ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

காரானை யீருரிவைப் போர்வை யானைக்
    காமருபூங் கச்சியே கம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட் கணியான் தன்னை
    அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
    பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கரிய யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தியவன். விருப்பம் மருவிய பொலிவினை உடைய காஞ்சி நகரத்தின் ஏகம்பம் என்ற திருக்கோயிலை உகந்து எழுந்தருள்பவன். அடியவர்களை அண்மித்திருப்பவன். தம் முயற்சியால் அறிய முயலும் தேவர்களுக்கு அளவிட முடியாதவன். நிலவுலகத்தவரும் வானுலகத்தவரும் தன்னை வணங்குமாறு கூத்தினைப் பயில்கின்ற ஒளி உருவன் ஆகி எண்ணற்ற திருநாமங்களை உடையவன். அத்தகைய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

குறிப்புரை:

ஆரேனும் - உலகியலில் குலம் முதலியவற்றால் எத்துணை இழிந்தவராயினும் ; இவர்கட்கு இறைவன் அணியனாய் நின்றமையை உண்மை நாயன்மார் பலரது வரலாற்றில் காண்க. ` ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண் - ஆரேனுங் காணா அரன் ` என்பது. ( திருக்களிற்றுப்படியார் - 15.) அடியவர் - உடல் பொருள் ஆவி எல்லாவற்றாலும் தம்மை இறைவற்கே யுரியவராக உணர்ந்தொழுகுவார். அளவிலான் - வரையறைப் படாதவன் ; அகண்டன் என்றபடி. ` நடம் ` என்பது ` நட்டம் ` என விரிக்கப்பட்டது. பரஞ்சுடர் - மேலான ஒளி. ` ஒளி என்பது அறிவே ` என மேலும் ( தாண்டகம் -1) குறிக்கப்பட்டது. ` பெயர் ` என்பது, ` பேர் ` என மருவிற்று. காமரு - விரும்பப்படுகின்ற. பூ - அழகு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव गज चर्म को ओढ़कर सुषोभित हैं। सभी की इच्छाओं को पूर्ण करने वाले हैं। वे कच्ची में प्रतिष्ठित एकाम्बरेष्वर हैं। भेद-भाव के बिना सभी पर कृपा करने वाले हैं। देवों के लिए अगोचर हैं, महिमा मण्डित हैं। इस पृथ्वी के जन एवं देवों के स्तुत्य हैं। इनको प्रसन्न करने के लिए भव्य नृत्य करने वाले हैं। वे परमज्योति परब्रह्म स्वरूप हैं। असंख्य नामधारी हैं। वे पुलि़यूर में प्रतिष्ठित हैं। आपका स्मरण न करने पर यह मानव जीवन व्यर्थ है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is mantled in the pachyderma of the dark tusker;
He is Ekampan of lovely Kaanchi damasked with flowers;
He is easy of access to his servitors--whoever they be;
He is the infinite One unknown to the celestials;
He is the Light of the Empyrean who enacts the dance Whilst the earth-born and the heaven-dwellers adore Him;
His names are legion;
He is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀭𑀸𑀷𑁃 𑀬𑀻𑀭𑀼𑀭𑀺𑀯𑁃𑀧𑁆 𑀧𑁄𑀭𑁆𑀯𑁃 𑀬𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀫𑀭𑀼𑀧𑀽𑀗𑁆 𑀓𑀘𑁆𑀘𑀺𑀬𑁂 𑀓𑀫𑁆𑀧𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀆𑀭𑁂𑀷𑀼𑀫𑁆 𑀅𑀝𑀺𑀬𑀯𑀭𑁆𑀓𑀝𑁆 𑀓𑀡𑀺𑀬𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀅𑀫𑀭𑀭𑁆𑀓𑀴𑀼𑀓𑁆 𑀓𑀶𑀺𑀯𑀭𑀺𑀬 𑀅𑀴𑀯𑀺 𑀮𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑀸𑀭𑁄𑀭𑀼𑀫𑁆 𑀯𑀺𑀡𑁆𑀡𑁄𑀭𑀼𑀫𑁆 𑀧𑀡𑀺𑀬 𑀦𑀝𑁆𑀝𑀫𑁆
𑀧𑀬𑀺𑀮𑁆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀧𑀭𑀜𑁆𑀘𑀼𑀝𑀭𑁃𑀧𑁆 𑀧𑀭𑀷𑁃 𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀮𑁆
𑀧𑁂𑀭𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑀶𑁆𑀶𑀧𑁆 𑀧𑀼𑀮𑀺𑀬𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁂𑀘𑀸𑀢 𑀦𑀸𑀴𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑀺𑀶𑀯𑀸 𑀦𑀸𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কারান়ৈ যীরুরিৱৈপ্ পোর্ৱৈ যান়ৈক্
কামরুবূঙ্ কচ্চিযে কম্বন়্‌ তন়্‌ন়ৈ
আরেন়ুম্ অডিযৱর্গট্ কণিযান়্‌ তন়্‌ন়ৈ
অমরর্গৰুক্ কর়িৱরিয অৰৱি লান়ৈপ্
পারোরুম্ ৱিণ্ণোরুম্ পণিয নট্টম্
পযিল্গিণ্ড্র পরঞ্জুডরৈপ্ পরন়ৈ এণ্ণিল্
পেরান়ৈপ্ পেরুম্বট্রপ্ পুলিযূ রান়ৈপ্
পেসাদ নাৰেল্লাম্ পির়ৱা নাৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காரானை யீருரிவைப் போர்வை யானைக்
காமருபூங் கச்சியே கம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட் கணியான் தன்னை
அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே


Open the Thamizhi Section in a New Tab
காரானை யீருரிவைப் போர்வை யானைக்
காமருபூங் கச்சியே கம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட் கணியான் தன்னை
அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

Open the Reformed Script Section in a New Tab
काराऩै यीरुरिवैप् पोर्वै याऩैक्
कामरुबूङ् कच्चिये कम्बऩ् तऩ्ऩै
आरेऩुम् अडियवर्गट् कणियाऩ् तऩ्ऩै
अमरर्गळुक् कऱिवरिय अळवि लाऩैप्
पारोरुम् विण्णोरुम् पणिय नट्टम्
पयिल्गिण्ड्र परञ्जुडरैप् परऩै ऎण्णिल्
पेराऩैप् पॆरुम्बट्रप् पुलियू राऩैप्
पेसाद नाळॆल्लाम् पिऱवा नाळे
Open the Devanagari Section in a New Tab
ಕಾರಾನೈ ಯೀರುರಿವೈಪ್ ಪೋರ್ವೈ ಯಾನೈಕ್
ಕಾಮರುಬೂಙ್ ಕಚ್ಚಿಯೇ ಕಂಬನ್ ತನ್ನೈ
ಆರೇನುಂ ಅಡಿಯವರ್ಗಟ್ ಕಣಿಯಾನ್ ತನ್ನೈ
ಅಮರರ್ಗಳುಕ್ ಕಱಿವರಿಯ ಅಳವಿ ಲಾನೈಪ್
ಪಾರೋರುಂ ವಿಣ್ಣೋರುಂ ಪಣಿಯ ನಟ್ಟಂ
ಪಯಿಲ್ಗಿಂಡ್ರ ಪರಂಜುಡರೈಪ್ ಪರನೈ ಎಣ್ಣಿಲ್
ಪೇರಾನೈಪ್ ಪೆರುಂಬಟ್ರಪ್ ಪುಲಿಯೂ ರಾನೈಪ್
ಪೇಸಾದ ನಾಳೆಲ್ಲಾಂ ಪಿಱವಾ ನಾಳೇ
Open the Kannada Section in a New Tab
కారానై యీరురివైప్ పోర్వై యానైక్
కామరుబూఙ్ కచ్చియే కంబన్ తన్నై
ఆరేనుం అడియవర్గట్ కణియాన్ తన్నై
అమరర్గళుక్ కఱివరియ అళవి లానైప్
పారోరుం విణ్ణోరుం పణియ నట్టం
పయిల్గిండ్ర పరంజుడరైప్ పరనై ఎణ్ణిల్
పేరానైప్ పెరుంబట్రప్ పులియూ రానైప్
పేసాద నాళెల్లాం పిఱవా నాళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාරානෛ යීරුරිවෛප් පෝර්වෛ යානෛක්
කාමරුබූඞ් කච්චියේ කම්බන් තන්නෛ
ආරේනුම් අඩියවර්හට් කණියාන් තන්නෛ
අමරර්හළුක් කරිවරිය අළවි ලානෛප්
පාරෝරුම් විණ්ණෝරුම් පණිය නට්ටම්
පයිල්හින්‍ර පරඥ්ජුඩරෛප් පරනෛ එණ්ණිල්
පේරානෛප් පෙරුම්බට්‍රප් පුලියූ රානෛප්
පේසාද නාළෙල්ලාම් පිරවා නාළේ


