ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
057 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 6

உரியா யுலகினுக் கெல்லாம் போற்றி
    உணர்வென்னும் ஊர்வ துடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி
    யேசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியா யமரர்கட் கெல்லாம் போற்றி
    அறிவே யடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எல்லா உலகிற்கும் உரிமை உடையவனே! உன் கருத்தறிந்து செயற்படும் காளையை வாகனமாக உடையவனே! எரி போன்ற அருள் விளக்கே! பிறர் இகழுமாறு மண்டை யோட்டினை ஏந்தினவனே! தேவர்கள் அணுகுவதற்கு அரியவனே! அறிவு வடிவானவனே! நுண்ணியனே! ஒரு காலத்தில் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை:

` உரியாய் ` என்றது ` உடையவனே ` என்றவாறு ; ` உலகினுக்கு ` என, உயர்திணைக் கிழமைக்கண் அது உருபுவாராது குவ்வுருபு வந்தது. விடையூர்தியாவது உயிரேயாதலின், ` உணர்வென்னும் ஊர்வதுடையாய் ` என்றருளினார், அறமேயன்றி உயிரும் ஊர்தியாமென்பதுணர்க. எரியாய - எரிபோன்ற. தெய்வச்சுடர் - அருள் விளக்கு. ஏசும் - இகழப்படுகின்ற. முண்டி - தசை நீங்கிய தலை, ` அதனைக் கையில் உடையவன் ` என்க. ` போற்றி ` என்பதனை, ` அறிவே ` என்பதனோடுங் கூட்டுக. அறிவு - அறிவே வடிவம் ஆனவன். அடக்கம் - நுணுகியிருத்தல் ; ` நறுமல ரெழுதரு நாற்றம் போல் - பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் ` ( தி.8 திருவா. அதிசயப் - 9.) என்பதுங் காண்க. கரியான் - திருமால். ஆழி - சக்கரம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु आप विष्व के सभी पदार्थांें में विराजमान हैं आपकी जय हो। सभी जीवरासियों में प्राण स्वरूप हैं आपकी जय हो। जलती ज्वाला रूपी सूर्य सदृष हैं आपकी जय हो। निन्दनीय कपाल माला को धारण करने वाले हैं आपकी जय हो। देवों के लिए दुर्लभ हैं आपकी जय हो। आप ज्ञान स्वरूप हैं, सूक्ष्म स्वरूप हैं आपकी जय हो। विष्णु के लिए चक्रायुध प्रदान करने वाले हैं प्रभु आप की जय हो। आप कैलास पर्वत के अधिपति हैं आपकी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You own all the worlds,
praise be!
Your mount is indeed consciousness,
praise be!
You are the fiery and divine Ray,
praise be!
You hold the fleshless skull that is dispraised,
praise be!
You are inaccessible to all the Devas,
praise be!
You are the subtle chith,
praise be!
You gifted,
of yore,
the Disc to the dark one,
praise be!
