ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
039 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
    நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
    பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
    அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் றானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மழபாடி மன்னும் மணாளன். நீராகவும் பெரிய மலைகளாகவும் ஆகி, ஒளியாகி, ஆகாயமும் ஆகி, நிலமாகி, ஏழ் கடலும் ஆகிச் சூரியனும் மேகமும் ஆகித் தன் அடியவர் எவரிடத்தும் அன்பனாய், நுட்பமான சக்தியாகி உலகுக்கு எல்லாம் காரணமாய்க் கச்சணிந்த அழகிய முலையை உடைய பார்வதி பாகனாய் உள்ளான்.

குறிப்புரை:

நிழல் - ஒளி. உம்மை, சிறப்பு. பார் - பூமி. பௌவம் - கடல். பகல் - பகலவன் ; சூரியன். வான் - மேகம். இவையெல்லாம், இறைவன் பெரும்பொருள்கள் பலவுமாகி நிற்கும் பெருநிலையை விளக்குதற்குச் சிலவற்றை எடுத்தோதியருளியவாறு. ` ஆரேனும் ` என்றது, ` உலகியலில் எத்துணைத் தாழ்வுடையராயினும் ` என்றருளிய தாம். ` ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங் காண் - ஆரேனுங் காணா அரன் ` ( திருக்களிற்றுப்படியார் . 15). ` அணு ` என்றது, ` நுட்பம் ` என்னும் பொருட்டாய், சத்தியைக்குறித்தது. ஆதி - உலகிற்கெல்லாம் முதல் ; இதனானே ஐந்தொழில் குறித்து எழும் சத்தி, ` ஆதி சத்தி ` எனப்படுதல் உணர்க. ` வாரார்ந்த வனமுலையாள் பங்கன் ` என்றதும், அச்சத்திக்குச் சத்திமானாய் நிற்கும் நிலையைக் குறிப்பித்து அருளியதேயாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव समुद्र, पर्वत, भू-लोक, सूर्य व तेजोमय में स्वरूप वाले हैं। वे भक्त प्रिय हैं। वे सूक्ष्म से सूक्ष्म स्वरूप वाले हैं। वे आदि मूर्ति हैं। वे अपनी देह में उमादेवी को धारण किये हुए हैं। वे मल़पाडि में प्रतिष्ठित वर-वधू स्वरूप प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He became the water and the tall mountain too;
He became the light and the extensive sky too;
He became the earth and the seven oceans;
He abides as the Day-Star and the clouds;
He is dear to His devotees whoever they be;
He abides as atom;
He is the Aadi;
He is concorporate With Her of lovely and covered breasts;
He is the lordly One of Mazhapaadi.