ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
    வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
    அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச்
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
    துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஏழிசையாய் இசைப் பயனாய் உள்ளவன். மேருவை வில்லாகக் கொண்டு, தேவர்களையே அம்பாகக் கொண்டு கொடிய அச்சத்தை விளைத்த அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு அம்பினைச் செலுத்திய தலைவன். அலைகடலில் தோன்றிய விடத்தை உண்டவன். வண்டுகள் தங்கும் பூக்களை அணிந்த கூந்தலை உடைய இளைய மகளிரின் கடைக்கண் பார்வையால் அசையாத உள்ளத்தை உடையவராய்ச் சிற்றின்பத்தை அறநீத்த உள்ளத்தார் அடையும் முடிந்த பயனாக இருப்பவன் ஆகிய பெரும் பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

குறிப்புரை:

` எழுநரம்பின் ஓசை` எனப் பின்னர் வருகின்றமையின், ` வரும் பயன் ` என்றது அவ்வோசைகளான் வரும் பயன் என்க. ` ஏழிசையாய் இசைப்பயனாய் ` ( தி.7. ப.51. பா.10) என்ற அருள் வாக்குங் காண்க. பயன் என்றது, பண்ணென்றாயினும், பண்ணால் அடையும் இன்பமென்றாயினும் கொள்ளப்படும். திருமால் அம்பாயும், காற்றுக் கடவுள் சிறகாயும், தீக்கடவுள் முனையாயும் அமைந்தமையின், ` வானவர்கள் முயன்ற வாளி ` என்றருளிச் செய்தார். ` குன்றவார்சிலை நாணரா அரி வாளிகூர்எரி காற்றின் மும்மதில்வென்ற வாறெங்ஙனே விடையேறும் வேதியனே ` ( தி.2 ப.50. பா.1) என்றருளிச்செய்ததும் காண்க. ` அம்மான் ` என்பதில் அகரம் பலரறி சுட்டு. துறந்தோர் உள்ளப் பெரும் பயன் - துறவுள்ளத்தால் அடையும் முடிந்த பயன். துளங்காத - கலங்காத.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
मेरे आराध्यदेव षिव वीणा के सप्ततारों द्वारा झंकृत होने वाले नाद स्वरूप हैं। उसे सुनकर आनन्दित होने वाले मधुर फल स्वरूप हैं। देवों को डराने वाले त्रिपुर राक्षसों के पुरों को मेरुपर्वत का धनुष बनाकर अग्निबाण से जलाने वाले हैं। प्रभु ने समुद्र से उद्भूत भयंकर हलाहल विष को अपने कंठ में टिकाकर देवों की रक्षा की। कामेच्छा के वषीभूत न होने वाले तपस्वियों के हृदय पर विराजने वाले हैं। वे पुलि़यूर में प्रतिष्ठित हैं। आपका स्मरण न करने पर यह मानव जीवन व्यर्थ है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is the fruit and the melody of the strummed strings;
