ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10

நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
    நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியு மிகலிப் போற்றி
    யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
    கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பெரும்பரப்புடைய வானகத்திற்கு இருப்பிடமாய், எப்பொருளின் நீள அகலங்களையும் தன்னுள் அடக்கியவனாய், உன் அடியையும், முடியையும் காண அரியும், அயனும் தம்முள் மாறுபட்டு முயன்றும் அறிய முடியாமல் அனற் பிழம்பாய் நின்றவனாய்க் கொடிய வலிய கூற்றுவனை உதைத்தவனாய், அடியேனுடைய உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டவனாய், கொடிய இடியும் மின்னலும் ஆகியுள்ள கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை:

` விசும்பொடு கூடிய கண் ` என்க. கண் - இடம் ; எப் பொருட்கும் இடந்தந்து நிற்றலே விசும்பின் செயலாகும். நீள அகலம் உடையாய் - எப்பொருளின் நீள அகலங்களையும் நின்னுள் அடக்கியுள்ளவனே. இகலி - ( தம்முள் ) மாறுபட்டு ; தேடியவர் அரியும் அயனும் என்பது நன்கறியப்பட்டதாகலின் அவரைக் கூறாராயினார். ` இகலிப் போற்றி ` என்பதன் பின்னுள்ள, ` போற்றி ` என்பதனை, ` நின்றாய் ` என்பதன் பின் வைத்துரைக்க. ` இகலிபோற்றி ` என்பதும் பாடம். ஒன்று - சிறிது ; ஒன்றும் என்னும் முற்றும்மை தொகுத்தல் ஆயிற்று. அறியாமை - அறியாதபடி. வன் கூற்றம் - வலிய இயமன். உரும் - இடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हे प्रभु षिव आप विराट आकाष स्वरूप हैं आपकी जय हो। आप विषाल स्वरूप (लम्बे-चैडे़) है आपकी जय हो। प्रभु के श्रीचरण, षीष अगोचर हैं आपकी जय हो। यह पता नहीं लगा सकते कि प्रभु कहाँ हैं सर्वत्र व्याप्त प्रभु आपकी जय हो। यम को दुत्कारने वाले प्रभु आपकी जय हो। मेरे मन मंन्दिर में प्रतिष्ठित प्रभु आपकी जय हो। आप तडि़त व मेघ गर्जन स्वरूप हैं आपकी जय हो। कैलास पर्वत के अधिपति है आपकी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You are the extensive and all-supporting space,
praise be!
You are the length and the breadth of all,
praise be!
Your feet and crown were invisible to the wranglers,
praise be!
THERE You abide unknowable,
praise be!
You kicked (to death) the cruel Death,
praise be!
You abide as in a shrine in my chinta,
praise be!
You are thunder winged with lightning,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Siva! You hold everything including the vast space in you. You contain the length and breadth of everything. When Vishnu and Brahma had a dispute, you stood as an infinite column of fire whose top and bottom could not be seen by them. You kicked the strong, cruel Yama. You dwell in my heart making it your temple (abode). You are the fast lightning and thunder. O Lord of Kailasa mountain! Please save me! I praise you again and again..
