ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
038 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1

ஓசை யொலியெலா மானாய் நீயே
    உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! பொருளில்லாத வெற்று ஓசையாகவும் பொருளுடைய எழுத்து சொல் என்பனவாக உள்ள ஒலியாகவும் நீ உள்ளாய். இவ்வுலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய். மலரில் மணம் போல உலகமெங்கும் பரவியுள்ளாய். இமவான் மருமகனாய் உள்ளாய். உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய். எனக்குத் தலைவனாய் உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய். உலகில் உள்ள ஞாயிறு திங்கள், கோள்கள், விண்மீன்கள் முதலிய யாவுமாகியுள்ளாய்.

குறிப்புரை:

` ஒசை, ஒலி ` என்பன, ` சத்தம், நாதம் ` என்னும் பொருளுடையன. ` வெற்றோசையும் பொருளோசையும் ` என ஒசை இருவகைப்படும். அவற்றுள், வெற்றோசையை ` ஒசை ` என்றும், பொருளோசையை ` ஒலி ` என்றும் அருளிச்செய்தார். பொருளோசை, எழுத்தும் சொல்லுமாக அறியப்படும், ` எழுத்து ` என்பதும், ` சொல் ` என்பதும் உண்மையில் முறையே பொருள் உணர்வாகிய ஆற்றலும், அவ்வாற்றலின், கூட்டமுமேயாகும். ஆயினும், அவ்வாற்றலை எழுப்புகின்ற அளவுபட்ட ஓசையும் , அவற்றது கூட்டமும் ஆகுபெயரால், ` எழுத்து ` என்றும், சொல் என்றும் சொல்லப்படுகின்றன. இதுவே, ` எழுத்துக்களின் தன்மை ` எனப்படுவது. ` இதனை ஆசிரியர் தொல்காப்பியனார் நமக்கு உணர்த்தலாகாமையின் உணர்த்திற்றிலர் ` என்பர் உரையாளர். எழுத்துக்கள் புணர்ச்சிக் கண் ஓன்று வேறொன்றாதலை, ` மெய்பிறிதாதல் ` எனக் குறியிட்டு. ( தொல். எழுத்து . 110.) அவ்வாறே பலவிடத்தும் ஆண்டமையின், பொருளுணர்த்தும் ஆற்றலே உண்மை எழுத்தென்பதும், ஓசை அதற்கு நிமித்தம் என்பதும் அவ்வாசிரியரது கருத்தாதல் தெளிவு. இனி, அவ்வாற்றலைப் புலப்படுக்கும் ஓசையை, ` மெய்தெரி வளியிசை ` ( பொருளைத் தெரிவிக்கும் காற்றொலி ) என விளக்கினார் ( தொல். எழுத்து. 103.) அதனால் அவற்றை ` எழுத்து ` என்றும், அவற்றது கூட்டத்தைச் ` சொல் ` என்றும் கூறுதல் பான்மை வழக்கே என்பதும், ஆயினும், எழுத்துக்களது உண்மைத் தன்மை உலகத்தார்க்கு இனிது விளங்காது அவைதாமே எழுத்தும் சொல்லுமாய் நிற்றல் பற்றி செவ்வன் வழக்காகவே ஆளப்படுவது என்பதும் விளங்கும். யாழின் நரம்புகள் ஒரோர் அளவிற்பட்டு நின்று, கேட்டற்கு இனியவாய் இசையுமாறு எழுப்ப எழுந்து ` இசை ` என்னும் காரணக் குறிபெறும் ஓசைபோல, அளவிற்பட்டுப் பொருளுணர்வு தோன்றுமாறு இசைந்து நிற்கும் ஓசையும் ` இசை ` எனப்படுதலின் ` ` ஓரள பிசைக்கும் குற்றெழுத்தென்ப ` ` ஈரள பிசைக்கும் நெட்டெழுத்தென்ப ` ( தொல். எழுத்து. 3.4 .) என்றாற் போல எழுத்தையும், ` மெய்தெரி வளியிசை `, ( தொல். எழுத்து. 