ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
057 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 5

முன்னியாய் நின்ற முதல்வா போற்றி
    மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
    யேழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
    மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தவக்கோலம் பூண்ட முதல்வனே! மூப்படையாத திருமேனியனே! எனக்குத் தாயும் தந்தையும் ஆயவனே! ஏழிசையை விரும்புபவனே! உன்னோடு கூடிய பார்வதியின் துணைவனே! மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களும் ஆனவனே! என்றும் அழிவில்லாத கங்கைக்குத் தலைவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

குறிப்புரை:

` முனியாய் ` என்பது, ` முன்னியாய் ` என விரித்தல் பெற்றது ; பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை - முனியாய் ( தி.5. ப.96. பா.3.) எனத் திருக்குறுந்தொகையில் அருளிச் செய்தமை காண்க. ` தவக்கோலம் உடையவனே ` என்பது பொருள். இனி, இயல்பாகவே கொண்டு, ` எல்லாவற்றையும் நினைப்பினாற் செய்பவனே ` என்று உரைத்தலுமாம். ` என் ` எனவும், ` யாய் ` எனவும் வந்த சொற்கள் ` என்னியாய் ` என இகரம் பெற்றுப் புணர்ந்தன. யாய் - தாய். ` என் ` என்பது ` எந்தை பிரான் ` என்பனவற்றோடும் இயையும். ` யாய், எந்தை ` என்பனவும் விளிப்பெயர்கள் என்க. ` இசையே ` என, பிறவற்றை உகவாதான் போலப் பிரிநிலையேகாரம் புணர்த்தோதினார், அதன்கண் உள்ள விருப்பமிகுதி புலப்படுத்தற் பொருட்டு ; ` பூம்புகலி - வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே ` ( தி.2. ப.54. பா.8.) என்றதுபோல. இசையில் இறைவற்கு உள்ள விருப்ப மிகுதியை, ` அளப்பில கீதஞ்சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே ` என்றும் சுவாமிகள் உணர்த்தியருளினார்கள். ( தி.4. ப.77. பா.3.) தந்திரம் - ஆகமம். ` கன்னி ` என்றது தென்றிசைக் குமரித் தீர்த்தத்தை ; ஆர் கங்கை - நிறைந்த கங்கைநதி. ` இவ்விரண்டிற்கும் ஒருவனே தலைவன் ` என்றருளியவாறு. ` கங்கை ` என்பதற்கு ` கங்காதேவி ` எனப் பொருளுரைப்பின், ` கங்கையார் ` என்னும் பன்மையோடியையாமையும், தகரம் மிகுதல் பொருந்தாமையும் அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु आप आदि स्वरूप हैं आपकी जय हो। आप ज्योति स्वरूप हैं आपकी जय हो। आप जरा रहित कान्ति वाले हैं। मेरे मातु पिता स्वरूप हैं आपकी जय हो। आप सप्त स्वर स्वरूप हैं आपकी जय हो। आप उमापति है आपकी जय हो। आप मंत्र-तंत्र स्वरूप हैं आपकी जय हो। आप कन्या देवी गंगा के अधिपति हैं आपकी जय हो। आप कैलास पर्वत के अधिपति है आपकी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You,
the Muni,
are the Primal One,
praise be!
Your body never ages,
praise be!
You are my Mother,
Father and Lord,
praise be!
You joy in the sevenfold music,
praise be!
You are the Consort of the aeviternal Damsel,
praise be!
You are Mantra and Tantra,
praise be!
You are the Lord of Ganga--the virgin,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀷𑁆𑀷𑀺𑀬𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀫𑀼𑀢𑀮𑁆𑀯𑀸 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀫𑀽𑀯𑀸𑀢 𑀫𑁂𑀷𑀺 𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀏𑁆𑀷𑁆𑀷𑀺𑀬𑀸 𑀬𑁂𑁆𑀦𑁆𑀢𑁃 𑀧𑀺𑀭𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀬𑁂𑀵𑀺 𑀷𑀺𑀘𑁃𑀬𑁂 𑀬𑀼𑀓𑀧𑁆𑀧𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀫𑀷𑁆𑀷𑀺𑀬 𑀫𑀗𑁆𑀓𑁃 𑀫𑀡𑀸𑀴𑀸 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀫𑀦𑁆𑀢𑀺𑀭𑀫𑀼𑀦𑁆 𑀢𑀦𑁆𑀢𑀺𑀭𑀫𑀼 𑀫𑀸𑀷𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀷𑁆𑀷𑀺𑀬𑀸𑀭𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃𑀢𑁆 𑀢𑀮𑁃𑀯𑀸 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুন়্‌ন়িযায্ নিণ্ড্র মুদল্ৱা পোট্রি
মূৱাদ মেন়ি যুডৈযায্ পোট্রি
এন়্‌ন়িযা যেন্দৈ পিরান়ে পোট্রি
যেৰ়ি ন়িসৈযে যুহপ্পায্ পোট্রি
মন়্‌ন়িয মঙ্গৈ মণাৰা পোট্রি
মন্দিরমুন্ দন্দিরমু মান়ায্ পোট্রি
কন়্‌ন়িযার্ কঙ্গৈত্ তলৈৱা পোট্রি
কযিলৈ মলৈযান়ে পোট্রি পোট্রি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முன்னியாய் நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
யேழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


