ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
016 திருஇடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
    உயர்பொழில்அண் ணாவி லுறைகின் றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்
    படுவெண் தலையிற் பலிகொள் வாரும்
மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
    மணிபொழில்சூழ் ஆரூ ருறைகின் றாரும்
ஏகம்பம் மேயாரு மெல்லா மாவார்
    இடைமருது மேவிய ஈச னாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இடைமருது மேவிய ஈசனார் வானளாவிய சோலைகளிலே குரங்குகள் நடமாடும் அண்ணாமலையிலும், அழகிய பொழில்கள் சூழ்ந்த ஆரூரிலும், கச்சி ஏகம்பத்திலும் உகந்தருளியிருக்கின்றார். பார்வதி பாகராய்ப் பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை எடுப்பவர். வானில் உலவிய மும்மதில்களையும் எய்து வீழ்த்தியவர். எல்லாப் பொருள்களாகவும் உள்ளவர்.

குறிப்புரை:

ஊகம் - குரங்கு, `ஊகச் சோலை, முகில் உரிஞ்சு சோலை` என்க. `அண்ணா` என்பது அண்ணாமலையைக் குறித்த முதற் குறிப்பு. `அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்` (ப.21. பா.8.) `காளத்தி கழுக்குன்றம் கண்ணார் அண்ணா` (ப.71. பா.9.) என்பன காண்க.
பாகு அம் - பாகுபோலும் இனிய அழகிய. பணிமொழி - பணிந்த சொல்.மாகம் அடை - விண்ணில் திரிகின்ற.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु वानरों से घिरे बादल व वाटिकाओं से आच्छादित तिरुवण्णामलै में सुन्दर सुषोभित हैं। वे उमा देवी के संग सालंकृत हैं। ब्रह्म कपाल हाथ में लेकर भिक्षा लेने वाले हैं। असुरों के त्रिपुर नाषक हैं। वे तिरुवारूर तथा तिरुवेकंम्बम में प्रतिष्ठित हैं। वे प्रभु इडैमरुदूर में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Lord that presides over Idaimaruthu becomes all;
He is the One that dwells at Anna girt with cloud-capped And lofty gardens where monkeys roam;
He is the One who is Concorporate with Her of soft words;
He is the One that seeks Alms in the dead one`s white skull;
He is the One that smote The three walled-towns that winged in the sky;
He is the One that dwells at Aaroor girt with lovely groves;
He indeed is the One that abides at Yekampam.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀊𑀓 𑀫𑀼𑀓𑀺𑀮𑀼𑀭𑀺𑀜𑁆𑀘𑀼 𑀘𑁄𑀮𑁃 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢
𑀉𑀬𑀭𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀅𑀡𑁆 𑀡𑀸𑀯𑀺 𑀮𑀼𑀶𑁃𑀓𑀺𑀷𑁆 𑀶𑀸𑀭𑀼𑀫𑁆
𑀧𑀸𑀓𑀫𑁆 𑀧𑀡𑀺𑀫𑁄𑁆𑀵𑀺𑀬𑀸𑀴𑁆 𑀧𑀸𑀗𑁆𑀓 𑀭𑀸𑀓𑀺𑀧𑁆
𑀧𑀝𑀼𑀯𑁂𑁆𑀡𑁆 𑀢𑀮𑁃𑀬𑀺𑀶𑁆 𑀧𑀮𑀺𑀓𑁄𑁆𑀴𑁆 𑀯𑀸𑀭𑀼𑀫𑁆
𑀫𑀸𑀓𑀫𑀝𑁃 𑀫𑀼𑀫𑁆𑀫𑀢𑀺𑀮𑀼 𑀫𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑀼
𑀫𑀡𑀺𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀘𑀽𑀵𑁆 𑀆𑀭𑀽 𑀭𑀼𑀶𑁃𑀓𑀺𑀷𑁆 𑀶𑀸𑀭𑀼𑀫𑁆
𑀏𑀓𑀫𑁆𑀧𑀫𑁆 𑀫𑁂𑀬𑀸𑀭𑀼 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸 𑀫𑀸𑀯𑀸𑀭𑁆
𑀇𑀝𑁃𑀫𑀭𑀼𑀢𑀼 𑀫𑁂𑀯𑀺𑀬 𑀈𑀘 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঊহ মুহিলুরিঞ্জু সোলৈ সূৰ়্‌ন্দ
উযর্বোৰ়িল্অণ্ ণাৱি লুর়ৈহিণ্ড্রারুম্
পাহম্ পণিমোৰ়িযাৰ‍্ পাঙ্গ রাহিপ্
পডুৱেণ্ তলৈযির়্‌ পলিহোৰ‍্ ৱারুম্
মাহমডৈ মুম্মদিলু মেয্দার্ তামু
মণিবোৰ়িল্সূৰ়্‌ আরূ রুর়ৈহিণ্ড্রারুম্
এহম্বম্ মেযারু মেল্লা মাৱার্
ইডৈমরুদু মেৱিয ঈস ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
உயர்பொழில்அண் ணாவி லுறைகின் றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்
படுவெண் தலையிற் பலிகொள் வாரும்
மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
மணிபொழில்சூழ் ஆரூ ருறைகின் றாரும்
ஏகம்பம் மேயாரு மெல்லா மாவார்
இடைமருது மேவிய ஈச னாரே


