ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8

இமையா துயிரா திருந்தாய் போற்றி
    என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
    ஊழியே ழான வொருவா போற்றி
அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி
    ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஏனைய உயிர்களைப் போல இமைக்காமல் மூச்சு விடாமல் இருப்பவனே! என் உள்ளத்தை நீங்காத தலைவனே! பார்வதி பாகனே! பல ஊழிகளையும் கடந்தவனே! பொருந்தாத கொடிய விடத்தை உண்டவனே! முதற் பழையோனே! பொறுமையாகச் செயற்படும் ஞான ஒளி உடையவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை:

இமைத்தல், உயிர்த்தல் முதலியன உடம்பொடு கூடியே விளங்குவதாகிய உயிரின் செயல்களாதலின், ` இமையாது உயிராது இருந்தாய் ` என்றது , ` தானே விளங்கும் இயல்புடைய கடவுளே ` என்றவாறாம். ` ஏழ் ` என்றது, ` பல ` என்றவாறு. அமையா - உடம்பொடு பொருந்தாது அதற்குப் பகையாய் நிற்கும். ஆர்ந்தாய் - உண்டவனே. ஆதி புராணன் - முதற் பழையோன் ; தன்னிற் பழையோர் இல்லாதவன் என்றவாறு ; ` முதல்வனும் பழையவனுமாய் நின்றவனே ` என்றுரைத்தலும் ஆம். கமை - பொறுமை ; அருள் ; கனல் போலும் திருமேனியுடைமைபற்றி, ` கனலே ` என்பார், ` அருளுடைய தொரு கனலே ` என வியந்தருளிச் செய்தார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु ‘षिव’ निर्निभिष हैं, प्राण स्वरूप हैं तुम्हारी जय हो। वे स्वयंभू हैं तुम्हारी जय हो। मेरे मन मंदिर में प्रतिष्ठित है तुम्हारी जय हो। उमा देवी के अद्र्धाग प्रभु तुम्हारी जय हो। भंयकर प्रलय स्वरूप तुम ही हो तुम्हारी जय हो। समुद्र में उमड़कर आने वाले विष का पान करने वाले प्रभु तुम्हारी जय हो। आदि पुराण स्वरूप प्रभु तुम्हारी जय हो। आप कृपाप्रद हैं अग्नि स्वरूप हैं तुम्हारी जय हो। कैलास पर्वत के अधिपति तुम्हारी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You wink not;
You breathe not;
praise be!
O God that parts not from my chinta;
praise be!
You share Uma in Your body,
praise be!
You are the One that art the seven aeons,
praise be!
You ate the poison that cannot be eaten,
praise be!
O Aadi,
the hoary and perfect One,
praise be!
You are the forgiving Flame,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Siva! You remain without blinking and breathing. You remain forever in my heart. You have pArvathi as one half of Your body. You remain through many cycles of creation and destruction of the universe. You ate the deadly poison. You are the primal and oldest one. You are the flame that bears/forgives everything. O Lord of Kailasa mountain! I praise you again and again..
