ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
038 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
    பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
    ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
    கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பெண்ணும் ஆணும் ஆகிய பிறப்புக்களை இல்லாதவனாய்ப் பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாய், மற்றவர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவனாய், ஊழிகளுக்கெல்லாம் தலைவனாய்ப் பற்றுக்கோடாய் இருந்து உலகங்களை எல்லாம் காத்தவனாய்க் கழலணிந்த சிவந்த திருவடிகளை என் தலைமேல் வைத்தவனாய், வலிமை வாய்ந்த மழுப்படையை உடையவனாய் உள்ளாய்.

குறிப்புரை:

` பெண்ணும் ஆணும் ஆகிய பிறப்புக்களை இல்லாதவன் ` என்க. ஊழி முதல்வன் - காலத்தை நடத்தும் தலைவன். பெரியார்கள் - ஞானியர் ; அவர்கட்கெல்லாம் பெரியவன் என்றது, இயற்கையுணர்வும், சுதந்திர உணர்வும் உடைமை பற்றி. ` உலகு ` என்றது, உயிர்களை ; அவைகளுக்குக் ` கண் ` என்றது, அறிவுக் கறிவாகி நிற்றலை ; ` சொன்ன சிவன் கண்ணா ` ( சிவஞானபோதம். சூ. 5. அதி. 2.)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु आप स्त्री भी हैं, पुरुष भी हैं, अजन्मा हैं। आप ब्रह्मा, विष्णु, ज्ञानियों से बडे़ हैं। अप्रिय विष का पान करने वाले हैं। प्रलय काल के आदि स्वरूप हैं। आप विष्व चक्षु हैं। आप नूपुरधारी श्रीचरणवाले हैं। मेरे षीष पर श्रीचरणवाले धरकर कृपा प्रकट करने वाले हैं। आप परषुधारी हैं। आप तिरुवैयारु की अखण्ड ज्योति हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You never get born as woman or man;
You are Greater than the greatest;
You are the poison Impossible to eat;
You are the Lord of Time;
You are The eye of the world which You foster;
You placed The ankleted and roseate feet on me;
You wield The mighty weapon of mazhu;
You are the ruddy And auric Flame that parts not from Tiruvaiyaaru.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀸𑀡𑁆 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀮𑀺𑀬𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑀝𑁆 𑀓𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀉𑀡𑁆𑀡𑀸 𑀯𑀭𑀼𑀦𑀜𑁆𑀘 𑀫𑀼𑀡𑁆𑀝𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀊𑀵𑀺 𑀫𑀼𑀢𑀮𑁆𑀯𑀷𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀓𑀡𑁆𑀡𑀸 𑀬𑀼𑀮𑀓𑁂𑁆𑀮𑀸𑀗𑁆 𑀓𑀸𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀓𑀵𑀶𑁆𑀘𑁂 𑀯𑀝𑀺𑀬𑁂𑁆𑀷𑁆𑀫𑁂𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑀺𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀫𑀵𑀼𑀯𑀸𑀝𑁆 𑀧𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸 𑀶𑀓𑀮𑀸𑀢 𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀘𑁄𑀢𑀻


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেণ্ণাণ্ পির়প্পিলিযায্ নিণ্ড্রায্ নীযে
পেরিযার্গট্ কেল্লাম্ পেরিযায্ নীযে
উণ্ণা ৱরুনঞ্জ মুণ্ডায্ নীযে
ঊৰ়ি মুদল্ৱন়ায্ নিণ্ড্রায্ নীযে
কণ্ণা যুলহেলাঙ্ কাত্তায্ নীযে
কৰ়র়্‌চে ৱডিযেন়্‌মেল্ ৱৈত্তায্ নীযে
তিণ্ণার্ মৰ়ুৱাট্ পডৈযায্ নীযে
তিরুৱৈযা র়হলাদ সেম্বোর়্‌ সোদী


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ


Open the Thamizhi Section in a New Tab
பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ

Open the Reformed Script Section in a New Tab
पॆण्णाण् पिऱप्पिलियाय् निण्ड्राय् नीये
पॆरियार्गट् कॆल्लाम् पॆरियाय् नीये
उण्णा वरुनञ्ज मुण्डाय् नीये
ऊऴि मुदल्वऩाय् निण्ड्राय् नीये
कण्णा युलहॆलाङ् कात्ताय् नीये
कऴऱ्चे वडियॆऩ्मेल् वैत्ताय् नीये
तिण्णार् मऴुवाट् पडैयाय् नीये
तिरुवैया ऱहलाद सॆम्बॊऱ् सोदी
Open the Devanagari Section in a New Tab
ಪೆಣ್ಣಾಣ್ ಪಿಱಪ್ಪಿಲಿಯಾಯ್ ನಿಂಡ್ರಾಯ್ ನೀಯೇ
ಪೆರಿಯಾರ್ಗಟ್ ಕೆಲ್ಲಾಂ ಪೆರಿಯಾಯ್ ನೀಯೇ
ಉಣ್ಣಾ ವರುನಂಜ ಮುಂಡಾಯ್ ನೀಯೇ
ಊೞಿ ಮುದಲ್ವನಾಯ್ ನಿಂಡ್ರಾಯ್ ನೀಯೇ
ಕಣ್ಣಾ ಯುಲಹೆಲಾಙ್ ಕಾತ್ತಾಯ್ ನೀಯೇ
ಕೞಱ್ಚೇ ವಡಿಯೆನ್ಮೇಲ್ ವೈತ್ತಾಯ್ ನೀಯೇ
ತಿಣ್ಣಾರ್ ಮೞುವಾಟ್ ಪಡೈಯಾಯ್ ನೀಯೇ
ತಿರುವೈಯಾ ಱಹಲಾದ ಸೆಂಬೊಱ್ ಸೋದೀ
Open the Kannada Section in a New Tab
పెణ్ణాణ్ పిఱప్పిలియాయ్ నిండ్రాయ్ నీయే
పెరియార్గట్ కెల్లాం పెరియాయ్ నీయే
ఉణ్ణా వరునంజ ముండాయ్ నీయే
ఊళి ముదల్వనాయ్ నిండ్రాయ్ నీయే
కణ్ణా యులహెలాఙ్ కాత్తాయ్ నీయే
కళఱ్చే వడియెన్మేల్ వైత్తాయ్ నీయే
తిణ్ణార్ మళువాట్ పడైయాయ్ నీయే
తిరువైయా ఱహలాద సెంబొఱ్ సోదీ
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෙණ්ණාණ් පිරප්පිලියාය් නින්‍රාය් නීයේ
පෙරියාර්හට් කෙල්ලාම් පෙරියාය් නීයේ
උණ්ණා වරුනඥ්ජ මුණ්ඩාය් නීයේ
ඌළි මුදල්වනාය් නින්‍රාය් නීයේ
කණ්ණා යුලහෙලාඞ් කාත්තාය් නීයේ
කළර්චේ වඩියෙන්මේල් වෛත්තාය් නීයේ
තිණ්ණාර් මළුවාට් පඩෛයාය් නීයේ
තිරුවෛයා රහලාද සෙම්බොර් සෝදී


Open the Sinhala Section in a New Tab
പെണ്ണാണ്‍ പിറപ്പിലിയായ് നിന്‍റായ് നീയേ
പെരിയാര്‍കട് കെല്ലാം പെരിയായ് നീയേ
ഉണ്ണാ വരുനഞ്ച മുണ്ടായ് നീയേ
ഊഴി മുതല്വനായ് നിന്‍റായ് നീയേ
കണ്ണാ യുലകെലാങ് കാത്തായ് നീയേ
കഴറ്ചേ വടിയെന്‍മേല്‍ വൈത്തായ് നീയേ
തിണ്ണാര്‍ മഴുവാട് പടൈയായ് നീയേ
തിരുവൈയാ റകലാത ചെംപൊറ് ചോതീ
Open the Malayalam Section in a New Tab
เปะณณาณ ปิระปปิลิยาย นิณราย นีเย
เปะริยารกะด เกะลลาม เปะริยาย นีเย
อุณณา วะรุนะญจะ มุณดาย นีเย
อูฬิ มุถะลวะณาย นิณราย นีเย
กะณณา ยุละเกะลาง กาถถาย นีเย
กะฬะรเจ วะดิเยะณเมล วายถถาย นีเย
ถิณณาร มะฬุวาด ปะดายยาย นีเย
ถิรุวายยา ระกะลาถะ เจะมโปะร โจถี
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပ့န္နာန္ ပိရပ္ပိလိယာယ္ နိန္ရာယ္ နီေယ
ေပ့ရိယာရ္ကတ္ ေက့လ္လာမ္ ေပ့ရိယာယ္ နီေယ
အုန္နာ ဝရုနည္စ မုန္တာယ္ နီေယ
အူလိ မုထလ္ဝနာယ္ နိန္ရာယ္ နီေယ
ကန္နာ ယုလေက့လာင္ ကာထ္ထာယ္ နီေယ
ကလရ္ေစ ဝတိေယ့န္ေမလ္ ဝဲထ္ထာယ္ နီေယ
ထိန္နာရ္ မလုဝာတ္ ပတဲယာယ္ နီေယ
ထိရုဝဲယာ ရကလာထ ေစ့မ္ေပာ့ရ္ ေစာထီ