Open the Thamizhi Section in a New Tab
முன்னியாய் நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
யேழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Open the Reformed Script Section in a New Tab
मुऩ्ऩियाय् निण्ड्र मुदल्वा पोट्रि
मूवाद मेऩि युडैयाय् पोट्रि
ऎऩ्ऩिया यॆन्दै पिराऩे पोट्रि
येऴि ऩिसैये युहप्पाय् पोट्रि
मऩ्ऩिय मङ्गै मणाळा पोट्रि
मन्दिरमुन् दन्दिरमु माऩाय् पोट्रि
कऩ्ऩियार् कङ्गैत् तलैवा पोट्रि
कयिलै मलैयाऩे पोट्रि पोट्रि
Open the Devanagari Section in a New Tab
ಮುನ್ನಿಯಾಯ್ ನಿಂಡ್ರ ಮುದಲ್ವಾ ಪೋಟ್ರಿ
ಮೂವಾದ ಮೇನಿ ಯುಡೈಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಎನ್ನಿಯಾ ಯೆಂದೈ ಪಿರಾನೇ ಪೋಟ್ರಿ
ಯೇೞಿ ನಿಸೈಯೇ ಯುಹಪ್ಪಾಯ್ ಪೋಟ್ರಿ
ಮನ್ನಿಯ ಮಂಗೈ ಮಣಾಳಾ ಪೋಟ್ರಿ
ಮಂದಿರಮುನ್ ದಂದಿರಮು ಮಾನಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕನ್ನಿಯಾರ್ ಕಂಗೈತ್ ತಲೈವಾ ಪೋಟ್ರಿ
ಕಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಪೋಟ್ರಿ ಪೋಟ್ರಿ
Open the Kannada Section in a New Tab
మున్నియాయ్ నిండ్ర ముదల్వా పోట్రి
మూవాద మేని యుడైయాయ్ పోట్రి
ఎన్నియా యెందై పిరానే పోట్రి
యేళి నిసైయే యుహప్పాయ్ పోట్రి
మన్నియ మంగై మణాళా పోట్రి
మందిరమున్ దందిరము మానాయ్ పోట్రి
కన్నియార్ కంగైత్ తలైవా పోట్రి
కయిలై మలైయానే పోట్రి పోట్రి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුන්නියාය් නින්‍ර මුදල්වා පෝට්‍රි
මූවාද මේනි යුඩෛයාය් පෝට්‍රි
එන්නියා යෙන්දෛ පිරානේ පෝට්‍රි
යේළි නිසෛයේ යුහප්පාය් පෝට්‍රි
මන්නිය මංගෛ මණාළා පෝට්‍රි
මන්දිරමුන් දන්දිරමු මානාය් පෝට්‍රි
කන්නියාර් කංගෛත් තලෛවා පෝට්‍රි
කයිලෛ මලෛයානේ පෝට්‍රි පෝට්‍රි


