ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
038 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
    விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லுநஞ் சுண்டாய் நீயே
    காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே
    தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோள்விட் டெரியாட லுகந்தாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருவையாறு அகலாத செம்பொற் சோதீ! நீ பகைவர் முப்புரங்களை அழித்தாய். தேவர்களுக்கும் மேம்பட்டு நின்றாய். பார்த்தவர்களையே உயிரைப் போக்கும் கொடிய விடத்தை உண்டாய். பல ஊழிக்காலங்களாக நிலைபெற்றிருக்கிறாய். அடியேனைத் தொண்டனாக அடிமை கொண்டாய். தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய். திண்ணிய தோள்களை வீசித் தீயில் கூத்தாடுதலில் திறமை உடையாய்.

குறிப்புரை:

விண்டார் - நீங்கினார் ; பகைத்தார். ` கண்டாரைக் கொல்லும் நஞ்சு ` என்றது, பாற்கடலைக் கடைந்தபொழுது தோன்றிய ஆலகாலத்தின் கொடுமை மிகுதியை விளக்கிற்று. தொண்டா - தொண்டானாகும்படி ; தொண்டு, ஆகுபெயர். ` திண்தோள்விட்டு ` என்புழி, விட்டு - வீசி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
भु आप त्रिपुरों को जलाकर भष्म करनेवाले हैं। स्वयं विषपान कर देवों की रक्षा करने वाले हैं। आप स्वयं प्रलय स्वरूप हैं। आपने मुझे अपना प्रिय भक्त बनाया। आप अपने पवित्र पुष्प श्रीचरणों को मेरे षीष पर रखने वाले हैं। आप हाथ में अग्नि कुण्ड लिए नृत्य करने वाले नटराज प्रभु हैं। आप तिरुवैयारु की अखण्ड ज्योति हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You shot the triple towns of adversaries;
You stand far above the celestials;
You ate The poison,
the very sight of which kills;
You stood As ages and aeons;
you rule me as Your servitor;
You placed on me Your pure,
flowery,
roseate feet;
Throwing up Your shoulders You dance in joy in the fire;
You are the ruddy and auric Flame That parts not from Tiruvaiyaaru.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀝𑀸𑀭𑁆 𑀧𑀼𑀭𑀫𑀽𑀷𑁆𑀶𑀼 𑀫𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀯𑀺𑀡𑁆𑀡𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀫𑁂𑀮𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀓𑀡𑁆𑀝𑀸𑀭𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀦𑀜𑁆 𑀘𑀼𑀡𑁆𑀝𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀓𑀸𑀮𑀗𑁆𑀓𑀴𑁆 𑀊𑀵𑀺𑀬𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀸 𑀅𑀝𑀺𑀬𑁂𑀷𑁃 𑀆𑀡𑁆𑀝𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑀽𑀫𑀮𑀭𑁆𑀘𑁆𑀘𑁂 𑀯𑀝𑀺𑀬𑁂𑁆𑀷𑁆𑀫𑁂𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑀺𑀡𑁆𑀝𑁄𑀴𑁆𑀯𑀺𑀝𑁆 𑀝𑁂𑁆𑀭𑀺𑀬𑀸𑀝 𑀮𑀼𑀓𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸 𑀶𑀓𑀮𑀸𑀢 𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀘𑁄𑀢𑀻


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্ডার্ পুরমূণ্ড্রু মেয্দায্ নীযে
ৱিণ্ণৱর্ক্কু মেলাহি নিণ্ড্রায্ নীযে
কণ্ডারৈক্ কোল্লুনঞ্ সুণ্ডায্ নীযে
কালঙ্গৰ‍্ ঊৰ়িযায্ নিণ্ড্রায্ নীযে
তোণ্ডা অডিযেন়ৈ আণ্ডায্ নীযে
তূমলর্চ্চে ৱডিযেন়্‌মেল্ ৱৈত্তায্ নীযে
তিণ্ডোৰ‍্ৱিট্ টেরিযাড লুহন্দায্ নীযে
তিরুৱৈযা র়হলাদ সেম্বোর়্‌ সোদী


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லுநஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோள்விட் டெரியாட லுகந்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ


Open the Thamizhi Section in a New Tab
விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லுநஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோள்விட் டெரியாட லுகந்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ

Open the Reformed Script Section in a New Tab
विण्डार् पुरमूण्ड्रु मॆय्दाय् नीये
विण्णवर्क्कु मेलाहि निण्ड्राय् नीये
कण्डारैक् कॊल्लुनञ् सुण्डाय् नीये
कालङ्गळ् ऊऴियाय् निण्ड्राय् नीये
तॊण्डा अडियेऩै आण्डाय् नीये
तूमलर्च्चे वडियॆऩ्मेल् वैत्ताय् नीये
तिण्डोळ्विट् टॆरियाड लुहन्दाय् नीये
तिरुवैया ऱहलाद सॆम्बॊऱ् सोदी
Open the Devanagari Section in a New Tab
ವಿಂಡಾರ್ ಪುರಮೂಂಡ್ರು ಮೆಯ್ದಾಯ್ ನೀಯೇ
ವಿಣ್ಣವರ್ಕ್ಕು ಮೇಲಾಹಿ ನಿಂಡ್ರಾಯ್ ನೀಯೇ
ಕಂಡಾರೈಕ್ ಕೊಲ್ಲುನಞ್ ಸುಂಡಾಯ್ ನೀಯೇ
ಕಾಲಂಗಳ್ ಊೞಿಯಾಯ್ ನಿಂಡ್ರಾಯ್ ನೀಯೇ
ತೊಂಡಾ ಅಡಿಯೇನೈ ಆಂಡಾಯ್ ನೀಯೇ
ತೂಮಲರ್ಚ್ಚೇ ವಡಿಯೆನ್ಮೇಲ್ ವೈತ್ತಾಯ್ ನೀಯೇ
ತಿಂಡೋಳ್ವಿಟ್ ಟೆರಿಯಾಡ ಲುಹಂದಾಯ್ ನೀಯೇ
ತಿರುವೈಯಾ ಱಹಲಾದ ಸೆಂಬೊಱ್ ಸೋದೀ
Open the Kannada Section in a New Tab
విండార్ పురమూండ్రు మెయ్దాయ్ నీయే
విణ్ణవర్క్కు మేలాహి నిండ్రాయ్ నీయే
కండారైక్ కొల్లునఞ్ సుండాయ్ నీయే
కాలంగళ్ ఊళియాయ్ నిండ్రాయ్ నీయే
తొండా అడియేనై ఆండాయ్ నీయే
తూమలర్చ్చే వడియెన్మేల్ వైత్తాయ్ నీయే
తిండోళ్విట్ టెరియాడ లుహందాయ్ నీయే
తిరువైయా ఱహలాద సెంబొఱ్ సోదీ
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්ඩාර් පුරමූන්‍රු මෙය්දාය් නීයේ
විණ්ණවර්ක්කු මේලාහි නින්‍රාය් නීයේ
කණ්ඩාරෛක් කොල්ලුනඥ් සුණ්ඩාය් නීයේ
කාලංගළ් ඌළියාය් නින්‍රාය් නීයේ
තොණ්ඩා අඩියේනෛ ආණ්ඩාය් නීයේ
තූමලර්ච්චේ වඩියෙන්මේල් වෛත්තාය් නීයේ
තිණ්ඩෝළ්විට් ටෙරියාඩ ලුහන්දාය් නීයේ
තිරුවෛයා රහලාද සෙම්බොර් සෝදී