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀭𑀸𑀓𑀺 𑀦𑁂𑁆𑀝𑀼𑀯𑀭𑁃𑀓 𑀴𑀸𑀷𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀦𑀺𑀵𑀮𑀸𑀓𑀺 𑀦𑀻𑀴𑁆𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑀼 𑀫𑀸𑀷𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀧𑀸𑀭𑀸𑀓𑀺𑀧𑁆 𑀧𑁅𑀯𑀫𑁂 𑀵𑀸𑀷𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀧𑀓𑀮𑀸𑀓𑀺 𑀯𑀸𑀷𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀆𑀭𑁂𑀷𑀼𑀦𑁆 𑀢𑀷𑁆𑀷𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀷𑁆𑀧𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀅𑀡𑀼𑀯𑀸𑀓𑀺 𑀆𑀢𑀺𑀬𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀯𑀸𑀭𑀸𑀭𑁆𑀦𑁆𑀢 𑀯𑀷𑀫𑀼𑀮𑁃𑀬𑀸𑀴𑁆 𑀧𑀗𑁆𑀓𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀵𑀧𑀸𑀝𑀺 𑀫𑀷𑁆𑀷𑀼 𑀫𑀡𑀸𑀴𑀷𑁆 𑀶𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীরাহি নেডুৱরৈহ ৰান়ান়্‌ কণ্ডায্
নিৰ়লাহি নীৰ‍্ৱিসুম্বু মান়ান়্‌ কণ্ডায্
পারাহিপ্ পৌৱমে ৰ়ান়ান়্‌ কণ্ডায্
পহলাহি ৱান়াহি নিণ্ড্রান়্‌ কণ্ডায্
আরেন়ুন্ দন়্‌ন়ডিযার্ক্ কন়্‌বন়্‌ কণ্ডায্
অণুৱাহি আদিযায্ নিণ্ড্রান়্‌ কণ্ডায্
ৱারার্ন্দ ৱন়মুলৈযাৰ‍্ পঙ্গন়্‌ কণ্ডায্
মৰ়বাডি মন়্‌ন়ু মণাৰণ্ড্রান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே


Open the Thamizhi Section in a New Tab
நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே

Open the Reformed Script Section in a New Tab
नीराहि नॆडुवरैह ळाऩाऩ् कण्डाय्
निऴलाहि नीळ्विसुम्बु माऩाऩ् कण्डाय्
पाराहिप् पौवमे ऴाऩाऩ् कण्डाय्
पहलाहि वाऩाहि निण्ड्राऩ् कण्डाय्
आरेऩुन् दऩ्ऩडियार्क् कऩ्बऩ् कण्डाय्
अणुवाहि आदियाय् निण्ड्राऩ् कण्डाय्
वारार्न्द वऩमुलैयाळ् पङ्गऩ् कण्डाय्
मऴबाडि मऩ्ऩु मणाळण्ड्राऩे
Open the Devanagari Section in a New Tab
ನೀರಾಹಿ ನೆಡುವರೈಹ ಳಾನಾನ್ ಕಂಡಾಯ್
ನಿೞಲಾಹಿ ನೀಳ್ವಿಸುಂಬು ಮಾನಾನ್ ಕಂಡಾಯ್
ಪಾರಾಹಿಪ್ ಪೌವಮೇ ೞಾನಾನ್ ಕಂಡಾಯ್
ಪಹಲಾಹಿ ವಾನಾಹಿ ನಿಂಡ್ರಾನ್ ಕಂಡಾಯ್
ಆರೇನುನ್ ದನ್ನಡಿಯಾರ್ಕ್ ಕನ್ಬನ್ ಕಂಡಾಯ್
ಅಣುವಾಹಿ ಆದಿಯಾಯ್ ನಿಂಡ್ರಾನ್ ಕಂಡಾಯ್
ವಾರಾರ್ಂದ ವನಮುಲೈಯಾಳ್ ಪಂಗನ್ ಕಂಡಾಯ್
ಮೞಬಾಡಿ ಮನ್ನು ಮಣಾಳಂಡ್ರಾನೇ
Open the Kannada Section in a New Tab
నీరాహి నెడువరైహ ళానాన్ కండాయ్
నిళలాహి నీళ్విసుంబు మానాన్ కండాయ్
పారాహిప్ పౌవమే ళానాన్ కండాయ్
పహలాహి వానాహి నిండ్రాన్ కండాయ్
ఆరేనున్ దన్నడియార్క్ కన్బన్ కండాయ్
అణువాహి ఆదియాయ్ నిండ్రాన్ కండాయ్
వారార్ంద వనములైయాళ్ పంగన్ కండాయ్
మళబాడి మన్ను మణాళండ్రానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීරාහි නෙඩුවරෛහ ළානාන් කණ්ඩාය්
නිළලාහි නීළ්විසුම්බු මානාන් කණ්ඩාය්
පාරාහිප් පෞවමේ ළානාන් කණ්ඩාය්
පහලාහි වානාහි නින්‍රාන් කණ්ඩාය්
ආරේනුන් දන්නඩියාර්ක් කන්බන් කණ්ඩාය්
අණුවාහි ආදියාය් නින්‍රාන් කණ්ඩාය්
වාරාර්න්ද වනමුලෛයාළ් පංගන් කණ්ඩාය්
මළබාඩි මන්නු මණාළන්‍රානේ


Open the Sinhala Section in a New Tab
നീരാകി നെടുവരൈക ളാനാന്‍ കണ്ടായ്
നിഴലാകി നീള്വിചുംപു മാനാന്‍ കണ്ടായ്
പാരാകിപ് പൗവമേ ഴാനാന്‍ കണ്ടായ്
പകലാകി വാനാകി നിന്‍റാന്‍ കണ്ടായ്
ആരേനുന്‍ തന്‍നടിയാര്‍ക് കന്‍പന്‍ കണ്ടായ്
അണുവാകി ആതിയായ് നിന്‍റാന്‍ കണ്ടായ്
