ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
057 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 3

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
    செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
    ஆகாய வண்ண முடையாய் போற்றி
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
    வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

செம்மை கருமை வெண்ணிறம் இவற்றை உடையவனே! நீங்காத செல்வம் உடையவனே! வியக்கத்தக்கவனே! பெரிய பொருள்களும் சிறிய பொருள்களும் ஆகியவனே! ஆகாயத்தின் தன்மை உடையவனே! தீயோருக்கு வெப்பமும் அடியார்க்குக் குளிர்ச்சியும் அண்மையுமாய் உள்ளவனே! ஓம்பாதே நிலைபெற்றிருக்கும் அருட் சக்தியை உடையவனே! அனல் ஏந்திய அழகனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

குறிப்புரை:

` செம்மை, கருமை, வெண்மை ` என்னும் மூன்றுமே முதல் நிறங்களாதல் பற்றியும் அவை முறையே இராசத தாமத சாத்துவிக குணங்களைக் குறிக்கும் குறிப்புக்களாதல் பற்றியும், ` எல்லாப் பொருளுமாயினவன் ` என்பார், அவற்றை வகுத்தோதி யருளினார். செல்லாத - நீங்காத, நீங்காத செல்வமாவன தன்வயத்தனாதல் முதலிய குணங்கள். ஐ - வியப்பு ; தலைமையுமாம். வண்ணம் - தன்மை. ஆகாயத்தின் தன்மையாவது, அருவாதலும், எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கி நிற்றலுமாம். இவ்வாறாதல் பற்றியே இறைவனது குணத்தினை, ` சிதாகாசம், அருள்வெளி ` என்பன போன்ற சொற்களாற் குறிப்பர். இப்பெற்றி நோக்கியே, ` விசும்பு மெய்யாக ` ( நற்றிணை - கடவுள் வாழ்த்து ). என, இறைவற்கு ஆகாயத்தை உடம்பாகக் கூறினார், சான்றோர் எனத் தைத்திரீய உப நிடதமும் கூறும். வெய்யாய் - வெம்மை உடையவனே. தணியாய் - தண்மை யுடையவனே. அண்மை. ` அணிமை ` எனப் படுதல் போல, தண்மை. ` தணிமை ` எனப்பட்டது ; ` வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா ` என, ஆளுடைய அடிகளும் அருளினார். ( தி.8 திருவா. சிவபு.36) அணியாய் - அண்மையில் உள்ளவனே. இங்ஙனம் அருளியவாற்றால் அணிமையின் மறுதலைபற்றி ` சேயாய் ` என்பதுங் கொள்ளப்படும். ` செய்யாய் கரியாய் ` என்றது முதலிய பலவற்றால், ஒன்றொடொன்று ஓவ்வாப் பொருள்கள் பலவும் தான் ஒருவனேயாய் நிற்கும் அதிசயநிலை அருளிச் செய்யப்பட்டது ; ` செல்லாத செல்வம், வேளாத வேள்வி ` என்றருளியனவும் அன்ன, வேளாத வேள்வி - ஓம்பாதே நிலைபெற்றிருக்கும் வேள்வி ; என்றது அருட்சத்தியை. அது, சிவபிரானைப் பயன்கருதியும் கருதாதும் வழிபடுவோர்க்குத் தூய்தான உலகப் பயனையும், வீடுபேற்றையும் தரும் என்பதனை, தூய்தல்லாத உலகப் பயனைத்தரும் வேள்விகளிலே மனஞ்செல் வார்க்கு அறிவுறுத்தற்பொருட்டு, வேள்வியாக அருளிச் செய்தார். தூய்தன்மை மயக்கஞ் செய்தலும், தூய்மை அது செய்யாமையுமாம். இன்னும் தேவர்க்குக் கொடுக்கும் அவியுணவுகளை வேள்வித் தீ வழியாகக் கொடுத்தல் போல, சிவபிரானுக்கு நிவேதிக்கும் நிவேதனங்கள் அனைத்தும் அவனது அருட்சத்தி வழியாகவே நிவேதிக்கப் படுதலின், அதனை அவ்வாறருளிச் செய்தற்கு இயைபுண்மை யறிக. இது பற்றியே, சிவபிரானுக்கு வேள்வித் தீ வழியாகக் கொடுக்கு மிடத்தும் சிவாக்கினி வழியாகவே கொடுத்தல் சிவநெறி முறைமை யாயிற்று, இதனானே, சைவவேள்வி, பூதாக்கினியையே வளர்க்கும் வைதிக வேள்வி போலாது, சிவாக்கினியை வளர்க்கும் வேள்வியாத லறிக. சிவாக்கினியைப் பிறப்பிக்கும் முறை, அதனை வளர்க்கும் முறை முதலியவெல்லாம், பிரமாணங்கள் முதலியவற்றினன்றிச் சைவாகமங்களிலே அறியப்படுவனவாம். ` கையின்கண் ` என உருபு விரிக்க. ` ஆர் ` இரண்டனுள் முன்னது மிகுதியையும், பின்னது பொருந்துதலையும் குறித்தன. ` ஆரழல் ` என்பதே பாடம் என்றலுமாம். விடங்கன் - வீரம் உடையவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव आप रक्तिम कान्ति वाले हैं आपकी जय हो। आप नीलकंठ है जय हो। आप धवल त्रिपुण्ड्रधारी हैं, आपकी जय हो। आप समृद्ध देव हैं, आपकी जय हो। आप महिमा-मण्डित सुन्दरेष्वर प्रभु हैं, आपकी जय हो। आप आकाष वर्ण वाले हैं आपकी जय हो। आप अग्नि स्वरूप, षीत स्वरूप, हैं आपकी जय हो। फल की प्रतीक्षा किये बिना यज्ञ स्वरूप हैं आपकी जय हो। आप हाथ में ज्वाला लिए नृत्य करनेवाले हैं आपकी जय हो। आप कैलास पर्वत के अधिपति हैं आपकी जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You are ruddy,
dark and white,
praise be!
You are of indestructible wealth,
praise be!
You are great and small,
O wondrous One,
praise be!
You are ether-like,
praise be!
You are hot,
cool and close,
praise be!
Your sacrifice self-initiates and self-sustains,
praise be!
Your hand holds the fire,
O Vitangka,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀬𑁆 𑀓𑀭𑀺𑀬𑀸𑀬𑁆 𑀯𑁂𑁆𑀴𑀺𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀢 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀐𑀬𑀸𑀬𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀸𑀬𑁆 𑀘𑀺𑀶𑀺𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀆𑀓𑀸𑀬 𑀯𑀡𑁆𑀡 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀯𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀬𑁆 𑀢𑀡𑀺𑀬𑀸𑀬𑁆 𑀅𑀡𑀺𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀯𑁂𑀴𑀸𑀢 𑀯𑁂𑀴𑁆𑀯𑀺 𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀵𑀮𑀸𑀭𑁆 𑀯𑀺𑀝𑀗𑁆𑀓𑀸 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেয্যায্ করিযায্ ৱেৰিযায্ পোট্রি
সেল্লাদ সেল্ৱ মুডৈযায্ পোট্রি
ঐযায্ পেরিযায্ সির়িযায্ পোট্রি
আহায ৱণ্ণ মুডৈযায্ পোট্রি
ৱেয্যায্ তণিযায্ অণিযায্ পোট্রি
ৱেৰাদ ৱেৰ‍্ৱি যুডৈযায্ পোট্রি
কৈযার্ তৰ়লার্ ৱিডঙ্গা পোট্রি
কযিলৈ মলৈযান়ে পোট্রি পোট্রি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஆகாய வண்ண முடையாய் போற்றி
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


