ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
038 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4

வானுற்ற மாமலைக ளானாய் நீயே
    வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற வொளிமழுவாட் படையாய் நீயே
    ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே
    அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மட வாள் பங்கன் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ வானளாவிய மலைகளில் வடக்கிலுள்ள கயிலை மலையில் உறைவாய். புலால் மணம் கமழும் ஒளி வீசும் மழுப்படையை உடையாய். சடையில் பிறை, பாம்பு, கங்கை இவற்றை வைத்தாய். பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புகிறாய். அடியவன் என்று என் தலை மீது உன் திருவடிகளை வைத்தாய். தேன் போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய் உள்ளாய்.

குறிப்புரை:

வான் உற்ற - ஆகாயத்தை அளாவிய. ` வடகயிலை ` என்றதை ` செஞ்ஞாயிறு ` ( புறம் . 30) என்பதுபோலக்கொள்க. ` தேன் உற்ற ` என்பதில், ` உற்ற ` உவம உருபு ; இதனை, ` இயைய, ஏய்ப்ப ` முதலியனபோலக் கொள்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु आप आकाष की ओर मुखातिब पर्वत स्वरूप हैं। आप महिमा मंडित कैलाष पर्वत हैं। आप ज्योतिर्मय परषुधारी हैं। अपनी जटाओं में चन्द्र, सर्प, गंगा को धारण करने वाले हैं। आप पंचगव्य से पूजित हैं। मेरे षीष पर श्रीचरणों को धरने वाले हैं। आप तिरुवैयारु की अखण्ड ज्योति स्वरूप हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You became the sky-high mountains;
You abide For ever at Kailas in the north;
Your weapon is The flesh-cleaving,
bright mazhu;
You sport On your person the bright crescent,
the snake And the river;
You bathe in Pancha-kavya;
You placed Your foot on me -- Your serviteur;
You are the Consort Of the bashful Damsel of mellifluous words;
You are the ruddy And Auric Flame that parts not from Tiruvaiyaaru.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀸𑀷𑀼𑀶𑁆𑀶 𑀫𑀸𑀫𑀮𑁃𑀓 𑀴𑀸𑀷𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀯𑀝𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀷𑁆𑀷𑀺 𑀬𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀊𑀷𑀼𑀶𑁆𑀶 𑀯𑁄𑁆𑀴𑀺𑀫𑀵𑀼𑀯𑀸𑀝𑁆 𑀧𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀑𑁆𑀴𑀺𑀫𑀢𑀺𑀬𑁄 𑀝𑀭𑀯𑀼𑀧𑀼𑀷𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀆𑀷𑀼𑀶𑁆𑀶 𑀐𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀅𑀝𑀺𑀬𑀸𑀷𑁂𑁆𑀷𑁆 𑀶𑀝𑀺𑀬𑁂𑁆𑀷𑁆𑀫𑁂𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑁂𑀷𑀼𑀶𑁆𑀶 𑀘𑁄𑁆𑀮𑁆𑀫𑀝 𑀯𑀸𑀴𑁆 𑀧𑀗𑁆𑀓𑀷𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸 𑀶𑀓𑀮𑀸𑀢 𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀘𑁄𑀢𑀻


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱান়ুট্র মামলৈহ ৰান়ায্ নীযে
ৱডহযিলৈ মন়্‌ন়ি যিরুন্দায্ নীযে
ঊন়ুট্র ৱোৰিমৰ়ুৱাট্ পডৈযায্ নীযে
ওৰিমদিযো টরৱুবুন়ল্ ৱৈত্তায্ নীযে
আন়ুট্র ঐন্দুম্ অমর্ন্দায্ নীযে
অডিযান়েণ্ড্রডিযেন়্‌মেল্ ৱৈত্তায্ নীযে
তেন়ুট্র সোল্মড ৱাৰ‍্ পঙ্গন়্‌ নীযে
তিরুৱৈযা র়হলাদ সেম্বোর়্‌ সোদী


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வானுற்ற மாமலைக ளானாய் நீயே
வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற வொளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மட வாள் பங்கன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ


Open the Thamizhi Section in a New Tab
வானுற்ற மாமலைக ளானாய் நீயே
வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற வொளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மட வாள் பங்கன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ

Open the Reformed Script Section in a New Tab
वाऩुट्र मामलैह ळाऩाय् नीये
वडहयिलै मऩ्ऩि यिरुन्दाय् नीये
ऊऩुट्र वॊळिमऴुवाट् पडैयाय् नीये
ऒळिमदियो टरवुबुऩल् वैत्ताय् नीये
आऩुट्र ऐन्दुम् अमर्न्दाय् नीये
अडियाऩॆण्ड्रडियॆऩ्मेल् वैत्ताय् नीये
तेऩुट्र सॊल्मड वाळ् पङ्गऩ् नीये
तिरुवैया ऱहलाद सॆम्बॊऱ् सोदी
Open the Devanagari Section in a New Tab
ವಾನುಟ್ರ ಮಾಮಲೈಹ ಳಾನಾಯ್ ನೀಯೇ
ವಡಹಯಿಲೈ ಮನ್ನಿ ಯಿರುಂದಾಯ್ ನೀಯೇ
ಊನುಟ್ರ ವೊಳಿಮೞುವಾಟ್ ಪಡೈಯಾಯ್ ನೀಯೇ
ಒಳಿಮದಿಯೋ ಟರವುಬುನಲ್ ವೈತ್ತಾಯ್ ನೀಯೇ
ಆನುಟ್ರ ಐಂದುಂ ಅಮರ್ಂದಾಯ್ ನೀಯೇ
ಅಡಿಯಾನೆಂಡ್ರಡಿಯೆನ್ಮೇಲ್ ವೈತ್ತಾಯ್ ನೀಯೇ
ತೇನುಟ್ರ ಸೊಲ್ಮಡ ವಾಳ್ ಪಂಗನ್ ನೀಯೇ
ತಿರುವೈಯಾ ಱಹಲಾದ ಸೆಂಬೊಱ್ ಸೋದೀ
Open the Kannada Section in a New Tab
వానుట్ర మామలైహ ళానాయ్ నీయే
వడహయిలై మన్ని యిరుందాయ్ నీయే
ఊనుట్ర వొళిమళువాట్ పడైయాయ్ నీయే
ఒళిమదియో టరవుబునల్ వైత్తాయ్ నీయే
ఆనుట్ర ఐందుం అమర్ందాయ్ నీయే
అడియానెండ్రడియెన్మేల్ వైత్తాయ్ నీయే
తేనుట్ర సొల్మడ వాళ్ పంగన్ నీయే
తిరువైయా ఱహలాద సెంబొఱ్ సోదీ
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වානුට්‍ර මාමලෛහ ළානාය් නීයේ
වඩහයිලෛ මන්නි යිරුන්දාය් නීයේ
ඌනුට්‍ර වොළිමළුවාට් පඩෛයාය් නීයේ
ඔළිමදියෝ ටරවුබුනල් වෛත්තාය් නීයේ
ආනුට්‍ර ඓන්දුම් අමර්න්දාය් නීයේ
අඩියානෙන්‍රඩියෙන්මේල් වෛත්තාය් නීයේ
තේනුට්‍ර සොල්මඩ වාළ් පංගන් නීයේ
තිරුවෛයා රහලාද සෙම්බොර් සෝදී


Open the Sinhala Section in a New Tab
വാനുറ്റ മാമലൈക ളാനായ് നീയേ
വടകയിലൈ മന്‍നി യിരുന്തായ് നീയേ
ഊനുറ്റ വൊളിമഴുവാട് പടൈയായ് നീയേ
ഒളിമതിയോ ടരവുപുനല്‍ വൈത്തായ് നീയേ
ആനുറ്റ ഐന്തും അമര്‍ന്തായ് നീയേ
അടിയാനെന്‍ റടിയെന്‍മേല്‍ വൈത്തായ് നീയേ
തേനുറ്റ ചൊല്‍മട വാള്‍ പങ്കന്‍ നീയേ
തിരുവൈയാ റകലാത ചെംപൊറ് ചോതീ
Open the Malayalam Section in a New Tab
วาณุรระ มามะลายกะ ลาณาย นีเย
วะดะกะยิลาย มะณณิ ยิรุนถาย นีเย
อูณุรระ โวะลิมะฬุวาด ปะดายยาย นีเย
โอะลิมะถิโย ดะระวุปุณะล วายถถาย นีเย
อาณุรระ อายนถุม อมะรนถาย นีเย
อดิยาเณะณ ระดิเยะณเมล วายถถาย นีเย
เถณุรระ โจะลมะดะ วาล ปะงกะณ นีเย
ถิรุวายยา ระกะลาถะ เจะมโปะร โจถี
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝာနုရ္ရ မာမလဲက လာနာယ္ နီေယ
ဝတကယိလဲ မန္နိ ယိရုန္ထာယ္ နီေယ
အူနုရ္ရ ေဝာ့လိမလုဝာတ္ ပတဲယာယ္ နီေယ
ေအာ့လိမထိေယာ တရဝုပုနလ္ ဝဲထ္ထာယ္ နီေယ
အာနုရ္ရ အဲန္ထုမ္ အမရ္န္ထာယ္ နီေယ
အတိယာေန့န္ ရတိေယ့န္ေမလ္ ဝဲထ္ထာယ္ နီေယ
ေထနုရ္ရ ေစာ့လ္မတ ဝာလ္ ပင္ကန္ နီေယ
ထိရုဝဲယာ ရကလာထ ေစ့မ္ေပာ့ရ္ ေစာထီ