Translation: V. Subramaniam, USA (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑁂𑁆𑀝𑀺𑀬 𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀝𑀼 𑀓𑀡𑁆𑀡𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀦𑀻𑀴 𑀅𑀓𑀮 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀅𑀝𑀺𑀬𑀼𑀫𑁆 𑀫𑀼𑀝𑀺𑀬𑀼 𑀫𑀺𑀓𑀮𑀺𑀧𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀬𑀗𑁆𑀓𑁄𑁆𑀷𑁆 𑀶𑀶𑀺𑀬𑀸𑀫𑁃 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀯𑀷𑁆 𑀓𑀽𑀶𑁆𑀶𑀫𑁆 𑀉𑀢𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑁄𑀬𑀺𑀮𑀸 𑀏𑁆𑀷𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀝𑀺𑀬 𑀉𑀭𑀼𑀫𑁄𑁆𑀝𑀼 𑀫𑀺𑀷𑁆𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নেডিয ৱিসুম্বোডু কণ্ণে পোট্রি
নীৰ অহল মুডৈযায্ পোট্রি
অডিযুম্ মুডিযু মিহলিপ্ পোট্রি
যঙ্গোণ্ড্রর়িযামৈ নিণ্ড্রায্ পোট্রি
কোডিযৱন়্‌ কূট্রম্ উদৈত্তায্ পোট্রি
কোযিলা এন়্‌ সিন্দৈ কোণ্ডায্ পোট্রি
কডিয উরুমোডু মিন়্‌ন়ে পোট্রি
কযিলৈ মলৈযান়ে পোট্রি পোট্রি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியு மிகலிப் போற்றி
யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


Open the Thamizhi Section in a New Tab
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியு மிகலிப் போற்றி
யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Open the Reformed Script Section in a New Tab
नॆडिय विसुम्बॊडु कण्णे पोट्रि
नीळ अहल मुडैयाय् पोट्रि
अडियुम् मुडियु मिहलिप् पोट्रि
यङ्गॊण्ड्रऱियामै निण्ड्राय् पोट्रि
कॊडियवऩ् कूट्रम् उदैत्ताय् पोट्रि
कोयिला ऎऩ् सिन्दै कॊण्डाय् पोट्रि
कडिय उरुमॊडु मिऩ्ऩे पोट्रि
कयिलै मलैयाऩे पोट्रि पोट्रि
Open the Devanagari Section in a New Tab
ನೆಡಿಯ ವಿಸುಂಬೊಡು ಕಣ್ಣೇ ಪೋಟ್ರಿ
ನೀಳ ಅಹಲ ಮುಡೈಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಅಡಿಯುಂ ಮುಡಿಯು ಮಿಹಲಿಪ್ ಪೋಟ್ರಿ
ಯಂಗೊಂಡ್ರಱಿಯಾಮೈ ನಿಂಡ್ರಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕೊಡಿಯವನ್ ಕೂಟ್ರಂ ಉದೈತ್ತಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕೋಯಿಲಾ ಎನ್ ಸಿಂದೈ ಕೊಂಡಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಡಿಯ ಉರುಮೊಡು ಮಿನ್ನೇ ಪೋಟ್ರಿ
ಕಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಪೋಟ್ರಿ ಪೋಟ್ರಿ
Open the Kannada Section in a New Tab
నెడియ విసుంబొడు కణ్ణే పోట్రి
నీళ అహల ముడైయాయ్ పోట్రి
అడియుం ముడియు మిహలిప్ పోట్రి
యంగొండ్రఱియామై నిండ్రాయ్ పోట్రి
కొడియవన్ కూట్రం ఉదైత్తాయ్ పోట్రి
కోయిలా ఎన్ సిందై కొండాయ్ పోట్రి
కడియ ఉరుమొడు మిన్నే పోట్రి
కయిలై మలైయానే పోట్రి పోట్రి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නෙඩිය විසුම්බොඩු කණ්ණේ පෝට්‍රි
නීළ අහල මුඩෛයාය් පෝට්‍රි
