ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
087 திருச்சிவபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

கலையாரு நூலங்க மாயி னான்காண்
    கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி
மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற
    மண்ணாகி விண்ணாகி நின்றான் தான்காண்
தலையாய மலையெடுத்த தகவி லோனைத்
    தகர்ந்துவிழ வொருவிரலாற் சாதித் தாண்ட
சிலையாரும் மடமகளோர் கூறன் தான்காண்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், கலைகள் எல்லாம் பொருந்திய வேதநூலும் அங்கங்களும் ஆனவனும், கலைகளிற் பொருந்திய கருத்துக்களாய் உள்ளவனும், தீர்த்த மாயும், மலையாயும், அலைகள் மடங்கி வீழ் கடல்கள் ஏழும் சூழ்ந்து நின்ற நிலவுலகமாயும், விண்ணாயும், நின்றவனும், சிறந்த கயிலாய மலையை எடுத்த பண்புகெட்ட இராவணன் வலியிழந்து விடுமாறு ஒரு விரலால் முடித்தவனும், மலையில் தோன்றி வளர்ந்த மட மகளாம் பார்வதியைத் தன் கூறாகக் கொண்டு ஆண்டவனும் ஆவான்.

குறிப்புரை:

கலை ஆரும் நூல் - கற்கப்படும் பொருள்கள் நிறைந்த நூல்; எனவே, `உறுதிப் பொருள்களை உணர்த்தும் நூல்கள்` என்ற வாறாயிற்று. அங்கம் - கருவி நூல், கலை பயிலும். கலைகளிற் பொருந்திய. கருத்தன் - கருத்துக்களாய் உள்ளவன்; இனி, `கலைகளில் சொல்லப்படும் தலைவன்` என்றலுமாம், திருத்தம் - தீர்த்தம். தலையாய மலை, கயிலாயம். தகவு - பண்பு. தகர்ந்து - வலியழிந்து. சாதித்து - முடித்து. `பின்பு ஆண்டருளிய` என்க. சிலை - மலை `மலைமகள்` என்னும் பாடத்திற்கு சிலை - கல். என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
देखो! हमारे प्रभु वेद, आगम और उसके अंग स्वरूप और सब षास्त्रों के विज्ञ हैं। देखो हमारे प्रभु कला मर्मज्ञ हैं। देखो हमारे प्रभु पर्वत, समुद्र, पुथ्वी व देवलोक स्वरूप हैं। देखो हमारे प्रभु पर्वत उठानेवाले रावण को अपनी उँगलियों से दबाकर कुचलने वाले हैं। देखो षैलेन्द्र तनया उमादेवी को अपने अर्धांग में लिए हुए हैं। देखो प्रभु षिव मेरे आराध्यदेव हैं। वे षिवपुरम् में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
******************