103 ) ` ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே ` ` உயர்திணை மருங்கிற் பால்பிரிந்திசைக்கும் ` ( தொல். சொல். 1,4 .) என்றாற்போலச் சொல்லையும், ` இசை ` யென வழங்குவர் ஆசிரியர். மெய்தெரி வளியிசை, உயிர்வளியின் ( பிராணவாயுவின் ) இயக்கத்தால் புறத்துப்போந்து உரத்து இசைத்தலும், அஃது இன்றி, எழுவளி ( உதான வாயு ) அளவில் அகத்து மிடற்றின் கண்ணே நின்று மெல்ல இசைத்தலும் ஆகிய இருநிலையை உடைத்து என்பதும், அவற்றுள் புறத்திசைக்கும் நிலையே இயற்றமிழ் நூலுள் எழுத்தெனவும், சொல்லெனவும் எடுத்து வரையறை கூறப்பட்ட தென்பதும், ஏனை அகத்திசைக்கும் நிலை மெய்ந்நூலுள்ளே ( தத்துவசாத்திரத்துள் ) வரையறுத் துணர்த்தப்படும் என்பதும் தொல்லாசிரியர் துணிபென்பது, ` எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து அகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே ` எனவும், ( தொல். எழுத்து. 102). ` அஃதிவண் நுவலாது எழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே ` ( தொல். எழுத்து. 103.) எனவும் ஓதியவாற்றான் அறியப்படும். ` சொல்லை வாக்கு ` என்றலின், அகத்தெழு வளியிசையை, ` மத்திமை வாக்கு ` எனவும், புறத்திசைக்கும் வளியிசையை, ` வைகரி வாக்கு ` எனவும் மெய்ந்நூல் கூறும். இனி ; சொல், அகத்தெழு வளியொடும்படாது நினைவின் கண்ணே நிற்கும் நிலையும் உண்டு ; அது, ` பைசந்தி வாக்கு ` எனவும், சொல் இவ்வாறெல்லாம் வெளிப்படாது தன்னியல்பில் நிற்கும் நிலை ` சூக்கும வாக்கு ` எனவும் சொல்லப்படும். இவற்றுள் சூக்கும வாக்கே ` நாதம் ` எனப்படுவது. இதனையே சிலர், ` நாதப் பிரமம் ` எனக் கடவுளாகக் கூறுவர் ; அது, சொல்லும் சடமே என்பது உணராதாரது கூற்றேயாமென்க. உணர்வுடையோர், கூற்றாயின், உண்மை என்னாது, ` அன்னம் பிரமம் ` ( தைத்ரீயம் ) என்பதுபோல உபசாரம் என்க. இங்ஙனங் கூறியவாற்றால், ` ஓசை` எனப்பட்டதும், ` ஒலி ` எனப்பட்டதும் வேறு வேறு என்பது விளங்கிற்று. ஒருவன் - ஒப்பற்ற தவைன். பொன், மணி முதலியன போல நறுமணங் கமழும் மலர்களும் உலகப் பொருள்களுட் சிறப்புடையன வாகலான் அவைகளை எடுத்தோதியருளினார். மலையான் - மலையரசன். சுவாமிகளுக்கு இறைவன் திருநல்லூரில் திருவடி சூட்டினமையை அவரது புராணத்துட் காண்க. தேச விளக்கு - உலகில் உள்ள ஒளிப்பொருள்கள் ; அவை ஞாயிறு, திங்கள், தீ முதலியன. செம்பொற்சோதீ - செம்பொன்னினது ` ஒளிபோன்றுள்ளவனே ; சோதி, உவமையாகுபெயர். ` ஆனாய் ` முதலிய பலவும் வினைப்பெயர்கள். அவை எழுவாயாய் நின்று நீயே என்னும் பெயர்கொண்டு முடிந்தன ; ஏகாரங்கள், ` பிறரல்லர் ; நீ ஒருவனே ` எனப் பிரித்து நின்ற பிரிநிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
38. तिरुवैयारु

