ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
057 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 9

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
    புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
    எண்ணா யிரநூறு பெயராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
    நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அடியார்கள் வணக்கம் சொல்லித் திருவடிகளை வழிபடுமாறு இருப்பவனே! புண்ணியனே! முயற்சியால் அணுக அரியவனே! இடி ஒலிக்கும் வான்மேல் இருப்பவனே! எண்ணிறந்த பெயர்களை உடையவனே! நான்கு திசைகளுக்கும் ஒலி வழங்கும் தலைவனே! பிரமனுக்கும் திருமாலுக்கும் உள்ளவாறு உணர்தற்கு அரியவனே! காற்று இயங்கும் திசைகளுக்கெல்லாம் காரணனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

குறிப்புரை:

` போற்றி இசைத்து ` என்பது, ` போற்றிசைத்து ` என நின்றது ; இதனுள், ` போற்றி ` என்னுஞ்சொல் தன்னை உணர நின்றது. இசைத்து - சொல்லி ; இதனானே, ` அவ்வாறு பரவுதல் செய்தற்பாற்று ` என்பது பெறப்பட்டது. ` ஏறு ` என்பது, ` ஏற்று ` என விரித்தலாயிற்று ; ` இடி ` என்பது பொருள். ` ஏற்றிசைக்கும் வான் ` என்றது, ` மேகம் ` என்றவாறு. அதன்மேல் இருத்தலாவது, அதற்குத் தலைவனாய் நின்று அதனை நடத்துதல். இனி, இது, நாயனாருக்குக் கயிலை மலை வழியில் இறைவன் விண்ணிலே மறைந்தருள் புரிந்தமையைக் குறித் தருளியதூஉமாம். ( தி.12 பெ. பு. திருநாவு. 368) எண் - எண்ணப்படுகின்ற. ` ஆயிரத்தெட்டும் நூற்றெட்டுமாகச் சொல்லப்படும் பெயர்களை உடையவன் ` எனவும் பொருள் உரைப்பர் ; அஃது அத்துணைப் பெயர்களால் அருச்சிக்கும் மரபு பற்றியதாம். போற்றித் திருப்பாடல்கள் பலவற்றின் இறுதிக்கண் இவ்வாறருளிச் செய்தமை, அவைகளை முடித்தற் குறிப்புணர்த்தும். விளக்குப் போல எல்லாவற்றையும் புலப்படுத்துதலின், ` விளக்காய நாதா ` என்றருளினார். காற்று இசைக்கும் - காற்று ஒலிக்கின்ற என்றது, காற்றில்லாத திசைக்கெல்லாம் ` என்றருளிச் செய்தார். ` வித்து ` என்றது ` காரணன் ` ( தலைவன் ) என்னும் பொருளது. இத்திருப்பதிகத்திற் கிடைத்த திருப்பாடல்கள் இவ்வளவே. இக்கயிலாயப் போற்றித் திருப்பதிகங்களுள் பலவிடத்தும், இறைவன் தமது சிந்தனையின்கண் நின்றமையை வலியுறுத்தருளிச் செய்தது, கயிலைபோல, உடம்பிற் கயிலை உள்ளம் என்பது உணர்த்துதற் பொருட்டென்க. * * * * * * * * * 10.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु आप सबके स्तुत्य श्री चरणों की महिमा वाले हैं आपकी जय हो। आप पुण्य स्वरूप, प्राप्त करने के लिए दुर्लभ स्वरूप प्रभु आपकी जय हो। आप आकाष में मेघ स्वरूप हैं, आपकी जय हो। आप भावनाओं में विकसित सहस्र नाम धारी हैं, चतुर्दिषाओं के लिए ज्योति स्वरूप हैं आपकी जय हो। आप ब्रह्मा, विष्णु के लिए अगोचर हैं आपकी जय हो। वायु प्रवाहित सभी दिषाओं के लिए आप आधारभूत बीज स्वरूप है आपकी आपकी जय हो। आप कैलास पर्वत के अधिपति हैं आपकी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You have permitted (us) to hail Your feet with music,
praise be!
