ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

முற்றாத பால்மதியஞ் சூடி னானை
    மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்
    திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
    கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வெள்ளிய பிறைமதியைச் சூடியவன். மூவுலகும் தானேயாய் இருக்கும் தலைவன். பகைவருடைய மும்மதிலையும் அழித்தவன். விளங்கும் ஒளிவடிவினன். இடப்பாகத்தது நிறத்தால் மரகதமணி போன்றவன். இன்பம்பயத்தலால் தேனும் பாலும் போன்றவன். குற்றாலம் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இளையவன். கூத்தாடுதலில் வல்லவன். யாவருக்கும் தலைவன். சிவஞானியர் ஞானத்தால் அறியப் பெற்றவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

குறிப்புரை:

பால் மதி - பால்போலும் ( களங்கமில்லாத ) மதி ; ` பகுப்பாய மதி ` எனலுமாம். செற்றார்கள் - பகைத்தவர்கள். செற்றான் - அழித்தான். மரகதம் - மரகதம்போல்பவன். ` திகழொளியை, தேனை, பாலை ` என்பதனை மேலே ( தாண் -1) காண்க. குற்றாலம், பாண்டி நாட்டுத் தலங்களுள் ஒன்று. ` கூத்தாட வல்லானை ` என்றருளிச்செய்தது, எல்லா வகை ஆடலும் புரிதல் கருதி. காளியொடு ஆடினமையையும் கருதுக. ` ஞானம் பெற்றான் ` என்றதும், பான்மை வழக்கு. ` பெற்றார்கள் ` என்பதும் பாடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे षिव बालचन्द्रधारी हैं। तीनों लोकों में सर्वत्र व्याप्त हैं। वे सबके महादेव हैं। शत्रु त्रिपुर राक्षसों के किलों को भस्म करने वाले हैं। वे ज्योति स्वरूप हैं। मरकत मणि सदृष सौन्दर्य के साकार स्वरूप हैं। जैसे प्रभु और दुग्ध मिश्रित पेय स्वास्थ्य वर्धक हैं। उसी प्रकार इस प्राण के प्रेरक स्वरूप कुट्रालम में प्रतिष्ठित होकर सब पर कृपा प्रदान करने वाले पे्रम स्वरूप हैं। वहाँ भव्य नृत्य कर समस्त जीव धारियों को परमानन्द प्रदान करने वाले हैं। वे ज्ञान स्वरूप पुलि़यूर में प्रतिष्ठित हैं। आपका स्मरण न करने पर यह मानव जीवन व्यर्थ है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is the One that wears the young,
milk-white crescent;
He is the primal One who is all the three worlds;
He is the Destroyer of the triple,
hostile citadels;
He is the abiding Light,
the Emerald,
The Honey and the Milk.
He is the beauteous One that presides over Kutraalam;
He is the Dancer,
the King,
the God of Gnosis;
He is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀶𑁆𑀶𑀸𑀢 𑀧𑀸𑀮𑁆𑀫𑀢𑀺𑀬𑀜𑁆 𑀘𑀽𑀝𑀺 𑀷𑀸𑀷𑁃
𑀫𑀽𑀯𑀼𑀮𑀓𑀼𑀦𑁆 𑀢𑀸𑀷𑀸𑀬 𑀫𑀼𑀢𑀮𑁆𑀯𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀭𑁆𑀓𑀴𑁆 𑀧𑀼𑀭𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀢𑁆
𑀢𑀺𑀓𑀵𑁄𑁆𑀴𑀺𑀬𑁃 𑀫𑀭𑀓𑀢𑀢𑁆𑀢𑁃𑀢𑁆 𑀢𑁂𑀷𑁃𑀧𑁆 𑀧𑀸𑀮𑁃𑀓𑁆
𑀓𑀼𑀶𑁆𑀶𑀸𑀮𑀢𑁆 𑀢𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀶𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀼𑀵𑀓𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀓𑁆
𑀓𑀽𑀢𑁆𑀢𑀸𑀝 𑀯𑀮𑁆𑀮𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑁄𑀷𑁃 𑀜𑀸𑀷𑀫𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑀶𑁆𑀶𑀧𑁆 𑀧𑀼𑀮𑀺𑀬𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁂𑀘𑀸𑀢 𑀦𑀸𑀴𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑀺𑀶𑀯𑀸 𑀦𑀸𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুট্রাদ পাল্মদিযঞ্ সূডি ন়ান়ৈ
মূৱুলহুন্ দান়ায মুদল্ৱন়্‌ তন়্‌ন়ৈচ্
সেট্রার্গৰ‍্ পুরমূণ্ড্রুঞ্ সেট্রান়্‌ তন়্‌ন়ৈত্
তিহৰ়োৰিযৈ মরহদত্তৈত্ তেন়ৈপ্ পালৈক্
কুট্রালত্ তমর্ন্দুর়ৈযুঙ্ কুৰ়হন়্‌ তন়্‌ন়ৈক্
কূত্তাড ৱল্লান়ৈক্ কোন়ৈ ঞান়ম্
পেট্রান়ৈপ্ পেরুম্বট্রপ্ পুলিযূ রান়ৈপ্
পেসাদ নাৰেল্লাম্ পির়ৱা নাৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முற்றாத பால்மதியஞ் சூடி னானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே


Open the Thamizhi Section in a New Tab
முற்றாத பால்மதியஞ் சூடி னானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

Open the Reformed Script Section in a New Tab
मुट्राद पाल्मदियञ् सूडि ऩाऩै
मूवुलहुन् दाऩाय मुदल्वऩ् तऩ्ऩैच्
सॆट्रार्गळ् पुरमूण्ड्रुञ् सॆट्राऩ् तऩ्ऩैत्
तिहऴॊळियै मरहदत्तैत् तेऩैप् पालैक्
कुट्रालत् तमर्न्दुऱैयुङ् कुऴहऩ् तऩ्ऩैक्
कूत्ताड वल्लाऩैक् कोऩै ञाऩम्
पॆट्राऩैप् पॆरुम्बट्रप् पुलियू राऩैप्
पेसाद नाळॆल्लाम् पिऱवा नाळे
Open the Devanagari Section in a New Tab
ಮುಟ್ರಾದ ಪಾಲ್ಮದಿಯಞ್ ಸೂಡಿ ನಾನೈ
ಮೂವುಲಹುನ್ ದಾನಾಯ ಮುದಲ್ವನ್ ತನ್ನೈಚ್
ಸೆಟ್ರಾರ್ಗಳ್ ಪುರಮೂಂಡ್ರುಞ್ ಸೆಟ್ರಾನ್ ತನ್ನೈತ್
ತಿಹೞೊಳಿಯೈ ಮರಹದತ್ತೈತ್ ತೇನೈಪ್ ಪಾಲೈಕ್
ಕುಟ್ರಾಲತ್ ತಮರ್ಂದುಱೈಯುಙ್ ಕುೞಹನ್ ತನ್ನೈಕ್
ಕೂತ್ತಾಡ ವಲ್ಲಾನೈಕ್ ಕೋನೈ ಞಾನಂ
ಪೆಟ್ರಾನೈಪ್ ಪೆರುಂಬಟ್ರಪ್ ಪುಲಿಯೂ ರಾನೈಪ್
ಪೇಸಾದ ನಾಳೆಲ್ಲಾಂ ಪಿಱವಾ ನಾಳೇ
Open the Kannada Section in a New Tab
ముట్రాద పాల్మదియఞ్ సూడి నానై
మూవులహున్ దానాయ ముదల్వన్ తన్నైచ్
సెట్రార్గళ్ పురమూండ్రుఞ్ సెట్రాన్ తన్నైత్
తిహళొళియై మరహదత్తైత్ తేనైప్ పాలైక్
కుట్రాలత్ తమర్ందుఱైయుఙ్ కుళహన్ తన్నైక్
కూత్తాడ వల్లానైక్ కోనై ఞానం
పెట్రానైప్ పెరుంబట్రప్ పులియూ రానైప్
పేసాద నాళెల్లాం పిఱవా నాళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුට්‍රාද පාල්මදියඥ් සූඩි නානෛ
මූවුලහුන් දානාය මුදල්වන් තන්නෛච්
සෙට්‍රාර්හළ් පුරමූන්‍රුඥ් සෙට්‍රාන් තන්නෛත්
තිහළොළියෛ මරහදත්තෛත් තේනෛප් පාලෛක්
කුට්‍රාලත් තමර්න්දුරෛයුඞ් කුළහන් තන්නෛක්
කූත්තාඩ වල්ලානෛක් කෝනෛ ඥානම්
පෙට්‍රානෛප් පෙරුම්බට්‍රප් පුලියූ රානෛප්
පේසාද නාළෙල්ලාම් පිරවා නාළේ


