ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
057 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 8

முடியார் சடையின் மதியாய் போற்றி
    முழுநீறு சண்ணித்த மூர்த்தீ போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
    சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியார் அடிமை அறிவாய் போற்றி
    அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சடையில் பிறை சூடி, திருநீறு பூசிய மூர்த்தியே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! தம் முயற்சியால் அறிய முற்படுபவர் காணமுடியாதபடி இருப்பவனே! அடியவர்களின் அடிமைத் தன்மையின் உண்மையை அறிபவனே! அவர்களைத் தேவருலகை ஆளவைப்பவனே! காவல் பொருந்திய மும்மதில்களையும் அழித்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

குறிப்புரை:

` முடியாக ஆர்ந்த சடை ` என்க. முழுநீறு - நீற்றின் இலக்கணம் சிதையாது நிரம்பிய நீறு ; மேனியின் முழுமை நீற்றின்மேல் ஏற்றப்பட்டது எனினுமாம். சண்ணித்தல் - பூசுதல். சோதித்தார், அயனும் மாலும். ` அறிவாய் ` என்றது, ` பிறரறியாதொழியினும் அறிந்து அருள் செய்பவனே ` என்றதாம் ; இதனை நாயன்மாரது வரலாறுகளிற் காண்க. ` அடியார் ` என முன்னே அருளினமையின், வாளா, ` அமரர் பதியாள வைத்தாய் ` என்றார். கடியார் - கொடியவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु आप ‘जटाओं’ में गंगाधारी हैं आपकी जय हो। आप चन्द्रकला धारी हैं, आपकी जय हो। आप भस्म धारण करने वाले प्रभु हैं आपकी जय हो। आपकी परीक्षा करने के लिए ब्रह्मा, विष्णु, निकले उनके लिए आप अगोचर रहे। आपकी जय हो। भक्तों के स्वभाव जानने वाले हैं आपकी जय हो। देवों को देवलोक प्रदान करने वाले प्रभु आपकी जय हो। आप त्रिपुर राक्षसों के किलों को भस्म करने वाले हैं जय हो। आप कैलास पर्वत के अधिपति हैं आपकी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You sport a crescent in Your matted hair,
praise be!
You are the Moorti in whose whole body is bedaubed with the ash,
praise be!
You are concorporate with Uma whose waist is tudi-like,
praise be!
You were invisible to the experimenters,
praise be!
You know of the servitorship of Atiyaar,
praise be!
You caused them to rule the heavenly world,
praise be!
You smote the triple towns of the cruel ones,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀘𑀝𑁃𑀬𑀺𑀷𑁆 𑀫𑀢𑀺𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀫𑀼𑀵𑀼𑀦𑀻𑀶𑀼 𑀘𑀡𑁆𑀡𑀺𑀢𑁆𑀢 𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀻 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀢𑀼𑀝𑀺𑀬𑀸 𑀭𑀺𑀝𑁃𑀬𑀼𑀫𑁃𑀬𑀸𑀴𑁆 𑀧𑀗𑁆𑀓𑀸 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀘𑁄𑀢𑀺𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀓𑀸𑀡𑀸𑀫𑁃 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀅𑀝𑀺𑀫𑁃 𑀅𑀶𑀺𑀯𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀅𑀫𑀭𑀭𑁆 𑀧𑀢𑀺𑀬𑀸𑀴 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀧𑀼𑀭𑀫𑀽𑀷𑁆𑀶𑀼 𑀫𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুডিযার্ সডৈযিন়্‌ মদিযায্ পোট্রি
মুৰ়ুনীর়ু সণ্ণিত্ত মূর্ত্তী পোট্রি
তুডিযা রিডৈযুমৈযাৰ‍্ পঙ্গা পোট্রি
সোদিত্তার্ কাণামৈ নিণ্ড্রায্ পোট্রি
অডিযার্ অডিমৈ অর়িৱায্ পোট্রি
অমরর্ পদিযাৰ ৱৈত্তায্ পোট্রি
কডিযার্ পুরমূণ্ড্রু মেয্দায্ পোট্রি
কযিলৈ মলৈযান়ে পোট্রি পোট্রি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தீ போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியார் அடிமை அறிவாய் போற்றி
அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