Open the Thamizhi Section in a New Tab
ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
உயர்பொழில்அண் ணாவி லுறைகின் றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்
படுவெண் தலையிற் பலிகொள் வாரும்
மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
மணிபொழில்சூழ் ஆரூ ருறைகின் றாரும்
ஏகம்பம் மேயாரு மெல்லா மாவார்
இடைமருது மேவிய ஈச னாரே

Open the Reformed Script Section in a New Tab
ऊह मुहिलुरिञ्जु सोलै सूऴ्न्द
उयर्बॊऴिल्अण् णावि लुऱैहिण्ड्रारुम्
पाहम् पणिमॊऴियाळ् पाङ्ग राहिप्
पडुवॆण् तलैयिऱ् पलिहॊळ् वारुम्
माहमडै मुम्मदिलु मॆय्दार् तामु
मणिबॊऴिल्सूऴ् आरू रुऱैहिण्ड्रारुम्
एहम्बम् मेयारु मॆल्ला मावार्
इडैमरुदु मेविय ईस ऩारे

Open the Devanagari Section in a New Tab
ಊಹ ಮುಹಿಲುರಿಂಜು ಸೋಲೈ ಸೂೞ್ಂದ
ಉಯರ್ಬೊೞಿಲ್ಅಣ್ ಣಾವಿ ಲುಱೈಹಿಂಡ್ರಾರುಂ
ಪಾಹಂ ಪಣಿಮೊೞಿಯಾಳ್ ಪಾಂಗ ರಾಹಿಪ್
ಪಡುವೆಣ್ ತಲೈಯಿಱ್ ಪಲಿಹೊಳ್ ವಾರುಂ
ಮಾಹಮಡೈ ಮುಮ್ಮದಿಲು ಮೆಯ್ದಾರ್ ತಾಮು
ಮಣಿಬೊೞಿಲ್ಸೂೞ್ ಆರೂ ರುಱೈಹಿಂಡ್ರಾರುಂ
ಏಹಂಬಂ ಮೇಯಾರು ಮೆಲ್ಲಾ ಮಾವಾರ್
ಇಡೈಮರುದು ಮೇವಿಯ ಈಸ ನಾರೇ

Open the Kannada Section in a New Tab
ఊహ ముహిలురింజు సోలై సూళ్ంద
ఉయర్బొళిల్అణ్ ణావి లుఱైహిండ్రారుం
పాహం పణిమొళియాళ్ పాంగ రాహిప్
పడువెణ్ తలైయిఱ్ పలిహొళ్ వారుం
మాహమడై ముమ్మదిలు మెయ్దార్ తాము
మణిబొళిల్సూళ్ ఆరూ రుఱైహిండ్రారుం
ఏహంబం మేయారు మెల్లా మావార్
ఇడైమరుదు మేవియ ఈస నారే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඌහ මුහිලුරිඥ්ජු සෝලෛ සූළ්න්ද
උයර්බොළිල්අණ් ණාවි ලුරෛහින්‍රාරුම්
පාහම් පණිමොළියාළ් පාංග රාහිප්
පඩුවෙණ් තලෛයිර් පලිහොළ් වාරුම්
මාහමඩෛ මුම්මදිලු මෙය්දාර් තාමු
මණිබොළිල්සූළ් ආරූ රුරෛහින්‍රාරුම්
ඒහම්බම් මේයාරු මෙල්ලා මාවාර්
ඉඩෛමරුදු මේවිය ඊස නාරේ