He is the great God that fixed the dart wrought of the celestials To His Bow of Mountain and set ablaze the citadels Of the gruesome and fearsome Asuras;
He is the One that ate the venom of the billowy sea;
He is the great fruit of the renunciants Who are unaffected by the oeillades Of damsels whose locks are buzzed by bees;
He is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀭𑀼𑀫𑁆𑀧𑀬𑀷𑁃 𑀏𑁆𑀵𑀼𑀦𑀭𑀫𑁆𑀧𑀺 𑀷𑁄𑀘𑁃 𑀬𑀸𑀷𑁃
𑀯𑀭𑁃𑀘𑀺𑀮𑁃𑀬𑀸 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆𑀓𑀴𑁆 𑀫𑀼𑀬𑀷𑁆𑀶 𑀯𑀸𑀴𑀺
𑀅𑀭𑀼𑀫𑁆𑀧𑀬𑀜𑁆𑀘𑁂𑁆 𑀬𑀯𑀼𑀡𑀭𑁆𑀧𑀼𑀭 𑀫𑁂𑁆𑀭𑀺𑀬𑀓𑁆 𑀓𑁄𑀢𑁆𑀢
𑀅𑀫𑁆𑀫𑀸𑀷𑁃 𑀅𑀮𑁃𑀓𑀝𑀮𑁆𑀦𑀜𑁆 𑀘𑀬𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀼𑀭𑀼𑀫𑁆𑀧𑀫𑀭𑀼𑀗𑁆 𑀓𑀼𑀵𑀮𑁆𑀫𑀝𑀯𑀸𑀭𑁆 𑀓𑀝𑁃𑀓𑁆𑀓𑀡𑁆 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀮𑁆
𑀢𑀼𑀴𑀗𑁆𑀓𑀸𑀢 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑀭𑀸𑀬𑁆𑀢𑁆 𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑁄 𑀭𑀼𑀴𑁆𑀴𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑀬𑀷𑁃𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑀶𑁆𑀶𑀧𑁆 𑀧𑀼𑀮𑀺𑀬𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁂𑀘𑀸𑀢 𑀦𑀸𑀴𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑀺𑀶𑀯𑀸 𑀦𑀸𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱরুম্বযন়ৈ এৰ়ুনরম্বি ন়োসৈ যান়ৈ
ৱরৈসিলৈযা ৱান়ৱর্গৰ‍্ মুযণ্ড্র ৱাৰি
অরুম্বযঞ্জে যৱুণর্বুর মেরিযক্ কোত্ত
অম্মান়ৈ অলৈহডল্নঞ্ সযিণ্ড্রান়্‌ তন়্‌ন়ৈচ্
সুরুম্বমরুঙ্ কুৰ়ল্মডৱার্ কডৈক্কণ্ নোক্কিল্
তুৰঙ্গাদ সিন্দৈযরায্ত্ তুর়ন্দো রুৰ‍্ৰপ্
পেরুম্বযন়ৈপ্ পেরুম্বট্রপ্ পুলিযূ রান়ৈপ্
পেসাদ নাৰেল্লাম্ পির়ৱা নাৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச்
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே


Open the Thamizhi Section in a New Tab
வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச்
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

Open the Reformed Script Section in a New Tab
वरुम्बयऩै ऎऴुनरम्बि ऩोसै याऩै
वरैसिलैया वाऩवर्गळ् मुयण्ड्र वाळि
अरुम्बयञ्जॆ यवुणर्बुर मॆरियक् कोत्त
अम्माऩै अलैहडल्नञ् सयिण्ड्राऩ् तऩ्ऩैच्
सुरुम्बमरुङ् कुऴल्मडवार् कडैक्कण् नोक्किल्
