాణ్ సివబురత్ తెంజెల్వన్ తానే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වම්බින්මලර්ක් කුළලුමෛයාළ් මණවා ළන්හාණ්
මලරවන්මාල් කාණ්බරිය මෛන්දන් තාන්හාණ්
කම්බමදක් කරිබිළිර වුරිසෙය් තෝන්හාණ්
කඩල්නඥ්ජ මුණ්ඩිරුණ්ඩ කණ්ඩත් තාන්හාණ්
අම්බර්නහර්ප් පෙරුංගෝයිල් අමර්හින්‍රාන්හාණ්
අයවන්දි යුළ්ළාන්හාණ් ඓයා රන්හාණ්
සෙම්බොනෙනත් තිහළ්හින්‍ර වුරුවත් තාන්හාණ්
සිවනවන්හාණ් සිවබුරත් තෙඥ්ජෙල්වන් තානේ


Open the Sinhala Section in a New Tab
വംപിന്‍മലര്‍ക് കുഴലുമൈയാള്‍ മണവാ ളന്‍കാണ്‍
മലരവന്‍മാല്‍ കാണ്‍പരിയ മൈന്തന്‍ താന്‍കാണ്‍
കംപമതക് കരിപിളിറ വുരിചെയ് തോന്‍കാണ്‍
കടല്‍നഞ്ച മുണ്ടിരുണ്ട കണ്ടത് താന്‍കാണ്‍
അംപര്‍നകര്‍പ് പെരുങ്കോയില്‍ അമര്‍കിന്‍ റാന്‍കാണ്‍
അയവന്തി യുള്ളാന്‍കാണ്‍ ഐയാ റന്‍കാണ്‍
ചെംപൊനെനത് തികഴ്കിന്‍റ വുരുവത് താന്‍കാണ്‍
ചിവനവന്‍കാണ്‍ ചിവപുരത് തെഞ്ചെല്വന്‍ താനേ

Open the Malayalam Section in a New Tab
วะมปิณมะละรก กุฬะลุมายยาล มะณะวา ละณกาณ
มะละระวะณมาล กาณปะริยะ มายนถะณ ถาณกาณ
กะมปะมะถะก กะริปิลิระ วุริเจะย โถณกาณ
กะดะลนะญจะ มุณดิรุณดะ กะณดะถ ถาณกาณ
อมปะรนะกะรป เปะรุงโกยิล อมะรกิณ ราณกาณ
อยะวะนถิ ยุลลาณกาณ อายยา ระณกาณ
เจะมโปะเณะณะถ ถิกะฬกิณระ วุรุวะถ ถาณกาณ
จิวะณะวะณกาณ จิวะปุระถ เถะญเจะลวะณ ถาเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝမ္ပိန္မလရ္က္ ကုလလုမဲယာလ္ မနဝာ လန္ကာန္
မလရဝန္မာလ္ ကာန္ပရိယ မဲန္ထန္ ထာန္ကာန္
ကမ္ပမထက္ ကရိပိလိရ ဝုရိေစ့ယ္ ေထာန္ကာန္
ကတလ္နည္စ မုန္တိရုန္တ ကန္တထ္ ထာန္ကာန္
အမ္ပရ္နကရ္ပ္ ေပ့ရုင္ေကာယိလ္ အမရ္ကိန္ ရာန္ကာန္
အယဝန္ထိ ယုလ္လာန္ကာန္ အဲယာ ရန္ကာန္
ေစ့မ္ေပာ့ေန့နထ္ ထိကလ္ကိန္ရ ဝုရုဝထ္ ထာန္ကာန္
စိဝနဝန္ကာန္ စိဝပုရထ္ ေထ့ည္ေစ့လ္ဝန္ ထာေန


Open the Burmese Section in a New Tab
ヴァミ・ピニ・マラリ・ク・ クラルマイヤーリ・ マナヴァー ラニ・カーニ・
マララヴァニ・マーリ・ カーニ・パリヤ マイニ・タニ・ ターニ・カーニ・
カミ・パマタク・ カリピリラ ヴリセヤ・ トーニ・カーニ・
カタリ・ナニ・サ ムニ・ティルニ・タ カニ・タタ・ ターニ・カーニ・
アミ・パリ・ナカリ・ピ・ ペルニ・コーヤリ・ アマリ・キニ・ ラーニ・カーニ・
アヤヴァニ・ティ ユリ・ラアニ・カーニ・ アヤ・ヤー ラニ・カーニ・
セミ・ポネナタ・ ティカリ・キニ・ラ ヴルヴァタ・ ターニ・カーニ・
チヴァナヴァニ・カーニ・ チヴァプラタ・ テニ・セリ・ヴァニ・ ターネー