Open the Sinhala Section in a New Tab
മുറ്റാത പാല്‍മതിയഞ് ചൂടി നാനൈ
മൂവുലകുന്‍ താനായ മുതല്വന്‍ തന്‍നൈച്
ചെറ്റാര്‍കള്‍ പുരമൂന്‍റുഞ് ചെറ്റാന്‍ തന്‍നൈത്
തികഴൊളിയൈ മരകതത്തൈത് തേനൈപ് പാലൈക്
കുറ്റാലത് തമര്‍ന്തുറൈയുങ് കുഴകന്‍ തന്‍നൈക്
കൂത്താട വല്ലാനൈക് കോനൈ ഞാനം
പെറ്റാനൈപ് പെരുംപറ്റപ് പുലിയൂ രാനൈപ്
പേചാത നാളെല്ലാം പിറവാ നാളേ
Open the Malayalam Section in a New Tab
มุรราถะ ปาลมะถิยะญ จูดิ ณาณาย
มูวุละกุน ถาณายะ มุถะลวะณ ถะณณายจ
เจะรรารกะล ปุระมูณรุญ เจะรราณ ถะณณายถ
ถิกะโฬะลิยาย มะระกะถะถถายถ เถณายป ปาลายก
กุรราละถ ถะมะรนถุรายยุง กุฬะกะณ ถะณณายก
กูถถาดะ วะลลาณายก โกณาย ญาณะม
เปะรราณายป เปะรุมปะรระป ปุลิยู ราณายป
เปจาถะ นาเละลลาม ปิระวา นาเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုရ္ရာထ ပာလ္မထိယည္ စူတိ နာနဲ
မူဝုလကုန္ ထာနာယ မုထလ္ဝန္ ထန္နဲစ္
ေစ့ရ္ရာရ္ကလ္ ပုရမူန္ရုည္ ေစ့ရ္ရာန္ ထန္နဲထ္
ထိကေလာ့လိယဲ မရကထထ္ထဲထ္ ေထနဲပ္ ပာလဲက္
ကုရ္ရာလထ္ ထမရ္န္ထုရဲယုင္ ကုလကန္ ထန္နဲက္
ကူထ္ထာတ ဝလ္လာနဲက္ ေကာနဲ ညာနမ္
ေပ့ရ္ရာနဲပ္ ေပ့ရုမ္ပရ္ရပ္ ပုလိယူ ရာနဲပ္
ေပစာထ နာေလ့လ္လာမ္ ပိရဝာ နာေလ


Open the Burmese Section in a New Tab
ムリ・ラータ パーリ・マティヤニ・ チューティ ナーニイ
ムーヴラクニ・ ターナーヤ ムタリ・ヴァニ・ タニ・ニイシ・
セリ・ラーリ・カリ・ プラムーニ・ルニ・ セリ・ラーニ・ タニ・ニイタ・
ティカロリヤイ マラカタタ・タイタ・ テーニイピ・ パーリイク・
クリ・ラーラタ・ タマリ・ニ・トゥリイユニ・ クラカニ・ タニ・ニイク・
クータ・タータ ヴァリ・ラーニイク・ コーニイ ニャーナミ・
ペリ・ラーニイピ・ ペルミ・パリ・ラピ・ プリユー ラーニイピ・
ペーチャタ ナーレリ・ラーミ・ ピラヴァー ナーレー
Open the Japanese Section in a New Tab
mudrada balmadiyan sudi nanai
mufulahun danaya mudalfan dannaid
sedrargal buramundrun sedran dannaid
dihaloliyai marahadaddaid denaib balaig
gudralad damarnduraiyung gulahan dannaig
guddada fallanaig gonai nanaM
bedranaib beruMbadrab buliyu ranaib
besada nalellaM birafa nale
Open the Pinyin Section in a New Tab
مُتْرادَ بالْمَدِیَنعْ سُودِ نانَيْ
مُووُلَحُنْ دانایَ مُدَلْوَنْ تَنَّْيْتشْ
سيَتْرارْغَضْ بُرَمُونْدْرُنعْ سيَتْرانْ تَنَّْيْتْ
تِحَظُوضِیَيْ مَرَحَدَتَّيْتْ تيَۤنَيْبْ بالَيْكْ
كُتْرالَتْ تَمَرْنْدُرَيْیُنغْ كُظَحَنْ تَنَّْيْكْ
كُوتّادَ وَلّانَيْكْ كُوۤنَيْ نعانَن
بيَتْرانَيْبْ بيَرُنبَتْرَبْ بُلِیُو رانَيْبْ
بيَۤسادَ ناضيَلّان بِرَوَا ناضيَۤ