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀮𑁃𑀬𑀸𑀭𑀼 𑀦𑀽𑀮𑀗𑁆𑀓 𑀫𑀸𑀬𑀺 𑀷𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀓𑀮𑁃𑀧𑀬𑀺𑀮𑀼𑀗𑁆 𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢 𑀫𑀸𑀓𑀺
𑀫𑀮𑁃𑀬𑀸𑀓𑀺 𑀫𑀶𑀺𑀓𑀝𑀮𑁂𑀵𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀫𑀡𑁆𑀡𑀸𑀓𑀺 𑀯𑀺𑀡𑁆𑀡𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀢𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀢𑀮𑁃𑀬𑀸𑀬 𑀫𑀮𑁃𑀬𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢 𑀢𑀓𑀯𑀺 𑀮𑁄𑀷𑁃𑀢𑁆
𑀢𑀓𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀯𑀺𑀵 𑀯𑁄𑁆𑀭𑀼𑀯𑀺𑀭𑀮𑀸𑀶𑁆 𑀘𑀸𑀢𑀺𑀢𑁆 𑀢𑀸𑀡𑁆𑀝
𑀘𑀺𑀮𑁃𑀬𑀸𑀭𑀼𑀫𑁆 𑀫𑀝𑀫𑀓𑀴𑁄𑀭𑁆 𑀓𑀽𑀶𑀷𑁆 𑀢𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀘𑀺𑀯𑀷𑀯𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀘𑀺𑀯𑀧𑀼𑀭𑀢𑁆 𑀢𑁂𑁆𑀜𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀷𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কলৈযারু নূলঙ্গ মাযি ন়ান়্‌গাণ্
কলৈবযিলুঙ্ করুত্তন়্‌গাণ্ তিরুত্ত মাহি
মলৈযাহি মর়িহডলেৰ়্‌ সূৰ়্‌ন্দু নিণ্ড্র
মণ্ণাহি ৱিণ্ণাহি নিণ্ড্রান়্‌ তান়্‌গাণ্
তলৈযায মলৈযেডুত্ত তহৱি লোন়ৈত্
তহর্ন্দুৱিৰ় ৱোরুৱিরলার়্‌ সাদিত্ তাণ্ড
সিলৈযারুম্ মডমহৰোর্ কূর়ন়্‌ তান়্‌গাণ্
সিৱন়ৱন়্‌গাণ্ সিৱবুরত্ তেঞ্জেল্ৱন়্‌ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கலையாரு நூலங்க மாயி னான்காண்
கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி
மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற
மண்ணாகி விண்ணாகி நின்றான் தான்காண்
தலையாய மலையெடுத்த தகவி லோனைத்
தகர்ந்துவிழ வொருவிரலாற் சாதித் தாண்ட
சிலையாரும் மடமகளோர் கூறன் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே


Open the Thamizhi Section in a New Tab
கலையாரு நூலங்க மாயி னான்காண்
கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி
மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற
மண்ணாகி விண்ணாகி நின்றான் தான்காண்
தலையாய மலையெடுத்த தகவி லோனைத்
தகர்ந்துவிழ வொருவிரலாற் சாதித் தாண்ட
சிலையாரும் மடமகளோர் கூறன் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

Open the Reformed Script Section in a New Tab
कलैयारु नूलङ्ग मायि ऩाऩ्गाण्
कलैबयिलुङ् करुत्तऩ्गाण् तिरुत्त माहि
मलैयाहि मऱिहडलेऴ् सूऴ्न्दु निण्ड्र
मण्णाहि विण्णाहि निण्ड्राऩ् ताऩ्गाण्
तलैयाय मलैयॆडुत्त तहवि लोऩैत्
तहर्न्दुविऴ वॊरुविरलाऱ् सादित् ताण्ड
सिलैयारुम् मडमहळोर् कूऱऩ् ताऩ्गाण्
सिवऩवऩ्गाण् सिवबुरत् तॆञ्जॆल्वऩ् ताऩे

Open the Devanagari Section in a New Tab
ಕಲೈಯಾರು ನೂಲಂಗ ಮಾಯಿ ನಾನ್ಗಾಣ್
ಕಲೈಬಯಿಲುಙ್ ಕರುತ್ತನ್ಗಾಣ್ ತಿರುತ್ತ ಮಾಹಿ
ಮಲೈಯಾಹಿ ಮಱಿಹಡಲೇೞ್ ಸೂೞ್ಂದು ನಿಂಡ್ರ
ಮಣ್ಣಾಹಿ ವಿಣ್ಣಾಹಿ ನಿಂಡ್ರಾನ್ ತಾನ್ಗಾಣ್
ತಲೈಯಾಯ ಮಲೈಯೆಡುತ್ತ ತಹವಿ ಲೋನೈತ್
ತಹರ್ಂದುವಿೞ ವೊರುವಿರಲಾಱ್ ಸಾದಿತ್ ತಾಂಡ
ಸಿಲೈಯಾರುಂ ಮಡಮಹಳೋರ್ ಕೂಱನ್ ತಾನ್ಗಾಣ್
ಸಿವನವನ್ಗಾಣ್ ಸಿವಬುರತ್ ತೆಂಜೆಲ್ವನ್ ತಾನೇ