Translation: V. Subramaniam, USA (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀫𑁃𑀬𑀸 𑀢𑀼𑀬𑀺𑀭𑀸 𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀏𑁆𑀷𑁆𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀦𑀻𑀗𑁆𑀓𑀸 𑀇𑀶𑁃𑀯𑀸 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀉𑀫𑁃𑀧𑀸𑀓 𑀫𑀸𑀓𑀢𑁆 𑀢𑀡𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀊𑀵𑀺𑀬𑁂 𑀵𑀸𑀷 𑀯𑁄𑁆𑀭𑀼𑀯𑀸 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀅𑀫𑁃𑀬𑀸 𑀯𑀭𑀼𑀦𑀜𑁆𑀘 𑀫𑀸𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀆𑀢𑀺 𑀧𑀼𑀭𑀸𑀡𑀷𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀫𑁃𑀬𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀓𑀷𑀮𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইমৈযা তুযিরা তিরুন্দায্ পোট্রি
এন়্‌চিন্দৈ নীঙ্গা ইর়ৈৱা পোট্রি
উমৈবাহ মাহত্ তণৈত্তায্ পোট্রি
ঊৰ়িযে ৰ়ান় ৱোরুৱা পোট্রি
অমৈযা ৱরুনঞ্জ মার্ন্দায্ পোট্রি
আদি পুরাণন়ায্ নিণ্ড্রায্ পোট্রি
কমৈযাহি নিণ্ড্র কন়লে পোট্রি
কযিলৈ মলৈযান়ে পোট্রি পোট্রি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான வொருவா போற்றி
அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


Open the Thamizhi Section in a New Tab
இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான வொருவா போற்றி
அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Open the Reformed Script Section in a New Tab
इमैया तुयिरा तिरुन्दाय् पोट्रि
ऎऩ्चिन्दै नीङ्गा इऱैवा पोट्रि
उमैबाह माहत् तणैत्ताय् पोट्रि
ऊऴिये ऴाऩ वॊरुवा पोट्रि
अमैया वरुनञ्ज मार्न्दाय् पोट्रि
आदि पुराणऩाय् निण्ड्राय् पोट्रि
कमैयाहि निण्ड्र कऩले पोट्रि
कयिलै मलैयाऩे पोट्रि पोट्रि
Open the Devanagari Section in a New Tab
ಇಮೈಯಾ ತುಯಿರಾ ತಿರುಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ಎನ್ಚಿಂದೈ ನೀಂಗಾ ಇಱೈವಾ ಪೋಟ್ರಿ
ಉಮೈಬಾಹ ಮಾಹತ್ ತಣೈತ್ತಾಯ್ ಪೋಟ್ರಿ
ಊೞಿಯೇ ೞಾನ ವೊರುವಾ ಪೋಟ್ರಿ
ಅಮೈಯಾ ವರುನಂಜ ಮಾರ್ಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ಆದಿ ಪುರಾಣನಾಯ್ ನಿಂಡ್ರಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಮೈಯಾಹಿ ನಿಂಡ್ರ ಕನಲೇ ಪೋಟ್ರಿ
ಕಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಪೋಟ್ರಿ ಪೋಟ್ರಿ
Open the Kannada Section in a New Tab
ఇమైయా తుయిరా తిరుందాయ్ పోట్రి
ఎన్చిందై నీంగా ఇఱైవా పోట్రి
ఉమైబాహ మాహత్ తణైత్తాయ్ పోట్రి
ఊళియే ళాన వొరువా పోట్రి
అమైయా వరునంజ మార్ందాయ్ పోట్రి
ఆది పురాణనాయ్ నిండ్రాయ్ పోట్రి
కమైయాహి నిండ్ర కనలే పోట్రి
కయిలై మలైయానే పోట్రి పోట్రి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉමෛයා තුයිරා තිරුන්දාය් පෝට්‍රි
එන්චින්දෛ නීංගා ඉරෛවා පෝට්‍රි
උමෛබාහ මාහත් තණෛත්තාය් පෝට්‍රි
