ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
087 திருச்சிவபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

நக்கன்காண் நக்கரவம் அரையி லார்த்த
    நாதன்காண் பூதகண மாட ஆடும்
சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்
    துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வதாகும்
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற்றான்காண்
    புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவபுரத்து எம் செல்வன் ஆம் சிவபெருமான் உடை இல்லாதவனும், ஒளியுடைய பாம்பினை இடையிற்கட்டிய தலைவனும், பூதகணங்கள் ஆட அவற்றுடன் தானும் ஆடும் அழகனும், கொக்கிறகைச் சூடினவனும், துணை முலைகளை உடைய துடிபோலும் இடையாளுக்குச் சேரப்படும் இடமாந் தகுதிபெற்ற பொலிவையுடையவனும், சம்புடத்துக்கொண்ட வெள்ளிய திருநீற்றை உடையவனும், புவனங்கள் மூன்றிற்கும் உயிராய் நின்ற புகலிடமானவனும், செவ்வானம் போலத்திகழும் மேனியையுடையவனும் ஆவான்.

குறிப்புரை:

நக்கன் - உடையில்லாதவன்; இது பிட்சாடன கோலத்தைக் குறித்தது. `நக்க அரவம்` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. நக்க - ஒளியை உடைய; `ஒளி, மாணிக்கத்தது` என்க.
சொக்கன் - அழகன். சேர்வு - சேரப்படும் இடம். பொக்கன் - பொலிவை உடையவன். பொக்கணம் - சம்புடம். ``சுத்திய பொக் கணத்து`` என்னும் தி.8 திருக்கோவை. (பா. 242.) யும் காண்க. பொருள் - முதற்பொருள்; `உயிர்` என்றவாறு, திக்கு - புகலிடம். செக்கர் - செவ்வானம்; `செக்கர் போலத் திகழும்` என்க. இனி, செக்கர் - சிவப்பு நிறமுமாம். அது, பகுதிப்பொருள் விகுதி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु अवधूत स्वरूप हैं, सर्वधारी हैं। भूतगणों के साथ नृत्य करने वाले हैं। वे सुन्दरेश्वर प्रभु हैं, वे वकपंखधारी हैं वे उमापति हैं, वे श्वेत भस्मधारी हैं। वे त्रिलोक संचारी हैं, वे सर्वाद्विक् पाल हैं। वे रक्ताभ शरीर वाले हैं वे प्रेम स्वरूप हैं। वे शिव पुरम में प्रतिष्ठित मेरे प्रियतम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is nude;
He is the Lord whose waist is girt with A bright serpent;
He is the One enchantingly handsome;
He dances with the dancing Bhootha-Hosts;
He wears The feather of heron;
He is the bright One who hugs Her of queenly breasts and whose waist is tudi-like;
He is daubed with ash stored in a box;
He is the Refuge and Life of the triple worlds;
He is Siva,
whose body is incarnadine like the ruddy sky;
He is our opulent Lord of Sivapuram.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀓𑁆𑀓𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀦𑀓𑁆𑀓𑀭𑀯𑀫𑁆 𑀅𑀭𑁃𑀬𑀺 𑀮𑀸𑀭𑁆𑀢𑁆𑀢
𑀦𑀸𑀢𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀧𑀽𑀢𑀓𑀡 𑀫𑀸𑀝 𑀆𑀝𑀼𑀫𑁆
𑀘𑁄𑁆𑀓𑁆𑀓𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀓𑁄𑁆𑀓𑁆𑀓𑀺𑀶𑀓𑀼 𑀘𑀽𑀝𑀺 𑀷𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀢𑀼𑀝𑀺𑀬𑀺𑀝𑁃𑀬𑀸𑀴𑁆 𑀢𑀼𑀡𑁃𑀫𑀼𑀮𑁃𑀓𑁆𑀓𑀼𑀘𑁆 𑀘𑁂𑀭𑁆𑀯𑀢𑀸𑀓𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀓𑁆𑀓𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀧𑁄𑁆𑀓𑁆𑀓𑀡𑀢𑁆𑀢 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀻𑀶𑁆𑀶𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀧𑀼𑀯𑀷𑀗𑁆𑀓𑀴𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑀺𑀷𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀢𑀺𑀓𑁆𑀓𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀘𑁂𑁆𑀓𑁆𑀓𑀭𑀢𑀼 𑀢𑀺𑀓𑀵𑀼 𑀫𑁂𑀷𑀺𑀘𑁆
𑀘𑀺𑀯𑀷𑀯𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀘𑀺𑀯𑀧𑀼𑀭𑀢𑁆 𑀢𑁂𑁆𑀜𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀷𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নক্কন়্‌গাণ্ নক্করৱম্ অরৈযি লার্ত্ত
নাদন়্‌গাণ্ পূদহণ মাড আডুম্
সোক্কন়্‌গাণ্ কোক্কির়হু সূডি ন়ান়্‌গাণ্
তুডিযিডৈযাৰ‍্ তুণৈমুলৈক্কুচ্ চের্ৱদাহুম্
পোক্কন়্‌গাণ্ পোক্কণত্ত ৱেণ্ণীট্রান়্‌গাণ্
পুৱন়ঙ্গৰ‍্ মূণ্ড্রিন়ুক্কুম্ পোরুৰায্ নিণ্ড্র
তিক্কন়্‌গাণ্ সেক্করদু তিহৰ়ু মেন়িচ্
সিৱন়ৱন়্‌গাণ্ সিৱবুরত্ তেঞ্জেল্ৱন়্‌ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நக்கன்காண் நக்கரவம் அரையி லார்த்த
நாதன்காண் பூதகண மாட ஆடும்
சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்
துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வதாகும்
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற்றான்காண்
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே


Open the Thamizhi Section in a New Tab
நக்கன்காண் நக்கரவம் அரையி லார்த்த
நாதன்காண் பூதகண மாட ஆடும்
சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்
துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வதாகும்
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற்றான்காண்
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

Open the Reformed Script Section in a New Tab
नक्कऩ्गाण् नक्करवम् अरैयि लार्त्त
नादऩ्गाण् पूदहण माड आडुम्
सॊक्कऩ्गाण् कॊक्किऱहु सूडि ऩाऩ्गाण्
तुडियिडैयाळ् तुणैमुलैक्कुच् चेर्वदाहुम्
पॊक्कऩ्गाण् पॊक्कणत्त वॆण्णीट्राऩ्गाण्
पुवऩङ्गळ् मूण्ड्रिऩुक्कुम् पॊरुळाय् निण्ड्र
तिक्कऩ्गाण् सॆक्करदु तिहऴु मेऩिच्
सिवऩवऩ्गाण् सिवबुरत् तॆञ्जॆल्वऩ् ताऩे

Open the Devanagari Section in a New Tab
ನಕ್ಕನ್ಗಾಣ್ ನಕ್ಕರವಂ ಅರೈಯಿ ಲಾರ್ತ್ತ
ನಾದನ್ಗಾಣ್ ಪೂದಹಣ ಮಾಡ ಆಡುಂ
ಸೊಕ್ಕನ್ಗಾಣ್ ಕೊಕ್ಕಿಱಹು ಸೂಡಿ ನಾನ್ಗಾಣ್
ತುಡಿಯಿಡೈಯಾಳ್ ತುಣೈಮುಲೈಕ್ಕುಚ್ ಚೇರ್ವದಾಹುಂ
ಪೊಕ್ಕನ್ಗಾಣ್ ಪೊಕ್ಕಣತ್ತ ವೆಣ್ಣೀಟ್ರಾನ್ಗಾಣ್
ಪುವನಂಗಳ್ ಮೂಂಡ್ರಿನುಕ್ಕುಂ ಪೊರುಳಾಯ್ ನಿಂಡ್ರ
ತಿಕ್ಕನ್ಗಾಣ್ ಸೆಕ್ಕರದು ತಿಹೞು ಮೇನಿಚ್
ಸಿವನವನ್ಗಾಣ್ ಸಿವಬುರತ್ ತೆಂಜೆಲ್ವನ್ ತಾನೇ