Open the Thamizhi Section in a New Tab
முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தீ போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியார் அடிமை அறிவாய் போற்றி
அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Open the Reformed Script Section in a New Tab
मुडियार् सडैयिऩ् मदियाय् पोट्रि
मुऴुनीऱु सण्णित्त मूर्त्ती पोट्रि
तुडिया रिडैयुमैयाळ् पङ्गा पोट्रि
सोदित्तार् काणामै निण्ड्राय् पोट्रि
अडियार् अडिमै अऱिवाय् पोट्रि
अमरर् पदियाळ वैत्ताय् पोट्रि
कडियार् पुरमूण्ड्रु मॆय्दाय् पोट्रि
कयिलै मलैयाऩे पोट्रि पोट्रि
Open the Devanagari Section in a New Tab
ಮುಡಿಯಾರ್ ಸಡೈಯಿನ್ ಮದಿಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಮುೞುನೀಱು ಸಣ್ಣಿತ್ತ ಮೂರ್ತ್ತೀ ಪೋಟ್ರಿ
ತುಡಿಯಾ ರಿಡೈಯುಮೈಯಾಳ್ ಪಂಗಾ ಪೋಟ್ರಿ
ಸೋದಿತ್ತಾರ್ ಕಾಣಾಮೈ ನಿಂಡ್ರಾಯ್ ಪೋಟ್ರಿ
ಅಡಿಯಾರ್ ಅಡಿಮೈ ಅಱಿವಾಯ್ ಪೋಟ್ರಿ
ಅಮರರ್ ಪದಿಯಾಳ ವೈತ್ತಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಡಿಯಾರ್ ಪುರಮೂಂಡ್ರು ಮೆಯ್ದಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಪೋಟ್ರಿ ಪೋಟ್ರಿ
Open the Kannada Section in a New Tab
ముడియార్ సడైయిన్ మదియాయ్ పోట్రి
ముళునీఱు సణ్ణిత్త మూర్త్తీ పోట్రి
తుడియా రిడైయుమైయాళ్ పంగా పోట్రి
సోదిత్తార్ కాణామై నిండ్రాయ్ పోట్రి
అడియార్ అడిమై అఱివాయ్ పోట్రి
అమరర్ పదియాళ వైత్తాయ్ పోట్రి
కడియార్ పురమూండ్రు మెయ్దాయ్ పోట్రి
కయిలై మలైయానే పోట్రి పోట్రి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුඩියාර් සඩෛයින් මදියාය් පෝට්‍රි
මුළුනීරු සණ්ණිත්ත මූර්ත්තී පෝට්‍රි
තුඩියා රිඩෛයුමෛයාළ් පංගා පෝට්‍රි
සෝදිත්තාර් කාණාමෛ නින්‍රාය් පෝට්‍රි
අඩියාර් අඩිමෛ අරිවාය් පෝට්‍රි
අමරර් පදියාළ වෛත්තාය් පෝට්‍රි
කඩියාර් පුරමූන්‍රු මෙය්දාය් පෝට්‍රි
කයිලෛ මලෛයානේ පෝට්‍රි පෝට්‍රි