ඌළියේ ළාන වොරුවා පෝට්‍රි
අමෛයා වරුනඥ්ජ මාර්න්දාය් පෝට්‍රි
ආදි පුරාණනාය් නින්‍රාය් පෝට්‍රි
කමෛයාහි නින්‍ර කනලේ පෝට්‍රි
කයිලෛ මලෛයානේ පෝට්‍රි පෝට්‍රි


Open the Sinhala Section in a New Tab
ഇമൈയാ തുയിരാ തിരുന്തായ് പോറ്റി
എന്‍ചിന്തൈ നീങ്കാ ഇറൈവാ പോറ്റി
ഉമൈപാക മാകത് തണൈത്തായ് പോറ്റി
ഊഴിയേ ഴാന വൊരുവാ പോറ്റി
അമൈയാ വരുനഞ്ച മാര്‍ന്തായ് പോറ്റി
ആതി പുരാണനായ് നിന്‍റായ് പോറ്റി
കമൈയാകി നിന്‍റ കനലേ പോറ്റി
കയിലൈ മലൈയാനേ പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
อิมายยา ถุยิรา ถิรุนถาย โปรริ
เอะณจินถาย นีงกา อิรายวา โปรริ
อุมายปากะ มากะถ ถะณายถถาย โปรริ
อูฬิเย ฬาณะ โวะรุวา โปรริ
อมายยา วะรุนะญจะ มารนถาย โปรริ
อาถิ ปุราณะณาย นิณราย โปรริ
กะมายยากิ นิณระ กะณะเล โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိမဲယာ ထုယိရာ ထိရုန္ထာယ္ ေပာရ္ရိ
ေအ့န္စိန္ထဲ နီင္ကာ အိရဲဝာ ေပာရ္ရိ
အုမဲပာက မာကထ္ ထနဲထ္ထာယ္ ေပာရ္ရိ
အူလိေယ လာန ေဝာ့ရုဝာ ေပာရ္ရိ
အမဲယာ ဝရုနည္စ မာရ္န္ထာယ္ ေပာရ္ရိ
အာထိ ပုရာနနာယ္ နိန္ရာယ္ ေပာရ္ရိ
ကမဲယာကိ နိန္ရ ကနေလ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ


Open the Burmese Section in a New Tab
イマイヤー トゥヤラー ティルニ・ターヤ・ ポーリ・リ
エニ・チニ・タイ ニーニ・カー イリイヴァー ポーリ・リ
ウマイパーカ マーカタ・ タナイタ・ターヤ・ ポーリ・リ
ウーリヤエ ラーナ ヴォルヴァー ポーリ・リ
アマイヤー ヴァルナニ・サ マーリ・ニ・ターヤ・ ポーリ・リ
アーティ プラーナナーヤ・ ニニ・ラーヤ・ ポーリ・リ
カマイヤーキ ニニ・ラ カナレー ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ
Open the Japanese Section in a New Tab
imaiya duyira dirunday bodri
endindai ningga iraifa bodri
umaibaha mahad danaidday bodri
uliye lana forufa bodri
amaiya farunanda marnday bodri
adi burananay nindray bodri
gamaiyahi nindra ganale bodri
gayilai malaiyane bodri bodri
Open the Pinyin Section in a New Tab
اِمَيْیا تُیِرا تِرُنْدایْ بُوۤتْرِ
يَنْتشِنْدَيْ نِينغْغا اِرَيْوَا بُوۤتْرِ
اُمَيْباحَ ماحَتْ تَنَيْتّایْ بُوۤتْرِ
اُوظِیيَۤ ظانَ وُورُوَا بُوۤتْرِ
اَمَيْیا وَرُنَنعْجَ مارْنْدایْ بُوۤتْرِ
آدِ بُرانَنایْ نِنْدْرایْ بُوۤتْرِ
كَمَيْیاحِ نِنْدْرَ كَنَليَۤ بُوۤتْرِ
كَیِلَيْ مَلَيْیانيَۤ بُوۤتْرِ بُوۤتْرِ


Open the Arabic Section in a New Tab
ʲɪmʌjɪ̯ɑ: t̪ɨɪ̯ɪɾɑ: t̪ɪɾɨn̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ʲɛ̝n̺ʧɪn̪d̪ʌɪ̯ n̺i:ŋgɑ: ʲɪɾʌɪ̯ʋɑ: po:t̺t̺ʳɪ
ʷʊmʌɪ̯βɑ:xə mɑ:xʌt̪ t̪ʌ˞ɳʼʌɪ̯t̪t̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ʷu˞:ɻɪɪ̯e· ɻɑ:n̺ə ʋo̞ɾɨʋɑ: po:t̺t̺ʳɪ
ˀʌmʌjɪ̯ɑ: ʋʌɾɨn̺ʌɲʤə mɑ:rn̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ˀɑ:ðɪ· pʊɾɑ˞:ɳʼʌn̺ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌmʌjɪ̯ɑ:çɪ· n̺ɪn̺d̺ʳə kʌn̺ʌle· po:t̺t̺ʳɪ