Open the Burmese Section in a New Tab
ヴァーヌリ・ラ マーマリイカ ラアナーヤ・ ニーヤエ
ヴァタカヤリイ マニ・ニ ヤルニ・ターヤ・ ニーヤエ
ウーヌリ・ラ ヴォリマルヴァータ・ パタイヤーヤ・ ニーヤエ
オリマティョー タラヴプナリ・ ヴイタ・ターヤ・ ニーヤエ
アーヌリ・ラ アヤ・ニ・トゥミ・ アマリ・ニ・ターヤ・ ニーヤエ
アティヤーネニ・ ラティイェニ・メーリ・ ヴイタ・ターヤ・ ニーヤエ
テーヌリ・ラ チョリ・マタ ヴァーリ・ パニ・カニ・ ニーヤエ
ティルヴイヤー ラカラータ セミ・ポリ・ チョーティー
Open the Japanese Section in a New Tab
fanudra mamalaiha lanay niye
fadahayilai manni yirunday niye
unudra folimalufad badaiyay niye
olimadiyo darafubunal faidday niye
anudra ainduM amarnday niye
adiyanendradiyenmel faidday niye
denudra solmada fal banggan niye
dirufaiya rahalada seMbor sodi
Open the Pinyin Section in a New Tab
وَانُتْرَ مامَلَيْحَ ضانایْ نِيیيَۤ
وَدَحَیِلَيْ مَنِّْ یِرُنْدایْ نِيیيَۤ
اُونُتْرَ وُوضِمَظُوَاتْ بَدَيْیایْ نِيیيَۤ
اُوضِمَدِیُوۤ تَرَوُبُنَلْ وَيْتّایْ نِيیيَۤ
آنُتْرَ اَيْنْدُن اَمَرْنْدایْ نِيیيَۤ
اَدِیانيَنْدْرَدِیيَنْميَۤلْ وَيْتّایْ نِيیيَۤ
تيَۤنُتْرَ سُولْمَدَ وَاضْ بَنغْغَنْ نِيیيَۤ
تِرُوَيْیا رَحَلادَ سيَنبُورْ سُوۤدِي