Open the Kannada Section in a New Tab
నక్కన్గాణ్ నక్కరవం అరైయి లార్త్త
నాదన్గాణ్ పూదహణ మాడ ఆడుం
సొక్కన్గాణ్ కొక్కిఱహు సూడి నాన్గాణ్
తుడియిడైయాళ్ తుణైములైక్కుచ్ చేర్వదాహుం
పొక్కన్గాణ్ పొక్కణత్త వెణ్ణీట్రాన్గాణ్
పువనంగళ్ మూండ్రినుక్కుం పొరుళాయ్ నిండ్ర
తిక్కన్గాణ్ సెక్కరదు తిహళు మేనిచ్
సివనవన్గాణ్ సివబురత్ తెంజెల్వన్ తానే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නක්කන්හාණ් නක්කරවම් අරෛයි ලාර්ත්ත
නාදන්හාණ් පූදහණ මාඩ ආඩුම්
සොක්කන්හාණ් කොක්කිරහු සූඩි නාන්හාණ්
තුඩියිඩෛයාළ් තුණෛමුලෛක්කුච් චේර්වදාහුම්
පොක්කන්හාණ් පොක්කණත්ත වෙණ්ණීට්‍රාන්හාණ්
පුවනංගළ් මූන්‍රිනුක්කුම් පොරුළාය් නින්‍ර
තික්කන්හාණ් සෙක්කරදු තිහළු මේනිච්
සිවනවන්හාණ් සිවබුරත් තෙඥ්ජෙල්වන් තානේ


Open the Sinhala Section in a New Tab
നക്കന്‍കാണ്‍ നക്കരവം അരൈയി ലാര്‍ത്ത
നാതന്‍കാണ്‍ പൂതകണ മാട ആടും
ചൊക്കന്‍കാണ്‍ കൊക്കിറകു ചൂടി നാന്‍കാണ്‍
തുടിയിടൈയാള്‍ തുണൈമുലൈക്കുച് ചേര്‍വതാകും
പൊക്കന്‍കാണ്‍ പൊക്കണത്ത വെണ്ണീറ്റാന്‍കാണ്‍
പുവനങ്കള്‍ മൂന്‍റിനുക്കും പൊരുളായ് നിന്‍റ
തിക്കന്‍കാണ്‍ ചെക്കരതു തികഴു മേനിച്
ചിവനവന്‍കാണ്‍ ചിവപുരത് തെഞ്ചെല്വന്‍ താനേ

Open the Malayalam Section in a New Tab
นะกกะณกาณ นะกกะระวะม อรายยิ ลารถถะ
นาถะณกาณ ปูถะกะณะ มาดะ อาดุม
โจะกกะณกาณ โกะกกิระกุ จูดิ ณาณกาณ
ถุดิยิดายยาล ถุณายมุลายกกุจ เจรวะถากุม
โปะกกะณกาณ โปะกกะณะถถะ เวะณณีรราณกาณ
ปุวะณะงกะล มูณริณุกกุม โปะรุลาย นิณระ
ถิกกะณกาณ เจะกกะระถุ ถิกะฬุ เมณิจ
จิวะณะวะณกาณ จิวะปุระถ เถะญเจะลวะณ ถาเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နက္ကန္ကာန္ နက္ကရဝမ္ အရဲယိ လာရ္ထ္ထ
နာထန္ကာန္ ပူထကန မာတ အာတုမ္
ေစာ့က္ကန္ကာန္ ေကာ့က္ကိရကု စူတိ နာန္ကာန္
ထုတိယိတဲယာလ္ ထုနဲမုလဲက္ကုစ္ ေစရ္ဝထာကုမ္
ေပာ့က္ကန္ကာန္ ေပာ့က္ကနထ္ထ ေဝ့န္နီရ္ရာန္ကာန္
ပုဝနင္ကလ္ မူန္ရိနုက္ကုမ္ ေပာ့ရုလာယ္ နိန္ရ
ထိက္ကန္ကာန္ ေစ့က္ကရထု ထိကလု ေမနိစ္
စိဝနဝန္ကာန္ စိဝပုရထ္ ေထ့ည္ေစ့လ္ဝန္ ထာေန