Open the Kannada Section in a New Tab
కలైయారు నూలంగ మాయి నాన్గాణ్
కలైబయిలుఙ్ కరుత్తన్గాణ్ తిరుత్త మాహి
మలైయాహి మఱిహడలేళ్ సూళ్ందు నిండ్ర
మణ్ణాహి విణ్ణాహి నిండ్రాన్ తాన్గాణ్
తలైయాయ మలైయెడుత్త తహవి లోనైత్
తహర్ందువిళ వొరువిరలాఱ్ సాదిత్ తాండ
సిలైయారుం మడమహళోర్ కూఱన్ తాన్గాణ్
సివనవన్గాణ్ సివబురత్ తెంజెల్వన్ తానే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කලෛයාරු නූලංග මායි නාන්හාණ්
කලෛබයිලුඞ් කරුත්තන්හාණ් තිරුත්ත මාහි
මලෛයාහි මරිහඩලේළ් සූළ්න්දු නින්‍ර
මණ්ණාහි විණ්ණාහි නින්‍රාන් තාන්හාණ්
තලෛයාය මලෛයෙඩුත්ත තහවි ලෝනෛත්
තහර්න්දුවිළ වොරුවිරලාර් සාදිත් තාණ්ඩ
සිලෛයාරුම් මඩමහළෝර් කූරන් තාන්හාණ්
සිවනවන්හාණ් සිවබුරත් තෙඥ්ජෙල්වන් තානේ


Open the Sinhala Section in a New Tab
കലൈയാരു നൂലങ്ക മായി നാന്‍കാണ്‍
കലൈപയിലുങ് കരുത്തന്‍കാണ്‍ തിരുത്ത മാകി
മലൈയാകി മറികടലേഴ് ചൂഴ്ന്തു നിന്‍റ
മണ്ണാകി വിണ്ണാകി നിന്‍റാന്‍ താന്‍കാണ്‍
തലൈയായ മലൈയെടുത്ത തകവി ലോനൈത്
തകര്‍ന്തുവിഴ വൊരുവിരലാറ് ചാതിത് താണ്ട
ചിലൈയാരും മടമകളോര്‍ കൂറന്‍ താന്‍കാണ്‍
ചിവനവന്‍കാണ്‍ ചിവപുരത് തെഞ്ചെല്വന്‍ താനേ

Open the Malayalam Section in a New Tab
กะลายยารุ นูละงกะ มายิ ณาณกาณ
กะลายปะยิลุง กะรุถถะณกาณ ถิรุถถะ มากิ
มะลายยากิ มะริกะดะเลฬ จูฬนถุ นิณระ
มะณณากิ วิณณากิ นิณราณ ถาณกาณ
ถะลายยายะ มะลายเยะดุถถะ ถะกะวิ โลณายถ
ถะกะรนถุวิฬะ โวะรุวิระลาร จาถิถ ถาณดะ
จิลายยารุม มะดะมะกะโลร กูระณ ถาณกาณ
จิวะณะวะณกาณ จิวะปุระถ เถะญเจะลวะณ ถาเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကလဲယာရု နူလင္က မာယိ နာန္ကာန္
ကလဲပယိလုင္ ကရုထ္ထန္ကာန္ ထိရုထ္ထ မာကိ
မလဲယာကိ မရိကတေလလ္ စူလ္န္ထု နိန္ရ
မန္နာကိ ဝိန္နာကိ နိန္ရာန္ ထာန္ကာန္
ထလဲယာယ မလဲေယ့တုထ္ထ ထကဝိ ေလာနဲထ္
ထကရ္န္ထုဝိလ ေဝာ့ရုဝိရလာရ္ စာထိထ္ ထာန္တ
စိလဲယာရုမ္ မတမကေလာရ္ ကူရန္ ထာန္ကာန္
စိဝနဝန္ကာန္ စိဝပုရထ္ ေထ့ည္ေစ့လ္ဝန္ ထာေန