प्रभु आप नाद ध्वनि स्वरूप हैं। आप विष्व भर में अप्रतिम हैं। आप एक स्वरूप हैं। आप सुगंधित पुष्प हैं, आप पर्वत राज के पुत्री के पति हैं। आप भक्ति प्रिय हैं, आप मेरे आराध्यदेव हैं। अपने श्री चरणों को मेरे षीष पर धरनेवाले हैं। आप ज्योति स्वरूप हैं। आप तिरुवैयारु की अखण्ड स्वर्णिम ज्योति हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You are indeed sonance and sound;
You abide as the peerless One in the cosmos;
You are indeed all the odoriferous blossoms;
You are the son-in-law of the Mountain;
You are exceedingly sweet to speak about;
As Lord-God,
You placed Your foot on me;
You are indeed all lights;
You are the ruddy And auric Flame that parts not from
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑀘𑁃 𑀬𑁄𑁆𑀮𑀺𑀬𑁂𑁆𑀮𑀸 𑀫𑀸𑀷𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀉𑀮𑀓𑀼𑀓𑁆 𑀓𑁄𑁆𑀭𑀼𑀯𑀷𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀯𑀸𑀘 𑀫𑀮𑀭𑁂𑁆𑀮𑀸 𑀫𑀸𑀷𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁆 𑀫𑀭𑀼𑀓𑀷𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀧𑁂𑀘𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀢𑀼𑀫𑁆 𑀇𑀷𑀺𑀬𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀧𑀺𑀭𑀸𑀷𑀸𑀬𑁆 𑀅𑀝𑀺𑀬𑁂𑁆𑀷𑁆𑀫𑁂𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑁂𑀘 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑁂𑁆𑀮𑀸 𑀫𑀸𑀷𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸 𑀶𑀓𑀮𑀸𑀢 𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀘𑁄𑀢𑀻


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওসৈ যোলিযেলা মান়ায্ নীযে
উলহুক্ কোরুৱন়ায্ নিণ্ড্রায্ নীযে
ৱাস মলরেলা মান়ায্ নীযে
মলৈযান়্‌ মরুহন়ায্ নিণ্ড্রায্ নীযে
পেসপ্ পেরিদুম্ ইন়িযায্ নীযে
পিরান়ায্ অডিযেন়্‌মেল্ ৱৈত্তায্ নীযে
তেস ৱিৰক্কেলা মান়ায্ নীযে
তিরুৱৈযা র়হলাদ সেম্বোর়্‌ সোদী


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ


Open the Thamizhi Section in a New Tab
ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ

Open the Reformed Script Section in a New Tab
ओसै यॊलियॆला माऩाय् नीये
उलहुक् कॊरुवऩाय् निण्ड्राय् नीये
वास मलरॆला माऩाय् नीये
मलैयाऩ् मरुहऩाय् निण्ड्राय् नीये
पेसप् पॆरिदुम् इऩियाय् नीये
पिराऩाय् अडियॆऩ्मेल् वैत्ताय् नीये
तेस विळक्कॆला माऩाय् नीये
तिरुवैया ऱहलाद सॆम्बॊऱ् सोदी
Open the Devanagari Section in a New Tab
ಓಸೈ ಯೊಲಿಯೆಲಾ ಮಾನಾಯ್ ನೀಯೇ
ಉಲಹುಕ್ ಕೊರುವನಾಯ್ ನಿಂಡ್ರಾಯ್ ನೀಯೇ
ವಾಸ ಮಲರೆಲಾ ಮಾನಾಯ್ ನೀಯೇ
ಮಲೈಯಾನ್ ಮರುಹನಾಯ್ ನಿಂಡ್ರಾಯ್ ನೀಯೇ
ಪೇಸಪ್ ಪೆರಿದುಂ ಇನಿಯಾಯ್ ನೀಯೇ
ಪಿರಾನಾಯ್ ಅಡಿಯೆನ್ಮೇಲ್ ವೈತ್ತಾಯ್ ನೀಯೇ
ತೇಸ ವಿಳಕ್ಕೆಲಾ ಮಾನಾಯ್ ನೀಯೇ
ತಿರುವೈಯಾ ಱಹಲಾದ ಸೆಂಬೊಱ್ ಸೋದೀ
Open the Kannada Section in a New Tab
ఓసై యొలియెలా మానాయ్ నీయే
ఉలహుక్ కొరువనాయ్ నిండ్రాయ్ నీయే
వాస మలరెలా మానాయ్ నీయే
మలైయాన్ మరుహనాయ్ నిండ్రాయ్ నీయే
పేసప్ పెరిదుం ఇనియాయ్ నీయే
పిరానాయ్ అడియెన్మేల్ వైత్తాయ్ నీయే
తేస విళక్కెలా మానాయ్ నీయే
తిరువైయా ఱహలాద సెంబొఱ్ సోదీ
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඕසෛ යොලියෙලා මානාය් නීයේ
උලහුක් කොරුවනාය් නින්‍රාය් නීයේ
වාස මලරෙලා මානාය් නීයේ
මලෛයාන් මරුහනාය් නින්‍රාය් නීයේ
පේසප් පෙරිදුම් ඉනියාය් නීයේ
පිරානාය් අඩියෙන්මේල් වෛත්තාය් නීයේ
තේස විළක්කෙලා මානාය් නීයේ
තිරුවෛයා රහලාද සෙම්බොර් සෝදී


