ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
    கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
    அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
    சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கரும்பு போன்ற இனிய சொற்களை உடைய பார்வதியைத் தன் திருமேனியின் இடப்பகுதியாகக் கொண்டவன். மேம்பட்ட வயிரமலைபோன்ற வடிவினன். அலரும்பருவத்து அரும்பாய்க் கட்டிய கொன்றைப் பூமாலையான். நால்வேதமும் ஆறங்கமும் ஆயினான். வண்டுகள் விரும்பும் நறுமணச்சோலைகள் சூழ்ந்த அழகிய ஆரூரில் மேல் நோக்கும் சுடரொளி போன்றவன். ஒளிப்பிழம்பு அணைதல் இல்லாத விளக்குப் போன்றவன். வீடுபேற்று இன்பமாக இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

குறிப்புரை:

வெண்ணீற்றுப் பூச்சில் ஈடுபட்டு. ` கனவயிரக் குன்றனைய காட்சியானை ` என்றருளிச் செய்தார். திருவாரூரிற் காணவேண்டும் உணர்வுண்டாயினமை, ` ஆரூர்ச் சுடர்க்கொழுந்தை ` என்றருளியதனாற் பெறுதும். பிற இடங்களினும் இவ்வாறே, பின்னர்க் காணுமதனையேனும், முன்னர்க் கண்டதனையேனும், அவ்விடங்களில் இறைவர் செய்த அருட்செயல்களையேனும் நினைந்து அருளிச்செய்யுமாற்றினை இடம் நோக்கியுணர்ந்துகொள்க. சுரும்பு - வண்டு. கடிபொழில்கள் - நறுமணச் சோலைகள். துளக்கு - அசைவு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे आराध्यदेव षिव, इक्षु सदृष मृदुभाषी उमादेवी के साथ रहने वाले हैं। हीरे के पहाड़ सदृष श्वेत, अपने शरीर में त्रिपुण्ड धारण करने वाले हैं। पंखुडि़यों से सुषोभित आरग्वध (अमलतास) मालाधारी, वेद और षष्टांग स्वरूप हैं। भ्रमर मण्डित सुन्दर वाटिकाओं से सुषोभित तिरुवारूर में ज्योति पुंज हैं। वे शांति स्वरूप प्रज्वलित ज्वाला सदृष हैं। आप पुलि़यूर में प्रतिष्ठित हैं। आपकी प्रतिदिन कर जोड़कर स्तुति न करने पर यह मानव जीवन व्यर्थ है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is concorporate with Her whose words Are nectarean like the sugarcane;
He is a hill of dazzling diamond;
He wears a wreath of konrai flowers;
It is He who is the rare Vedas And their sextuple Angas;
He is the bright-rayed Flame of southern Aaroor Girt with fragrant groves where bees buzz;
He is the unwavering lamp of Light,
The Ens Entium;