Open the Burmese Section in a New Tab
ナク・カニ・カーニ・ ナク・カラヴァミ・ アリイヤ ラーリ・タ・タ
ナータニ・カーニ・ プータカナ マータ アートゥミ・
チョク・カニ・カーニ・ コク・キラク チューティ ナーニ・カーニ・
トゥティヤタイヤーリ・ トゥナイムリイク・クシ・ セーリ・ヴァタークミ・
ポク・カニ・カーニ・ ポク・カナタ・タ ヴェニ・ニーリ・ラーニ・カーニ・
プヴァナニ・カリ・ ムーニ・リヌク・クミ・ ポルラアヤ・ ニニ・ラ
ティク・カニ・カーニ・ セク・カラトゥ ティカル メーニシ・
チヴァナヴァニ・カーニ・ チヴァプラタ・ テニ・セリ・ヴァニ・ ターネー

Open the Japanese Section in a New Tab
naggangan naggarafaM araiyi lardda
nadangan budahana mada aduM
soggangan goggirahu sudi nangan
dudiyidaiyal dunaimulaiggud derfadahuM
boggangan bogganadda fennidrangan
bufananggal mundrinugguM borulay nindra
diggangan seggaradu dihalu menid
sifanafangan sifaburad dendelfan dane

Open the Pinyin Section in a New Tab
نَكَّنْغانْ نَكَّرَوَن اَرَيْیِ لارْتَّ
نادَنْغانْ بُودَحَنَ مادَ آدُن
سُوكَّنْغانْ كُوكِّرَحُ سُودِ نانْغانْ
تُدِیِدَيْیاضْ تُنَيْمُلَيْكُّتشْ تشيَۤرْوَداحُن
بُوكَّنْغانْ بُوكَّنَتَّ وٕنِّيتْرانْغانْ
بُوَنَنغْغَضْ مُونْدْرِنُكُّن بُورُضایْ نِنْدْرَ
تِكَّنْغانْ سيَكَّرَدُ تِحَظُ ميَۤنِتشْ
سِوَنَوَنْغانْ سِوَبُرَتْ تيَنعْجيَلْوَنْ تانيَۤ



Open the Arabic Section in a New Tab
n̺ʌkkʌn̺gɑ˞:ɳ n̺ʌkkʌɾʌʋʌm ˀʌɾʌjɪ̯ɪ· lɑ:rt̪t̪ʌ
n̺ɑ:ðʌn̺gɑ˞:ɳ pu:ðʌxʌ˞ɳʼə mɑ˞:ɽə ˀɑ˞:ɽɨm
so̞kkʌn̺gɑ˞:ɳ ko̞kkʲɪɾʌxɨ su˞:ɽɪ· n̺ɑ:n̺gɑ˞:ɳ
t̪ɨ˞ɽɪɪ̯ɪ˞ɽʌjɪ̯ɑ˞:ɭ t̪ɨ˞ɳʼʌɪ̯mʉ̩lʌjccɨʧ ʧe:rʋʌðɑ:xɨm
po̞kkʌn̺gɑ˞:ɳ po̞kkʌ˞ɳʼʌt̪t̪ə ʋɛ̝˞ɳɳi:t̺t̺ʳɑ:n̺gɑ˞:ɳ
pʊʋʌn̺ʌŋgʌ˞ɭ mu:n̺d̺ʳɪn̺ɨkkɨm po̞ɾɨ˞ɭʼɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳʌ
t̪ɪkkʌn̺gɑ˞:ɳ sɛ̝kkʌɾʌðɨ t̪ɪxʌ˞ɻɨ me:n̺ɪʧ
sɪʋʌn̺ʌʋʌn̺gɑ˞:ɳ sɪʋʌβʉ̩ɾʌt̪ t̪ɛ̝ɲʤɛ̝lʋʌn̺ t̪ɑ:n̺e:

Open the IPA Section in a New Tab
nakkaṉkāṇ nakkaravam araiyi lārtta
nātaṉkāṇ pūtakaṇa māṭa āṭum
cokkaṉkāṇ kokkiṟaku cūṭi ṉāṉkāṇ
tuṭiyiṭaiyāḷ tuṇaimulaikkuc cērvatākum
pokkaṉkāṇ pokkaṇatta veṇṇīṟṟāṉkāṇ
puvaṉaṅkaḷ mūṉṟiṉukkum poruḷāy niṉṟa
tikkaṉkāṇ cekkaratu tikaḻu mēṉic
civaṉavaṉkāṇ civapurat teñcelvaṉ tāṉē

Open the Diacritic Section in a New Tab
нaкканкaн нaккарaвaм арaыйы лаарттa
наатaнкaн путaканa маатa аатюм
сокканкaн коккырaкю суты наанкaн
тютыйытaыяaл тюнaымюлaыккюч сэaрвaтаакюм
покканкaн покканaттa вэннитраанкaн
пювaнaнгкал мунрынюккюм порюлаай нынрa
тыкканкaн сэккарaтю тыкалзю мэaныч
сывaнaвaнкaн сывaпюрaт тэгнсэлвaн таанэa

Open the Russian Section in a New Tab
:nakkankah'n :nakka'rawam a'räji lah'rththa
:nahthankah'n puhthaka'na mahda ahdum
zokkankah'n kokkiraku zuhdi nahnkah'n
thudijidäjah'l thu'nämuläkkuch zeh'rwathahkum
pokkankah'n pokka'naththa we'n'nihrrahnkah'n
puwanangka'l muhnrinukkum po'ru'lahj :ninra
thikkankah'n zekka'rathu thikashu mehnich
ziwanawankah'n ziwapu'rath thengzelwan thahneh

Open the German Section in a New Tab
nakkankaanh nakkaravam arâiyei laarththa
naathankaanh pöthakanha maada aadòm
çokkankaanh kokkirhakò çödi naankaanh
thòdiyeitâiyaalh thònhâimòlâikkòçh çèèrvathaakòm
pokkankaanh pokkanhaththa vènhnhiirhrhaankaanh
pòvanangkalh mönrhinòkkòm poròlhaaiy ninrha
thikkankaanh çèkkarathò thikalzò mèèniçh
çivanavankaanh çivapòrath thègnçèlvan thaanèè
naiccancaainh naiccaravam araiyii laariththa
naathancaainh puuthacanha maata aatum
cioiccancaainh coiccirhacu chuoti naancaainh
thutiyiitaiiyaalh thunhaimulaiiccuc ceervathaacum
poiccancaainh poiccanhaiththa veinhnhiirhrhaancaainh
puvanangcalh muunrhinuiccum porulhaayi ninrha
thiiccancaainh ceiccarathu thicalzu meenic
ceivanavancaainh ceivapuraith theigncelvan thaanee
:nakkankaa'n :nakkaravam araiyi laarththa
:naathankaa'n poothaka'na maada aadum
sokkankaa'n kokki'raku soodi naankaa'n
thudiyidaiyaa'l thu'naimulaikkuch saervathaakum
pokkankaa'n pokka'naththa ve'n'nee'r'raankaa'n
puvanangka'l moon'rinukkum poru'laay :nin'ra
thikkankaa'n sekkarathu thikazhu maenich
sivanavankaa'n sivapurath thenjselvan thaanae

Open the English Section in a New Tab
ণক্কন্কাণ্ ণক্কৰৱম্ অৰৈয়ি লাৰ্ত্ত
ণাতন্কাণ্ পূতকণ মাত আটুম্
চোক্কন্কাণ্ কোক্কিৰকু চূটি নান্কাণ্
তুটিয়িটৈয়াল্ তুণৈমুলৈক্কুচ্ চেৰ্ৱতাকুম্
পোক্কন্কাণ্ পোক্কণত্ত ৱেণ্ণীৰ্ৰান্কাণ্
পুৱনঙকল্ মূন্ৰিনূক্কুম্ পোৰুলায়্ ণিন্ৰ
তিক্কন্কাণ্ চেক্কৰতু তিকলু মেনিচ্
চিৱনৱন্কাণ্ চিৱপুৰত্ তেঞ্চেল্ৱন্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.