Open the Sinhala Section in a New Tab
ഓചൈ യൊലിയെലാ മാനായ് നീയേ
ഉലകുക് കൊരുവനായ് നിന്‍റായ് നീയേ
വാച മലരെലാ മാനായ് നീയേ
മലൈയാന്‍ മരുകനായ് നിന്‍റായ് നീയേ
പേചപ് പെരിതും ഇനിയായ് നീയേ
പിരാനായ് അടിയെന്‍മേല്‍ വൈത്തായ് നീയേ
തേച വിളക്കെലാ മാനായ് നീയേ
തിരുവൈയാ റകലാത ചെംപൊറ് ചോതീ
Open the Malayalam Section in a New Tab
โอจาย โยะลิเยะลา มาณาย นีเย
อุละกุก โกะรุวะณาย นิณราย นีเย
วาจะ มะละเระลา มาณาย นีเย
มะลายยาณ มะรุกะณาย นิณราย นีเย
เปจะป เปะริถุม อิณิยาย นีเย
ปิราณาย อดิเยะณเมล วายถถาย นีเย
เถจะ วิละกเกะลา มาณาย นีเย
ถิรุวายยา ระกะลาถะ เจะมโปะร โจถี
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာစဲ ေယာ့လိေယ့လာ မာနာယ္ နီေယ
အုလကုက္ ေကာ့ရုဝနာယ္ နိန္ရာယ္ နီေယ
ဝာစ မလေရ့လာ မာနာယ္ နီေယ
မလဲယာန္ မရုကနာယ္ နိန္ရာယ္ နီေယ
ေပစပ္ ေပ့ရိထုမ္ အိနိယာယ္ နီေယ
ပိရာနာယ္ အတိေယ့န္ေမလ္ ဝဲထ္ထာယ္ နီေယ
ေထစ ဝိလက္ေက့လာ မာနာယ္ နီေယ
ထိရုဝဲယာ ရကလာထ ေစ့မ္ေပာ့ရ္ ေစာထီ


Open the Burmese Section in a New Tab
オーサイ ヨリイェラー マーナーヤ・ ニーヤエ
ウラクク・ コルヴァナーヤ・ ニニ・ラーヤ・ ニーヤエ
ヴァーサ マラレラー マーナーヤ・ ニーヤエ
マリイヤーニ・ マルカナーヤ・ ニニ・ラーヤ・ ニーヤエ
ペーサピ・ ペリトゥミ・ イニヤーヤ・ ニーヤエ
ピラーナーヤ・ アティイェニ・メーリ・ ヴイタ・ターヤ・ ニーヤエ
テーサ ヴィラク・ケラー マーナーヤ・ ニーヤエ
ティルヴイヤー ラカラータ セミ・ポリ・ チョーティー
Open the Japanese Section in a New Tab
osai yoliyela manay niye
ulahug gorufanay nindray niye
fasa malarela manay niye
malaiyan maruhanay nindray niye
besab beriduM iniyay niye
biranay adiyenmel faidday niye
desa filaggela manay niye
dirufaiya rahalada seMbor sodi
Open the Pinyin Section in a New Tab
اُوۤسَيْ یُولِیيَلا مانایْ نِيیيَۤ
اُلَحُكْ كُورُوَنایْ نِنْدْرایْ نِيیيَۤ
وَاسَ مَلَريَلا مانایْ نِيیيَۤ
مَلَيْیانْ مَرُحَنایْ نِنْدْرایْ نِيیيَۤ
بيَۤسَبْ بيَرِدُن اِنِیایْ نِيیيَۤ
بِرانایْ اَدِیيَنْميَۤلْ وَيْتّایْ نِيیيَۤ
تيَۤسَ وِضَكّيَلا مانایْ نِيیيَۤ
تِرُوَيْیا رَحَلادَ سيَنبُورْ سُوۤدِي