Open the Sinhala Section in a New Tab
മുടിയാര്‍ ചടൈയിന്‍ മതിയായ് പോറ്റി
മുഴുനീറു ചണ്ണിത്ത മൂര്‍ത്തീ പോറ്റി
തുടിയാ രിടൈയുമൈയാള്‍ പങ്കാ പോറ്റി
ചോതിത്താര്‍ കാണാമൈ നിന്‍റായ് പോറ്റി
അടിയാര്‍ അടിമൈ അറിവായ് പോറ്റി
അമരര്‍ പതിയാള വൈത്തായ് പോറ്റി
കടിയാര്‍ പുരമൂന്‍റു മെയ്തായ് പോറ്റി
കയിലൈ മലൈയാനേ പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
มุดิยาร จะดายยิณ มะถิยาย โปรริ
มุฬุนีรุ จะณณิถถะ มูรถถี โปรริ
ถุดิยา ริดายยุมายยาล ปะงกา โปรริ
โจถิถถาร กาณามาย นิณราย โปรริ
อดิยาร อดิมาย อริวาย โปรริ
อมะระร ปะถิยาละ วายถถาย โปรริ
กะดิยาร ปุระมูณรุ เมะยถาย โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုတိယာရ္ စတဲယိန္ မထိယာယ္ ေပာရ္ရိ
မုလုနီရု စန္နိထ္ထ မူရ္ထ္ထီ ေပာရ္ရိ
ထုတိယာ ရိတဲယုမဲယာလ္ ပင္ကာ ေပာရ္ရိ
ေစာထိထ္ထာရ္ ကာနာမဲ နိန္ရာယ္ ေပာရ္ရိ
အတိယာရ္ အတိမဲ အရိဝာယ္ ေပာရ္ရိ
အမရရ္ ပထိယာလ ဝဲထ္ထာယ္ ေပာရ္ရိ
ကတိယာရ္ ပုရမူန္ရု ေမ့ယ္ထာယ္ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ


Open the Burmese Section in a New Tab
ムティヤーリ・ サタイヤニ・ マティヤーヤ・ ポーリ・リ
ムルニール サニ・ニタ・タ ムーリ・タ・ティー ポーリ・リ
トゥティヤー リタイユマイヤーリ・ パニ・カー ポーリ・リ
チョーティタ・ターリ・ カーナーマイ ニニ・ラーヤ・ ポーリ・リ
アティヤーリ・ アティマイ アリヴァーヤ・ ポーリ・リ
アマラリ・ パティヤーラ ヴイタ・ターヤ・ ポーリ・リ
カティヤーリ・ プラムーニ・ル メヤ・ターヤ・ ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ
Open the Japanese Section in a New Tab
mudiyar sadaiyin madiyay bodri
muluniru sannidda murddi bodri
dudiya ridaiyumaiyal bangga bodri
sodiddar ganamai nindray bodri
adiyar adimai arifay bodri
amarar badiyala faidday bodri
gadiyar buramundru meyday bodri
gayilai malaiyane bodri bodri
Open the Pinyin Section in a New Tab
مُدِیارْ سَدَيْیِنْ مَدِیایْ بُوۤتْرِ
مُظُنِيرُ سَنِّتَّ مُورْتِّي بُوۤتْرِ
تُدِیا رِدَيْیُمَيْیاضْ بَنغْغا بُوۤتْرِ
سُوۤدِتّارْ كانامَيْ نِنْدْرایْ بُوۤتْرِ
اَدِیارْ اَدِمَيْ اَرِوَایْ بُوۤتْرِ
اَمَرَرْ بَدِیاضَ وَيْتّایْ بُوۤتْرِ
كَدِیارْ بُرَمُونْدْرُ ميَیْدایْ بُوۤتْرِ
كَیِلَيْ مَلَيْیانيَۤ بُوۤتْرِ بُوۤتْرِ