Open the Sinhala Section in a New Tab
വിണ്ടാര്‍ പുരമൂന്‍റു മെയ്തായ് നീയേ
വിണ്ണവര്‍ക്കു മേലാകി നിന്‍റായ് നീയേ
കണ്ടാരൈക് കൊല്ലുനഞ് ചുണ്ടായ് നീയേ
കാലങ്കള്‍ ഊഴിയായ് നിന്‍റായ് നീയേ
തൊണ്ടാ അടിയേനൈ ആണ്ടായ് നീയേ
തൂമലര്‍ച്ചേ വടിയെന്‍മേല്‍ വൈത്തായ് നീയേ
തിണ്ടോള്വിട് ടെരിയാട ലുകന്തായ് നീയേ
തിരുവൈയാ റകലാത ചെംപൊറ് ചോതീ
Open the Malayalam Section in a New Tab
วิณดาร ปุระมูณรุ เมะยถาย นีเย
วิณณะวะรกกุ เมลากิ นิณราย นีเย
กะณดารายก โกะลลุนะญ จุณดาย นีเย
กาละงกะล อูฬิยาย นิณราย นีเย
โถะณดา อดิเยณาย อาณดาย นีเย
ถูมะละรจเจ วะดิเยะณเมล วายถถาย นีเย
ถิณโดลวิด เดะริยาดะ ลุกะนถาย นีเย
ถิรุวายยา ระกะลาถะ เจะมโปะร โจถี
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္တာရ္ ပုရမူန္ရု ေမ့ယ္ထာယ္ နီေယ
ဝိန္နဝရ္က္ကု ေမလာကိ နိန္ရာယ္ နီေယ
ကန္တာရဲက္ ေကာ့လ္လုနည္ စုန္တာယ္ နီေယ
ကာလင္ကလ္ အူလိယာယ္ နိန္ရာယ္ နီေယ
ေထာ့န္တာ အတိေယနဲ အာန္တာယ္ နီေယ
ထူမလရ္စ္ေစ ဝတိေယ့န္ေမလ္ ဝဲထ္ထာယ္ နီေယ
ထိန္ေတာလ္ဝိတ္ ေတ့ရိယာတ လုကန္ထာယ္ နီေယ
ထိရုဝဲယာ ရကလာထ ေစ့မ္ေပာ့ရ္ ေစာထီ


Open the Burmese Section in a New Tab
ヴィニ・ターリ・ プラムーニ・ル メヤ・ターヤ・ ニーヤエ
ヴィニ・ナヴァリ・ク・ク メーラーキ ニニ・ラーヤ・ ニーヤエ
カニ・ターリイク・ コリ・ルナニ・ チュニ・ターヤ・ ニーヤエ
カーラニ・カリ・ ウーリヤーヤ・ ニニ・ラーヤ・ ニーヤエ
トニ・ター アティヤエニイ アーニ・ターヤ・ ニーヤエ
トゥーマラリ・シ・セー ヴァティイェニ・メーリ・ ヴイタ・ターヤ・ ニーヤエ
ティニ・トーリ・ヴィタ・ テリヤータ ルカニ・ターヤ・ ニーヤエ
ティルヴイヤー ラカラータ セミ・ポリ・ チョーティー
Open the Japanese Section in a New Tab
findar buramundru meyday niye
finnafarggu melahi nindray niye
gandaraig gollunan sunday niye
galanggal uliyay nindray niye
donda adiyenai anday niye
dumalardde fadiyenmel faidday niye
dindolfid deriyada luhanday niye
dirufaiya rahalada seMbor sodi
Open the Pinyin Section in a New Tab
وِنْدارْ بُرَمُونْدْرُ ميَیْدایْ نِيیيَۤ
وِنَّوَرْكُّ ميَۤلاحِ نِنْدْرایْ نِيیيَۤ
كَنْدارَيْكْ كُولُّنَنعْ سُنْدایْ نِيیيَۤ
كالَنغْغَضْ اُوظِیایْ نِنْدْرایْ نِيیيَۤ
تُونْدا اَدِیيَۤنَيْ آنْدایْ نِيیيَۤ
تُومَلَرْتشّيَۤ وَدِیيَنْميَۤلْ وَيْتّایْ نِيیيَۤ
تِنْدُوۤضْوِتْ تيَرِیادَ لُحَنْدایْ نِيیيَۤ
تِرُوَيْیا رَحَلادَ سيَنبُورْ سُوۤدِي


