ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
073 திருமங்கலக்குடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வண்டுகள் சேரும் பொழில் சூழ்ந்த மங்கலக் குடியில் இளம் பிறை சூடிய சோதியாகிய பெருமான், மனம் மாறுபட்ட தந்தையைக் கால் ஒடியுமாறு மழுவை வீசிய சண்டேசுரர்க்கு அருள் புரிந்த இறைவன் ஆவன்.

குறிப்புரை:

வண்டுசேர் பொழில் - வண்டுகள் மொய்க்கும் சோலை. விண்ட - தன் எண்ணத்தின் மாறுபட்ட. தாதை - தந்தை. தாள் அற - கால் இருதுண்டாக. வீசிய - வெட்டிய. துண்டமாமதி - பிறைமதி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
भ्रमर-मंडित मधुभरी वाटिकाओं से घिरे मंगलक्कुडि में प्रतिष्ठित प्रभु, षिव-पूजा के बाधक अपने पिताजी के चरणों को काटने वाले चण्डेष्वर को कृपा प्रदान करने वाले है। महिमामय प्रभु अर्धचन्द्र को धारण करने वाले हैं। वे ज्योतिः स्वरूप हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
God who bestowed his grace on caṇṭanāyakaṉ who cut the feet of his father who was opposed to his acts.
is the light that wore on its head a big crescent in maṅkalakkuṭi which has gardens where bees swarm.
As maṅkalakkuṭi is very near to ceyñalūr, the birth place of canṭekar, he is mentioned in this verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀡𑁆𑀝𑀼 𑀘𑁂𑀭𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀫𑀗𑁆 𑀓𑀮𑀓𑁆𑀓𑀼𑀝𑀺
𑀯𑀺𑀡𑁆𑀝 𑀢𑀸𑀢𑁃𑀬𑁃𑀢𑁆 𑀢𑀸𑀴𑀶 𑀯𑀻𑀘𑀺𑀬
𑀘𑀡𑁆𑀝 𑀦𑀸𑀬𑀓 𑀷𑀼𑀓𑁆𑀓𑀭𑀼𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀯𑀷𑁆
𑀢𑀼𑀡𑁆𑀝 𑀫𑀸𑀫𑀢𑀺 𑀘𑀽𑀝𑀺𑀬 𑀘𑁄𑀢𑀺𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱণ্ডু সের্বোৰ়িল্ সূৰ়্‌মঙ্ কলক্কুডি
ৱিণ্ড তাদৈযৈত্ তাৰর় ৱীসিয
সণ্ড নাযহ ন়ুক্করুৰ‍্ সেয্দৱন়্‌
তুণ্ড মামদি সূডিয সোদিযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே


Open the Thamizhi Section in a New Tab
வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே

Open the Reformed Script Section in a New Tab
वण्डु सेर्बॊऴिल् सूऴ्मङ् कलक्कुडि
विण्ड तादैयैत् ताळऱ वीसिय
सण्ड नायह ऩुक्करुळ् सॆय्दवऩ्
तुण्ड मामदि सूडिय सोदिये
Open the Devanagari Section in a New Tab
ವಂಡು ಸೇರ್ಬೊೞಿಲ್ ಸೂೞ್ಮಙ್ ಕಲಕ್ಕುಡಿ
ವಿಂಡ ತಾದೈಯೈತ್ ತಾಳಱ ವೀಸಿಯ
ಸಂಡ ನಾಯಹ ನುಕ್ಕರುಳ್ ಸೆಯ್ದವನ್
ತುಂಡ ಮಾಮದಿ ಸೂಡಿಯ ಸೋದಿಯೇ
Open the Kannada Section in a New Tab
వండు సేర్బొళిల్ సూళ్మఙ్ కలక్కుడి
విండ తాదైయైత్ తాళఱ వీసియ
సండ నాయహ నుక్కరుళ్ సెయ్దవన్
తుండ మామది సూడియ సోదియే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වණ්ඩු සේර්බොළිල් සූළ්මඞ් කලක්කුඩි
විණ්ඩ තාදෛයෛත් තාළර වීසිය
සණ්ඩ නායහ නුක්කරුළ් සෙය්දවන්
තුණ්ඩ මාමදි සූඩිය සෝදියේ