අඩියුම් මුඩියු මිහලිප් පෝට්‍රි
යංගොන්‍රරියාමෛ නින්‍රාය් පෝට්‍රි
කොඩියවන් කූට්‍රම් උදෛත්තාය් පෝට්‍රි
කෝයිලා එන් සින්දෛ කොණ්ඩාය් පෝට්‍රි
කඩිය උරුමොඩු මින්නේ පෝට්‍රි
කයිලෛ මලෛයානේ පෝට්‍රි පෝට්‍රි


Open the Sinhala Section in a New Tab
നെടിയ വിചുംപൊടു കണ്ണേ പോറ്റി
നീള അകല മുടൈയായ് പോറ്റി
അടിയും മുടിയു മികലിപ് പോറ്റി
യങ്കൊന്‍ ററിയാമൈ നിന്‍റായ് പോറ്റി
കൊടിയവന്‍ കൂറ്റം ഉതൈത്തായ് പോറ്റി
കോയിലാ എന്‍ ചിന്തൈ കൊണ്ടായ് പോറ്റി
കടിയ ഉരുമൊടു മിന്‍നേ പോറ്റി
കയിലൈ മലൈയാനേ പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
เนะดิยะ วิจุมโปะดุ กะณเณ โปรริ
นีละ อกะละ มุดายยาย โปรริ
อดิยุม มุดิยุ มิกะลิป โปรริ
ยะงโกะณ ระริยามาย นิณราย โปรริ
โกะดิยะวะณ กูรระม อุถายถถาย โปรริ
โกยิลา เอะณ จินถาย โกะณดาย โปรริ
กะดิยะ อุรุโมะดุ มิณเณ โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေန့တိယ ဝိစုမ္ေပာ့တု ကန္ေန ေပာရ္ရိ
နီလ အကလ မုတဲယာယ္ ေပာရ္ရိ
အတိယုမ္ မုတိယု မိကလိပ္ ေပာရ္ရိ
ယင္ေကာ့န္ ရရိယာမဲ နိန္ရာယ္ ေပာရ္ရိ
ေကာ့တိယဝန္ ကူရ္ရမ္ အုထဲထ္ထာယ္ ေပာရ္ရိ
ေကာယိလာ ေအ့န္ စိန္ထဲ ေကာ့န္တာယ္ ေပာရ္ရိ
ကတိယ အုရုေမာ့တု မိန္ေန ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ


Open the Burmese Section in a New Tab
ネティヤ ヴィチュミ・ポトゥ カニ・ネー ポーリ・リ
ニーラ アカラ ムタイヤーヤ・ ポーリ・リ
アティユミ・ ムティユ ミカリピ・ ポーリ・リ
ヤニ・コニ・ ラリヤーマイ ニニ・ラーヤ・ ポーリ・リ
コティヤヴァニ・ クーリ・ラミ・ ウタイタ・ターヤ・ ポーリ・リ
コーヤラー エニ・ チニ・タイ コニ・ターヤ・ ポーリ・リ
カティヤ ウルモトゥ ミニ・ネー ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ
Open the Japanese Section in a New Tab
nediya fisuMbodu ganne bodri
nila ahala mudaiyay bodri
adiyuM mudiyu mihalib bodri
yanggondrariyamai nindray bodri
godiyafan gudraM udaidday bodri
goyila en sindai gonday bodri
gadiya urumodu minne bodri
gayilai malaiyane bodri bodri
Open the Pinyin Section in a New Tab
نيَدِیَ وِسُنبُودُ كَنّيَۤ بُوۤتْرِ
نِيضَ اَحَلَ مُدَيْیایْ بُوۤتْرِ
اَدِیُن مُدِیُ مِحَلِبْ بُوۤتْرِ
یَنغْغُونْدْرَرِیامَيْ نِنْدْرایْ بُوۤتْرِ
كُودِیَوَنْ كُوتْرَن اُدَيْتّایْ بُوۤتْرِ
كُوۤیِلا يَنْ سِنْدَيْ كُونْدایْ بُوۤتْرِ
كَدِیَ اُرُمُودُ مِنّْيَۤ بُوۤتْرِ
كَیِلَيْ مَلَيْیانيَۤ بُوۤتْرِ بُوۤتْرِ


Open the Arabic Section in a New Tab
n̺ɛ̝˞ɽɪɪ̯ə ʋɪsɨmbo̞˞ɽɨ kʌ˞ɳɳe· po:t̺t̺ʳɪ
n̺i˞:ɭʼə ˀʌxʌlə mʊ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ˀʌ˞ɽɪɪ̯ɨm mʊ˞ɽɪɪ̯ɨ mɪxʌlɪp po:t̺t̺ʳɪ
ɪ̯ʌŋgo̞n̺ rʌɾɪɪ̯ɑ:mʌɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ko̞˞ɽɪɪ̯ʌʋʌn̺ ku:t̺t̺ʳʌm ʷʊðʌɪ̯t̪t̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ko:ɪ̯ɪlɑ: ʲɛ̝n̺ sɪn̪d̪ʌɪ̯ ko̞˞ɳɖɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌ˞ɽɪɪ̯ə ʷʊɾʊmo̞˞ɽɨ mɪn̺n̺e· po:t̺t̺ʳɪ