He is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀼𑀫𑁆𑀧𑀫𑀭𑀼𑀫𑁆 𑀫𑁄𑁆𑀵𑀺𑀫𑀝𑀯𑀸𑀴𑁆 𑀧𑀗𑁆𑀓𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀓𑁆
𑀓𑀷𑀯𑀬𑀺𑀭𑀓𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑀷𑁃𑀬 𑀓𑀸𑀝𑁆𑀘𑀺 𑀬𑀸𑀷𑁃
𑀅𑀭𑀼𑀫𑁆𑀧𑀫𑀭𑀼𑀫𑁆 𑀧𑀽𑀗𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀢𑁆 𑀢𑀸𑀭𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀅𑀭𑀼𑀫𑀶𑁃𑀬𑁄 𑀝𑀸𑀶𑀗𑁆𑀓 𑀫𑀸𑀬𑀺 𑀷𑀸𑀷𑁃𑀘𑁆
𑀘𑀼𑀭𑀼𑀫𑁆𑀧𑀫𑀭𑀼𑀗𑁆 𑀓𑀝𑀺𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀓𑀴𑁆 𑀘𑀽𑀵𑁆𑀢𑁂𑁆𑀷𑁆 𑀷𑀸𑀭𑀽𑀭𑁆𑀘𑁆
𑀘𑀼𑀝𑀭𑁆𑀓𑁆𑀓𑁄𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑁃𑀢𑁆 𑀢𑀼𑀴𑀓𑁆𑀓𑀺𑀮𑁆𑀮𑀸 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑁃 𑀫𑀺𑀓𑁆𑀓
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁃𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑀶𑁆𑀶𑀧𑁆 𑀧𑀼𑀮𑀺𑀬𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁂𑀘𑀸𑀢 𑀦𑀸𑀴𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑀺𑀶𑀯𑀸 𑀦𑀸𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করুম্বমরুম্ মোৰ়িমডৱাৰ‍্ পঙ্গন়্‌ তন়্‌ন়ৈক্
কন়ৱযিরক্ কুণ্ড্রন়ৈয কাট্চি যান়ৈ
অরুম্বমরুম্ পূঙ্গোণ্ড্রৈত্ তারান়্‌ তন়্‌ন়ৈ
অরুমর়ৈযো টার়ঙ্গ মাযি ন়ান়ৈচ্
সুরুম্বমরুঙ্ কডিবোৰ়িল্গৰ‍্ সূৰ়্‌দেন়্‌ ন়ারূর্চ্
সুডর্ক্কোৰ়ুন্দৈত্ তুৰক্কিল্লা ৱিৰক্কৈ মিক্ক
পেরুম্বোরুৰৈপ্ পেরুম্বট্রপ্ পুলিযূ রান়ৈপ্
পেসাদ নাৰেল্লাম্ পির়ৱা নাৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே


Open the Thamizhi Section in a New Tab
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

Open the Reformed Script Section in a New Tab
करुम्बमरुम् मॊऴिमडवाळ् पङ्गऩ् तऩ्ऩैक्
कऩवयिरक् कुण्ड्रऩैय काट्चि याऩै
अरुम्बमरुम् पूङ्गॊण्ड्रैत् ताराऩ् तऩ्ऩै
अरुमऱैयो टाऱङ्ग मायि ऩाऩैच्
सुरुम्बमरुङ् कडिबॊऴिल्गळ् सूऴ्दॆऩ् ऩारूर्च्
सुडर्क्कॊऴुन्दैत् तुळक्किल्ला विळक्कै मिक्क
पॆरुम्बॊरुळैप् पॆरुम्बट्रप् पुलियू राऩैप्
पेसाद नाळॆल्लाम् पिऱवा नाळे
Open the Devanagari Section in a New Tab
ಕರುಂಬಮರುಂ ಮೊೞಿಮಡವಾಳ್ ಪಂಗನ್ ತನ್ನೈಕ್
ಕನವಯಿರಕ್ ಕುಂಡ್ರನೈಯ ಕಾಟ್ಚಿ ಯಾನೈ
ಅರುಂಬಮರುಂ ಪೂಂಗೊಂಡ್ರೈತ್ ತಾರಾನ್ ತನ್ನೈ
ಅರುಮಱೈಯೋ ಟಾಱಂಗ ಮಾಯಿ ನಾನೈಚ್
ಸುರುಂಬಮರುಙ್ ಕಡಿಬೊೞಿಲ್ಗಳ್ ಸೂೞ್ದೆನ್ ನಾರೂರ್ಚ್
ಸುಡರ್ಕ್ಕೊೞುಂದೈತ್ ತುಳಕ್ಕಿಲ್ಲಾ ವಿಳಕ್ಕೈ ಮಿಕ್ಕ
