ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
    வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
    ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
    தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேவர் போற்றும் அமுதமாய், வந்து என் உள்ளம் புகுந்தவனாய், உயிர்களின் குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய், ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய், தேனை வடித்த தெளிவு போல்பவனாய், தேவர்களுக்கும் தேவனாய், சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பியவனாய் உள்ள கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை:

மருந்து - அமுதம். ஊனம் - குறை. உடலே - திரு மேனியை உடையவனே ; இறைவனது திருமேனி உயிர்களின் குறையை நீக்கும் அருளுருவமாதல், ` வேகியானாற்போல் செய்த வினையினை வீட்டல் ஓரார் `, ` மூன்றும் நம்தம் - கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே ` என்பவற்றால் ( சிவஞான சித்தி. சூ. 1.50,55.) விளங்கும். அழலாய் நிமிர்ந்தது, அயன் மால்கட்கு. ` ஓங்கி நிமிர்ந்தாய் ` என்பது ஒரு பொருட் பன்மொழி. தேனதனை என்பது தேனத்தை என மருவி நின்றது. அது, பகுதிப் பொருள் விகுதி. வார்த்த - வடித்த. தெளிவே - தெளிவு போன்றவனே, ` வார்த்தை ` என்னும் பெயரெச்சம், ` தெளிவு ` என்னும் செயப்படுபொருட் பெயர் கொண்டது. ` தேவர்க்கும் ` என்னும் உம்மை சிறப்பு. கானம் - காடு. ஈமக்காடு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हे प्रभु षिव देवों के स्तुत्य भेषज स्वरूप हो तुम्हारी जय-जय हो। मेरे मन मंन्दिर में प्रतिष्ठित प्रभु तुम्हारी जय-जय हो। मेरे दोषों को दूर करने वाले आदि स्वरूप तुम्हारी जय जय हो। अग्नि वर्ण में विराट स्वरूप वाले प्रभु तुम्हारी जय हो। मधु स्वाद स्वरूप तुम्हारी जय हो। देवों के देव महादेव तुम्हारी जय हो। ष्मषान में नृत्य करने वाले नटराज प्रभु तुम्हारी जय हो। कैलास पर्वत के अधिपति तुम्हारी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
O Nectar hailed by Devas,
praise be!
You entered my chinta,
praise be!
O Lord of divine form!
You do away with flwas,
praise be!
You rose up straight as blazing fire,
praise be!
O Clarity that confers honey,
praise be!
You stand as the God of gods,
praise be!
You joy To dance in the fire of the crematory,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Siva! You are the nectar praised by the Devas. You came and entered my heart. You are the divine form that removes the blemishes/deficiencies. You rose as an infinite column of fire. You are the distilled honey. You are the Lord of all devas. You dance among the fires in the cremation grounds. O Lord of Kailasa mountain! I praise you again and again..