O Lord of Mount Kailas,
praise be,
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀭𑀺𑀬𑀸 𑀬𑀼𑀮𑀓𑀺𑀷𑀼𑀓𑁆 𑀓𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀉𑀡𑀭𑁆𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀊𑀭𑁆𑀯 𑀢𑀼𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀏𑁆𑀭𑀺𑀬𑀸𑀬 𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀘𑁆 𑀘𑀼𑀝𑀭𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀬𑁂𑀘𑀼𑀫𑀸 𑀫𑀼𑀡𑁆𑀝𑀺 𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀅𑀭𑀺𑀬𑀸 𑀬𑀫𑀭𑀭𑁆𑀓𑀝𑁆 𑀓𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀅𑀶𑀺𑀯𑁂 𑀬𑀝𑀓𑁆𑀓 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀭𑀺𑀬𑀸𑀷𑀼𑀓𑁆 𑀓𑀸𑀵𑀺𑀬𑀷𑁆 𑀶𑀻𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উরিযা যুলহিন়ুক্ কেল্লাম্ পোট্রি
উণর্ৱেন়্‌ন়ুম্ ঊর্ৱ তুডৈযায্ পোট্রি
এরিযায তেয্ৱচ্ চুডরে পোট্রি
যেসুমা মুণ্ডি যুডৈযায্ পোট্রি
অরিযা যমরর্গট্ কেল্লাম্ পোট্রি
অর়িৱে যডক্ক মুডৈযায্ পোট্রি
করিযান়ুক্ কাৰ়িযণ্ড্রীন্দায্ পোট্রি
কযিলৈ মলৈযান়ে পোট্রি পোট্রি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உரியா யுலகினுக் கெல்லாம் போற்றி
உணர்வென்னும் ஊர்வ துடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி
யேசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியா யமரர்கட் கெல்லாம் போற்றி
அறிவே யடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


Open the Thamizhi Section in a New Tab
உரியா யுலகினுக் கெல்லாம் போற்றி
உணர்வென்னும் ஊர்வ துடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி
யேசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியா யமரர்கட் கெல்லாம் போற்றி
அறிவே யடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Open the Reformed Script Section in a New Tab
उरिया युलहिऩुक् कॆल्लाम् पोट्रि
उणर्वॆऩ्ऩुम् ऊर्व तुडैयाय् पोट्रि
ऎरियाय तॆय्वच् चुडरे पोट्रि
येसुमा मुण्डि युडैयाय् पोट्रि
अरिया यमरर्गट् कॆल्लाम् पोट्रि
अऱिवे यडक्क मुडैयाय् पोट्रि
करियाऩुक् काऴियण्ड्रीन्दाय् पोट्रि
कयिलै मलैयाऩे पोट्रि पोट्रि
Open the Devanagari Section in a New Tab
ಉರಿಯಾ ಯುಲಹಿನುಕ್ ಕೆಲ್ಲಾಂ ಪೋಟ್ರಿ
ಉಣರ್ವೆನ್ನುಂ ಊರ್ವ ತುಡೈಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಎರಿಯಾಯ ತೆಯ್ವಚ್ ಚುಡರೇ ಪೋಟ್ರಿ
ಯೇಸುಮಾ ಮುಂಡಿ ಯುಡೈಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಅರಿಯಾ ಯಮರರ್ಗಟ್ ಕೆಲ್ಲಾಂ ಪೋಟ್ರಿ
ಅಱಿವೇ ಯಡಕ್ಕ ಮುಡೈಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕರಿಯಾನುಕ್ ಕಾೞಿಯಂಡ್ರೀಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಪೋಟ್ರಿ ಪೋಟ್ರಿ
Open the Kannada Section in a New Tab
ఉరియా యులహినుక్ కెల్లాం పోట్రి
ఉణర్వెన్నుం ఊర్వ తుడైయాయ్ పోట్రి
ఎరియాయ తెయ్వచ్ చుడరే పోట్రి
యేసుమా ముండి యుడైయాయ్ పోట్రి
అరియా యమరర్గట్ కెల్లాం పోట్రి