O Holy One hard of access,
praise be!
You are beyond the thundering sky,
praise be!
Your names are hundred times eight thousand,
praise be!
O Chief who is the Lamp of the four directions,
praise be!
O One inaccessible to the Four-faced and Vishnu,
praise be!
You are the Seed of the four directions pervaded by the wind,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀘𑁃𑀢𑁆𑀢𑀼𑀷𑁆 𑀷𑀝𑀺𑀧𑀭𑀯 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀧𑀼𑀡𑁆𑀡𑀺𑀬𑀷𑁂 𑀦𑀡𑁆𑀡 𑀮𑀭𑀺𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀏𑀶𑁆𑀶𑀺𑀘𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀯𑀸𑀷𑁆𑀫𑁂 𑀮𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀏𑁆𑀡𑁆𑀡𑀸 𑀬𑀺𑀭𑀦𑀽𑀶𑀼 𑀧𑁂𑁆𑀬𑀭𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀦𑀸𑀶𑁆𑀶𑀺𑀘𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀸𑀬 𑀦𑀸𑀢𑀸 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀦𑀸𑀷𑁆𑀫𑀼𑀓𑀶𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀸𑀶𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀭𑀺𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀸𑀶𑁆𑀶𑀺𑀘𑁃𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀺𑀘𑁃𑀓𑁆𑀓𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀯𑀺𑀢𑁆𑀢𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোট্রিসৈত্তুন়্‌ ন়ডিবরৱ নিণ্ড্রায্ পোট্রি
পুণ্ণিযন়ে নণ্ণ লরিযায্ পোট্রি
এট্রিসৈক্কুম্ ৱান়্‌মে লিরুন্দায্ পোট্রি
এণ্ণা যিরনূর়ু পেযরায্ পোট্রি
নাট্রিসৈক্কুম্ ৱিৰক্কায নাদা পোট্রি
নান়্‌মুহর়্‌কুম্ মার়্‌কুম্ অরিযায্ পোট্রি
কাট্রিসৈক্কুন্ দিসৈক্কেল্লাম্ ৱিত্তে পোট্রি
কযিলৈ মলৈযান়ে পোট্রি পোট্রি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
எண்ணா யிரநூறு பெயராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


Open the Thamizhi Section in a New Tab
போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
எண்ணா யிரநூறு பெயராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Open the Reformed Script Section in a New Tab
पोट्रिसैत्तुऩ् ऩडिबरव निण्ड्राय् पोट्रि
पुण्णियऩे नण्ण लरियाय् पोट्रि
एट्रिसैक्कुम् वाऩ्मे लिरुन्दाय् पोट्रि
ऎण्णा यिरनूऱु पॆयराय् पोट्रि
नाट्रिसैक्कुम् विळक्काय नादा पोट्रि
नाऩ्मुहऱ्कुम् माऱ्कुम् अरियाय् पोट्रि
काट्रिसैक्कुन् दिसैक्कॆल्लाम् वित्ते पोट्रि