Open the Arabic Section in a New Tab
mʊt̺t̺ʳɑ:ðə pɑ:lmʌðɪɪ̯ʌɲ su˞:ɽɪ· n̺ɑ:n̺ʌɪ̯
mu:ʋʉ̩lʌxɨn̺ t̪ɑ:n̺ɑ:ɪ̯ə mʊðʌlʋʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
sɛ̝t̺t̺ʳɑ:rɣʌ˞ɭ pʊɾʌmu:n̺d̺ʳɨɲ sɛ̝t̺t̺ʳɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯t̪
t̪ɪxʌ˞ɻo̞˞ɭʼɪɪ̯ʌɪ̯ mʌɾʌxʌðʌt̪t̪ʌɪ̯t̪ t̪e:n̺ʌɪ̯p pɑ:lʌɪ̯k
kʊt̺t̺ʳɑ:lʌt̪ t̪ʌmʌrn̪d̪ɨɾʌjɪ̯ɨŋ kʊ˞ɻʌxʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯k
ku:t̪t̪ɑ˞:ɽə ʋʌllɑ:n̺ʌɪ̯k ko:n̺ʌɪ̯ ɲɑ:n̺ʌm
pɛ̝t̺t̺ʳɑ:n̺ʌɪ̯p pɛ̝ɾɨmbʌt̺t̺ʳʌp pʊlɪɪ̯u· rɑ:n̺ʌɪ̯β
pe:sɑ:ðə n̺ɑ˞:ɭʼɛ̝llɑ:m pɪɾʌʋɑ: n̺ɑ˞:ɭʼe·
Open the IPA Section in a New Tab
muṟṟāta pālmatiyañ cūṭi ṉāṉai
mūvulakun tāṉāya mutalvaṉ taṉṉaic
ceṟṟārkaḷ puramūṉṟuñ ceṟṟāṉ taṉṉait
tikaḻoḷiyai marakatattait tēṉaip pālaik
kuṟṟālat tamarntuṟaiyuṅ kuḻakaṉ taṉṉaik
kūttāṭa vallāṉaik kōṉai ñāṉam
peṟṟāṉaip perumpaṟṟap puliyū rāṉaip
pēcāta nāḷellām piṟavā nāḷē
Open the Diacritic Section in a New Tab
мютраатa паалмaтыягн суты наанaы
мувюлaкюн таанаая мютaлвaн тaннaыч
сэтрааркал пюрaмунрюгн сэтраан тaннaыт
тыкалзолыйaы мaрaкатaттaыт тэaнaып паалaык
кютраалaт тaмaрнтюрaыёнг кюлзaкан тaннaык
куттаатa вaллаанaык коонaы гнaaнaм
пэтраанaып пэрюмпaтрaп пюлыёю раанaып
пэaсaaтa наалэллаам пырaваа наалэa
Open the Russian Section in a New Tab
murrahtha pahlmathijang zuhdi nahnä
muhwulaku:n thahnahja muthalwan thannäch
zerrah'rka'l pu'ramuhnrung zerrahn thannäth
thikasho'lijä ma'rakathaththäth thehnäp pahläk
kurrahlath thama'r:nthuräjung kushakan thannäk
kuhththahda wallahnäk kohnä gnahnam
perrahnäp pe'rumparrap pulijuh 'rahnäp
pehzahtha :nah'lellahm pirawah :nah'leh
Open the German Section in a New Tab
mòrhrhaatha paalmathiyagn çödi naanâi
mövòlakòn thaanaaya mòthalvan thannâiçh
çèrhrhaarkalh pòramönrhògn çèrhrhaan thannâith
thikalzolhiyâi marakathaththâith thèènâip paalâik
kòrhrhaalath thamarnthòrhâiyòng kòlzakan thannâik
köththaada vallaanâik koonâi gnaanam
pèrhrhaanâip pèròmparhrhap pòliyö raanâip
pèèçhatha naalhèllaam pirhavaa naalhèè
murhrhaatha paalmathiyaign chuoti naanai
muuvulacuin thaanaaya muthalvan thannaic
cerhrhaarcalh puramuunrhuign cerhrhaan thannaiith
thicalzolhiyiai maracathaiththaiith theenaip paalaiic
curhrhaalaith thamarinthurhaiyung culzacan thannaiic
cuuiththaata vallaanaiic coonai gnaanam
perhrhaanaip perumparhrhap puliyiuu raanaip
peesaatha naalhellaam pirhava naalhee
mu'r'raatha paalmathiyanj soodi naanai
moovulaku:n thaanaaya muthalvan thannaich
se'r'raarka'l puramoon'runj se'r'raan thannaith
thikazho'liyai marakathaththaith thaenaip paalaik
ku'r'raalath thamar:nthu'raiyung kuzhakan thannaik
kooththaada vallaanaik koanai gnaanam
pe'r'raanaip perumpa'r'rap puliyoo raanaip
paesaatha :naa'lellaam pi'ravaa :naa'lae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.