ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
073 திருமங்கலக்குடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

மங்க லக்குடி யான்கயி லைம்மலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மங்கலக்குடியானுக்குரிய கயிலைமலையினை அலைத்து எடுக்கலுற்ற இராவணன் தன் கரங்களோடு தாளும், தலையும் சிதைந்து அலைக்கப்பெற்றுப் பின் அழுது அருள்பெற்று நன்றே உய்ந்தான்.

குறிப்புரை:

அலைத்து - அசைத்து. எடுக்குற்ற - தூக்குதலைச் செய்த. கரம் - கைகள். தகர்ந்து - சிதறி. அலைத்து அழுது - தன் தவறுக்கு அடித்துக்கொண்டு அழுது. உய்ந்தான் - பிழைத்தான்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
कैलास पर्वत को उठाने पर प्रभु ने रावण के हाथ, पैर, षीष, भुजाओं को विनष्ट कर दिया। उसके रो-रोकर द्रवीभूत होकर प्रार्थना करने पर प्रभु ने कृपा प्रदान की। वे प्रभु मंगलक्कुडि मंे प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
as the shoulders, head, feet and hands of the King of arrakar who shook and lifted the mountain, Kayilai, belonging to the god in maṅkalakkuṭi, were broken to pieces.
saved himself greatly by beating himself for his folly and by weeping.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀗𑁆𑀓 𑀮𑀓𑁆𑀓𑀼𑀝𑀺 𑀬𑀸𑀷𑁆𑀓𑀬𑀺 𑀮𑁃𑀫𑁆𑀫𑀮𑁃
𑀅𑀗𑁆𑀓 𑀮𑁃𑀢𑁆𑀢𑁂𑁆𑀝𑀼𑀓𑁆 𑀓𑀼𑀶𑁆𑀶 𑀅𑀭𑀓𑁆𑀓𑀭𑁆𑀓𑁄𑀷𑁆
𑀢𑀷𑁆𑀓 𑀭𑀢𑁆𑀢𑁄𑁆𑀝𑀼 𑀢𑀸𑀴𑁆𑀢𑀮𑁃 𑀢𑁄𑀴𑁆𑀢𑀓𑀭𑁆𑀦𑁆
𑀢𑀗𑁆𑀓 𑀮𑁃𑀢𑁆𑀢𑀵𑀼 𑀢𑀼𑀬𑁆𑀦𑁆𑀢𑀷𑀷𑁆 𑀢𑀸𑀷𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মঙ্গ লক্কুডি যান়্‌গযি লৈম্মলৈ
অঙ্গ লৈত্তেডুক্ কুট্র অরক্কর্গোন়্‌
তন়্‌গ রত্তোডু তাৰ‍্দলৈ তোৰ‍্দহর্ন্
তঙ্গ লৈত্তৰ়ু তুয্ন্দন়ন়্‌ তান়ণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மங்க லக்குடி யான்கயி லைம்மலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே


Open the Thamizhi Section in a New Tab
மங்க லக்குடி யான்கயி லைம்மலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே

Open the Reformed Script Section in a New Tab
मङ्ग लक्कुडि याऩ्गयि लैम्मलै
अङ्ग लैत्तॆडुक् कुट्र अरक्कर्गोऩ्
तऩ्ग रत्तॊडु ताळ्दलै तोळ्दहर्न्
तङ्ग लैत्तऴु तुय्न्दऩऩ् ताऩण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಮಂಗ ಲಕ್ಕುಡಿ ಯಾನ್ಗಯಿ ಲೈಮ್ಮಲೈ
ಅಂಗ ಲೈತ್ತೆಡುಕ್ ಕುಟ್ರ ಅರಕ್ಕರ್ಗೋನ್
ತನ್ಗ ರತ್ತೊಡು ತಾಳ್ದಲೈ ತೋಳ್ದಹರ್ನ್
ತಂಗ ಲೈತ್ತೞು ತುಯ್ಂದನನ್ ತಾನಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
మంగ లక్కుడి యాన్గయి లైమ్మలై
అంగ లైత్తెడుక్ కుట్ర అరక్కర్గోన్
తన్గ రత్తొడు తాళ్దలై తోళ్దహర్న్
తంగ లైత్తళు తుయ్ందనన్ తానండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මංග ලක්කුඩි යාන්හයි ලෛම්මලෛ
අංග ලෛත්තෙඩුක් කුට්‍ර අරක්කර්හෝන්
තන්හ රත්තොඩු තාළ්දලෛ තෝළ්දහර්න්
තංග ලෛත්තළු තුය්න්දනන් තානන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
മങ്ക ലക്കുടി യാന്‍കയി ലൈമ്മലൈ
അങ്ക ലൈത്തെടുക് കുറ്റ അരക്കര്‍കോന്‍
തന്‍ക രത്തൊടു താള്‍തലൈ തോള്‍തകര്‍ന്‍
തങ്ക ലൈത്തഴു തുയ്ന്തനന്‍ താനന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
มะงกะ ละกกุดิ ยาณกะยิ ลายมมะลาย
องกะ ลายถเถะดุก กุรระ อระกกะรโกณ
ถะณกะ ระถโถะดุ ถาลถะลาย โถลถะกะรน
ถะงกะ ลายถถะฬุ ถุยนถะณะณ ถาณะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မင္က လက္ကုတိ ယာန္ကယိ လဲမ္မလဲ
အင္က လဲထ္ေထ့တုက္ ကုရ္ရ အရက္ကရ္ေကာန္
ထန္က ရထ္ေထာ့တု ထာလ္ထလဲ ေထာလ္ထကရ္န္
ထင္က လဲထ္ထလု ထုယ္န္ထနန္ ထာနန္ေရ