Open the Arabic Section in a New Tab
ʋɑ:n̺ɨt̺t̺ʳə mɑ:mʌlʌɪ̯xə ɭɑ:n̺ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
ʋʌ˞ɽʌxʌɪ̯ɪlʌɪ̯ mʌn̺n̺ɪ· ɪ̯ɪɾɨn̪d̪ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
ʷu:n̺ɨt̺t̺ʳə ʋo̞˞ɭʼɪmʌ˞ɻɨʋɑ˞:ʈ pʌ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
ʷo̞˞ɭʼɪmʌðɪɪ̯o· ʈʌɾʌʋʉ̩βʉ̩n̺ʌl ʋʌɪ̯t̪t̪ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
ˀɑ:n̺ɨt̺t̺ʳə ˀʌɪ̯n̪d̪ɨm ˀʌmʌrn̪d̪ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
ˀʌ˞ɽɪɪ̯ɑ:n̺ɛ̝n̺ rʌ˞ɽɪɪ̯ɛ̝n̺me:l ʋʌɪ̯t̪t̪ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
t̪e:n̺ɨt̺t̺ʳə so̞lmʌ˞ɽə ʋɑ˞:ɭ pʌŋgʌn̺ n̺i:ɪ̯e:
t̪ɪɾɨʋʌjɪ̯ɑ: rʌxʌlɑ:ðə sɛ̝mbo̞r so:ði·
Open the IPA Section in a New Tab
vāṉuṟṟa māmalaika ḷāṉāy nīyē
vaṭakayilai maṉṉi yiruntāy nīyē
ūṉuṟṟa voḷimaḻuvāṭ paṭaiyāy nīyē
oḷimatiyō ṭaravupuṉal vaittāy nīyē
āṉuṟṟa aintum amarntāy nīyē
aṭiyāṉeṉ ṟaṭiyeṉmēl vaittāy nīyē
tēṉuṟṟa colmaṭa vāḷ paṅkaṉ nīyē
tiruvaiyā ṟakalāta cempoṟ cōtī
Open the Diacritic Section in a New Tab
ваанютрa маамaлaыка лаанаай ниеa
вaтaкайылaы мaнны йырюнтаай ниеa
унютрa волымaлзюваат пaтaыяaй ниеa
олымaтыйоо тaрaвюпюнaл вaыттаай ниеa
аанютрa aынтюм амaрнтаай ниеa
атыяaнэн рaтыенмэaл вaыттаай ниеa
тэaнютрa солмaтa ваал пaнгкан ниеa
тырювaыяa рaкалаатa сэмпот сооти
Open the Russian Section in a New Tab
wahnurra mahmaläka 'lahnahj :nihjeh
wadakajilä manni ji'ru:nthahj :nihjeh
uhnurra wo'limashuwahd padäjahj :nihjeh
o'limathijoh da'rawupunal wäththahj :nihjeh
ahnurra ä:nthum ama'r:nthahj :nihjeh
adijahnen radijenmehl wäththahj :nihjeh
thehnurra zolmada wah'l pangkan :nihjeh
thi'ruwäjah rakalahtha zempor zohthih
Open the German Section in a New Tab
vaanòrhrha maamalâika lhaanaaiy niiyèè
vadakayeilâi manni yeirònthaaiy niiyèè
önòrhrha volhimalzòvaat patâiyaaiy niiyèè
olhimathiyoo daravòpònal vâiththaaiy niiyèè
aanòrhrha âinthòm amarnthaaiy niiyèè
adiyaanèn rhadiyènmèèl vâiththaaiy niiyèè
thèènòrhrha çolmada vaalh pangkan niiyèè
thiròvâiyaa rhakalaatha çèmporh çoothii
vanurhrha maamalaica lhaanaayi niiyiee
vatacayiilai manni yiiruinthaayi niiyiee
uunurhrha volhimalzuvait pataiiyaayi niiyiee
olhimathiyoo taravupunal vaiiththaayi niiyiee
aanurhrha aiinthum amarinthaayi niiyiee
atiiyaanen rhatiyienmeel vaiiththaayi niiyiee
theenurhrha ciolmata valh pangcan niiyiee
thiruvaiiyaa rhacalaatha cemporh cioothii
vaanu'r'ra maamalaika 'laanaay :neeyae
vadakayilai manni yiru:nthaay :neeyae
oonu'r'ra vo'limazhuvaad padaiyaay :neeyae
o'limathiyoa daravupunal vaiththaay :neeyae
aanu'r'ra ai:nthum amar:nthaay :neeyae
adiyaanen 'radiyenmael vaiththaay :neeyae
thaenu'r'ra solmada vaa'l pangkan :neeyae
thiruvaiyaa 'rakalaatha sempo'r soathee
Open the English Section in a New Tab
ৱানূৰ্ৰ মামলৈক লানায়্ ণীয়ে
ৱতকয়িলৈ মন্নি য়িৰুণ্তায়্ ণীয়ে
ঊনূৰ্ৰ ৱোলিমলুৱাইট পটৈয়ায়্ ণীয়ে
ওলিমতিয়ো তৰৱুপুনল্ ৱৈত্তায়্ ণীয়ে
আনূৰ্ৰ ঈণ্তুম্ অমৰ্ণ্তায়্ ণীয়ে
অটিয়ানেন্ ৰটিয়েন্মেল্ ৱৈত্তায়্ ণীয়ে
তেনূৰ্ৰ চোল্মত ৱাল্ পঙকন্ ণীয়ে
তিৰুৱৈয়া ৰকলাত চেম্পোৰ্ চোতী
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.