Open the Thamizhi Section in a New Tab
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஆகாய வண்ண முடையாய் போற்றி
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Open the Reformed Script Section in a New Tab
सॆय्याय् करियाय् वॆळियाय् पोट्रि
सॆल्लाद सॆल्व मुडैयाय् पोट्रि
ऐयाय् पॆरियाय् सिऱियाय् पोट्रि
आहाय वण्ण मुडैयाय् पोट्रि
वॆय्याय् तणियाय् अणियाय् पोट्रि
वेळाद वेळ्वि युडैयाय् पोट्रि
कैयार् तऴलार् विडङ्गा पोट्रि
कयिलै मलैयाऩे पोट्रि पोट्रि
Open the Devanagari Section in a New Tab
ಸೆಯ್ಯಾಯ್ ಕರಿಯಾಯ್ ವೆಳಿಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಸೆಲ್ಲಾದ ಸೆಲ್ವ ಮುಡೈಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಐಯಾಯ್ ಪೆರಿಯಾಯ್ ಸಿಱಿಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಆಹಾಯ ವಣ್ಣ ಮುಡೈಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ವೆಯ್ಯಾಯ್ ತಣಿಯಾಯ್ ಅಣಿಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ವೇಳಾದ ವೇಳ್ವಿ ಯುಡೈಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕೈಯಾರ್ ತೞಲಾರ್ ವಿಡಂಗಾ ಪೋಟ್ರಿ
ಕಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಪೋಟ್ರಿ ಪೋಟ್ರಿ
Open the Kannada Section in a New Tab
సెయ్యాయ్ కరియాయ్ వెళియాయ్ పోట్రి
సెల్లాద సెల్వ ముడైయాయ్ పోట్రి
ఐయాయ్ పెరియాయ్ సిఱియాయ్ పోట్రి
ఆహాయ వణ్ణ ముడైయాయ్ పోట్రి
వెయ్యాయ్ తణియాయ్ అణియాయ్ పోట్రి
వేళాద వేళ్వి యుడైయాయ్ పోట్రి
కైయార్ తళలార్ విడంగా పోట్రి
కయిలై మలైయానే పోట్రి పోట్రి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙය්‍යාය් කරියාය් වෙළියාය් පෝට්‍රි
සෙල්ලාද සෙල්ව මුඩෛයාය් පෝට්‍රි
ඓයාය් පෙරියාය් සිරියාය් පෝට්‍රි
ආහාය වණ්ණ මුඩෛයාය් පෝට්‍රි
වෙය්‍යාය් තණියාය් අණියාය් පෝට්‍රි
වේළාද වේළ්වි යුඩෛයාය් පෝට්‍රි
කෛයාර් තළලාර් විඩංගා පෝට්‍රි
කයිලෛ මලෛයානේ පෝට්‍රි පෝට්‍රි