Open the Burmese Section in a New Tab
マニ・カ ラク・クティ ヤーニ・カヤ リイミ・マリイ
アニ・カ リイタ・テトゥク・ クリ・ラ アラク・カリ・コーニ・
タニ・カ ラタ・トトゥ ターリ・タリイ トーリ・タカリ・ニ・
タニ・カ リイタ・タル トゥヤ・ニ・タナニ・ ターナニ・レー
Open the Japanese Section in a New Tab
mangga laggudi yangayi laimmalai
angga laiddedug gudra araggargon
danga raddodu daldalai doldaharn
dangga laiddalu duyndanan danandre
Open the Pinyin Section in a New Tab
مَنغْغَ لَكُّدِ یانْغَیِ لَيْمَّلَيْ
اَنغْغَ لَيْتّيَدُكْ كُتْرَ اَرَكَّرْغُوۤنْ
تَنْغَ رَتُّودُ تاضْدَلَيْ تُوۤضْدَحَرْنْ
تَنغْغَ لَيْتَّظُ تُیْنْدَنَنْ تانَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
mʌŋgə lʌkkɨ˞ɽɪ· ɪ̯ɑ:n̺gʌɪ̯ɪ· lʌɪ̯mmʌlʌɪ̯
ˀʌŋgə lʌɪ̯t̪t̪ɛ̝˞ɽɨk kʊt̺t̺ʳə ˀʌɾʌkkʌrɣo:n̺
t̪ʌn̺gə rʌt̪t̪o̞˞ɽɨ t̪ɑ˞:ɭðʌlʌɪ̯ t̪o˞:ɭðʌxʌrn̺
t̪ʌŋgə lʌɪ̯t̪t̪ʌ˞ɻɨ t̪ɨɪ̯n̪d̪ʌn̺ʌn̺ t̪ɑ:n̺ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
maṅka lakkuṭi yāṉkayi laimmalai
aṅka laitteṭuk kuṟṟa arakkarkōṉ
taṉka rattoṭu tāḷtalai tōḷtakarn
taṅka laittaḻu tuyntaṉaṉ tāṉaṉṟē
Open the Diacritic Section in a New Tab
мaнгка лaккюты яaнкайы лaыммaлaы
ангка лaыттэтюк кютрa арaккаркоон
тaнка рaттотю таалтaлaы тоолтaкарн
тaнгка лaыттaлзю тюйнтaнaн таанaнрэa
Open the Russian Section in a New Tab
mangka lakkudi jahnkaji lämmalä
angka läththeduk kurra a'rakka'rkohn
thanka 'raththodu thah'lthalä thoh'lthaka'r:n
thangka läththashu thuj:nthanan thahnanreh
Open the German Section in a New Tab
mangka lakkòdi yaankayei lâimmalâi
angka lâiththèdòk kòrhrha arakkarkoon
thanka raththodò thaalhthalâi thoolhthakarn
thangka lâiththalzò thòiynthanan thaananrhèè
mangca laiccuti iyaancayii laimmalai
angca laiiththetuic curhrha araiccarcoon
thanca raiththotu thaalhthalai thoolhthacarin
thangca laiiththalzu thuyiinthanan thaananrhee
mangka lakkudi yaankayi laimmalai
angka laiththeduk ku'r'ra arakkarkoan
thanka raththodu thaa'lthalai thoa'lthakar:n
thangka laiththazhu thuy:nthanan thaanan'rae
Open the English Section in a New Tab
মঙক লক্কুটি য়ান্কয়ি লৈম্মলৈ
অঙক লৈত্তেটুক্ কুৰ্ৰ অৰক্কৰ্কোন্
তন্ক ৰত্তোটু তাল্তলৈ তোল্তকৰ্ণ্
তঙক লৈত্তলু তুয়্ণ্তনন্ তানন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.