तुळङ्गाद सिन्दैयराय्त् तुऱन्दो रुळ्ळप्
पॆरुम्बयऩैप् पॆरुम्बट्रप् पुलियू राऩैप्
पेसाद नाळॆल्लाम् पिऱवा नाळे
Open the Devanagari Section in a New Tab
ವರುಂಬಯನೈ ಎೞುನರಂಬಿ ನೋಸೈ ಯಾನೈ
ವರೈಸಿಲೈಯಾ ವಾನವರ್ಗಳ್ ಮುಯಂಡ್ರ ವಾಳಿ
ಅರುಂಬಯಂಜೆ ಯವುಣರ್ಬುರ ಮೆರಿಯಕ್ ಕೋತ್ತ
ಅಮ್ಮಾನೈ ಅಲೈಹಡಲ್ನಞ್ ಸಯಿಂಡ್ರಾನ್ ತನ್ನೈಚ್
ಸುರುಂಬಮರುಙ್ ಕುೞಲ್ಮಡವಾರ್ ಕಡೈಕ್ಕಣ್ ನೋಕ್ಕಿಲ್
ತುಳಂಗಾದ ಸಿಂದೈಯರಾಯ್ತ್ ತುಱಂದೋ ರುಳ್ಳಪ್
ಪೆರುಂಬಯನೈಪ್ ಪೆರುಂಬಟ್ರಪ್ ಪುಲಿಯೂ ರಾನೈಪ್
ಪೇಸಾದ ನಾಳೆಲ್ಲಾಂ ಪಿಱವಾ ನಾಳೇ
Open the Kannada Section in a New Tab
వరుంబయనై ఎళునరంబి నోసై యానై
వరైసిలైయా వానవర్గళ్ ముయండ్ర వాళి
అరుంబయంజె యవుణర్బుర మెరియక్ కోత్త
అమ్మానై అలైహడల్నఞ్ సయిండ్రాన్ తన్నైచ్
సురుంబమరుఙ్ కుళల్మడవార్ కడైక్కణ్ నోక్కిల్
తుళంగాద సిందైయరాయ్త్ తుఱందో రుళ్ళప్
పెరుంబయనైప్ పెరుంబట్రప్ పులియూ రానైప్
పేసాద నాళెల్లాం పిఱవా నాళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වරුම්බයනෛ එළුනරම්බි නෝසෛ යානෛ
වරෛසිලෛයා වානවර්හළ් මුයන්‍ර වාළි
අරුම්බයඥ්ජෙ යවුණර්බුර මෙරියක් කෝත්ත
අම්මානෛ අලෛහඩල්නඥ් සයින්‍රාන් තන්නෛච්
සුරුම්බමරුඞ් කුළල්මඩවාර් කඩෛක්කණ් නෝක්කිල්
තුළංගාද සින්දෛයරාය්ත් තුරන්දෝ රුළ්ළප්
පෙරුම්බයනෛප් පෙරුම්බට්‍රප් පුලියූ රානෛප්
පේසාද නාළෙල්ලාම් පිරවා නාළේ


Open the Sinhala Section in a New Tab
വരുംപയനൈ എഴുനരംപി നോചൈ യാനൈ
വരൈചിലൈയാ വാനവര്‍കള്‍ മുയന്‍റ വാളി
അരുംപയഞ്ചെ യവുണര്‍പുര മെരിയക് കോത്ത
അമ്മാനൈ അലൈകടല്‍നഞ് ചയിന്‍റാന്‍ തന്‍നൈച്
ചുരുംപമരുങ് കുഴല്‍മടവാര്‍ കടൈക്കണ്‍ നോക്കില്‍
തുളങ്കാത ചിന്തൈയരായ്ത് തുറന്തോ രുള്ളപ്
പെരുംപയനൈപ് പെരുംപറ്റപ് പുലിയൂ രാനൈപ്
പേചാത നാളെല്ലാം പിറവാ നാളേ
Open the Malayalam Section in a New Tab
วะรุมปะยะณาย เอะฬุนะระมปิ โณจาย ยาณาย
วะรายจิลายยา วาณะวะรกะล มุยะณระ วาลิ
อรุมปะยะญเจะ ยะวุณะรปุระ เมะริยะก โกถถะ
อมมาณาย อลายกะดะลนะญ จะยิณราณ ถะณณายจ
จุรุมปะมะรุง กุฬะลมะดะวาร กะดายกกะณ โนกกิล
ถุละงกาถะ จินถายยะรายถ ถุระนโถ รุลละป
เปะรุมปะยะณายป เปะรุมปะรระป ปุลิยู ราณายป
เปจาถะ นาเละลลาม ปิระวา นาเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝရုမ္ပယနဲ ေအ့လုနရမ္ပိ ေနာစဲ ယာနဲ
ဝရဲစိလဲယာ ဝာနဝရ္ကလ္ မုယန္ရ ဝာလိ
အရုမ္ပယည္ေစ့ ယဝုနရ္ပုရ ေမ့ရိယက္ ေကာထ္ထ
အမ္မာနဲ အလဲကတလ္နည္ စယိန္ရာန္ ထန္နဲစ္