Open the Sinhala Section in a New Tab
മുന്‍നിയായ് നിന്‍റ മുതല്വാ പോറ്റി
മൂവാത മേനി യുടൈയായ് പോറ്റി
എന്‍നിയാ യെന്തൈ പിരാനേ പോറ്റി
യേഴി നിചൈയേ യുകപ്പായ് പോറ്റി
മന്‍നിയ മങ്കൈ മണാളാ പോറ്റി
മന്തിരമുന്‍ തന്തിരമു മാനായ് പോറ്റി
കന്‍നിയാര്‍ കങ്കൈത് തലൈവാ പോറ്റി
കയിലൈ മലൈയാനേ പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
มุณณิยาย นิณระ มุถะลวา โปรริ
มูวาถะ เมณิ ยุดายยาย โปรริ
เอะณณิยา เยะนถาย ปิราเณ โปรริ
เยฬิ ณิจายเย ยุกะปปาย โปรริ
มะณณิยะ มะงกาย มะณาลา โปรริ
มะนถิระมุน ถะนถิระมุ มาณาย โปรริ
กะณณิยาร กะงกายถ ถะลายวา โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုန္နိယာယ္ နိန္ရ မုထလ္ဝာ ေပာရ္ရိ
မူဝာထ ေမနိ ယုတဲယာယ္ ေပာရ္ရိ
ေအ့န္နိယာ ေယ့န္ထဲ ပိရာေန ေပာရ္ရိ
ေယလိ နိစဲေယ ယုကပ္ပာယ္ ေပာရ္ရိ
မန္နိယ မင္ကဲ မနာလာ ေပာရ္ရိ
မန္ထိရမုန္ ထန္ထိရမု မာနာယ္ ေပာရ္ရိ
ကန္နိယာရ္ ကင္ကဲထ္ ထလဲဝာ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ


Open the Burmese Section in a New Tab
ムニ・ニヤーヤ・ ニニ・ラ ムタリ・ヴァー ポーリ・リ
ムーヴァータ メーニ ユタイヤーヤ・ ポーリ・リ
エニ・ニヤー イェニ・タイ ピラーネー ポーリ・リ
ヤエリ ニサイヤエ ユカピ・パーヤ・ ポーリ・リ
マニ・ニヤ マニ・カイ マナーラア ポーリ・リ
マニ・ティラムニ・ タニ・ティラム マーナーヤ・ ポーリ・リ
カニ・ニヤーリ・ カニ・カイタ・ タリイヴァー ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ
Open the Japanese Section in a New Tab
munniyay nindra mudalfa bodri
mufada meni yudaiyay bodri
enniya yendai birane bodri
yeli nisaiye yuhabbay bodri
manniya manggai manala bodri
mandiramun dandiramu manay bodri
ganniyar ganggaid dalaifa bodri
gayilai malaiyane bodri bodri
Open the Pinyin Section in a New Tab
مُنِّْیایْ نِنْدْرَ مُدَلْوَا بُوۤتْرِ
مُووَادَ ميَۤنِ یُدَيْیایْ بُوۤتْرِ
يَنِّْیا یيَنْدَيْ بِرانيَۤ بُوۤتْرِ
یيَۤظِ نِسَيْیيَۤ یُحَبّایْ بُوۤتْرِ
مَنِّْیَ مَنغْغَيْ مَناضا بُوۤتْرِ
مَنْدِرَمُنْ دَنْدِرَمُ مانایْ بُوۤتْرِ
كَنِّْیارْ كَنغْغَيْتْ تَلَيْوَا بُوۤتْرِ
كَیِلَيْ مَلَيْیانيَۤ بُوۤتْرِ بُوۤتْرِ