कयिलै मलैयाऩे पोट्रि पोट्रि
Open the Devanagari Section in a New Tab
ಪೋಟ್ರಿಸೈತ್ತುನ್ ನಡಿಬರವ ನಿಂಡ್ರಾಯ್ ಪೋಟ್ರಿ
ಪುಣ್ಣಿಯನೇ ನಣ್ಣ ಲರಿಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಏಟ್ರಿಸೈಕ್ಕುಂ ವಾನ್ಮೇ ಲಿರುಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ಎಣ್ಣಾ ಯಿರನೂಱು ಪೆಯರಾಯ್ ಪೋಟ್ರಿ
ನಾಟ್ರಿಸೈಕ್ಕುಂ ವಿಳಕ್ಕಾಯ ನಾದಾ ಪೋಟ್ರಿ
ನಾನ್ಮುಹಱ್ಕುಂ ಮಾಱ್ಕುಂ ಅರಿಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಾಟ್ರಿಸೈಕ್ಕುನ್ ದಿಸೈಕ್ಕೆಲ್ಲಾಂ ವಿತ್ತೇ ಪೋಟ್ರಿ
ಕಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಪೋಟ್ರಿ ಪೋಟ್ರಿ
Open the Kannada Section in a New Tab
పోట్రిసైత్తున్ నడిబరవ నిండ్రాయ్ పోట్రి
పుణ్ణియనే నణ్ణ లరియాయ్ పోట్రి
ఏట్రిసైక్కుం వాన్మే లిరుందాయ్ పోట్రి
ఎణ్ణా యిరనూఱు పెయరాయ్ పోట్రి
నాట్రిసైక్కుం విళక్కాయ నాదా పోట్రి
నాన్ముహఱ్కుం మాఱ్కుం అరియాయ్ పోట్రి
కాట్రిసైక్కున్ దిసైక్కెల్లాం విత్తే పోట్రి
కయిలై మలైయానే పోట్రి పోట్రి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෝට්‍රිසෛත්තුන් නඩිබරව නින්‍රාය් පෝට්‍රි
පුණ්ණියනේ නණ්ණ ලරියාය් පෝට්‍රි
ඒට්‍රිසෛක්කුම් වාන්මේ ලිරුන්දාය් පෝට්‍රි
එණ්ණා යිරනූරු පෙයරාය් පෝට්‍රි
නාට්‍රිසෛක්කුම් විළක්කාය නාදා පෝට්‍රි
නාන්මුහර්කුම් මාර්කුම් අරියාය් පෝට්‍රි
කාට්‍රිසෛක්කුන් දිසෛක්කෙල්ලාම් විත්තේ පෝට්‍රි
කයිලෛ මලෛයානේ පෝට්‍රි පෝට්‍රි


Open the Sinhala Section in a New Tab
പോറ്റിചൈത്തുന്‍ നടിപരവ നിന്‍റായ് പോറ്റി
പുണ്ണിയനേ നണ്ണ ലരിയായ് പോറ്റി
ഏറ്റിചൈക്കും വാന്‍മേ ലിരുന്തായ് പോറ്റി
എണ്ണാ യിരനൂറു പെയരായ് പോറ്റി
നാറ്റിചൈക്കും വിളക്കായ നാതാ പോറ്റി
നാന്‍മുകറ്കും മാറ്കും അരിയായ് പോറ്റി
കാറ്റിചൈക്കുന്‍ തിചൈക്കെല്ലാം വിത്തേ പോറ്റി
കയിലൈ മലൈയാനേ പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
โปรริจายถถุณ ณะดิปะระวะ นิณราย โปรริ
ปุณณิยะเณ นะณณะ ละริยาย โปรริ
เอรริจายกกุม วาณเม ลิรุนถาย โปรริ
เอะณณา ยิระนูรุ เปะยะราย โปรริ
นารริจายกกุม วิละกกายะ นาถา โปรริ
นาณมุกะรกุม มารกุม อริยาย โปรริ
การริจายกกุน ถิจายกเกะลลาม วิถเถ โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာရ္ရိစဲထ္ထုန္ နတိပရဝ နိန္ရာယ္ ေပာရ္ရိ
ပုန္နိယေန နန္န လရိယာယ္ ေပာရ္ရိ
ေအရ္ရိစဲက္ကုမ္ ဝာန္ေမ လိရုန္ထာယ္ ေပာရ္ရိ
ေအ့န္နာ ယိရနူရု ေပ့ယရာယ္ ေပာရ္ရိ
နာရ္ရိစဲက္ကုမ္ ဝိလက္ကာယ နာထာ ေပာရ္ရိ
နာန္မုကရ္ကုမ္ မာရ္ကုမ္ အရိယာယ္ ေပာရ္ရိ