Open the Sinhala Section in a New Tab
ഊക മുകിലുരിഞ്ചു ചോലൈ ചൂഴ്ന്ത
ഉയര്‍പൊഴില്‍അണ്‍ ണാവി ലുറൈകിന്‍ റാരും
പാകം പണിമൊഴിയാള്‍ പാങ്ക രാകിപ്
പടുവെണ്‍ തലൈയിറ് പലികൊള്‍ വാരും
മാകമടൈ മുമ്മതിലു മെയ്താര്‍ താമു
മണിപൊഴില്‍ചൂഴ് ആരൂ രുറൈകിന്‍ റാരും
ഏകംപം മേയാരു മെല്ലാ മാവാര്‍
ഇടൈമരുതു മേവിയ ഈച നാരേ

Open the Malayalam Section in a New Tab
อูกะ มุกิลุริญจุ โจลาย จูฬนถะ
อุยะรโปะฬิลอณ ณาวิ ลุรายกิณ รารุม
ปากะม ปะณิโมะฬิยาล ปางกะ รากิป
ปะดุเวะณ ถะลายยิร ปะลิโกะล วารุม
มากะมะดาย มุมมะถิลุ เมะยถาร ถามุ
มะณิโปะฬิลจูฬ อารู รุรายกิณ รารุม
เอกะมปะม เมยารุ เมะลลา มาวาร
อิดายมะรุถุ เมวิยะ อีจะ ณาเร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အူက မုကိလုရိည္စု ေစာလဲ စူလ္န္ထ
အုယရ္ေပာ့လိလ္အန္ နာဝိ လုရဲကိန္ ရာရုမ္
ပာကမ္ ပနိေမာ့လိယာလ္ ပာင္က ရာကိပ္
ပတုေဝ့န္ ထလဲယိရ္ ပလိေကာ့လ္ ဝာရုမ္
မာကမတဲ မုမ္မထိလု ေမ့ယ္ထာရ္ ထာမု
မနိေပာ့လိလ္စူလ္ အာရူ ရုရဲကိန္ ရာရုမ္
ေအကမ္ပမ္ ေမယာရု ေမ့လ္လာ မာဝာရ္
အိတဲမရုထု ေမဝိယ အီစ နာေရ


Open the Burmese Section in a New Tab
ウーカ ムキルリニ・チュ チョーリイ チューリ・ニ・タ
ウヤリ・ポリリ・アニ・ ナーヴィ ルリイキニ・ ラールミ・
パーカミ・ パニモリヤーリ・ パーニ・カ ラーキピ・
パトゥヴェニ・ タリイヤリ・ パリコリ・ ヴァールミ・
マーカマタイ ムミ・マティル メヤ・ターリ・ ターム
マニポリリ・チューリ・ アールー ルリイキニ・ ラールミ・
エーカミ・パミ・ メーヤール メリ・ラー マーヴァーリ・
イタイマルトゥ メーヴィヤ イーサ ナーレー

Open the Japanese Section in a New Tab
uha muhilurindu solai sulnda
uyarbolilan nafi luraihindraruM
bahaM banimoliyal bangga rahib
badufen dalaiyir balihol faruM
mahamadai mummadilu meydar damu
manibolilsul aru ruraihindraruM
ehaMbaM meyaru mella mafar
idaimarudu mefiya isa nare

Open the Pinyin Section in a New Tab
اُوحَ مُحِلُرِنعْجُ سُوۤلَيْ سُوظْنْدَ
اُیَرْبُوظِلْاَنْ ناوِ لُرَيْحِنْدْرارُن
باحَن بَنِمُوظِیاضْ بانغْغَ راحِبْ
بَدُوٕنْ تَلَيْیِرْ بَلِحُوضْ وَارُن
ماحَمَدَيْ مُمَّدِلُ ميَیْدارْ تامُ
مَنِبُوظِلْسُوظْ آرُو رُرَيْحِنْدْرارُن
يَۤحَنبَن ميَۤیارُ ميَلّا ماوَارْ
اِدَيْمَرُدُ ميَۤوِیَ اِيسَ ناريَۤ