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳɖɑ:r pʊɾʌmu:n̺d̺ʳɨ mɛ̝ɪ̯ðɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
ʋɪ˞ɳɳʌʋʌrkkɨ me:lɑ:çɪ· n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
kʌ˞ɳɖɑ:ɾʌɪ̯k ko̞llɨn̺ʌɲ sʊ˞ɳɖɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
kɑ:lʌŋgʌ˞ɭ ʷu˞:ɻɪɪ̯ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
t̪o̞˞ɳɖɑ: ˀʌ˞ɽɪɪ̯e:n̺ʌɪ̯ ˀɑ˞:ɳɖɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
t̪u:mʌlʌrʧʧe· ʋʌ˞ɽɪɪ̯ɛ̝n̺me:l ʋʌɪ̯t̪t̪ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
t̪ɪ˞ɳɖo˞:ɭʋɪ˞ʈ ʈɛ̝ɾɪɪ̯ɑ˞:ɽə lʊxʌn̪d̪ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
t̪ɪɾɨʋʌjɪ̯ɑ: rʌxʌlɑ:ðə sɛ̝mbo̞r so:ði·
Open the IPA Section in a New Tab
viṇṭār puramūṉṟu meytāy nīyē
viṇṇavarkku mēlāki niṉṟāy nīyē
kaṇṭāraik kollunañ cuṇṭāy nīyē
kālaṅkaḷ ūḻiyāy niṉṟāy nīyē
toṇṭā aṭiyēṉai āṇṭāy nīyē
tūmalarccē vaṭiyeṉmēl vaittāy nīyē
tiṇṭōḷviṭ ṭeriyāṭa lukantāy nīyē
tiruvaiyā ṟakalāta cempoṟ cōtī
Open the Diacritic Section in a New Tab
вынтаар пюрaмунрю мэйтаай ниеa
выннaвaрккю мэaлаакы нынраай ниеa
кантаарaык коллюнaгн сюнтаай ниеa
кaлaнгкал улзыяaй нынраай ниеa
тонтаа атыеaнaы аантаай ниеa
тумaлaрчсэa вaтыенмэaл вaыттаай ниеa
тынтоолвыт тэрыяaтa люкантаай ниеa
тырювaыяa рaкалаатa сэмпот сооти
Open the Russian Section in a New Tab
wi'ndah'r pu'ramuhnru mejthahj :nihjeh
wi'n'nawa'rkku mehlahki :ninrahj :nihjeh
ka'ndah'räk kollu:nang zu'ndahj :nihjeh
kahlangka'l uhshijahj :ninrahj :nihjeh
tho'ndah adijehnä ah'ndahj :nihjeh
thuhmala'rchzeh wadijenmehl wäththahj :nihjeh
thi'ndoh'lwid de'rijahda luka:nthahj :nihjeh
thi'ruwäjah rakalahtha zempor zohthih
Open the German Section in a New Tab
vinhdaar pòramönrhò mèiythaaiy niiyèè
vinhnhavarkkò mèèlaaki ninrhaaiy niiyèè
kanhdaarâik kollònagn çònhdaaiy niiyèè
kaalangkalh ö1ziyaaiy ninrhaaiy niiyèè
thonhdaa adiyèènâi aanhdaaiy niiyèè
thömalarçhçèè vadiyènmèèl vâiththaaiy niiyèè
thinhtoolhvit tèriyaada lòkanthaaiy niiyèè
thiròvâiyaa rhakalaatha çèmporh çoothii
viinhtaar puramuunrhu meyithaayi niiyiee
viinhnhavariccu meelaaci ninrhaayi niiyiee
cainhtaaraiic collunaign suinhtaayi niiyiee
caalangcalh uulziiyaayi ninrhaayi niiyiee
thoinhtaa atiyieenai aainhtaayi niiyiee
thuumalarccee vatiyienmeel vaiiththaayi niiyiee
thiinhtoolhviit teriiyaata lucainthaayi niiyiee
thiruvaiiyaa rhacalaatha cemporh cioothii
vi'ndaar puramoon'ru meythaay :neeyae
vi'n'navarkku maelaaki :nin'raay :neeyae
ka'ndaaraik kollu:nanj su'ndaay :neeyae
kaalangka'l oozhiyaay :nin'raay :neeyae
tho'ndaa adiyaenai aa'ndaay :neeyae
thoomalarchchae vadiyenmael vaiththaay :neeyae
thi'ndoa'lvid deriyaada luka:nthaay :neeyae
thiruvaiyaa 'rakalaatha sempo'r soathee
Open the English Section in a New Tab
ৱিণ্টাৰ্ পুৰমূন্ৰূ মেয়্তায়্ ণীয়ে
ৱিণ্ণৱৰ্ক্কু মেলাকি ণিন্ৰায়্ ণীয়ে
কণ্টাৰৈক্ কোল্লুণঞ্ চুণ্টায়্ ণীয়ে
কালঙকল্ ঊলীয়ায়্ ণিন্ৰায়্ ণীয়ে
তোণ্টা অটিয়েনৈ আণ্টায়্ ণীয়ে
তূমলৰ্চ্চে ৱটিয়েন্মেল্ ৱৈত্তায়্ ণীয়ে
তিণ্টোল্ৱিইট টেৰিয়াত লুকণ্তায়্ ণীয়ে
তিৰুৱৈয়া ৰকলাত চেম্পোৰ্ চোতী
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.