Open the Japanese Section in a New Tab
faMbinmalarg gulalumaiyal manafa langan
malarafanmal ganbariya maindan dangan
gaMbamadag garibilira furisey dongan
gadalnanda mundirunda gandad dangan
aMbarnaharb berunggoyil amargindrangan
ayafandi yullangan aiya rangan
seMbonenad dihalgindra furufad dangan
sifanafangan sifaburad dendelfan dane

Open the Pinyin Section in a New Tab
وَنبِنْمَلَرْكْ كُظَلُمَيْیاضْ مَنَوَا ضَنْغانْ
مَلَرَوَنْمالْ كانْبَرِیَ مَيْنْدَنْ تانْغانْ
كَنبَمَدَكْ كَرِبِضِرَ وُرِسيَیْ تُوۤنْغانْ
كَدَلْنَنعْجَ مُنْدِرُنْدَ كَنْدَتْ تانْغانْ
اَنبَرْنَحَرْبْ بيَرُنغْغُوۤیِلْ اَمَرْغِنْدْرانْغانْ
اَیَوَنْدِ یُضّانْغانْ اَيْیا رَنْغانْ
سيَنبُونيَنَتْ تِحَظْغِنْدْرَ وُرُوَتْ تانْغانْ
سِوَنَوَنْغانْ سِوَبُرَتْ تيَنعْجيَلْوَنْ تانيَۤ



Open the Arabic Section in a New Tab
ʋʌmbɪn̺mʌlʌrk kʊ˞ɻʌlɨmʌjɪ̯ɑ˞:ɭ mʌ˞ɳʼʌʋɑ: ɭʌn̺gɑ˞:ɳ
mʌlʌɾʌʋʌn̺mɑ:l kɑ˞:ɳbʌɾɪɪ̯ə mʌɪ̯n̪d̪ʌn̺ t̪ɑ:n̺gɑ˞:ɳ
kʌmbʌmʌðʌk kʌɾɪβɪ˞ɭʼɪɾə ʋʉ̩ɾɪsɛ̝ɪ̯ t̪o:n̺gɑ˞:ɳ
kʌ˞ɽʌln̺ʌɲʤə mʊ˞ɳɖɪɾɨ˞ɳɖə kʌ˞ɳɖʌt̪ t̪ɑ:n̺gɑ˞:ɳ
ˀʌmbʌrn̺ʌxʌrp pɛ̝ɾɨŋgo:ɪ̯ɪl ˀʌmʌrgʲɪn̺ rɑ:n̺gɑ˞:ɳ
ˀʌɪ̯ʌʋʌn̪d̪ɪ· ɪ̯ɨ˞ɭɭɑ:n̺gɑ˞:ɳ ˀʌjɪ̯ɑ: rʌn̺gɑ˞:ɳ
sɛ̝mbo̞n̺ɛ̝n̺ʌt̪ t̪ɪxʌ˞ɻgʲɪn̺d̺ʳə ʋʉ̩ɾɨʋʌt̪ t̪ɑ:n̺gɑ˞:ɳ
sɪʋʌn̺ʌʋʌn̺gɑ˞:ɳ sɪʋʌβʉ̩ɾʌt̪ t̪ɛ̝ɲʤɛ̝lʋʌn̺ t̪ɑ:n̺e·

Open the IPA Section in a New Tab
vampiṉmalark kuḻalumaiyāḷ maṇavā ḷaṉkāṇ
malaravaṉmāl kāṇpariya maintaṉ tāṉkāṇ
kampamatak karipiḷiṟa vuricey tōṉkāṇ
kaṭalnañca muṇṭiruṇṭa kaṇṭat tāṉkāṇ
amparnakarp peruṅkōyil amarkiṉ ṟāṉkāṇ
ayavanti yuḷḷāṉkāṇ aiyā ṟaṉkāṇ
cempoṉeṉat tikaḻkiṉṟa vuruvat tāṉkāṇ
civaṉavaṉkāṇ civapurat teñcelvaṉ tāṉē