ಪೆರುಂಬೊರುಳೈಪ್ ಪೆರುಂಬಟ್ರಪ್ ಪುಲಿಯೂ ರಾನೈಪ್
ಪೇಸಾದ ನಾಳೆಲ್ಲಾಂ ಪಿಱವಾ ನಾಳೇ
Open the Kannada Section in a New Tab
కరుంబమరుం మొళిమడవాళ్ పంగన్ తన్నైక్
కనవయిరక్ కుండ్రనైయ కాట్చి యానై
అరుంబమరుం పూంగొండ్రైత్ తారాన్ తన్నై
అరుమఱైయో టాఱంగ మాయి నానైచ్
సురుంబమరుఙ్ కడిబొళిల్గళ్ సూళ్దెన్ నారూర్చ్
సుడర్క్కొళుందైత్ తుళక్కిల్లా విళక్కై మిక్క
పెరుంబొరుళైప్ పెరుంబట్రప్ పులియూ రానైప్
పేసాద నాళెల్లాం పిఱవా నాళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරුම්බමරුම් මොළිමඩවාළ් පංගන් තන්නෛක්
කනවයිරක් කුන්‍රනෛය කාට්චි යානෛ
අරුම්බමරුම් පූංගොන්‍රෛත් තාරාන් තන්නෛ
අරුමරෛයෝ ටාරංග මායි නානෛච්
සුරුම්බමරුඞ් කඩිබොළිල්හළ් සූළ්දෙන් නාරූර්ච්
සුඩර්ක්කොළුන්දෛත් තුළක්කිල්ලා විළක්කෛ මික්ක
පෙරුම්බොරුළෛප් පෙරුම්බට්‍රප් පුලියූ රානෛප්
පේසාද නාළෙල්ලාම් පිරවා නාළේ


Open the Sinhala Section in a New Tab
കരുംപമരും മൊഴിമടവാള്‍ പങ്കന്‍ തന്‍നൈക്
കനവയിരക് കുന്‍റനൈയ കാട്ചി യാനൈ
അരുംപമരും പൂങ്കൊന്‍റൈത് താരാന്‍ തന്‍നൈ
അരുമറൈയോ ടാറങ്ക മായി നാനൈച്
ചുരുംപമരുങ് കടിപൊഴില്‍കള്‍ ചൂഴ്തെന്‍ നാരൂര്‍ച്
ചുടര്‍ക്കൊഴുന്തൈത് തുളക്കില്ലാ വിളക്കൈ മിക്ക
പെരുംപൊരുളൈപ് പെരുംപറ്റപ് പുലിയൂ രാനൈപ്
പേചാത നാളെല്ലാം പിറവാ നാളേ
Open the Malayalam Section in a New Tab
กะรุมปะมะรุม โมะฬิมะดะวาล ปะงกะณ ถะณณายก
กะณะวะยิระก กุณระณายยะ กาดจิ ยาณาย
อรุมปะมะรุม ปูงโกะณรายถ ถาราณ ถะณณาย
อรุมะรายโย ดาระงกะ มายิ ณาณายจ
จุรุมปะมะรุง กะดิโปะฬิลกะล จูฬเถะณ ณารูรจ
จุดะรกโกะฬุนถายถ ถุละกกิลลา วิละกกาย มิกกะ
เปะรุมโปะรุลายป เปะรุมปะรระป ปุลิยู ราณายป
เปจาถะ นาเละลลาม ปิระวา นาเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရုမ္ပမရုမ္ ေမာ့လိမတဝာလ္ ပင္ကန္ ထန္နဲက္
ကနဝယိရက္ ကုန္ရနဲယ ကာတ္စိ ယာနဲ
အရုမ္ပမရုမ္ ပူင္ေကာ့န္ရဲထ္ ထာရာန္ ထန္နဲ
အရုမရဲေယာ တာရင္က မာယိ နာနဲစ္
စုရုမ္ပမရုင္ ကတိေပာ့လိလ္ကလ္ စူလ္ေထ့န္ နာရူရ္စ္
စုတရ္က္ေကာ့လုန္ထဲထ္ ထုလက္ကိလ္လာ ဝိလက္ကဲ မိက္က
ေပ့ရုမ္ေပာ့ရုလဲပ္ ေပ့ရုမ္ပရ္ရပ္ ပုလိယူ ရာနဲပ္
ေပစာထ နာေလ့လ္လာမ္ ပိရဝာ နာေလ


Open the Burmese Section in a New Tab
カルミ・パマルミ・ モリマタヴァーリ・ パニ・カニ・ タニ・ニイク・
カナヴァヤラク・ クニ・ラニイヤ カータ・チ ヤーニイ
アルミ・パマルミ・ プーニ・コニ・リイタ・ ターラーニ・ タニ・ニイ
アルマリイョー ターラニ・カ マーヤ ナーニイシ・
チュルミ・パマルニ・ カティポリリ・カリ・ チューリ・テニ・ ナールーリ・シ・