Translation: V. Subramaniam, USA (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀸𑀷𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀯𑀦𑁆𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀷𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀧𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀊𑀷𑀢𑁆𑀢𑁃 𑀦𑀻𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀉𑀝𑀮𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀑𑀗𑁆𑀓𑀺 𑀅𑀵𑀮𑀸𑀬𑁆 𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀢𑁂𑀷𑀢𑁆𑀢𑁃 𑀯𑀸𑀭𑁆𑀢𑁆𑀢 𑀢𑁂𑁆𑀴𑀺𑀯𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀢𑁂𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑁂𑀯𑀷𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀸𑀷𑀢𑁆𑀢𑀻 𑀬𑀸𑀝 𑀮𑀼𑀓𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱান়ত্তার্ পোট্রুম্ মরুন্দে পোট্রি
ৱন্দেণ্ড্রন়্‌ সিন্দৈ পুহুন্দায্ পোট্রি
ঊন়ত্তৈ নীক্কুম্ উডলে পোট্রি
ওঙ্গি অৰ়লায্ নিমির্ন্দায্ পোট্রি
তেন়ত্তৈ ৱার্ত্ত তেৰিৱে পোট্রি
তেৱর্ক্কুন্ দেৱন়ায্ নিণ্ড্রায্ পোট্রি
কান়ত্তী যাড লুহন্দায্ পোট্রি
কযিলৈ মলৈযান়ে পোট্রি পোট্রি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


Open the Thamizhi Section in a New Tab
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Open the Reformed Script Section in a New Tab
वाऩत्तार् पोट्रुम् मरुन्दे पोट्रि
वन्दॆण्ड्रऩ् सिन्दै पुहुन्दाय् पोट्रि
ऊऩत्तै नीक्कुम् उडले पोट्रि
ओङ्गि अऴलाय् निमिर्न्दाय् पोट्रि
तेऩत्तै वार्त्त तॆळिवे पोट्रि
तेवर्क्कुन् देवऩाय् निण्ड्राय् पोट्रि
काऩत्ती याड लुहन्दाय् पोट्रि
कयिलै मलैयाऩे पोट्रि पोट्रि
Open the Devanagari Section in a New Tab
ವಾನತ್ತಾರ್ ಪೋಟ್ರುಂ ಮರುಂದೇ ಪೋಟ್ರಿ
ವಂದೆಂಡ್ರನ್ ಸಿಂದೈ ಪುಹುಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ಊನತ್ತೈ ನೀಕ್ಕುಂ ಉಡಲೇ ಪೋಟ್ರಿ
ಓಂಗಿ ಅೞಲಾಯ್ ನಿಮಿರ್ಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ತೇನತ್ತೈ ವಾರ್ತ್ತ ತೆಳಿವೇ ಪೋಟ್ರಿ
ತೇವರ್ಕ್ಕುನ್ ದೇವನಾಯ್ ನಿಂಡ್ರಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಾನತ್ತೀ ಯಾಡ ಲುಹಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಪೋಟ್ರಿ ಪೋಟ್ರಿ
Open the Kannada Section in a New Tab
వానత్తార్ పోట్రుం మరుందే పోట్రి
వందెండ్రన్ సిందై పుహుందాయ్ పోట్రి
ఊనత్తై నీక్కుం ఉడలే పోట్రి
ఓంగి అళలాయ్ నిమిర్ందాయ్ పోట్రి
తేనత్తై వార్త్త తెళివే పోట్రి
తేవర్క్కున్ దేవనాయ్ నిండ్రాయ్ పోట్రి
కానత్తీ యాడ లుహందాయ్ పోట్రి
కయిలై మలైయానే పోట్రి పోట్రి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වානත්තාර් පෝට්‍රුම් මරුන්දේ පෝට්‍රි
වන්දෙන්‍රන් සින්දෛ පුහුන්දාය් පෝට්‍රි
ඌනත්තෛ නීක්කුම් උඩලේ පෝට්‍රි
ඕංගි අළලාය් නිමිර්න්දාය් පෝට්‍රි