ကာရ္ရိစဲက္ကုန္ ထိစဲက္ေက့လ္လာမ္ ဝိထ္ေထ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ


Open the Burmese Section in a New Tab
ポーリ・リサイタ・トゥニ・ ナティパラヴァ ニニ・ラーヤ・ ポーリ・リ
プニ・ニヤネー ナニ・ナ ラリヤーヤ・ ポーリ・リ
エーリ・リサイク・クミ・ ヴァーニ・メー リルニ・ターヤ・ ポーリ・リ
エニ・ナー ヤラヌール ペヤラーヤ・ ポーリ・リ
ナーリ・リサイク・クミ・ ヴィラク・カーヤ ナーター ポーリ・リ
ナーニ・ムカリ・クミ・ マーリ・クミ・ アリヤーヤ・ ポーリ・リ
カーリ・リサイク・クニ・ ティサイク・ケリ・ラーミ・ ヴィタ・テー ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ
Open the Japanese Section in a New Tab
bodrisaiddun nadibarafa nindray bodri
bunniyane nanna lariyay bodri
edrisaigguM fanme lirunday bodri
enna yiranuru beyaray bodri
nadrisaigguM filaggaya nada bodri
nanmuharguM marguM ariyay bodri
gadrisaiggun disaiggellaM fidde bodri
gayilai malaiyane bodri bodri
Open the Pinyin Section in a New Tab
بُوۤتْرِسَيْتُّنْ نَدِبَرَوَ نِنْدْرایْ بُوۤتْرِ
بُنِّیَنيَۤ نَنَّ لَرِیایْ بُوۤتْرِ
يَۤتْرِسَيْكُّن وَانْميَۤ لِرُنْدایْ بُوۤتْرِ
يَنّا یِرَنُورُ بيَیَرایْ بُوۤتْرِ
ناتْرِسَيْكُّن وِضَكّایَ نادا بُوۤتْرِ
نانْمُحَرْكُن مارْكُن اَرِیایْ بُوۤتْرِ
كاتْرِسَيْكُّنْ دِسَيْكّيَلّان وِتّيَۤ بُوۤتْرِ
كَیِلَيْ مَلَيْیانيَۤ بُوۤتْرِ بُوۤتْرِ


Open the Arabic Section in a New Tab
po:t̺t̺ʳɪsʌɪ̯t̪t̪ɨn̺ n̺ʌ˞ɽɪβʌɾʌʋə n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
pʊ˞ɳɳɪɪ̯ʌn̺e· n̺ʌ˞ɳɳə lʌɾɪɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ʲe:t̺t̺ʳɪsʌjccɨm ʋɑ:n̺me· lɪɾɨn̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ʲɛ̝˞ɳɳɑ: ɪ̯ɪɾʌn̺u:ɾɨ pɛ̝ɪ̯ʌɾɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
n̺ɑ:t̺t̺ʳɪsʌjccɨm ʋɪ˞ɭʼʌkkɑ:ɪ̯ə n̺ɑ:ðɑ: po:t̺t̺ʳɪ
n̺ɑ:n̺mʉ̩xʌrkɨm mɑ:rkɨm ˀʌɾɪɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kɑ:t̺t̺ʳɪsʌjccɨn̺ t̪ɪsʌjccɛ̝llɑ:m ʋɪt̪t̪e· po:t̺t̺ʳɪ
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ɑ:n̺e· po:t̺t̺ʳɪ· po:t̺t̺ʳɪ·
Open the IPA Section in a New Tab
pōṟṟicaittuṉ ṉaṭiparava niṉṟāy pōṟṟi
puṇṇiyaṉē naṇṇa lariyāy pōṟṟi
ēṟṟicaikkum vāṉmē liruntāy pōṟṟi
eṇṇā yiranūṟu peyarāy pōṟṟi
nāṟṟicaikkum viḷakkāya nātā pōṟṟi
nāṉmukaṟkum māṟkum ariyāy pōṟṟi
kāṟṟicaikkun ticaikkellām vittē pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi
Open the Diacritic Section in a New Tab
поотрысaыттюн нaтыпaрaвa нынраай поотры