စုရုမ္ပမရုင္ ကုလလ္မတဝာရ္ ကတဲက္ကန္ ေနာက္ကိလ္
ထုလင္ကာထ စိန္ထဲယရာယ္ထ္ ထုရန္ေထာ ရုလ္လပ္
ေပ့ရုမ္ပယနဲပ္ ေပ့ရုမ္ပရ္ရပ္ ပုလိယူ ရာနဲပ္
ေပစာထ နာေလ့လ္လာမ္ ပိရဝာ နာေလ


Open the Burmese Section in a New Tab
ヴァルミ・パヤニイ エルナラミ・ピ ノーサイ ヤーニイ
ヴァリイチリイヤー ヴァーナヴァリ・カリ・ ムヤニ・ラ ヴァーリ
アルミ・パヤニ・セ ヤヴナリ・プラ メリヤク・ コータ・タ
アミ・マーニイ アリイカタリ・ナニ・ サヤニ・ラーニ・ タニ・ニイシ・
チュルミ・パマルニ・ クラリ・マタヴァーリ・ カタイク・カニ・ ノーク・キリ・
トゥラニ・カータ チニ・タイヤラーヤ・タ・ トゥラニ・トー ルリ・ラピ・
ペルミ・パヤニイピ・ ペルミ・パリ・ラピ・ プリユー ラーニイピ・
ペーチャタ ナーレリ・ラーミ・ ピラヴァー ナーレー
Open the Japanese Section in a New Tab
faruMbayanai elunaraMbi nosai yanai
faraisilaiya fanafargal muyandra fali
aruMbayande yafunarbura meriyag godda
ammanai alaihadalnan sayindran dannaid
suruMbamarung gulalmadafar gadaiggan noggil
dulanggada sindaiyarayd durando rullab
beruMbayanaib beruMbadrab buliyu ranaib
besada nalellaM birafa nale
Open the Pinyin Section in a New Tab
وَرُنبَیَنَيْ يَظُنَرَنبِ نُوۤسَيْ یانَيْ
وَرَيْسِلَيْیا وَانَوَرْغَضْ مُیَنْدْرَ وَاضِ
اَرُنبَیَنعْجيَ یَوُنَرْبُرَ ميَرِیَكْ كُوۤتَّ
اَمّانَيْ اَلَيْحَدَلْنَنعْ سَیِنْدْرانْ تَنَّْيْتشْ
سُرُنبَمَرُنغْ كُظَلْمَدَوَارْ كَدَيْكَّنْ نُوۤكِّلْ
تُضَنغْغادَ سِنْدَيْیَرایْتْ تُرَنْدُوۤ رُضَّبْ
بيَرُنبَیَنَيْبْ بيَرُنبَتْرَبْ بُلِیُو رانَيْبْ
بيَۤسادَ ناضيَلّان بِرَوَا ناضيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌɾɨmbʌɪ̯ʌn̺ʌɪ̯ ʲɛ̝˞ɻɨn̺ʌɾʌmbɪ· n̺o:sʌɪ̯ ɪ̯ɑ:n̺ʌɪ̯
ʋʌɾʌɪ̯ʧɪlʌjɪ̯ɑ: ʋɑ:n̺ʌʋʌrɣʌ˞ɭ mʊɪ̯ʌn̺d̺ʳə ʋɑ˞:ɭʼɪ
ˀʌɾɨmbʌɪ̯ʌɲʤɛ̝ ɪ̯ʌʋʉ̩˞ɳʼʌrβʉ̩ɾə mɛ̝ɾɪɪ̯ʌk ko:t̪t̪ʌ
ˀʌmmɑ:n̺ʌɪ̯ ˀʌlʌɪ̯xʌ˞ɽʌln̺ʌɲ sʌɪ̯ɪn̺d̺ʳɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
sʊɾʊmbʌmʌɾɨŋ kʊ˞ɻʌlmʌ˞ɽʌʋɑ:r kʌ˞ɽʌjccʌ˞ɳ n̺o:kkʲɪl
t̪ɨ˞ɭʼʌŋgɑ:ðə sɪn̪d̪ʌjɪ̯ʌɾɑ:ɪ̯t̪ t̪ɨɾʌn̪d̪o· rʊ˞ɭɭʌp
pɛ̝ɾɨmbʌɪ̯ʌn̺ʌɪ̯p pɛ̝ɾɨmbʌt̺t̺ʳʌp pʊlɪɪ̯u· rɑ:n̺ʌɪ̯β
pe:sɑ:ðə n̺ɑ˞:ɭʼɛ̝llɑ:m pɪɾʌʋɑ: n̺ɑ˞:ɭʼe·
Open the IPA Section in a New Tab
varumpayaṉai eḻunarampi ṉōcai yāṉai
varaicilaiyā vāṉavarkaḷ muyaṉṟa vāḷi
arumpayañce yavuṇarpura meriyak kōtta
ammāṉai alaikaṭalnañ cayiṉṟāṉ taṉṉaic
curumpamaruṅ kuḻalmaṭavār kaṭaikkaṇ nōkkil
tuḷaṅkāta cintaiyarāyt tuṟantō ruḷḷap