అఱివే యడక్క ముడైయాయ్ పోట్రి
కరియానుక్ కాళియండ్రీందాయ్ పోట్రి
కయిలై మలైయానే పోట్రి పోట్రి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උරියා යුලහිනුක් කෙල්ලාම් පෝට්‍රි
උණර්වෙන්නුම් ඌර්ව තුඩෛයාය් පෝට්‍රි
එරියාය තෙය්වච් චුඩරේ පෝට්‍රි
යේසුමා මුණ්ඩි යුඩෛයාය් පෝට්‍රි
අරියා යමරර්හට් කෙල්ලාම් පෝට්‍රි
අරිවේ යඩක්ක මුඩෛයාය් පෝට්‍රි
කරියානුක් කාළියන්‍රීන්දාය් පෝට්‍රි
කයිලෛ මලෛයානේ පෝට්‍රි පෝට්‍රි


Open the Sinhala Section in a New Tab
ഉരിയാ യുലകിനുക് കെല്ലാം പോറ്റി
ഉണര്‍വെന്‍നും ഊര്‍വ തുടൈയായ് പോറ്റി
എരിയായ തെയ്വച് ചുടരേ പോറ്റി
യേചുമാ മുണ്ടി യുടൈയായ് പോറ്റി
അരിയാ യമരര്‍കട് കെല്ലാം പോറ്റി
അറിവേ യടക്ക മുടൈയായ് പോറ്റി
കരിയാനുക് കാഴിയന്‍ റീന്തായ് പോറ്റി
കയിലൈ മലൈയാനേ പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
อุริยา ยุละกิณุก เกะลลาม โปรริ
อุณะรเวะณณุม อูรวะ ถุดายยาย โปรริ
เอะริยายะ เถะยวะจ จุดะเร โปรริ
เยจุมา มุณดิ ยุดายยาย โปรริ
อริยา ยะมะระรกะด เกะลลาม โปรริ
อริเว ยะดะกกะ มุดายยาย โปรริ
กะริยาณุก กาฬิยะณ รีนถาย โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုရိယာ ယုလကိနုက္ ေက့လ္လာမ္ ေပာရ္ရိ
အုနရ္ေဝ့န္နုမ္ အူရ္ဝ ထုတဲယာယ္ ေပာရ္ရိ
ေအ့ရိယာယ ေထ့ယ္ဝစ္ စုတေရ ေပာရ္ရိ
ေယစုမာ မုန္တိ ယုတဲယာယ္ ေပာရ္ရိ
အရိယာ ယမရရ္ကတ္ ေက့လ္လာမ္ ေပာရ္ရိ
အရိေဝ ယတက္က မုတဲယာယ္ ေပာရ္ရိ
ကရိယာနုက္ ကာလိယန္ ရီန္ထာယ္ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ


Open the Burmese Section in a New Tab
ウリヤー ユラキヌク・ ケリ・ラーミ・ ポーリ・リ
ウナリ・ヴェニ・ヌミ・ ウーリ・ヴァ トゥタイヤーヤ・ ポーリ・リ
エリヤーヤ テヤ・ヴァシ・ チュタレー ポーリ・リ
ヤエチュマー ムニ・ティ ユタイヤーヤ・ ポーリ・リ
アリヤー ヤマラリ・カタ・ ケリ・ラーミ・ ポーリ・リ
アリヴェー ヤタク・カ ムタイヤーヤ・ ポーリ・リ
カリヤーヌク・ カーリヤニ・ リーニ・ターヤ・ ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ
Open the Japanese Section in a New Tab
uriya yulahinug gellaM bodri
unarfennuM urfa dudaiyay bodri
eriyaya deyfad dudare bodri
yesuma mundi yudaiyay bodri
ariya yamarargad gellaM bodri
arife yadagga mudaiyay bodri
gariyanug galiyandrinday bodri
gayilai malaiyane bodri bodri
Open the Pinyin Section in a New Tab
اُرِیا یُلَحِنُكْ كيَلّان بُوۤتْرِ
اُنَرْوٕنُّْن اُورْوَ تُدَيْیایْ بُوۤتْرِ
يَرِیایَ تيَیْوَتشْ تشُدَريَۤ بُوۤتْرِ
یيَۤسُما مُنْدِ یُدَيْیایْ بُوۤتْرِ
اَرِیا یَمَرَرْغَتْ كيَلّان بُوۤتْرِ
اَرِوٕۤ یَدَكَّ مُدَيْیایْ بُوۤتْرِ
كَرِیانُكْ كاظِیَنْدْرِينْدایْ بُوۤتْرِ
كَیِلَيْ مَلَيْیانيَۤ بُوۤتْرِ بُوۤتْرِ


Open the Arabic Section in a New Tab
ʷʊɾɪɪ̯ɑ: ɪ̯ɨlʌçɪn̺ɨk kɛ̝llɑ:m po:t̺t̺ʳɪ
ʷʊ˞ɳʼʌrʋɛ̝n̺n̺ɨm ʷu:rʋə t̪ɨ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ʲɛ̝ɾɪɪ̯ɑ:ɪ̯ə t̪ɛ̝ɪ̯ʋʌʧ ʧɨ˞ɽʌɾe· po:t̺t̺ʳɪ
ɪ̯e:sɨmɑ: mʊ˞ɳɖɪ· ɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ˀʌɾɪɪ̯ɑ: ɪ̯ʌmʌɾʌrɣʌ˞ʈ kɛ̝llɑ:m po:t̺t̺ʳɪ
