ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
038 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
    உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
    கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
    பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பொருள்களில் அவற்றின் பண்புகளாக உள்ளாய். அடியவர்கள் சுற்றமாக உள்ளாய். கற்கும் கலையறிவாகவும் அநுபவப்பொருளை ஞானதேசிகர்பால் கேட்டவர்க்கு வேண்டியவை வழங்கும் கற்பகமாகவும் உள்ளாய். பெற்ற தாயை விட மேம்பட்டவனாய் உள்ளாய். பிரானாய் அடி என்மேல் வைத்தாய். நஞ்சினை அடக்கிய நீல கண்டன் நீயே ஆவாய்.

குறிப்புரை:

உற்றிருந்த - பொருள்களை உணர்ந்துள்ள. உற்றவர் - அடைந்தவர். ஓர் சுற்றம் - தனித்ததொரு களைகண். ` கற்றவர் ` என்றது, கற்றவழியே தனது நற்றாள் தொழுகின்றவரை. கற்பகம் - விரும்பியவற்றை யெல்லாங் கொடுப்பவன். செற்று - நஞ்சினைச் செறுத்து ; அடக்கி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु आप सभी पदार्थांें के सूक्ष्म स्वरूप हैं। अनुभूति स्वरूप हैं। आप हमारे बन्धु हैं। हमारे रक्षक हैं। आप कला मर्मज्ञ हैं, गुरु जनों के लिए परिजात तरु हैं। आप माता से अधिक प्रिय हैं, सुहृद् हैं। नीलकंठ प्रभु हैं, आप तिरुवैयारु की अखण्ड ज्योति हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You are indeed the consciousness perceiving all things;
You are the kin of those devoted to You;
You are The wisdom of the sastras carefully cultivated;
You are the Karpaka unto the learned;
Your compassion Is greater than that of a mother`s;
as Lord-GOD You placed Your foot on me;
you are Tirunilakantan,
The Queller;
You are the ruddy and auric Flame That parts not from Tiruvaiyaaru.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀉𑀡𑀭𑁆𑀯𑁂𑁆𑀮𑀸 𑀫𑀸𑀷𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀉𑀶𑁆𑀶𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑁄𑀭𑁆 𑀘𑀼𑀶𑁆𑀶𑀫𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀓𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀓𑀮𑁃𑀜𑀸𑀷 𑀫𑀸𑀷𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀓𑀶𑁆𑀶𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑁄𑀭𑁆 𑀓𑀶𑁆𑀧𑀓𑀫𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀢𑀸𑀬𑀯𑀴𑀺𑀷𑁆 𑀦𑀮𑁆𑀮𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀧𑀺𑀭𑀸𑀷𑀸 𑀬𑀝𑀺𑀬𑁂𑁆𑀷𑁆𑀫𑁂𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀢𑀺𑀭𑀼𑀦𑀻𑀮 𑀓𑀡𑁆𑀝𑀷𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸 𑀶𑀓𑀮𑀸𑀢 𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀘𑁄𑀢𑀻


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উট্রিরুন্দ উণর্ৱেলা মান়ায্ নীযে
উট্রৱর্ক্কোর্ সুট্রমায্ নিণ্ড্রায্ নীযে
কট্রিরুন্দ কলৈঞান় মান়ায্ নীযে
কট্রৱর্ক্কোর্ কর়্‌পহমায্ নিণ্ড্রায্ নীযে
পেট্রিরুন্দ তাযৱৰিন়্‌ নল্লায্ নীযে
পিরান়া যডিযেন়্‌মেল্ ৱৈত্তায্ নীযে
সেট্রিরুন্দ তিরুনীল কণ্ডন়্‌ নীযে
তিরুৱৈযা র়হলাদ সেম্বোর়্‌ সোদী


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ


Open the Thamizhi Section in a New Tab
உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ

Open the Reformed Script Section in a New Tab
उट्रिरुन्द उणर्वॆला माऩाय् नीये
उट्रवर्क्कोर् सुट्रमाय् निण्ड्राय् नीये
कट्रिरुन्द कलैञाऩ माऩाय् नीये
कट्रवर्क्कोर् कऱ्पहमाय् निण्ड्राय् नीये
पॆट्रिरुन्द तायवळिऩ् नल्लाय् नीये
पिराऩा यडियॆऩ्मेल् वैत्ताय् नीये
सॆट्रिरुन्द तिरुनील कण्डऩ् नीये
तिरुवैया ऱहलाद सॆम्बॊऱ् सोदी
Open the Devanagari Section in a New Tab
ಉಟ್ರಿರುಂದ ಉಣರ್ವೆಲಾ ಮಾನಾಯ್ ನೀಯೇ
ಉಟ್ರವರ್ಕ್ಕೋರ್ ಸುಟ್ರಮಾಯ್ ನಿಂಡ್ರಾಯ್ ನೀಯೇ
ಕಟ್ರಿರುಂದ ಕಲೈಞಾನ ಮಾನಾಯ್ ನೀಯೇ
ಕಟ್ರವರ್ಕ್ಕೋರ್ ಕಱ್ಪಹಮಾಯ್ ನಿಂಡ್ರಾಯ್ ನೀಯೇ
ಪೆಟ್ರಿರುಂದ ತಾಯವಳಿನ್ ನಲ್ಲಾಯ್ ನೀಯೇ
ಪಿರಾನಾ ಯಡಿಯೆನ್ಮೇಲ್ ವೈತ್ತಾಯ್ ನೀಯೇ
ಸೆಟ್ರಿರುಂದ ತಿರುನೀಲ ಕಂಡನ್ ನೀಯೇ
ತಿರುವೈಯಾ ಱಹಲಾದ ಸೆಂಬೊಱ್ ಸೋದೀ
Open the Kannada Section in a New Tab
ఉట్రిరుంద ఉణర్వెలా మానాయ్ నీయే
ఉట్రవర్క్కోర్ సుట్రమాయ్ నిండ్రాయ్ నీయే
కట్రిరుంద కలైఞాన మానాయ్ నీయే
కట్రవర్క్కోర్ కఱ్పహమాయ్ నిండ్రాయ్ నీయే
పెట్రిరుంద తాయవళిన్ నల్లాయ్ నీయే
పిరానా యడియెన్మేల్ వైత్తాయ్ నీయే
సెట్రిరుంద తిరునీల కండన్ నీయే
తిరువైయా ఱహలాద సెంబొఱ్ సోదీ
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උට්‍රිරුන්ද උණර්වෙලා මානාය් නීයේ
උට්‍රවර්ක්කෝර් සුට්‍රමාය් නින්‍රාය් නීයේ
කට්‍රිරුන්ද කලෛඥාන මානාය් නීයේ
කට්‍රවර්ක්කෝර් කර්පහමාය් නින්‍රාය් නීයේ
පෙට්‍රිරුන්ද තායවළින් නල්ලාය් නීයේ
පිරානා යඩියෙන්මේල් වෛත්තාය් නීයේ
සෙට්‍රිරුන්ද තිරුනීල කණ්ඩන් නීයේ
තිරුවෛයා රහලාද සෙම්බොර් සෝදී


Open the Sinhala Section in a New Tab
ഉറ്റിരുന്ത ഉണര്‍വെലാ മാനായ് നീയേ
ഉറ്റവര്‍ക്കോര്‍ ചുറ്റമായ് നിന്‍റായ് നീയേ
കറ്റിരുന്ത കലൈഞാന മാനായ് നീയേ
കറ്റവര്‍ക്കോര്‍ കറ്പകമായ് നിന്‍റായ് നീയേ
പെറ്റിരുന്ത തായവളിന്‍ നല്ലായ് നീയേ
പിരാനാ യടിയെന്‍മേല്‍ വൈത്തായ് നീയേ
ചെറ്റിരുന്ത തിരുനീല കണ്ടന്‍ നീയേ
തിരുവൈയാ റകലാത ചെംപൊറ് ചോതീ
Open the Malayalam Section in a New Tab
อุรริรุนถะ อุณะรเวะลา มาณาย นีเย
อุรระวะรกโกร จุรระมาย นิณราย นีเย
กะรริรุนถะ กะลายญาณะ มาณาย นีเย
กะรระวะรกโกร กะรปะกะมาย นิณราย นีเย
เปะรริรุนถะ ถายะวะลิณ นะลลาย นีเย
ปิราณา ยะดิเยะณเมล วายถถาย นีเย
เจะรริรุนถะ ถิรุนีละ กะณดะณ นีเย
ถิรุวายยา ระกะลาถะ เจะมโปะร โจถี
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုရ္ရိရုန္ထ အုနရ္ေဝ့လာ မာနာယ္ နီေယ
အုရ္ရဝရ္က္ေကာရ္ စုရ္ရမာယ္ နိန္ရာယ္ နီေယ
ကရ္ရိရုန္ထ ကလဲညာန မာနာယ္ နီေယ
ကရ္ရဝရ္က္ေကာရ္ ကရ္ပကမာယ္ နိန္ရာယ္ နီေယ
ေပ့ရ္ရိရုန္ထ ထာယဝလိန္ နလ္လာယ္ နီေယ
ပိရာနာ ယတိေယ့န္ေမလ္ ဝဲထ္ထာယ္ နီေယ
ေစ့ရ္ရိရုန္ထ ထိရုနီလ ကန္တန္ နီေယ
ထိရုဝဲယာ ရကလာထ ေစ့မ္ေပာ့ရ္ ေစာထီ