വാരാര്‍ന്ത വനമുലൈയാള്‍ പങ്കന്‍ കണ്ടായ്
മഴപാടി മന്‍നു മണാളന്‍ റാനേ
Open the Malayalam Section in a New Tab
นีรากิ เนะดุวะรายกะ ลาณาณ กะณดาย
นิฬะลากิ นีลวิจุมปุ มาณาณ กะณดาย
ปารากิป ปาววะเม ฬาณาณ กะณดาย
ปะกะลากิ วาณากิ นิณราณ กะณดาย
อาเรณุน ถะณณะดิยารก กะณปะณ กะณดาย
อณุวากิ อาถิยาย นิณราณ กะณดาย
วารารนถะ วะณะมุลายยาล ปะงกะณ กะณดาย
มะฬะปาดิ มะณณุ มะณาละณ ราเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီရာကိ ေန့တုဝရဲက လာနာန္ ကန္တာယ္
နိလလာကိ နီလ္ဝိစုမ္ပု မာနာန္ ကန္တာယ္
ပာရာကိပ္ ပဝ္ဝေမ လာနာန္ ကန္တာယ္
ပကလာကိ ဝာနာကိ နိန္ရာန္ ကန္တာယ္
အာေရနုန္ ထန္နတိယာရ္က္ ကန္ပန္ ကန္တာယ္
အနုဝာကိ အာထိယာယ္ နိန္ရာန္ ကန္တာယ္
ဝာရာရ္န္ထ ဝနမုလဲယာလ္ ပင္ကန္ ကန္တာယ္
မလပာတိ မန္နု မနာလန္ ရာေန


Open the Burmese Section in a New Tab
ニーラーキ ネトゥヴァリイカ ラアナーニ・ カニ・ターヤ・
ニララーキ ニーリ・ヴィチュミ・プ マーナーニ・ カニ・ターヤ・
パーラーキピ・ ピヴ・ヴァメー ラーナーニ・ カニ・ターヤ・
パカラーキ ヴァーナーキ ニニ・ラーニ・ カニ・ターヤ・
アーレーヌニ・ タニ・ナティヤーリ・ク・ カニ・パニ・ カニ・ターヤ・
アヌヴァーキ アーティヤーヤ・ ニニ・ラーニ・ カニ・ターヤ・
ヴァーラーリ・ニ・タ ヴァナムリイヤーリ・ パニ・カニ・ カニ・ターヤ・
マラパーティ マニ・ヌ マナーラニ・ ラーネー
Open the Japanese Section in a New Tab
nirahi nedufaraiha lanan ganday
nilalahi nilfisuMbu manan ganday
barahib baofame lanan ganday
bahalahi fanahi nindran ganday
arenun dannadiyarg ganban ganday
anufahi adiyay nindran ganday
fararnda fanamulaiyal banggan ganday
malabadi mannu manalandrane
Open the Pinyin Section in a New Tab
نِيراحِ نيَدُوَرَيْحَ ضانانْ كَنْدایْ
نِظَلاحِ نِيضْوِسُنبُ مانانْ كَنْدایْ
باراحِبْ بَوْوَميَۤ ظانانْ كَنْدایْ
بَحَلاحِ وَاناحِ نِنْدْرانْ كَنْدایْ
آريَۤنُنْ دَنَّْدِیارْكْ كَنْبَنْ كَنْدایْ
اَنُوَاحِ آدِیایْ نِنْدْرانْ كَنْدایْ
وَارارْنْدَ وَنَمُلَيْیاضْ بَنغْغَنْ كَنْدایْ
مَظَبادِ مَنُّْ مَناضَنْدْرانيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i:ɾɑ:çɪ· n̺ɛ̝˞ɽɨʋʌɾʌɪ̯xə ɭɑ:n̺ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
n̺ɪ˞ɻʌlɑ:çɪ· n̺i˞:ɭʋɪsɨmbʉ̩ mɑ:n̺ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
pɑ:ɾɑ:çɪp pʌʊ̯ʋʌme· ɻɑ:n̺ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
pʌxʌlɑ:çɪ· ʋɑ:n̺ɑ:çɪ· n̺ɪn̺d̺ʳɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ˀɑ:ɾe:n̺ɨn̺ t̪ʌn̺n̺ʌ˞ɽɪɪ̯ɑ:rk kʌn̺bʌn̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ˀʌ˞ɳʼɨʋɑ:çɪ· ˀɑ:ðɪɪ̯ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ʋɑ:ɾɑ:rn̪d̪ə ʋʌn̺ʌmʉ̩lʌjɪ̯ɑ˞:ɭ pʌŋgʌn̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mʌ˞ɻʌβɑ˞:ɽɪ· mʌn̺n̺ɨ mʌ˞ɳʼɑ˞:ɭʼʌn̺ rɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