チュタリ・ク・コルニ・タイタ・ トゥラク・キリ・ラー ヴィラク・カイ ミク・カ
ペルミ・ポルリイピ・ ペルミ・パリ・ラピ・ プリユー ラーニイピ・
ペーチャタ ナーレリ・ラーミ・ ピラヴァー ナーレー
Open the Japanese Section in a New Tab
garuMbamaruM molimadafal banggan dannaig
ganafayirag gundranaiya gaddi yanai
aruMbamaruM bunggondraid daran dannai
arumaraiyo darangga mayi nanaid
suruMbamarung gadibolilgal sulden narurd
sudarggolundaid dulaggilla filaggai migga
beruMborulaib beruMbadrab buliyu ranaib
besada nalellaM birafa nale
Open the Pinyin Section in a New Tab
كَرُنبَمَرُن مُوظِمَدَوَاضْ بَنغْغَنْ تَنَّْيْكْ
كَنَوَیِرَكْ كُنْدْرَنَيْیَ كاتْتشِ یانَيْ
اَرُنبَمَرُن بُونغْغُونْدْرَيْتْ تارانْ تَنَّْيْ
اَرُمَرَيْیُوۤ تارَنغْغَ مایِ نانَيْتشْ
سُرُنبَمَرُنغْ كَدِبُوظِلْغَضْ سُوظْديَنْ نارُورْتشْ
سُدَرْكُّوظُنْدَيْتْ تُضَكِّلّا وِضَكَّيْ مِكَّ
بيَرُنبُورُضَيْبْ بيَرُنبَتْرَبْ بُلِیُو رانَيْبْ
بيَۤسادَ ناضيَلّان بِرَوَا ناضيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌɾɨmbʌmʌɾɨm mo̞˞ɻɪmʌ˞ɽʌʋɑ˞:ɭ pʌŋgʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯k
kʌn̺ʌʋʌɪ̯ɪɾʌk kʊn̺d̺ʳʌn̺ʌjɪ̯ə kɑ˞:ʈʧɪ· ɪ̯ɑ:n̺ʌɪ̯
ˀʌɾɨmbʌmʌɾɨm pu:ŋgo̞n̺d̺ʳʌɪ̯t̪ t̪ɑ:ɾɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯
ˀʌɾɨmʌɾʌjɪ̯o· ʈɑ:ɾʌŋgə mɑ:ɪ̯ɪ· n̺ɑ:n̺ʌɪ̯ʧ
sʊɾʊmbʌmʌɾɨŋ kʌ˞ɽɪβo̞˞ɻɪlxʌ˞ɭ su˞:ɻðɛ̝n̺ n̺ɑ:ɾu:rʧ
sʊ˞ɽʌrkko̞˞ɻɨn̪d̪ʌɪ̯t̪ t̪ɨ˞ɭʼʌkkʲɪllɑ: ʋɪ˞ɭʼʌkkʌɪ̯ mɪkkʌ
pɛ̝ɾɨmbo̞ɾɨ˞ɭʼʌɪ̯p pɛ̝ɾɨmbʌt̺t̺ʳʌp pʊlɪɪ̯u· rɑ:n̺ʌɪ̯β
pe:sɑ:ðə n̺ɑ˞:ɭʼɛ̝llɑ:m pɪɾʌʋɑ: n̺ɑ˞:ɭʼe·
Open the IPA Section in a New Tab
karumpamarum moḻimaṭavāḷ paṅkaṉ taṉṉaik
kaṉavayirak kuṉṟaṉaiya kāṭci yāṉai
arumpamarum pūṅkoṉṟait tārāṉ taṉṉai
arumaṟaiyō ṭāṟaṅka māyi ṉāṉaic
curumpamaruṅ kaṭipoḻilkaḷ cūḻteṉ ṉārūrc
cuṭarkkoḻuntait tuḷakkillā viḷakkai mikka
perumporuḷaip perumpaṟṟap puliyū rāṉaip
pēcāta nāḷellām piṟavā nāḷē
Open the Diacritic Section in a New Tab
карюмпaмaрюм молзымaтaваал пaнгкан тaннaык
канaвaйырaк кюнрaнaыя кaтсы яaнaы
арюмпaмaрюм пунгконрaыт таараан тaннaы
арюмaрaыйоо таарaнгка маайы наанaыч
сюрюмпaмaрюнг катыползылкал сулзтэн наарурч