Open the Sinhala Section in a New Tab
ചെയ്യായ് കരിയായ് വെളിയായ് പോറ്റി
ചെല്ലാത ചെല്വ മുടൈയായ് പോറ്റി
ഐയായ് പെരിയായ് ചിറിയായ് പോറ്റി
ആകായ വണ്ണ മുടൈയായ് പോറ്റി
വെയ്യായ് തണിയായ് അണിയായ് പോറ്റി
വേളാത വേള്വി യുടൈയായ് പോറ്റി
കൈയാര്‍ തഴലാര്‍ വിടങ്കാ പോറ്റി
കയിലൈ മലൈയാനേ പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
เจะยยาย กะริยาย เวะลิยาย โปรริ
เจะลลาถะ เจะลวะ มุดายยาย โปรริ
อายยาย เปะริยาย จิริยาย โปรริ
อากายะ วะณณะ มุดายยาย โปรริ
เวะยยาย ถะณิยาย อณิยาย โปรริ
เวลาถะ เวลวิ ยุดายยาย โปรริ
กายยาร ถะฬะลาร วิดะงกา โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့ယ္ယာယ္ ကရိယာယ္ ေဝ့လိယာယ္ ေပာရ္ရိ
ေစ့လ္လာထ ေစ့လ္ဝ မုတဲယာယ္ ေပာရ္ရိ
အဲယာယ္ ေပ့ရိယာယ္ စိရိယာယ္ ေပာရ္ရိ
အာကာယ ဝန္န မုတဲယာယ္ ေပာရ္ရိ
ေဝ့ယ္ယာယ္ ထနိယာယ္ အနိယာယ္ ေပာရ္ရိ
ေဝလာထ ေဝလ္ဝိ ယုတဲယာယ္ ေပာရ္ရိ
ကဲယာရ္ ထလလာရ္ ဝိတင္ကာ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ


Open the Burmese Section in a New Tab
セヤ・ヤーヤ・ カリヤーヤ・ ヴェリヤーヤ・ ポーリ・リ
セリ・ラータ セリ・ヴァ ムタイヤーヤ・ ポーリ・リ
アヤ・ヤーヤ・ ペリヤーヤ・ チリヤーヤ・ ポーリ・リ
アーカーヤ ヴァニ・ナ ムタイヤーヤ・ ポーリ・リ
ヴェヤ・ヤーヤ・ タニヤーヤ・ アニヤーヤ・ ポーリ・リ
ヴェーラアタ ヴェーリ・ヴィ ユタイヤーヤ・ ポーリ・リ
カイヤーリ・ タララーリ・ ヴィタニ・カー ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ
Open the Japanese Section in a New Tab
seyyay gariyay feliyay bodri
sellada selfa mudaiyay bodri
aiyay beriyay siriyay bodri
ahaya fanna mudaiyay bodri
feyyay daniyay aniyay bodri
felada felfi yudaiyay bodri
gaiyar dalalar fidangga bodri
gayilai malaiyane bodri bodri
Open the Pinyin Section in a New Tab
سيَیّایْ كَرِیایْ وٕضِیایْ بُوۤتْرِ
سيَلّادَ سيَلْوَ مُدَيْیایْ بُوۤتْرِ
اَيْیایْ بيَرِیایْ سِرِیایْ بُوۤتْرِ
آحایَ وَنَّ مُدَيْیایْ بُوۤتْرِ
وٕیّایْ تَنِیایْ اَنِیایْ بُوۤتْرِ
وٕۤضادَ وٕۤضْوِ یُدَيْیایْ بُوۤتْرِ
كَيْیارْ تَظَلارْ وِدَنغْغا بُوۤتْرِ
كَیِلَيْ مَلَيْیانيَۤ بُوۤتْرِ بُوۤتْرِ