Open the Sinhala Section in a New Tab
കാരാനൈ യീരുരിവൈപ് പോര്‍വൈ യാനൈക്
കാമരുപൂങ് കച്ചിയേ കംപന്‍ തന്‍നൈ
ആരേനും അടിയവര്‍കട് കണിയാന്‍ തന്‍നൈ
അമരര്‍കളുക് കറിവരിയ അളവി ലാനൈപ്
പാരോരും വിണ്ണോരും പണിയ നട്ടം
പയില്‍കിന്‍റ പരഞ്ചുടരൈപ് പരനൈ എണ്ണില്‍
പേരാനൈപ് പെരുംപറ്റപ് പുലിയൂ രാനൈപ്
പേചാത നാളെല്ലാം പിറവാ നാളേ
Open the Malayalam Section in a New Tab
การาณาย ยีรุริวายป โปรวาย ยาณายก
กามะรุปูง กะจจิเย กะมปะณ ถะณณาย
อาเรณุม อดิยะวะรกะด กะณิยาณ ถะณณาย
อมะระรกะลุก กะริวะริยะ อละวิ ลาณายป
ปาโรรุม วิณโณรุม ปะณิยะ นะดดะม
ปะยิลกิณระ ปะระญจุดะรายป ปะระณาย เอะณณิล
เปราณายป เปะรุมปะรระป ปุลิยู ราณายป
เปจาถะ นาเละลลาม ปิระวา นาเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာရာနဲ ယီရုရိဝဲပ္ ေပာရ္ဝဲ ယာနဲက္
ကာမရုပူင္ ကစ္စိေယ ကမ္ပန္ ထန္နဲ
အာေရနုမ္ အတိယဝရ္ကတ္ ကနိယာန္ ထန္နဲ
အမရရ္ကလုက္ ကရိဝရိယ အလဝိ လာနဲပ္
ပာေရာရုမ္ ဝိန္ေနာရုမ္ ပနိယ နတ္တမ္
ပယိလ္ကိန္ရ ပရည္စုတရဲပ္ ပရနဲ ေအ့န္နိလ္
ေပရာနဲပ္ ေပ့ရုမ္ပရ္ရပ္ ပုလိယူ ရာနဲပ္
ေပစာထ နာေလ့လ္လာမ္ ပိရဝာ နာေလ


Open the Burmese Section in a New Tab
カーラーニイ ヤールリヴイピ・ ポーリ・ヴイ ヤーニイク・
カーマルプーニ・ カシ・チヤエ カミ・パニ・ タニ・ニイ
アーレーヌミ・ アティヤヴァリ・カタ・ カニヤーニ・ タニ・ニイ
アマラリ・カルク・ カリヴァリヤ アラヴィ ラーニイピ・
パーロールミ・ ヴィニ・ノールミ・ パニヤ ナタ・タミ・
パヤリ・キニ・ラ パラニ・チュタリイピ・ パラニイ エニ・ニリ・
ペーラーニイピ・ ペルミ・パリ・ラピ・ プリユー ラーニイピ・
ペーチャタ ナーレリ・ラーミ・ ピラヴァー ナーレー
Open the Japanese Section in a New Tab
garanai yirurifaib borfai yanaig
gamarubung gaddiye gaMban dannai
arenuM adiyafargad ganiyan dannai
amarargalug garifariya alafi lanaib
baroruM finnoruM baniya naddaM
bayilgindra barandudaraib baranai ennil
beranaib beruMbadrab buliyu ranaib
besada nalellaM birafa nale
Open the Pinyin Section in a New Tab
كارانَيْ یِيرُرِوَيْبْ بُوۤرْوَيْ یانَيْكْ
كامَرُبُونغْ كَتشِّیيَۤ كَنبَنْ تَنَّْيْ
آريَۤنُن اَدِیَوَرْغَتْ كَنِیانْ تَنَّْيْ
اَمَرَرْغَضُكْ كَرِوَرِیَ اَضَوِ لانَيْبْ
بارُوۤرُن وِنُّوۤرُن بَنِیَ نَتَّن
بَیِلْغِنْدْرَ بَرَنعْجُدَرَيْبْ بَرَنَيْ يَنِّلْ
بيَۤرانَيْبْ بيَرُنبَتْرَبْ بُلِیُو رانَيْبْ
بيَۤسادَ ناضيَلّان بِرَوَا ناضيَۤ