Open the Burmese Section in a New Tab
ペニ・ナーニ・ ピラピ・ピリヤーヤ・ ニニ・ラーヤ・ ニーヤエ
ペリヤーリ・カタ・ ケリ・ラーミ・ ペリヤーヤ・ ニーヤエ
ウニ・ナー ヴァルナニ・サ ムニ・ターヤ・ ニーヤエ
ウーリ ムタリ・ヴァナーヤ・ ニニ・ラーヤ・ ニーヤエ
カニ・ナー ユラケラーニ・ カータ・ターヤ・ ニーヤエ
カラリ・セー ヴァティイェニ・メーリ・ ヴイタ・ターヤ・ ニーヤエ
ティニ・ナーリ・ マルヴァータ・ パタイヤーヤ・ ニーヤエ
ティルヴイヤー ラカラータ セミ・ポリ・ チョーティー
Open the Japanese Section in a New Tab
bennan birabbiliyay nindray niye
beriyargad gellaM beriyay niye
unna farunanda munday niye
uli mudalfanay nindray niye
ganna yulahelang gadday niye
galarde fadiyenmel faidday niye
dinnar malufad badaiyay niye
dirufaiya rahalada seMbor sodi
Open the Pinyin Section in a New Tab
بيَنّانْ بِرَبِّلِیایْ نِنْدْرایْ نِيیيَۤ
بيَرِیارْغَتْ كيَلّان بيَرِیایْ نِيیيَۤ
اُنّا وَرُنَنعْجَ مُنْدایْ نِيیيَۤ
اُوظِ مُدَلْوَنایْ نِنْدْرایْ نِيیيَۤ
كَنّا یُلَحيَلانغْ كاتّایْ نِيیيَۤ
كَظَرْتشيَۤ وَدِیيَنْميَۤلْ وَيْتّایْ نِيیيَۤ
تِنّارْ مَظُوَاتْ بَدَيْیایْ نِيیيَۤ
تِرُوَيْیا رَحَلادَ سيَنبُورْ سُوۤدِي