ˀʌɾɪʋe· ɪ̯ʌ˞ɽʌkkə mʊ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌɾɪɪ̯ɑ:n̺ɨk kɑ˞:ɻɪɪ̯ʌn̺ ri:n̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ɑ:n̺e· po:t̺t̺ʳɪ· po:t̺t̺ʳɪ·
Open the IPA Section in a New Tab
uriyā yulakiṉuk kellām pōṟṟi
uṇarveṉṉum ūrva tuṭaiyāy pōṟṟi
eriyāya teyvac cuṭarē pōṟṟi
yēcumā muṇṭi yuṭaiyāy pōṟṟi
ariyā yamararkaṭ kellām pōṟṟi
aṟivē yaṭakka muṭaiyāy pōṟṟi
kariyāṉuk kāḻiyaṉ ṟīntāy pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi
Open the Diacritic Section in a New Tab
юрыяa ёлaкынюк кэллаам поотры
юнaрвэннюм урвa тютaыяaй поотры
эрыяaя тэйвaч сютaрэa поотры
еaсюмаа мюнты ётaыяaй поотры
арыяa ямaрaркат кэллаам поотры
арывэa ятaкка мютaыяaй поотры
карыяaнюк кaлзыян ринтаай поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры
Open the Russian Section in a New Tab
u'rijah julakinuk kellahm pohrri
u'na'rwennum uh'rwa thudäjahj pohrri
e'rijahja thejwach zuda'reh pohrri
jehzumah mu'ndi judäjahj pohrri
a'rijah jama'ra'rkad kellahm pohrri
ariweh jadakka mudäjahj pohrri
ka'rijahnuk kahshijan rih:nthahj pohrri
kajilä maläjahneh pohrri pohrri
Open the German Section in a New Tab
òriyaa yòlakinòk kèllaam poorhrhi
ònharvènnòm örva thòtâiyaaiy poorhrhi
èriyaaya thèiyvaçh çòdarèè poorhrhi
yèèçòmaa mònhdi yòtâiyaaiy poorhrhi
ariyaa yamararkat kèllaam poorhrhi
arhivèè yadakka mòtâiyaaiy poorhrhi
kariyaanòk kaa1ziyan rhiinthaaiy poorhrhi
kayeilâi malâiyaanèè poorhrhi poorhrhi
uriiyaa yulacinuic kellaam poorhrhi
unharvennum uurva thutaiiyaayi poorhrhi
eriiyaaya theyivac sutaree poorhrhi
yieesumaa muinhti yutaiiyaayi poorhrhi
ariiyaa yamararcait kellaam poorhrhi
arhivee yataicca mutaiiyaayi poorhrhi
cariiyaanuic caalziyan rhiiinthaayi poorhrhi
cayiilai malaiiyaanee poorhrhi poorhrhi
uriyaa yulakinuk kellaam poa'r'ri
u'narvennum oorva thudaiyaay poa'r'ri
eriyaaya theyvach sudarae poa'r'ri
yaesumaa mu'ndi yudaiyaay poa'r'ri
ariyaa yamararkad kellaam poa'r'ri
a'rivae yadakka mudaiyaay poa'r'ri
kariyaanuk kaazhiyan 'ree:nthaay poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri
Open the English Section in a New Tab
উৰিয়া য়ুলকিনূক্ কেল্লাম্ পোৰ্ৰি
উণৰ্ৱেন্নূম্ ঊৰ্ৱ তুটৈয়ায়্ পোৰ্ৰি
এৰিয়ায় তেয়্ৱচ্ চুতৰে পোৰ্ৰি
য়েচুমা মুণ্টি য়ুটৈয়ায়্ পোৰ্ৰি
অৰিয়া য়মৰৰ্কইট কেল্লাম্ পোৰ্ৰি
অৰিৱে য়তক্ক মুটৈয়ায়্ পোৰ্ৰি
কৰিয়ানূক্ কালীয়ন্ ৰীণ্তায়্ পোৰ্ৰি
কয়িলৈ মলৈয়ানে পোৰ্ৰি পোৰ্ৰি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.