Open the Burmese Section in a New Tab
カリイヤール ヌーラニ・カ マーヤ ナーニ・カーニ・
カリイパヤルニ・ カルタ・タニ・カーニ・ ティルタ・タ マーキ
マリイヤーキ マリカタレーリ・ チューリ・ニ・トゥ ニニ・ラ
マニ・ナーキ ヴィニ・ナーキ ニニ・ラーニ・ ターニ・カーニ・
タリイヤーヤ マリイイェトゥタ・タ タカヴィ ローニイタ・
タカリ・ニ・トゥヴィラ ヴォルヴィララーリ・ チャティタ・ ターニ・タ
チリイヤールミ・ マタマカローリ・ クーラニ・ ターニ・カーニ・
チヴァナヴァニ・カーニ・ チヴァプラタ・ テニ・セリ・ヴァニ・ ターネー

Open the Japanese Section in a New Tab
galaiyaru nulangga mayi nangan
galaibayilung garuddangan dirudda mahi
malaiyahi marihadalel sulndu nindra
mannahi finnahi nindran dangan
dalaiyaya malaiyedudda dahafi lonaid
daharndufila forufiralar sadid danda
silaiyaruM madamahalor guran dangan
sifanafangan sifaburad dendelfan dane

Open the Pinyin Section in a New Tab
كَلَيْیارُ نُولَنغْغَ مایِ نانْغانْ
كَلَيْبَیِلُنغْ كَرُتَّنْغانْ تِرُتَّ ماحِ
مَلَيْیاحِ مَرِحَدَليَۤظْ سُوظْنْدُ نِنْدْرَ
مَنّاحِ وِنّاحِ نِنْدْرانْ تانْغانْ
تَلَيْیایَ مَلَيْیيَدُتَّ تَحَوِ لُوۤنَيْتْ
تَحَرْنْدُوِظَ وُورُوِرَلارْ سادِتْ تانْدَ
سِلَيْیارُن مَدَمَحَضُوۤرْ كُورَنْ تانْغانْ
سِوَنَوَنْغانْ سِوَبُرَتْ تيَنعْجيَلْوَنْ تانيَۤ



Open the Arabic Section in a New Tab
kʌlʌjɪ̯ɑ:ɾɨ n̺u:lʌŋgə mɑ:ɪ̯ɪ· n̺ɑ:n̺gɑ˞:ɳ
kʌlʌɪ̯βʌɪ̯ɪlɨŋ kʌɾɨt̪t̪ʌn̺gɑ˞:ɳ t̪ɪɾɨt̪t̪ə mɑ:çɪ
mʌlʌjɪ̯ɑ:çɪ· mʌɾɪxʌ˞ɽʌle˞:ɻ su˞:ɻn̪d̪ɨ n̺ɪn̺d̺ʳʌ
mʌ˞ɳɳɑ:çɪ· ʋɪ˞ɳɳɑ:çɪ· n̺ɪn̺d̺ʳɑ:n̺ t̪ɑ:n̺gɑ˞:ɳ
t̪ʌlʌjɪ̯ɑ:ɪ̯ə mʌlʌjɪ̯ɛ̝˞ɽɨt̪t̪ə t̪ʌxʌʋɪ· lo:n̺ʌɪ̯t̪
t̪ʌxʌrn̪d̪ɨʋɪ˞ɻə ʋo̞ɾɨʋɪɾʌlɑ:r sɑ:ðɪt̪ t̪ɑ˞:ɳɖʌ
sɪlʌjɪ̯ɑ:ɾɨm mʌ˞ɽʌmʌxʌ˞ɭʼo:r ku:ɾʌn̺ t̪ɑ:n̺gɑ˞:ɳ
sɪʋʌn̺ʌʋʌn̺gɑ˞:ɳ sɪʋʌβʉ̩ɾʌt̪ t̪ɛ̝ɲʤɛ̝lʋʌn̺ t̪ɑ:n̺e·