nīrāki neṭuvaraika ḷāṉāṉ kaṇṭāy
niḻalāki nīḷvicumpu māṉāṉ kaṇṭāy
pārākip pauvamē ḻāṉāṉ kaṇṭāy
pakalāki vāṉāki niṉṟāṉ kaṇṭāy
ārēṉun taṉṉaṭiyārk kaṉpaṉ kaṇṭāy
aṇuvāki ātiyāy niṉṟāṉ kaṇṭāy
vārārnta vaṉamulaiyāḷ paṅkaṉ kaṇṭāy
maḻapāṭi maṉṉu maṇāḷaṉ ṟāṉē
Open the Diacritic Section in a New Tab
нираакы нэтювaрaыка лаанаан кантаай
нылзaлаакы нилвысюмпю маанаан кантаай
паараакып пaювaмэa лзаанаан кантаай
пaкалаакы ваанаакы нынраан кантаай
аарэaнюн тaннaтыяaрк канпaн кантаай
анюваакы аатыяaй нынраан кантаай
ваараарнтa вaнaмюлaыяaл пaнгкан кантаай
мaлзaпааты мaнню мaнаалaн раанэa
Open the Russian Section in a New Tab
:nih'rahki :neduwa'räka 'lahnahn ka'ndahj
:nishalahki :nih'lwizumpu mahnahn ka'ndahj
pah'rahkip pauwameh shahnahn ka'ndahj
pakalahki wahnahki :ninrahn ka'ndahj
ah'rehnu:n thannadijah'rk kanpan ka'ndahj
a'nuwahki ahthijahj :ninrahn ka'ndahj
wah'rah'r:ntha wanamuläjah'l pangkan ka'ndahj
mashapahdi mannu ma'nah'lan rahneh
Open the German Section in a New Tab
niiraaki nèdòvarâika lhaanaan kanhdaaiy
nilzalaaki niilhviçòmpò maanaan kanhdaaiy
paaraakip pâòvamèè lzaanaan kanhdaaiy
pakalaaki vaanaaki ninrhaan kanhdaaiy
aarèènòn thannadiyaark kanpan kanhdaaiy
anhòvaaki aathiyaaiy ninrhaan kanhdaaiy
vaaraarntha vanamòlâiyaalh pangkan kanhdaaiy
malzapaadi mannò manhaalhan rhaanèè
niiraaci netuvaraica lhaanaan cainhtaayi
nilzalaaci niilhvisumpu maanaan cainhtaayi
paaraacip pauvamee lzaanaan cainhtaayi
pacalaaci vanaaci ninrhaan cainhtaayi
aareenuin thannatiiyaaric canpan cainhtaayi
aṇhuvaci aathiiyaayi ninrhaan cainhtaayi
varaarintha vanamulaiiyaalh pangcan cainhtaayi
malzapaati mannu manhaalhan rhaanee
:neeraaki :neduvaraika 'laanaan ka'ndaay
:nizhalaaki :nee'lvisumpu maanaan ka'ndaay
paaraakip pauvamae zhaanaan ka'ndaay
pakalaaki vaanaaki :nin'raan ka'ndaay
aaraenu:n thannadiyaark kanpan ka'ndaay
a'nuvaaki aathiyaay :nin'raan ka'ndaay
vaaraar:ntha vanamulaiyaa'l pangkan ka'ndaay
mazhapaadi mannu ma'naa'lan 'raanae
Open the English Section in a New Tab
ণীৰাকি ণেটুৱৰৈক লানান্ কণ্টায়্
ণিললাকি ণীল্ৱিচুম্পু মানান্ কণ্টায়্
পাৰাকিপ্ পৌৱমে লানান্ কণ্টায়্
পকলাকি ৱানাকি ণিন্ৰান্ কণ্টায়্
আৰেনূণ্ তন্নটিয়াৰ্ক্ কন্পন্ কণ্টায়্
অণুৱাকি আতিয়ায়্ ণিন্ৰান্ কণ্টায়্
ৱাৰাৰ্ণ্ত ৱনমুলৈয়াল্ পঙকন্ কণ্টায়্
মলপাটি মন্নূ মনালন্ ৰানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.