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ɑ:n̺e· po:t̺t̺ʳɪ· po:t̺t̺ʳɪ·
Open the IPA Section in a New Tab
neṭiya vicumpoṭu kaṇṇē pōṟṟi
nīḷa akala muṭaiyāy pōṟṟi
aṭiyum muṭiyu mikalip pōṟṟi
yaṅkoṉ ṟaṟiyāmai niṉṟāy pōṟṟi
koṭiyavaṉ kūṟṟam utaittāy pōṟṟi
kōyilā eṉ cintai koṇṭāy pōṟṟi
kaṭiya urumoṭu miṉṉē pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi
Open the Diacritic Section in a New Tab
нэтыя высюмпотю каннэa поотры
нилa акалa мютaыяaй поотры
атыём мютыё мыкалып поотры
янгкон рaрыяaмaы нынраай поотры
котыявaн кутрaм ютaыттаай поотры
коойылаа эн сынтaы контаай поотры
катыя юрюмотю мыннэa поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры
Open the Russian Section in a New Tab
:nedija wizumpodu ka'n'neh pohrri
:nih'la akala mudäjahj pohrri
adijum mudiju mikalip pohrri
jangkon rarijahmä :ninrahj pohrri
kodijawan kuhrram uthäththahj pohrri
kohjilah en zi:nthä ko'ndahj pohrri
kadija u'rumodu minneh pohrri
kajilä maläjahneh pohrri pohrri
Open the German Section in a New Tab
nèdiya viçòmpodò kanhnhèè poorhrhi
niilha akala mòtâiyaaiy poorhrhi
adiyòm mòdiyò mikalip poorhrhi
yangkon rharhiyaamâi ninrhaaiy poorhrhi
kodiyavan körhrham òthâiththaaiy poorhrhi
kooyeilaa èn çinthâi konhdaaiy poorhrhi
kadiya òròmodò minnèè poorhrhi
kayeilâi malâiyaanèè poorhrhi poorhrhi
netiya visumpotu cainhnhee poorhrhi
niilha acala mutaiiyaayi poorhrhi
atiyum mutiyu micalip poorhrhi
yangcon rharhiiyaamai ninrhaayi poorhrhi
cotiyavan cuurhrham uthaiiththaayi poorhrhi
cooyiilaa en ceiinthai coinhtaayi poorhrhi
catiya urumotu minnee poorhrhi
cayiilai malaiiyaanee poorhrhi poorhrhi
:nediya visumpodu ka'n'nae poa'r'ri
:nee'la akala mudaiyaay poa'r'ri
adiyum mudiyu mikalip poa'r'ri
yangkon 'ra'riyaamai :nin'raay poa'r'ri
kodiyavan koo'r'ram uthaiththaay poa'r'ri
koayilaa en si:nthai ko'ndaay poa'r'ri
kadiya urumodu minnae poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri
Open the English Section in a New Tab
ণেটিয় ৱিচুম্পোটু কণ্ণে পোৰ্ৰি
ণীল অকল মুটৈয়ায়্ পোৰ্ৰি
অটিয়ুম্ মুটিয়ু মিকলিপ্ পোৰ্ৰি
য়ঙকোন্ ৰৰিয়ামৈ ণিন্ৰায়্ পোৰ্ৰি
কোটিয়ৱন্ কূৰ্ৰম্ উতৈত্তায়্ পোৰ্ৰি
কোয়িলা এন্ চিণ্তৈ কোণ্টায়্ পোৰ্ৰি
কটিয় উৰুমোটু মিন্নে পোৰ্ৰি
কয়িলৈ মলৈয়ানে পোৰ্ৰি পোৰ্ৰি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.