Open the Arabic Section in a New Tab
ʷu:xə mʊçɪlɨɾɪɲʤɨ so:lʌɪ̯ su˞:ɻn̪d̪ʌ
ʷʊɪ̯ʌrβo̞˞ɻɪlʌ˞ɳ ɳɑ:ʋɪ· lʊɾʌɪ̯gʲɪn̺ rɑ:ɾɨm
pɑ:xʌm pʌ˞ɳʼɪmo̞˞ɻɪɪ̯ɑ˞:ɭ pɑ:ŋgə rɑ:çɪp
pʌ˞ɽɨʋɛ̝˞ɳ t̪ʌlʌjɪ̯ɪr pʌlɪxo̞˞ɭ ʋɑ:ɾɨm
mɑ:xʌmʌ˞ɽʌɪ̯ mʊmmʌðɪlɨ mɛ̝ɪ̯ðɑ:r t̪ɑ:mʉ̩
mʌ˞ɳʼɪβo̞˞ɻɪlsu˞:ɻ ˀɑ:ɾu· rʊɾʌɪ̯gʲɪn̺ rɑ:ɾɨm
ʲe:xʌmbʌm me:ɪ̯ɑ:ɾɨ mɛ̝llɑ: mɑ:ʋɑ:r
ʲɪ˞ɽʌɪ̯mʌɾɨðɨ me:ʋɪɪ̯ə ʲi:sə n̺ɑ:ɾe:

Open the IPA Section in a New Tab
ūka mukiluriñcu cōlai cūḻnta
uyarpoḻilaṇ ṇāvi luṟaikiṉ ṟārum
pākam paṇimoḻiyāḷ pāṅka rākip
paṭuveṇ talaiyiṟ palikoḷ vārum
mākamaṭai mummatilu meytār tāmu
maṇipoḻilcūḻ ārū ruṟaikiṉ ṟārum
ēkampam mēyāru mellā māvār
iṭaimarutu mēviya īca ṉārē

Open the Diacritic Section in a New Tab
ука мюкылюрыгнсю соолaы сулзнтa
юярползылан наавы люрaыкын раарюм
паакам пaнымолзыяaл паангка раакып
пaтювэн тaлaыйыт пaлыкол ваарюм
маакамaтaы мюммaтылю мэйтаар таамю
мaныползылсулз аару рюрaыкын раарюм
эaкампaм мэaяaрю мэллаа мааваар
ытaымaрютю мэaвыя исa наарэa

Open the Russian Section in a New Tab
uhka mukilu'ringzu zohlä zuhsh:ntha
uja'rposhila'n 'nahwi luräkin rah'rum
pahkam pa'nimoshijah'l pahngka 'rahkip
paduwe'n thaläjir paliko'l wah'rum
mahkamadä mummathilu mejthah'r thahmu
ma'niposhilzuhsh ah'ruh 'ruräkin rah'rum
ehkampam mehjah'ru mellah mahwah'r
idäma'ruthu mehwija ihza nah'reh

Open the German Section in a New Tab
öka mòkilòrignçò çoolâi çölzntha
òyarpo1zilanh nhaavi lòrhâikin rhaaròm
paakam panhimo1ziyaalh paangka raakip
padòvènh thalâiyeirh palikolh vaaròm
maakamatâi mòmmathilò mèiythaar thaamò
manhipo1zilçölz aarö ròrhâikin rhaaròm
èèkampam mèèyaarò mèllaa maavaar
itâimaròthò mèèviya iiça naarèè
uuca muciluriignsu cioolai chuolzintha
uyarpolzilainh nhaavi lurhaicin rhaarum
paacam panhimolziiyaalh paangca raacip
patuveinh thalaiyiirh palicolh varum
maacamatai mummathilu meyithaar thaamu
manhipolzilchuolz aaruu rurhaicin rhaarum
eecampam meeiyaaru mellaa maavar
itaimaruthu meeviya iicea naaree
ooka mukilurinjsu soalai soozh:ntha
uyarpozhila'n 'naavi lu'raikin 'raarum
paakam pa'nimozhiyaa'l paangka raakip
paduve'n thalaiyi'r paliko'l vaarum
maakamadai mummathilu meythaar thaamu
ma'nipozhilsoozh aaroo ru'raikin 'raarum
aekampam maeyaaru mellaa maavaar
idaimaruthu maeviya eesa naarae

Open the English Section in a New Tab
ঊক মুকিলুৰিঞ্চু চোলৈ চূইলণ্ত
উয়ৰ্পোলীল্অণ্ নাৱি লুৰৈকিন্ ৰাৰুম্
পাকম্ পণামোলীয়াল্ পাঙক ৰাকিপ্
পটুৱেণ্ তলৈয়িৰ্ পলিকোল্ ৱাৰুম্
মাকমটৈ মুম্মতিলু মেয়্তাৰ্ তামু
মণাপোলীল্চূইল আৰূ ৰুৰৈকিন্ ৰাৰুম্
একম্পম্ মেয়াৰু মেল্লা মাৱাৰ্
ইটৈমৰুতু মেৱিয় পীচ নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.