Open the Sinhala Section in a New Tab
വണ്ടു ചേര്‍പൊഴില്‍ ചൂഴ്മങ് കലക്കുടി
വിണ്ട താതൈയൈത് താളറ വീചിയ
ചണ്ട നായക നുക്കരുള്‍ ചെയ്തവന്‍
തുണ്ട മാമതി ചൂടിയ ചോതിയേ
Open the Malayalam Section in a New Tab
วะณดุ เจรโปะฬิล จูฬมะง กะละกกุดิ
วิณดะ ถาถายยายถ ถาละระ วีจิยะ
จะณดะ นายะกะ ณุกกะรุล เจะยถะวะณ
ถุณดะ มามะถิ จูดิยะ โจถิเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္တု ေစရ္ေပာ့လိလ္ စူလ္မင္ ကလက္ကုတိ
ဝိန္တ ထာထဲယဲထ္ ထာလရ ဝီစိယ
စန္တ နာယက နုက္ကရုလ္ ေစ့ယ္ထဝန္
ထုန္တ မာမထိ စူတိယ ေစာထိေယ


Open the Burmese Section in a New Tab
ヴァニ・トゥ セーリ・ポリリ・ チューリ・マニ・ カラク・クティ
ヴィニ・タ タータイヤイタ・ ターララ ヴィーチヤ
サニ・タ ナーヤカ ヌク・カルリ・ セヤ・タヴァニ・
トゥニ・タ マーマティ チューティヤ チョーティヤエ
Open the Japanese Section in a New Tab
fandu serbolil sulmang galaggudi
finda dadaiyaid dalara fisiya
sanda nayaha nuggarul seydafan
dunda mamadi sudiya sodiye
Open the Pinyin Section in a New Tab
وَنْدُ سيَۤرْبُوظِلْ سُوظْمَنغْ كَلَكُّدِ
وِنْدَ تادَيْیَيْتْ تاضَرَ وِيسِیَ
سَنْدَ نایَحَ نُكَّرُضْ سيَیْدَوَنْ
تُنْدَ مامَدِ سُودِیَ سُوۤدِیيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɳɖɨ se:rβo̞˞ɻɪl su˞:ɻmʌŋ kʌlʌkkɨ˞ɽɪ
ʋɪ˞ɳɖə t̪ɑ:ðʌjɪ̯ʌɪ̯t̪ t̪ɑ˞:ɭʼʌɾə ʋi:sɪɪ̯ʌ
sʌ˞ɳɖə n̺ɑ:ɪ̯ʌxə n̺ɨkkʌɾɨ˞ɭ sɛ̝ɪ̯ðʌʋʌn̺
t̪ɨ˞ɳɖə mɑ:mʌðɪ· su˞:ɽɪɪ̯ə so:ðɪɪ̯e·
Open the IPA Section in a New Tab
vaṇṭu cērpoḻil cūḻmaṅ kalakkuṭi
viṇṭa tātaiyait tāḷaṟa vīciya
caṇṭa nāyaka ṉukkaruḷ ceytavaṉ
tuṇṭa māmati cūṭiya cōtiyē
Open the Diacritic Section in a New Tab
вaнтю сэaрползыл сулзмaнг калaккюты
вынтa таатaыйaыт таалaрa висыя
сaнтa нааяка нюккарюл сэйтaвaн
тюнтa маамaты сутыя соотыеa
Open the Russian Section in a New Tab
wa'ndu zeh'rposhil zuhshmang kalakkudi
wi'nda thahthäjäth thah'lara wihzija
za'nda :nahjaka nukka'ru'l zejthawan
thu'nda mahmathi zuhdija zohthijeh
Open the German Section in a New Tab
vanhdò çèèrpo1zil çölzmang kalakkòdi
vinhda thaathâiyâith thaalharha viiçiya
çanhda naayaka nòkkaròlh çèiythavan
thònhda maamathi çödiya çoothiyèè
vainhtu ceerpolzil chuolzmang calaiccuti
viinhta thaathaiyiaiith thaalharha viiceiya
ceainhta naayaca nuiccarulh ceyithavan
thuinhta maamathi chuotiya cioothiyiee
va'ndu saerpozhil soozhmang kalakkudi
vi'nda thaathaiyaith thaa'la'ra veesiya
sa'nda :naayaka nukkaru'l seythavan
thu'nda maamathi soodiya soathiyae
Open the English Section in a New Tab
ৱণ্টু চেৰ্পোলীল্ চূইলমঙ কলক্কুটি
ৱিণ্ত তাতৈয়ৈত্ তালৰ ৱীচিয়
চণ্ত ণায়ক নূক্কৰুল্ চেয়্তৱন্
তুণ্ত মামতি চূটিয় চোতিয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.