Open the Arabic Section in a New Tab
sɛ̝jɪ̯ɑ:ɪ̯ kʌɾɪɪ̯ɑ:ɪ̯ ʋɛ̝˞ɭʼɪɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
sɛ̝llɑ:ðə sɛ̝lʋə mʊ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ˀʌjɪ̯ɑ:ɪ̯ pɛ̝ɾɪɪ̯ɑ:ɪ̯ sɪɾɪɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ˀɑ:xɑ:ɪ̯ə ʋʌ˞ɳɳə mʊ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ʋɛ̝jɪ̯ɑ:ɪ̯ t̪ʌ˞ɳʼɪɪ̯ɑ:ɪ̯ ˀʌ˞ɳʼɪɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ʋe˞:ɭʼɑ:ðə ʋe˞:ɭʋɪ· ɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌjɪ̯ɑ:r t̪ʌ˞ɻʌlɑ:r ʋɪ˞ɽʌŋgɑ: po:t̺t̺ʳɪ
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ɑ:n̺e· po:t̺t̺ʳɪ· po:t̺t̺ʳɪ·
Open the IPA Section in a New Tab
ceyyāy kariyāy veḷiyāy pōṟṟi
cellāta celva muṭaiyāy pōṟṟi
aiyāy periyāy ciṟiyāy pōṟṟi
ākāya vaṇṇa muṭaiyāy pōṟṟi
veyyāy taṇiyāy aṇiyāy pōṟṟi
vēḷāta vēḷvi yuṭaiyāy pōṟṟi
kaiyār taḻalār viṭaṅkā pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi
Open the Diacritic Section in a New Tab
сэйяaй карыяaй вэлыяaй поотры
сэллаатa сэлвa мютaыяaй поотры
aыяaй пэрыяaй сырыяaй поотры
аакaя вaннa мютaыяaй поотры
вэйяaй тaныяaй аныяaй поотры
вэaлаатa вэaлвы ётaыяaй поотры
кaыяaр тaлзaлаар вытaнгкa поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры
Open the Russian Section in a New Tab
zejjahj ka'rijahj we'lijahj pohrri
zellahtha zelwa mudäjahj pohrri
äjahj pe'rijahj zirijahj pohrri
ahkahja wa'n'na mudäjahj pohrri
wejjahj tha'nijahj a'nijahj pohrri
weh'lahtha weh'lwi judäjahj pohrri
käjah'r thashalah'r widangkah pohrri
kajilä maläjahneh pohrri pohrri
Open the German Section in a New Tab
çèiyyaaiy kariyaaiy vèlhiyaaiy poorhrhi
çèllaatha çèlva mòtâiyaaiy poorhrhi
âiyaaiy pèriyaaiy çirhiyaaiy poorhrhi
aakaaya vanhnha mòtâiyaaiy poorhrhi
vèiyyaaiy thanhiyaaiy anhiyaaiy poorhrhi
vèèlhaatha vèèlhvi yòtâiyaaiy poorhrhi
kâiyaar thalzalaar vidangkaa poorhrhi
kayeilâi malâiyaanèè poorhrhi poorhrhi
ceyiiyaayi cariiyaayi velhiiyaayi poorhrhi
cellaatha celva mutaiiyaayi poorhrhi
aiiyaayi periiyaayi ceirhiiyaayi poorhrhi
aacaaya vainhnha mutaiiyaayi poorhrhi
veyiiyaayi thanhiiyaayi anhiiyaayi poorhrhi
veelhaatha veelhvi yutaiiyaayi poorhrhi
kaiiyaar thalzalaar vitangcaa poorhrhi
cayiilai malaiiyaanee poorhrhi poorhrhi
seyyaay kariyaay ve'liyaay poa'r'ri
sellaatha selva mudaiyaay poa'r'ri
aiyaay periyaay si'riyaay poa'r'ri
aakaaya va'n'na mudaiyaay poa'r'ri
veyyaay tha'niyaay a'niyaay poa'r'ri
vae'laatha vae'lvi yudaiyaay poa'r'ri
kaiyaar thazhalaar vidangkaa poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri
Open the English Section in a New Tab
চেয়্য়ায়্ কৰিয়ায়্ ৱেলিয়ায়্ পোৰ্ৰি
চেল্লাত চেল্ৱ মুটৈয়ায়্ পোৰ্ৰি
ঈয়ায়্ পেৰিয়ায়্ চিৰিয়ায়্ পোৰ্ৰি
আকায় ৱণ্ণ মুটৈয়ায়্ পোৰ্ৰি
ৱেয়্য়ায়্ তণায়ায়্ অণায়ায়্ পোৰ্ৰি
ৱেলাত ৱেল্ৱি য়ুটৈয়ায়্ পোৰ্ৰি
কৈয়াৰ্ তললাৰ্ ৱিতঙকা পোৰ্ৰি
কয়িলৈ মলৈয়ানে পোৰ্ৰি পোৰ্ৰি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.