Open the Arabic Section in a New Tab
mʊn̺n̺ɪɪ̯ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳə mʊðʌlʋɑ: po:t̺t̺ʳɪ
mu:ʋɑ:ðə me:n̺ɪ· ɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ʲɛ̝n̺n̺ɪɪ̯ɑ: ɪ̯ɛ̝n̪d̪ʌɪ̯ pɪɾɑ:n̺e· po:t̺t̺ʳɪ
ɪ̯e˞:ɻɪ· n̺ɪsʌjɪ̯e· ɪ̯ɨxʌppɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
mʌn̺n̺ɪɪ̯ə mʌŋgʌɪ̯ mʌ˞ɳʼɑ˞:ɭʼɑ: po:t̺t̺ʳɪ
mʌn̪d̪ɪɾʌmʉ̩n̺ t̪ʌn̪d̪ɪɾʌmʉ̩ mɑ:n̺ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌn̺n̺ɪɪ̯ɑ:r kʌŋgʌɪ̯t̪ t̪ʌlʌɪ̯ʋɑ: po:t̺t̺ʳɪ
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ɑ:n̺e· po:t̺t̺ʳɪ· po:t̺t̺ʳɪ·
Open the IPA Section in a New Tab
muṉṉiyāy niṉṟa mutalvā pōṟṟi
mūvāta mēṉi yuṭaiyāy pōṟṟi
eṉṉiyā yentai pirāṉē pōṟṟi
yēḻi ṉicaiyē yukappāy pōṟṟi
maṉṉiya maṅkai maṇāḷā pōṟṟi
mantiramun tantiramu māṉāy pōṟṟi
kaṉṉiyār kaṅkait talaivā pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi
Open the Diacritic Section in a New Tab
мюнныяaй нынрa мютaлваа поотры
муваатa мэaны ётaыяaй поотры
энныяa ентaы пыраанэa поотры
еaлзы нысaыеa ёкаппаай поотры
мaнныя мaнгкaы мaнаалаа поотры
мaнтырaмюн тaнтырaмю маанаай поотры
канныяaр кангкaыт тaлaываа поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры
Open the Russian Section in a New Tab
munnijahj :ninra muthalwah pohrri
muhwahtha mehni judäjahj pohrri
ennijah je:nthä pi'rahneh pohrri
jehshi nizäjeh jukappahj pohrri
mannija mangkä ma'nah'lah pohrri
ma:nthi'ramu:n tha:nthi'ramu mahnahj pohrri
kannijah'r kangkäth thaläwah pohrri
kajilä maläjahneh pohrri pohrri
Open the German Section in a New Tab
mònniyaaiy ninrha mòthalvaa poorhrhi
mövaatha mèèni yòtâiyaaiy poorhrhi
ènniyaa yènthâi piraanèè poorhrhi
yèè1zi niçâiyèè yòkappaaiy poorhrhi
manniya mangkâi manhaalhaa poorhrhi
manthiramòn thanthiramò maanaaiy poorhrhi
kanniyaar kangkâith thalâivaa poorhrhi
kayeilâi malâiyaanèè poorhrhi poorhrhi
munniiyaayi ninrha muthalva poorhrhi
muuvatha meeni yutaiiyaayi poorhrhi
enniiyaa yieinthai piraanee poorhrhi
yieelzi niceaiyiee yucappaayi poorhrhi
manniya mangkai manhaalhaa poorhrhi
mainthiramuin thainthiramu maanaayi poorhrhi
canniiyaar cangkaiith thalaiva poorhrhi
cayiilai malaiiyaanee poorhrhi poorhrhi
munniyaay :nin'ra muthalvaa poa'r'ri
moovaatha maeni yudaiyaay poa'r'ri
enniyaa ye:nthai piraanae poa'r'ri
yaezhi nisaiyae yukappaay poa'r'ri
manniya mangkai ma'naa'laa poa'r'ri
ma:nthiramu:n tha:nthiramu maanaay poa'r'ri
kanniyaar kangkaith thalaivaa poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri
Open the English Section in a New Tab
মুন্নিয়ায়্ ণিন্ৰ মুতল্ৱা পোৰ্ৰি
মূৱাত মেনি য়ুটৈয়ায়্ পোৰ্ৰি
এন্নিয়া য়েণ্তৈ পিৰানে পোৰ্ৰি
য়েলী নিচৈয়ে য়ুকপ্পায়্ পোৰ্ৰি
মন্নিয় মঙকৈ মনালা পোৰ্ৰি
মণ্তিৰমুণ্ তণ্তিৰমু মানায়্ পোৰ্ৰি
কন্নিয়াৰ্ কঙকৈত্ তলৈৱা পোৰ্ৰি
কয়িলৈ মলৈয়ানে পোৰ্ৰি পোৰ্ৰি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.