Open the Arabic Section in a New Tab
mʊ˞ɽɪɪ̯ɑ:r sʌ˞ɽʌjɪ̯ɪn̺ mʌðɪɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
mʊ˞ɻʊn̺i:ɾɨ sʌ˞ɳɳɪt̪t̪ə mu:rt̪t̪i· po:t̺t̺ʳɪ
t̪ɨ˞ɽɪɪ̯ɑ: rɪ˞ɽʌjɪ̯ɨmʌjɪ̯ɑ˞:ɭ pʌŋgɑ: po:t̺t̺ʳɪ
so:ðɪt̪t̪ɑ:r kɑ˞:ɳʼɑ:mʌɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ˀʌ˞ɽɪɪ̯ɑ:r ˀʌ˞ɽɪmʌɪ̯ ˀʌɾɪʋɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ˀʌmʌɾʌr pʌðɪɪ̯ɑ˞:ɭʼə ʋʌɪ̯t̪t̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌ˞ɽɪɪ̯ɑ:r pʊɾʌmu:n̺d̺ʳɨ mɛ̝ɪ̯ðɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ɑ:n̺e· po:t̺t̺ʳɪ· po:t̺t̺ʳɪ·
Open the IPA Section in a New Tab
muṭiyār caṭaiyiṉ matiyāy pōṟṟi
muḻunīṟu caṇṇitta mūrttī pōṟṟi
tuṭiyā riṭaiyumaiyāḷ paṅkā pōṟṟi
cōtittār kāṇāmai niṉṟāy pōṟṟi
aṭiyār aṭimai aṟivāy pōṟṟi
amarar patiyāḷa vaittāy pōṟṟi
kaṭiyār puramūṉṟu meytāy pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi
Open the Diacritic Section in a New Tab
мютыяaр сaтaыйын мaтыяaй поотры
мюлзюнирю сaнныттa муртти поотры
тютыяa рытaыёмaыяaл пaнгкa поотры
соотыттаар кaнаамaы нынраай поотры
атыяaр атымaы арываай поотры
амaрaр пaтыяaлa вaыттаай поотры
катыяaр пюрaмунрю мэйтаай поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры
Open the Russian Section in a New Tab
mudijah'r zadäjin mathijahj pohrri
mushu:nihru za'n'niththa muh'rththih pohrri
thudijah 'ridäjumäjah'l pangkah pohrri
zohthiththah'r kah'nahmä :ninrahj pohrri
adijah'r adimä ariwahj pohrri
ama'ra'r pathijah'la wäththahj pohrri
kadijah'r pu'ramuhnru mejthahj pohrri
kajilä maläjahneh pohrri pohrri
Open the German Section in a New Tab
mòdiyaar çatâiyein mathiyaaiy poorhrhi
mòlzòniirhò çanhnhiththa mörththii poorhrhi
thòdiyaa ritâiyòmâiyaalh pangkaa poorhrhi
çoothiththaar kaanhaamâi ninrhaaiy poorhrhi
adiyaar adimâi arhivaaiy poorhrhi
amarar pathiyaalha vâiththaaiy poorhrhi
kadiyaar pòramönrhò mèiythaaiy poorhrhi
kayeilâi malâiyaanèè poorhrhi poorhrhi
mutiiyaar ceataiyiin mathiiyaayi poorhrhi
mulzuniirhu ceainhnhiiththa muuriththii poorhrhi
thutiiyaa ritaiyumaiiyaalh pangcaa poorhrhi
cioothiiththaar caanhaamai ninrhaayi poorhrhi
atiiyaar atimai arhivayi poorhrhi
amarar pathiiyaalha vaiiththaayi poorhrhi
catiiyaar puramuunrhu meyithaayi poorhrhi
cayiilai malaiiyaanee poorhrhi poorhrhi
mudiyaar sadaiyin mathiyaay poa'r'ri
muzhu:nee'ru sa'n'niththa moorththee poa'r'ri
thudiyaa ridaiyumaiyaa'l pangkaa poa'r'ri
soathiththaar kaa'naamai :nin'raay poa'r'ri
adiyaar adimai a'rivaay poa'r'ri
amarar pathiyaa'la vaiththaay poa'r'ri
kadiyaar puramoon'ru meythaay poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri
Open the English Section in a New Tab
মুটিয়াৰ্ চটৈয়িন্ মতিয়ায়্ পোৰ্ৰি
মুলুণীৰূ চণ্ণাত্ত মূৰ্ত্তী পোৰ্ৰি
তুটিয়া ৰিটৈয়ুমৈয়াল্ পঙকা পোৰ্ৰি
চোতিত্তাৰ্ কানামৈ ণিন্ৰায়্ পোৰ্ৰি
অটিয়াৰ্ অটিমৈ অৰিৱায়্ পোৰ্ৰি
অমৰৰ্ পতিয়াল ৱৈত্তায়্ পোৰ্ৰি
কটিয়াৰ্ পুৰমূন্ৰূ মেয়্তায়্ পোৰ্ৰি
কয়িলৈ মলৈয়ানে পোৰ্ৰি পোৰ্ৰি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.