Open the Arabic Section in a New Tab
pɛ̝˞ɳɳɑ˞:ɳ pɪɾʌppɪlɪɪ̯ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
pɛ̝ɾɪɪ̯ɑ:rɣʌ˞ʈ kɛ̝llɑ:m pɛ̝ɾɪɪ̯ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
ʷʊ˞ɳɳɑ: ʋʌɾɨn̺ʌɲʤə mʊ˞ɳɖɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
ʷu˞:ɻɪ· mʊðʌlʋʌn̺ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
kʌ˞ɳɳɑ: ɪ̯ɨlʌxɛ̝lɑ:ŋ kɑ:t̪t̪ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
kʌ˞ɻʌrʧe· ʋʌ˞ɽɪɪ̯ɛ̝n̺me:l ʋʌɪ̯t̪t̪ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
t̪ɪ˞ɳɳɑ:r mʌ˞ɻɨʋɑ˞:ʈ pʌ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
t̪ɪɾɨʋʌjɪ̯ɑ: rʌxʌlɑ:ðə sɛ̝mbo̞r so:ði·
Open the IPA Section in a New Tab
peṇṇāṇ piṟappiliyāy niṉṟāy nīyē
periyārkaṭ kellām periyāy nīyē
uṇṇā varunañca muṇṭāy nīyē
ūḻi mutalvaṉāy niṉṟāy nīyē
kaṇṇā yulakelāṅ kāttāy nīyē
kaḻaṟcē vaṭiyeṉmēl vaittāy nīyē
tiṇṇār maḻuvāṭ paṭaiyāy nīyē
tiruvaiyā ṟakalāta cempoṟ cōtī
Open the Diacritic Section in a New Tab
пэннаан пырaппылыяaй нынраай ниеa
пэрыяaркат кэллаам пэрыяaй ниеa
юннаа вaрюнaгнсa мюнтаай ниеa
улзы мютaлвaнаай нынраай ниеa
каннаа ёлaкэлаанг кaттаай ниеa
калзaтсэa вaтыенмэaл вaыттаай ниеa
тыннаар мaлзюваат пaтaыяaй ниеa
тырювaыяa рaкалаатa сэмпот сооти
Open the Russian Section in a New Tab
pe'n'nah'n pirappilijahj :ninrahj :nihjeh
pe'rijah'rkad kellahm pe'rijahj :nihjeh
u'n'nah wa'ru:nangza mu'ndahj :nihjeh
uhshi muthalwanahj :ninrahj :nihjeh
ka'n'nah julakelahng kahththahj :nihjeh
kasharzeh wadijenmehl wäththahj :nihjeh
thi'n'nah'r mashuwahd padäjahj :nihjeh
thi'ruwäjah rakalahtha zempor zohthih
Open the German Section in a New Tab
pènhnhaanh pirhappiliyaaiy ninrhaaiy niiyèè
pèriyaarkat kèllaam pèriyaaiy niiyèè
ònhnhaa varònagnça mònhdaaiy niiyèè
ö1zi mòthalvanaaiy ninrhaaiy niiyèè
kanhnhaa yòlakèlaang kaaththaaiy niiyèè
kalzarhçèè vadiyènmèèl vâiththaaiy niiyèè
thinhnhaar malzòvaat patâiyaaiy niiyèè
thiròvâiyaa rhakalaatha çèmporh çoothii
peinhnhaainh pirhappiliiyaayi ninrhaayi niiyiee
periiyaarcait kellaam periiyaayi niiyiee
uinhnhaa varunaigncea muinhtaayi niiyiee
uulzi muthalvanaayi ninrhaayi niiyiee
cainhnhaa yulakelaang caaiththaayi niiyiee
calzarhcee vatiyienmeel vaiiththaayi niiyiee
thiinhnhaar malzuvait pataiiyaayi niiyiee
thiruvaiiyaa rhacalaatha cemporh cioothii
pe'n'naa'n pi'rappiliyaay :nin'raay :neeyae
periyaarkad kellaam periyaay :neeyae
u'n'naa varu:nanjsa mu'ndaay :neeyae
oozhi muthalvanaay :nin'raay :neeyae
ka'n'naa yulakelaang kaaththaay :neeyae
kazha'rsae vadiyenmael vaiththaay :neeyae
thi'n'naar mazhuvaad padaiyaay :neeyae
thiruvaiyaa 'rakalaatha sempo'r soathee
Open the English Section in a New Tab
পেণ্নাণ্ পিৰপ্পিলিয়ায়্ ণিন্ৰায়্ ণীয়ে
পেৰিয়াৰ্কইট কেল্লাম্ পেৰিয়ায়্ ণীয়ে
উণ্না ৱৰুণঞ্চ মুণ্টায়্ ণীয়ে
ঊলী মুতল্ৱনায়্ ণিন্ৰায়্ ণীয়ে
কণ্না য়ুলকেলাঙ কাত্তায়্ ণীয়ে
কলৰ্চে ৱটিয়েন্মেল্ ৱৈত্তায়্ ণীয়ে
তিণ্নাৰ্ মলুৱাইট পটৈয়ায়্ ণীয়ে
তিৰুৱৈয়া ৰকলাত চেম্পোৰ্ চোতী
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.