Open the Arabic Section in a New Tab
kɑ:ɾɑ:n̺ʌɪ̯ ɪ̯i:ɾɨɾɪʋʌɪ̯p po:rʋʌɪ̯ ɪ̯ɑ:n̺ʌɪ̯k
kɑ:mʌɾɨβu:ŋ kʌʧʧɪɪ̯e· kʌmbʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯
ˀɑ:ɾe:n̺ɨm ˀʌ˞ɽɪɪ̯ʌʋʌrɣʌ˞ʈ kʌ˞ɳʼɪɪ̯ɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯
ˀʌmʌɾʌrɣʌ˞ɭʼɨk kʌɾɪʋʌɾɪɪ̯ə ˀʌ˞ɭʼʌʋɪ· lɑ:n̺ʌɪ̯β
pɑ:ɾo:ɾɨm ʋɪ˞ɳɳo:ɾɨm pʌ˞ɳʼɪɪ̯ə n̺ʌ˞ʈʈʌm
pʌɪ̯ɪlgʲɪn̺d̺ʳə pʌɾʌɲʤɨ˞ɽʌɾʌɪ̯p pʌɾʌn̺ʌɪ̯ ʲɛ̝˞ɳɳɪl
pe:ɾɑ:n̺ʌɪ̯p pɛ̝ɾɨmbʌt̺t̺ʳʌp pʊlɪɪ̯u· rɑ:n̺ʌɪ̯β
pe:sɑ:ðə n̺ɑ˞:ɭʼɛ̝llɑ:m pɪɾʌʋɑ: n̺ɑ˞:ɭʼe·
Open the IPA Section in a New Tab
kārāṉai yīrurivaip pōrvai yāṉaik
kāmarupūṅ kacciyē kampaṉ taṉṉai
ārēṉum aṭiyavarkaṭ kaṇiyāṉ taṉṉai
amararkaḷuk kaṟivariya aḷavi lāṉaip
pārōrum viṇṇōrum paṇiya naṭṭam
payilkiṉṟa parañcuṭaraip paraṉai eṇṇil
pērāṉaip perumpaṟṟap puliyū rāṉaip
pēcāta nāḷellām piṟavā nāḷē
Open the Diacritic Section in a New Tab
кaраанaы йирюрывaып поорвaы яaнaык
кaмaрюпунг качсыеa кампaн тaннaы
аарэaнюм атыявaркат каныяaн тaннaы
амaрaркалюк карывaрыя алaвы лаанaып
паароорюм вынноорюм пaныя нaттaм
пaйылкынрa пaрaгнсютaрaып пaрaнaы энныл
пэaраанaып пэрюмпaтрaп пюлыёю раанaып
пэaсaaтa наалэллаам пырaваа наалэa
Open the Russian Section in a New Tab
kah'rahnä jih'ru'riwäp poh'rwä jahnäk
kahma'rupuhng kachzijeh kampan thannä
ah'rehnum adijawa'rkad ka'nijahn thannä
ama'ra'rka'luk kariwa'rija a'lawi lahnäp
pah'roh'rum wi'n'noh'rum pa'nija :naddam
pajilkinra pa'rangzuda'räp pa'ranä e'n'nil
peh'rahnäp pe'rumparrap pulijuh 'rahnäp
pehzahtha :nah'lellahm pirawah :nah'leh
Open the German Section in a New Tab
kaaraanâi yiieròrivâip poorvâi yaanâik
kaamaròpöng kaçhçiyèè kampan thannâi
aarèènòm adiyavarkat kanhiyaan thannâi
amararkalhòk karhivariya alhavi laanâip
paarooròm vinhnhooròm panhiya natdam
payeilkinrha paragnçòdarâip paranâi ènhnhil
pèèraanâip pèròmparhrhap pòliyö raanâip
pèèçhatha naalhèllaam pirhavaa naalhèè
caaraanai yiirurivaip poorvai iyaanaiic
caamarupuung cacceiyiee campan thannai
aareenum atiyavarcait canhiiyaan thannai
amararcalhuic carhivariya alhavi laanaip
paaroorum viinhnhoorum panhiya naittam
payiilcinrha paraignsutaraip paranai einhnhil
peeraanaip perumparhrhap puliyiuu raanaip
peesaatha naalhellaam pirhava naalhee
kaaraanai yeerurivaip poarvai yaanaik
kaamarupoong kachchiyae kampan thannai
aaraenum adiyavarkad ka'niyaan thannai
amararka'luk ka'rivariya a'lavi laanaip
paaroarum vi'n'noarum pa'niya :naddam
payilkin'ra paranjsudaraip paranai e'n'nil
paeraanaip perumpa'r'rap puliyoo raanaip
paesaatha :naa'lellaam pi'ravaa :naa'lae
Open the English Section in a New Tab
কাৰানৈ য়ীৰুৰিৱৈপ্ পোৰ্ৱৈ য়ানৈক্
কামৰুপূঙ কচ্চিয়ে কম্পন্ তন্নৈ
আৰেনূম্ অটিয়ৱৰ্কইট কণায়ান্ তন্নৈ
অমৰৰ্কলুক্ কৰিৱৰিয় অলৱি লানৈপ্
পাৰোৰুম্ ৱিণ্ণোৰুম্ পণায় ণইটতম্
পয়িল্কিন্ৰ পৰঞ্চুতৰৈপ্ পৰনৈ এণ্ণাল্
পেৰানৈপ্ পেৰুম্পৰ্ৰপ্ পুলিয়ূ ৰানৈপ্
পেচাত ণালেল্লাম্ পিৰৱা ণালে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.