пюнныянэa нaннa лaрыяaй поотры
эaтрысaыккюм ваанмэa лырюнтаай поотры
эннаа йырaнурю пэяраай поотры
наатрысaыккюм вылaккaя наатаа поотры
наанмюкаткюм мааткюм арыяaй поотры
кaтрысaыккюн тысaыккэллаам выттэa поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры
Open the Russian Section in a New Tab
pohrrizäththun nadipa'rawa :ninrahj pohrri
pu'n'nijaneh :na'n'na la'rijahj pohrri
ehrrizäkkum wahnmeh li'ru:nthahj pohrri
e'n'nah ji'ra:nuhru peja'rahj pohrri
:nahrrizäkkum wi'lakkahja :nahthah pohrri
:nahnmukarkum mahrkum a'rijahj pohrri
kahrrizäkku:n thizäkkellahm withtheh pohrri
kajilä maläjahneh pohrri pohrri
Open the German Section in a New Tab
poorhrhiçâiththòn nadiparava ninrhaaiy poorhrhi
pònhnhiyanèè nanhnha lariyaaiy poorhrhi
èèrhrhiçâikkòm vaanmèè lirònthaaiy poorhrhi
ènhnhaa yeiranörhò pèyaraaiy poorhrhi
naarhrhiçâikkòm vilhakkaaya naathaa poorhrhi
naanmòkarhkòm maarhkòm ariyaaiy poorhrhi
kaarhrhiçâikkòn thiçâikkèllaam viththèè poorhrhi
kayeilâi malâiyaanèè poorhrhi poorhrhi
poorhrhiceaiiththun natiparava ninrhaayi poorhrhi
puinhnhiyanee nainhnha lariiyaayi poorhrhi
eerhrhiceaiiccum vanmee liruinthaayi poorhrhi
einhnhaa yiiranuurhu peyaraayi poorhrhi
naarhrhiceaiiccum vilhaiccaaya naathaa poorhrhi
naanmucarhcum maarhcum ariiyaayi poorhrhi
caarhrhiceaiiccuin thiceaiickellaam viiththee poorhrhi
cayiilai malaiiyaanee poorhrhi poorhrhi
poa'r'risaiththun nadiparava :nin'raay poa'r'ri
pu'n'niyanae :na'n'na lariyaay poa'r'ri
ae'r'risaikkum vaanmae liru:nthaay poa'r'ri
e'n'naa yira:noo'ru peyaraay poa'r'ri
:naa'r'risaikkum vi'lakkaaya :naathaa poa'r'ri
:naanmuka'rkum maa'rkum ariyaay poa'r'ri
kaa'r'risaikku:n thisaikkellaam viththae poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri
Open the English Section in a New Tab
পোৰ্ৰিচৈত্তুন্ নটিপৰৱ ণিন্ৰায়্ পোৰ্ৰি
পুণ্ণায়নে ণণ্ণ লৰিয়ায়্ পোৰ্ৰি
এৰ্ৰিচৈক্কুম্ ৱান্মে লিৰুণ্তায়্ পোৰ্ৰি
এণ্না য়িৰণূৰূ পেয়ৰায়্ পোৰ্ৰি
ণাৰ্ৰিচৈক্কুম্ ৱিলক্কায় ণাতা পোৰ্ৰি
ণান্মুকৰ্কুম্ মাৰ্কুম্ অৰিয়ায়্ পোৰ্ৰি
কাৰ্ৰিচৈক্কুণ্ তিচৈক্কেল্লাম্ ৱিত্তে পোৰ্ৰি
কয়িলৈ মলৈয়ানে পোৰ্ৰি পোৰ্ৰি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.