Open the IPA Section in a New Tab
kalaiyāru nūlaṅka māyi ṉāṉkāṇ
kalaipayiluṅ karuttaṉkāṇ tirutta māki
malaiyāki maṟikaṭalēḻ cūḻntu niṉṟa
maṇṇāki viṇṇāki niṉṟāṉ tāṉkāṇ
talaiyāya malaiyeṭutta takavi lōṉait
takarntuviḻa voruviralāṟ cātit tāṇṭa
cilaiyārum maṭamakaḷōr kūṟaṉ tāṉkāṇ
civaṉavaṉkāṇ civapurat teñcelvaṉ tāṉē

Open the Diacritic Section in a New Tab
калaыяaрю нулaнгка маайы наанкaн
калaыпaйылюнг карюттaнкaн тырюттa маакы
мaлaыяaкы мaрыкатaлэaлз сулзнтю нынрa
мaннаакы выннаакы нынраан таанкaн
тaлaыяaя мaлaыетюттa тaкавы лоонaыт
тaкарнтювылзa ворювырaлаат сaaтыт таантa
сылaыяaрюм мaтaмaкалоор курaн таанкaн
сывaнaвaнкaн сывaпюрaт тэгнсэлвaн таанэa

Open the Russian Section in a New Tab
kaläjah'ru :nuhlangka mahji nahnkah'n
kaläpajilung ka'ruththankah'n thi'ruththa mahki
maläjahki marikadalehsh zuhsh:nthu :ninra
ma'n'nahki wi'n'nahki :ninrahn thahnkah'n
thaläjahja maläjeduththa thakawi lohnäth
thaka'r:nthuwisha wo'ruwi'ralahr zahthith thah'nda
ziläjah'rum madamaka'loh'r kuhran thahnkah'n
ziwanawankah'n ziwapu'rath thengzelwan thahneh

Open the German Section in a New Tab
kalâiyaarò nölangka maayei naankaanh
kalâipayeilòng karòththankaanh thiròththa maaki
malâiyaaki marhikadalèèlz çölznthò ninrha
manhnhaaki vinhnhaaki ninrhaan thaankaanh
thalâiyaaya malâiyèdòththa thakavi loonâith
thakarnthòvilza voròviralaarh çhathith thaanhda
çilâiyaaròm madamakalhoor körhan thaankaanh
çivanavankaanh çivapòrath thègnçèlvan thaanèè
calaiiyaaru nuulangca maayii naancaainh
calaipayiilung caruiththancaainh thiruiththa maaci
malaiiyaaci marhicataleelz chuolzinthu ninrha
mainhnhaaci viinhnhaaci ninrhaan thaancaainh
thalaiiyaaya malaiyietuiththa thacavi loonaiith
thacarinthuvilza voruviralaarh saathiith thaainhta
ceilaiiyaarum matamacalhoor cuurhan thaancaainh
ceivanavancaainh ceivapuraith theigncelvan thaanee
kalaiyaaru :noolangka maayi naankaa'n
kalaipayilung karuththankaa'n thiruththa maaki
malaiyaaki ma'rikadalaezh soozh:nthu :nin'ra
ma'n'naaki vi'n'naaki :nin'raan thaankaa'n
thalaiyaaya malaiyeduththa thakavi loanaith
thakar:nthuvizha voruviralaa'r saathith thaa'nda
silaiyaarum madamaka'loar koo'ran thaankaa'n
sivanavankaa'n sivapurath thenjselvan thaanae

Open the English Section in a New Tab
কলৈয়াৰু ণূলঙক মায়ি নান্কাণ্
কলৈপয়িলুঙ কৰুত্তন্কাণ্ তিৰুত্ত মাকি
মলৈয়াকি মৰিকতলেইল চূইলণ্তু ণিন্ৰ
মণ্নাকি ৱিণ্নাকি ণিন্ৰান্ তান্কাণ্
তলৈয়ায় মলৈয়েটুত্ত তকৱি লোনৈত্
তকৰ্ণ্তুৱিল ৱোৰুৱিৰলাৰ্ চাতিত্ তাণ্ত
চিলৈয়াৰুম্ মতমকলোৰ্ কূৰন্ তান্কাণ্
চিৱনৱন্কাণ্ চিৱপুৰত্ তেঞ্চেল্ৱন্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.