තේනත්තෛ වාර්ත්ත තෙළිවේ පෝට්‍රි
තේවර්ක්කුන් දේවනාය් නින්‍රාය් පෝට්‍රි
කානත්තී යාඩ ලුහන්දාය් පෝට්‍රි
කයිලෛ මලෛයානේ පෝට්‍රි පෝට්‍රි


Open the Sinhala Section in a New Tab
വാനത്താര്‍ പോറ്റും മരുന്തേ പോറ്റി
വന്തെന്‍റന്‍ ചിന്തൈ പുകുന്തായ് പോറ്റി
ഊനത്തൈ നീക്കും ഉടലേ പോറ്റി
ഓങ്കി അഴലായ് നിമിര്‍ന്തായ് പോറ്റി
തേനത്തൈ വാര്‍ത്ത തെളിവേ പോറ്റി
തേവര്‍ക്കുന്‍ തേവനായ് നിന്‍റായ് പോറ്റി
കാനത്തീ യാട ലുകന്തായ് പോറ്റി
കയിലൈ മലൈയാനേ പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
วาณะถถาร โปรรุม มะรุนเถ โปรริ
วะนเถะณระณ จินถาย ปุกุนถาย โปรริ
อูณะถถาย นีกกุม อุดะเล โปรริ
โองกิ อฬะลาย นิมิรนถาย โปรริ
เถณะถถาย วารถถะ เถะลิเว โปรริ
เถวะรกกุน เถวะณาย นิณราย โปรริ
กาณะถถี ยาดะ ลุกะนถาย โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝာနထ္ထာရ္ ေပာရ္ရုမ္ မရုန္ေထ ေပာရ္ရိ
ဝန္ေထ့န္ရန္ စိန္ထဲ ပုကုန္ထာယ္ ေပာရ္ရိ
အူနထ္ထဲ နီက္ကုမ္ အုတေလ ေပာရ္ရိ
ေအာင္ကိ အလလာယ္ နိမိရ္န္ထာယ္ ေပာရ္ရိ
ေထနထ္ထဲ ဝာရ္ထ္ထ ေထ့လိေဝ ေပာရ္ရိ
ေထဝရ္က္ကုန္ ေထဝနာယ္ နိန္ရာယ္ ေပာရ္ရိ
ကာနထ္ထီ ယာတ လုကန္ထာယ္ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ


Open the Burmese Section in a New Tab
ヴァーナタ・ターリ・ ポーリ・ルミ・ マルニ・テー ポーリ・リ
ヴァニ・テニ・ラニ・ チニ・タイ プクニ・ターヤ・ ポーリ・リ
ウーナタ・タイ ニーク・クミ・ ウタレー ポーリ・リ
オーニ・キ アララーヤ・ ニミリ・ニ・ターヤ・ ポーリ・リ
テーナタ・タイ ヴァーリ・タ・タ テリヴェー ポーリ・リ
テーヴァリ・ク・クニ・ テーヴァナーヤ・ ニニ・ラーヤ・ ポーリ・リ
カーナタ・ティー ヤータ ルカニ・ターヤ・ ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ
Open the Japanese Section in a New Tab
fanaddar bodruM marunde bodri
fandendran sindai buhunday bodri
unaddai nigguM udale bodri
onggi alalay nimirnday bodri
denaddai fardda delife bodri
defarggun defanay nindray bodri
ganaddi yada luhanday bodri
gayilai malaiyane bodri bodri
Open the Pinyin Section in a New Tab
وَانَتّارْ بُوۤتْرُن مَرُنْديَۤ بُوۤتْرِ
وَنْديَنْدْرَنْ سِنْدَيْ بُحُنْدایْ بُوۤتْرِ
اُونَتَّيْ نِيكُّن اُدَليَۤ بُوۤتْرِ
اُوۤنغْغِ اَظَلایْ نِمِرْنْدایْ بُوۤتْرِ
تيَۤنَتَّيْ وَارْتَّ تيَضِوٕۤ بُوۤتْرِ
تيَۤوَرْكُّنْ ديَۤوَنایْ نِنْدْرایْ بُوۤتْرِ
كانَتِّي یادَ لُحَنْدایْ بُوۤتْرِ
كَیِلَيْ مَلَيْیانيَۤ بُوۤتْرِ بُوۤتْرِ


Open the Arabic Section in a New Tab
ʋɑ:n̺ʌt̪t̪ɑ:r po:t̺t̺ʳɨm mʌɾɨn̪d̪e· po:t̺t̺ʳɪ
ʋʌn̪d̪ɛ̝n̺d̺ʳʌn̺ sɪn̪d̪ʌɪ̯ pʊxun̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ʷu:n̺ʌt̪t̪ʌɪ̯ n̺i:kkɨm ʷʊ˞ɽʌle· po:t̺t̺ʳɪ
ʷo:ŋʲgʲɪ· ˀʌ˞ɻʌlɑ:ɪ̯ n̺ɪmɪrn̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
t̪e:n̺ʌt̪t̪ʌɪ̯ ʋɑ:rt̪t̪ə t̪ɛ̝˞ɭʼɪʋe· po:t̺t̺ʳɪ
t̪e:ʋʌrkkɨn̺ t̪e:ʋʌn̺ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kɑ:n̺ʌt̪t̪i· ɪ̯ɑ˞:ɽə lʊxʌn̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ɑ:n̺e· po:t̺t̺ʳɪ· po:t̺t̺ʳɪ·