Open the Burmese Section in a New Tab
ウリ・リルニ・タ ウナリ・ヴェラー マーナーヤ・ ニーヤエ
ウリ・ラヴァリ・ク・コーリ・ チュリ・ラマーヤ・ ニニ・ラーヤ・ ニーヤエ
カリ・リルニ・タ カリイニャーナ マーナーヤ・ ニーヤエ
カリ・ラヴァリ・ク・コーリ・ カリ・パカマーヤ・ ニニ・ラーヤ・ ニーヤエ
ペリ・リルニ・タ ターヤヴァリニ・ ナリ・ラーヤ・ ニーヤエ
ピラーナー ヤティイェニ・メーリ・ ヴイタ・ターヤ・ ニーヤエ
セリ・リルニ・タ ティルニーラ カニ・タニ・ ニーヤエ
ティルヴイヤー ラカラータ セミ・ポリ・ チョーティー
Open the Japanese Section in a New Tab
udrirunda unarfela manay niye
udrafarggor sudramay nindray niye
gadrirunda galainana manay niye
gadrafarggor garbahamay nindray niye
bedrirunda dayafalin nallay niye
birana yadiyenmel faidday niye
sedrirunda dirunila gandan niye
dirufaiya rahalada seMbor sodi
Open the Pinyin Section in a New Tab
اُتْرِرُنْدَ اُنَرْوٕلا مانایْ نِيیيَۤ
اُتْرَوَرْكُّوۤرْ سُتْرَمایْ نِنْدْرایْ نِيیيَۤ
كَتْرِرُنْدَ كَلَيْنعانَ مانایْ نِيیيَۤ
كَتْرَوَرْكُّوۤرْ كَرْبَحَمایْ نِنْدْرایْ نِيیيَۤ
بيَتْرِرُنْدَ تایَوَضِنْ نَلّایْ نِيیيَۤ
بِرانا یَدِیيَنْميَۤلْ وَيْتّایْ نِيیيَۤ
سيَتْرِرُنْدَ تِرُنِيلَ كَنْدَنْ نِيیيَۤ
تِرُوَيْیا رَحَلادَ سيَنبُورْ سُوۤدِي