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ɑ:n̺e· po:t̺t̺ʳɪ· po:t̺t̺ʳɪ·
Open the IPA Section in a New Tab
imaiyā tuyirā tiruntāy pōṟṟi
eṉcintai nīṅkā iṟaivā pōṟṟi
umaipāka mākat taṇaittāy pōṟṟi
ūḻiyē ḻāṉa voruvā pōṟṟi
amaiyā varunañca mārntāy pōṟṟi
āti purāṇaṉāy niṉṟāy pōṟṟi
kamaiyāki niṉṟa kaṉalē pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi
Open the Diacritic Section in a New Tab
ымaыяa тюйыраа тырюнтаай поотры
энсынтaы нингкa ырaываа поотры
юмaыпаака маакат тaнaыттаай поотры
улзыеa лзаанa ворюваа поотры
амaыяa вaрюнaгнсa маарнтаай поотры
ааты пюраанaнаай нынраай поотры
камaыяaкы нынрa канaлэa поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры
Open the Russian Section in a New Tab
imäjah thuji'rah thi'ru:nthahj pohrri
enzi:nthä :nihngkah iräwah pohrri
umäpahka mahkath tha'näththahj pohrri
uhshijeh shahna wo'ruwah pohrri
amäjah wa'ru:nangza mah'r:nthahj pohrri
ahthi pu'rah'nanahj :ninrahj pohrri
kamäjahki :ninra kanaleh pohrri
kajilä maläjahneh pohrri pohrri
Open the German Section in a New Tab
imâiyaa thòyeiraa thirònthaaiy poorhrhi
ènçinthâi niingkaa irhâivaa poorhrhi
òmâipaaka maakath thanhâiththaaiy poorhrhi
ö1ziyèè lzaana voròvaa poorhrhi
amâiyaa varònagnça maarnthaaiy poorhrhi
aathi pòraanhanaaiy ninrhaaiy poorhrhi
kamâiyaaki ninrha kanalèè poorhrhi
kayeilâi malâiyaanèè poorhrhi poorhrhi
imaiiyaa thuyiiraa thiruinthaayi poorhrhi
enceiinthai niingcaa irhaiva poorhrhi
umaipaaca maacaith thanhaiiththaayi poorhrhi
uulziyiee lzaana voruva poorhrhi
amaiiyaa varunaigncea maarinthaayi poorhrhi
aathi puraanhanaayi ninrhaayi poorhrhi
camaiiyaaci ninrha canalee poorhrhi
cayiilai malaiiyaanee poorhrhi poorhrhi
imaiyaa thuyiraa thiru:nthaay poa'r'ri
ensi:nthai :neengkaa i'raivaa poa'r'ri
umaipaaka maakath tha'naiththaay poa'r'ri
oozhiyae zhaana voruvaa poa'r'ri
amaiyaa varu:nanjsa maar:nthaay poa'r'ri
aathi puraa'nanaay :nin'raay poa'r'ri
kamaiyaaki :nin'ra kanalae poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri
Open the English Section in a New Tab
ইমৈয়া তুয়িৰা তিৰুণ্তায়্ পোৰ্ৰি
এন্চিণ্তৈ ণীঙকা ইৰৈৱা পোৰ্ৰি
উমৈপাক মাকত্ তণৈত্তায়্ পোৰ্ৰি
ঊলীয়ে লান ৱোৰুৱা পোৰ্ৰি
অমৈয়া ৱৰুণঞ্চ মাৰ্ণ্তায়্ পোৰ্ৰি
আতি পুৰাণনায়্ ণিন্ৰায়্ পোৰ্ৰি
কমৈয়াকি ণিন্ৰ কনলে পোৰ্ৰি
কয়িলৈ মলৈয়ানে পোৰ্ৰি পোৰ্ৰি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.