Open the Arabic Section in a New Tab
ʷo:sʌɪ̯ ɪ̯o̞lɪɪ̯ɛ̝lɑ: mɑ:n̺ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
ʷʊlʌxɨk ko̞ɾɨʋʌn̺ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
ʋɑ:sə mʌlʌɾɛ̝lɑ: mɑ:n̺ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
mʌlʌjɪ̯ɑ:n̺ mʌɾɨxʌn̺ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
pe:sʌp pɛ̝ɾɪðɨm ʲɪn̺ɪɪ̯ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
pɪɾɑ:n̺ɑ:ɪ̯ ˀʌ˞ɽɪɪ̯ɛ̝n̺me:l ʋʌɪ̯t̪t̪ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
t̪e:sə ʋɪ˞ɭʼʌkkɛ̝lɑ: mɑ:n̺ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
t̪ɪɾɨʋʌjɪ̯ɑ: rʌxʌlɑ:ðə sɛ̝mbo̞r so:ði·
Open the IPA Section in a New Tab
ōcai yoliyelā māṉāy nīyē
ulakuk koruvaṉāy niṉṟāy nīyē
vāca malarelā māṉāy nīyē
malaiyāṉ marukaṉāy niṉṟāy nīyē
pēcap peritum iṉiyāy nīyē
pirāṉāy aṭiyeṉmēl vaittāy nīyē
tēca viḷakkelā māṉāy nīyē
tiruvaiyā ṟakalāta cempoṟ cōtī
Open the Diacritic Section in a New Tab
оосaы йолыелаа маанаай ниеa
юлaкюк корювaнаай нынраай ниеa
ваасa мaлaрэлаа маанаай ниеa
мaлaыяaн мaрюканаай нынраай ниеa
пэaсaп пэрытюм ыныяaй ниеa
пыраанаай атыенмэaл вaыттаай ниеa
тэaсa вылaккэлаа маанаай ниеa
тырювaыяa рaкалаатa сэмпот сооти
Open the Russian Section in a New Tab
ohzä jolijelah mahnahj :nihjeh
ulakuk ko'ruwanahj :ninrahj :nihjeh
wahza mala'relah mahnahj :nihjeh
maläjahn ma'rukanahj :ninrahj :nihjeh
pehzap pe'rithum inijahj :nihjeh
pi'rahnahj adijenmehl wäththahj :nihjeh
thehza wi'lakkelah mahnahj :nihjeh
thi'ruwäjah rakalahtha zempor zohthih
Open the German Section in a New Tab
ooçâi yoliyèlaa maanaaiy niiyèè
òlakòk koròvanaaiy ninrhaaiy niiyèè
vaaça malarèlaa maanaaiy niiyèè
malâiyaan maròkanaaiy ninrhaaiy niiyèè
pèèçap pèrithòm iniyaaiy niiyèè
piraanaaiy adiyènmèèl vâiththaaiy niiyèè
thèèça vilhakkèlaa maanaaiy niiyèè
thiròvâiyaa rhakalaatha çèmporh çoothii
ooceai yioliyielaa maanaayi niiyiee
ulacuic coruvanaayi ninrhaayi niiyiee
vacea malarelaa maanaayi niiyiee
malaiiyaan marucanaayi ninrhaayi niiyiee
peeceap perithum iniiyaayi niiyiee
piraanaayi atiyienmeel vaiiththaayi niiyiee
theecea vilhaickelaa maanaayi niiyiee
thiruvaiiyaa rhacalaatha cemporh cioothii
oasai yoliyelaa maanaay :neeyae
ulakuk koruvanaay :nin'raay :neeyae
vaasa malarelaa maanaay :neeyae
malaiyaan marukanaay :nin'raay :neeyae
paesap perithum iniyaay :neeyae
piraanaay adiyenmael vaiththaay :neeyae
thaesa vi'lakkelaa maanaay :neeyae
thiruvaiyaa 'rakalaatha sempo'r soathee
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.