Open the Arabic Section in a New Tab
ʷʊt̺t̺ʳɪɾɨn̪d̪ə ʷʊ˞ɳʼʌrʋɛ̝lɑ: mɑ:n̺ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
ʷʊt̺t̺ʳʌʋʌrkko:r sʊt̺t̺ʳʌmɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
kʌt̺t̺ʳɪɾɨn̪d̪ə kʌlʌɪ̯ɲɑ:n̺ə mɑ:n̺ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
kʌt̺t̺ʳʌʋʌrkko:r kʌrpʌxʌmɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
pɛ̝t̺t̺ʳɪɾɨn̪d̪ə t̪ɑ:ɪ̯ʌʋʌ˞ɭʼɪn̺ n̺ʌllɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
pɪɾɑ:n̺ɑ: ɪ̯ʌ˞ɽɪɪ̯ɛ̝n̺me:l ʋʌɪ̯t̪t̪ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
sɛ̝t̺t̺ʳɪɾɨn̪d̪ə t̪ɪɾɨn̺i:lə kʌ˞ɳɖʌn̺ n̺i:ɪ̯e:
t̪ɪɾɨʋʌjɪ̯ɑ: rʌxʌlɑ:ðə sɛ̝mbo̞r so:ði·
Open the IPA Section in a New Tab
uṟṟirunta uṇarvelā māṉāy nīyē
uṟṟavarkkōr cuṟṟamāy niṉṟāy nīyē
kaṟṟirunta kalaiñāṉa māṉāy nīyē
kaṟṟavarkkōr kaṟpakamāy niṉṟāy nīyē
peṟṟirunta tāyavaḷiṉ nallāy nīyē
pirāṉā yaṭiyeṉmēl vaittāy nīyē
ceṟṟirunta tirunīla kaṇṭaṉ nīyē
tiruvaiyā ṟakalāta cempoṟ cōtī
Open the Diacritic Section in a New Tab
ютрырюнтa юнaрвэлаа маанаай ниеa
ютрaвaрккоор сютрaмаай нынраай ниеa
катрырюнтa калaыгнaaнa маанаай ниеa
катрaвaрккоор катпaкамаай нынраай ниеa
пэтрырюнтa тааявaлын нaллаай ниеa
пыраанаа ятыенмэaл вaыттаай ниеa
сэтрырюнтa тырюнилa кантaн ниеa
тырювaыяa рaкалаатa сэмпот сооти
Open the Russian Section in a New Tab
urri'ru:ntha u'na'rwelah mahnahj :nihjeh
urrawa'rkkoh'r zurramahj :ninrahj :nihjeh
karri'ru:ntha kalägnahna mahnahj :nihjeh
karrawa'rkkoh'r karpakamahj :ninrahj :nihjeh
perri'ru:ntha thahjawa'lin :nallahj :nihjeh
pi'rahnah jadijenmehl wäththahj :nihjeh
zerri'ru:ntha thi'ru:nihla ka'ndan :nihjeh
thi'ruwäjah rakalahtha zempor zohthih
Open the German Section in a New Tab
òrhrhiròntha ònharvèlaa maanaaiy niiyèè
òrhrhavarkkoor çòrhrhamaaiy ninrhaaiy niiyèè
karhrhiròntha kalâignaana maanaaiy niiyèè
karhrhavarkkoor karhpakamaaiy ninrhaaiy niiyèè
pèrhrhiròntha thaayavalhin nallaaiy niiyèè
piraanaa yadiyènmèèl vâiththaaiy niiyèè
çèrhrhiròntha thiròniila kanhdan niiyèè
thiròvâiyaa rhakalaatha çèmporh çoothii
urhrhiruintha unharvelaa maanaayi niiyiee
urhrhavariccoor surhrhamaayi ninrhaayi niiyiee
carhrhiruintha calaignaana maanaayi niiyiee
carhrhavariccoor carhpacamaayi ninrhaayi niiyiee
perhrhiruintha thaayavalhin nallaayi niiyiee
piraanaa yatiyienmeel vaiiththaayi niiyiee
cerhrhiruintha thiruniila cainhtan niiyiee
thiruvaiiyaa rhacalaatha cemporh cioothii
u'r'riru:ntha u'narvelaa maanaay :neeyae
u'r'ravarkkoar su'r'ramaay :nin'raay :neeyae
ka'r'riru:ntha kalaignaana maanaay :neeyae
ka'r'ravarkkoar ka'rpakamaay :nin'raay :neeyae
pe'r'riru:ntha thaayava'lin :nallaay :neeyae
piraanaa yadiyenmael vaiththaay :neeyae
se'r'riru:ntha thiru:neela ka'ndan :neeyae
thiruvaiyaa 'rakalaatha sempo'r soathee
Open the English Section in a New Tab
উৰ্ৰিৰুণ্ত উণৰ্ৱেলা মানায়্ ণীয়ে
উৰ্ৰৱৰ্ক্কোৰ্ চুৰ্ৰমায়্ ণিন্ৰায়্ ণীয়ে
কৰ্ৰিৰুণ্ত কলৈঞান মানায়্ ণীয়ে
কৰ্ৰৱৰ্ক্কোৰ্ কৰ্পকমায়্ ণিন্ৰায়্ ণীয়ে
পেৰ্ৰিৰুণ্ত তায়ৱলিন্ ণল্লায়্ ণীয়ে
পিৰানা য়টিয়েন্মেল্ ৱৈত্তায়্ ণীয়ে
চেৰ্ৰিৰুণ্ত তিৰুণীল কণ্তন্ ণীয়ে
তিৰুৱৈয়া ৰকলাত চেম্পোৰ্ চোতী
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.