Open the Diacritic Section in a New Tab
вaмпынмaлaрк кюлзaлюмaыяaл мaнaваа лaнкaн
мaлaрaвaнмаал кaнпaрыя мaынтaн таанкaн
кампaмaтaк карыпылырa вюрысэй тоонкaн
катaлнaгнсa мюнтырюнтa кантaт таанкaн
ампaрнaкарп пэрюнгкоойыл амaркын раанкaн
аявaнты ёллаанкaн aыяa рaнкaн
сэмпонэнaт тыкалзкынрa вюрювaт таанкaн
сывaнaвaнкaн сывaпюрaт тэгнсэлвaн таанэa

Open the Russian Section in a New Tab
wampinmala'rk kushalumäjah'l ma'nawah 'lankah'n
mala'rawanmahl kah'npa'rija mä:nthan thahnkah'n
kampamathak ka'ripi'lira wu'rizej thohnkah'n
kadal:nangza mu'ndi'ru'nda ka'ndath thahnkah'n
ampa'r:naka'rp pe'rungkohjil ama'rkin rahnkah'n
ajawa:nthi ju'l'lahnkah'n äjah rankah'n
zemponenath thikashkinra wu'ruwath thahnkah'n
ziwanawankah'n ziwapu'rath thengzelwan thahneh

Open the German Section in a New Tab
vampinmalark kòlzalòmâiyaalh manhavaa lhankaanh
malaravanmaal kaanhpariya mâinthan thaankaanh
kampamathak karipilhirha vòriçèiy thoonkaanh
kadalnagnça mònhdirònhda kanhdath thaankaanh
amparnakarp pèròngkooyeil amarkin rhaankaanh
ayavanthi yòlhlhaankaanh âiyaa rhankaanh
çèmponènath thikalzkinrha vòròvath thaankaanh
çivanavankaanh çivapòrath thègnçèlvan thaanèè
vampinmalaric culzalumaiiyaalh manhava lhancaainh
malaravanmaal caainhpariya maiinthan thaancaainh
campamathaic caripilhirha vuriceyi thooncaainh
catalnaigncea muinhtiruinhta cainhtaith thaancaainh
amparnacarp perungcooyiil amarcin rhaancaainh
ayavainthi yulhlhaancaainh aiiyaa rhancaainh
cemponenaith thicalzcinrha vuruvaith thaancaainh
ceivanavancaainh ceivapuraith theigncelvan thaanee
vampinmalark kuzhalumaiyaa'l ma'navaa 'lankaa'n
malaravanmaal kaa'npariya mai:nthan thaankaa'n
kampamathak karipi'li'ra vurisey thoankaa'n
kadal:nanjsa mu'ndiru'nda ka'ndath thaankaa'n
ampar:nakarp perungkoayil amarkin 'raankaa'n
ayava:nthi yu'l'laankaa'n aiyaa 'rankaa'n
semponenath thikazhkin'ra vuruvath thaankaa'n
sivanavankaa'n sivapurath thenjselvan thaanae

Open the English Section in a New Tab
ৱম্পিন্মলৰ্ক্ কুললুমৈয়াল্ মণৱা লন্কাণ্
মলৰৱন্মাল্ কাণ্পৰিয় মৈণ্তন্ তান্কাণ্
কম্পমতক্ কৰিপিলিৰ ৱুৰিচেয়্ তোন্কাণ্
কতল্ণঞ্চ মুণ্টিৰুণ্ত কণ্তত্ তান্কাণ্
অম্পৰ্ণকৰ্প্ পেৰুঙকোয়িল্ অমৰ্কিন্ ৰান্কাণ্
অয়ৱণ্তি য়ুল্লান্কাণ্ ঈয়া ৰন্কাণ্
চেম্পোনেনত্ তিকইলকিন্ৰ ৱুৰুৱত্ তান্কাণ্
চিৱনৱন্কাণ্ চিৱপুৰত্ তেঞ্চেল্ৱন্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.