Open the IPA Section in a New Tab
vāṉattār pōṟṟum maruntē pōṟṟi
vanteṉṟaṉ cintai pukuntāy pōṟṟi
ūṉattai nīkkum uṭalē pōṟṟi
ōṅki aḻalāy nimirntāy pōṟṟi
tēṉattai vārtta teḷivē pōṟṟi
tēvarkkun tēvaṉāy niṉṟāy pōṟṟi
kāṉattī yāṭa lukantāy pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi
Open the Diacritic Section in a New Tab
ваанaттаар поотрюм мaрюнтэa поотры
вaнтэнрaн сынтaы пюкюнтаай поотры
унaттaы никкюм ютaлэa поотры
оонгкы алзaлаай нымырнтаай поотры
тэaнaттaы ваарттa тэлывэa поотры
тэaвaрккюн тэaвaнаай нынраай поотры
кaнaтти яaтa люкантаай поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры
Open the Russian Section in a New Tab
wahnaththah'r pohrrum ma'ru:ntheh pohrri
wa:nthenran zi:nthä puku:nthahj pohrri
uhnaththä :nihkkum udaleh pohrri
ohngki ashalahj :nimi'r:nthahj pohrri
thehnaththä wah'rththa the'liweh pohrri
thehwa'rkku:n thehwanahj :ninrahj pohrri
kahnaththih jahda luka:nthahj pohrri
kajilä maläjahneh pohrri pohrri
Open the German Section in a New Tab
vaanaththaar poorhrhòm marònthèè poorhrhi
vanthènrhan çinthâi pòkònthaaiy poorhrhi
önaththâi niikkòm òdalèè poorhrhi
oongki alzalaaiy nimirnthaaiy poorhrhi
thèènaththâi vaarththa thèlhivèè poorhrhi
thèèvarkkòn thèèvanaaiy ninrhaaiy poorhrhi
kaanaththii yaada lòkanthaaiy poorhrhi
kayeilâi malâiyaanèè poorhrhi poorhrhi
vanaiththaar poorhrhum maruinthee poorhrhi
vainthenrhan ceiinthai pucuinthaayi poorhrhi
uunaiththai niiiccum utalee poorhrhi
oongci alzalaayi nimirinthaayi poorhrhi
theenaiththai variththa thelhivee poorhrhi
theevariccuin theevanaayi ninrhaayi poorhrhi
caanaiththii iyaata lucainthaayi poorhrhi
cayiilai malaiiyaanee poorhrhi poorhrhi
vaanaththaar poa'r'rum maru:nthae poa'r'ri
va:nthen'ran si:nthai puku:nthaay poa'r'ri
oonaththai :neekkum udalae poa'r'ri
oangki azhalaay :nimir:nthaay poa'r'ri
thaenaththai vaarththa the'livae poa'r'ri
thaevarkku:n thaevanaay :nin'raay poa'r'ri
kaanaththee yaada luka:nthaay poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri
Open the English Section in a New Tab
ৱানত্তাৰ্ পোৰ্ৰূম্ মৰুণ্তে পোৰ্ৰি
ৱণ্তেন্ৰন্ চিণ্তৈ পুকুণ্তায়্ পোৰ্ৰি
ঊনত্তৈ ণীক্কুম্ উতলে পোৰ্ৰি
ওঙকি অললায়্ ণিমিৰ্ণ্তায়্ পোৰ্ৰি
তেনত্তৈ ৱাৰ্ত্ত তেলিৱে পোৰ্ৰি
তেৱৰ্ক্কুণ্ তেৱনায়্ ণিন্ৰায়্ পোৰ্ৰি
কানত্তী য়াত লুকণ্তায়্ পোৰ্ৰি
কয়িলৈ মলৈয়ানে পোৰ্ৰি পোৰ্ৰি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.