сютaркколзюнтaыт тюлaккыллаа вылaккaы мыкка
пэрюмпорюлaып пэрюмпaтрaп пюлыёю раанaып
пэaсaaтa наалэллаам пырaваа наалэa
Open the Russian Section in a New Tab
ka'rumpama'rum moshimadawah'l pangkan thannäk
kanawaji'rak kunranäja kahdzi jahnä
a'rumpama'rum puhngkonräth thah'rahn thannä
a'rumaräjoh dahrangka mahji nahnäch
zu'rumpama'rung kadiposhilka'l zuhshthen nah'ruh'rch
zuda'rkkoshu:nthäth thu'lakkillah wi'lakkä mikka
pe'rumpo'ru'läp pe'rumparrap pulijuh 'rahnäp
pehzahtha :nah'lellahm pirawah :nah'leh
Open the German Section in a New Tab
karòmpamaròm mo1zimadavaalh pangkan thannâik
kanavayeirak kònrhanâiya kaatçi yaanâi
aròmpamaròm pöngkonrhâith thaaraan thannâi
aròmarhâiyoo daarhangka maayei naanâiçh
çòròmpamaròng kadipo1zilkalh çölzthèn naarörçh
çòdarkkolzònthâith thòlhakkillaa vilhakkâi mikka
pèròmporòlâip pèròmparhrhap pòliyö raanâip
pèèçhatha naalhèllaam pirhavaa naalhèè
carumpamarum molzimatavalh pangcan thannaiic
canavayiiraic cunrhanaiya caaitcei iyaanai
arumpamarum puungconrhaiith thaaraan thannai
arumarhaiyoo taarhangca maayii naanaic
surumpamarung catipolzilcalh chuolzthen naaruurc
sutariccolzuinthaiith thulhaiccillaa vilhaickai miicca
perumporulhaip perumparhrhap puliyiuu raanaip
peesaatha naalhellaam pirhava naalhee
karumpamarum mozhimadavaa'l pangkan thannaik
kanavayirak kun'ranaiya kaadchi yaanai
arumpamarum poongkon'raith thaaraan thannai
aruma'raiyoa daa'rangka maayi naanaich
surumpamarung kadipozhilka'l soozhthen naaroorch
sudarkkozhu:nthaith thu'lakkillaa vi'lakkai mikka
perumporu'laip perumpa'r'rap puliyoo raanaip
paesaatha :naa'lellaam pi'ravaa :naa'lae
Open the English Section in a New Tab
কৰুম্পমৰুম্ মোলীমতৱাল্ পঙকন্ তন্নৈক্
কনৱয়িৰক্ কুন্ৰনৈয় কাইটচি য়ানৈ
অৰুম্পমৰুম্ পূঙকোন্ৰৈত্ তাৰান্ তন্নৈ
অৰুমৰৈয়ো টাৰঙক মায়ি নানৈচ্
চুৰুম্পমৰুঙ কটিপোলীল্কল্ চূইলতেন্ নাৰূৰ্চ্
চুতৰ্ক্কোলুণ্তৈত্ তুলক্কিল্লা ৱিলক্কৈ মিক্ক
পেৰুম্পোৰুলৈপ্ পেৰুম্পৰ্ৰপ্ পুলিয়ূ ৰানৈপ্
পেচাত ণালেল্লাম্ পিৰৱা ণালে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.