perumpayaṉaip perumpaṟṟap puliyū rāṉaip
pēcāta nāḷellām piṟavā nāḷē
Open the Diacritic Section in a New Tab
вaрюмпaянaы элзюнaрaмпы ноосaы яaнaы
вaрaысылaыяa ваанaвaркал мюянрa ваалы
арюмпaягнсэ явюнaрпюрa мэрыяк кооттa
аммаанaы алaыкатaлнaгн сaйынраан тaннaыч
сюрюмпaмaрюнг кюлзaлмaтaваар катaыккан нооккыл
тюлaнгкaтa сынтaыяраайт тюрaнтоо рюллaп
пэрюмпaянaып пэрюмпaтрaп пюлыёю раанaып
пэaсaaтa наалэллаам пырaваа наалэa
Open the Russian Section in a New Tab
wa'rumpajanä eshu:na'rampi nohzä jahnä
wa'räziläjah wahnawa'rka'l mujanra wah'li
a'rumpajangze jawu'na'rpu'ra me'rijak kohththa
ammahnä aläkadal:nang zajinrahn thannäch
zu'rumpama'rung kushalmadawah'r kadäkka'n :nohkkil
thu'langkahtha zi:nthäja'rahjth thura:nthoh 'ru'l'lap
pe'rumpajanäp pe'rumparrap pulijuh 'rahnäp
pehzahtha :nah'lellahm pirawah :nah'leh
Open the German Section in a New Tab
varòmpayanâi èlzònarampi nooçâi yaanâi
varâiçilâiyaa vaanavarkalh mòyanrha vaalhi
aròmpayagnçè yavònharpòra mèriyak kooththa
ammaanâi alâikadalnagn çayeinrhaan thannâiçh
çòròmpamaròng kòlzalmadavaar katâikkanh nookkil
thòlhangkaatha çinthâiyaraaiyth thòrhanthoo ròlhlhap
pèròmpayanâip pèròmparhrhap pòliyö raanâip
pèèçhatha naalhèllaam pirhavaa naalhèè
varumpayanai elzunarampi nooceai iyaanai
varaiceilaiiyaa vanavarcalh muyanrha valhi
arumpayaignce yavunharpura meriyaic cooiththa
ammaanai alaicatalnaign ceayiinrhaan thannaic
surumpamarung culzalmatavar cataiiccainh nooiccil
thulhangcaatha ceiinthaiyaraayiith thurhainthoo rulhlhap
perumpayanaip perumparhrhap puliyiuu raanaip
peesaatha naalhellaam pirhava naalhee
varumpayanai ezhu:narampi noasai yaanai
varaisilaiyaa vaanavarka'l muyan'ra vaa'li
arumpayanjse yavu'narpura meriyak koaththa
ammaanai alaikadal:nanj sayin'raan thannaich
surumpamarung kuzhalmadavaar kadaikka'n :noakkil
thu'langkaatha si:nthaiyaraayth thu'ra:nthoa ru'l'lap
perumpayanaip perumpa'r'rap puliyoo raanaip
paesaatha :naa'lellaam pi'ravaa :naa'lae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.