ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
034 திருநெய்த்தானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

இரவ னையிடு வெண்தலை யேந்தியைப்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இரத்தலை உடையவனும், வெண்தலை ஏந்தியவனும், எல்லோராலும் பரவப்படுபவனும், படையுடையார் முப்புரங்களையும் எரியால் நிரந்தவனும், ஞானாசாரியனும் நிலை பெற்றிருக்கும் திருநெய்த்தானனுமாகிய பெருமானைத் தொழுவார்கள் இவ்வுலகத்து நன்கு வாழ்வோராவர்.

குறிப்புரை:

இரவனை - பிச்சையிரப்பவனை. ஏந்தியை - ஏந்தியவனை. பரவனை - எங்கும் பரவி இருப்பவனை. படையார் - ஆயுதங்கள் செறிந்த. நிரவனை - அழித்தவனை. குரவனை - முதற் பெருங்குருவாக விளங்குபவனை. கொடிவாணர் - ஒழுங்கில் வாழ்பவராவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु कपाल पात्र में भिक्षा लेकर फिरने वाले हैं। जीव-राषियों के स्तुत्य हैं। उड़ते हुए मारे-मारे फिरते हुए, अत्याचार करनेवाले हैं। त्रिपुर राक्षसों के भावनों को जलाकर भष्म करने वाले हैं। वे सभी कालों में स्थिर होकर नेय्प्दानम् में प्रतिष्ठित हैं। वे दक्षिणा मूर्ति स्वरूप प्रभु मुनियों केा उपद्वेश देने वाले हैं। उस प्रभु की स्तुति करने वाले भक्तों को समृद्धि प्राप्त होगी, समस्त सुख-लाभ प्राप्त होगा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who begs alms who holds a white skull to place alms who is pervading everywhere one who is praised by all people who razed and lavelled down the three forts which had many layers, who is residing permanently in neyttāṉam who is the first religious preceptor those who worship Civaṉ with the above attributes lead a life of righteousness .
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀭𑀯 𑀷𑁃𑀬𑀺𑀝𑀼 𑀯𑁂𑁆𑀡𑁆𑀢𑀮𑁃 𑀬𑁂𑀦𑁆𑀢𑀺𑀬𑁃𑀧𑁆
𑀧𑀭𑀯 𑀷𑁃𑀧𑁆𑀧𑀝𑁃 𑀬𑀸𑀭𑁆𑀫𑀢𑀺𑀮𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑁃𑀬𑀼𑀫𑁆
𑀦𑀺𑀭𑀯 𑀷𑁃𑀦𑀺𑀮𑁃 𑀬𑀸𑀷𑀦𑁂𑁆𑀬𑁆𑀢𑁆 𑀢𑀸𑀷𑀷𑁃𑀓𑁆
𑀓𑀼𑀭𑀯 𑀷𑁃𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀼 𑀯𑀸𑀭𑁆𑀓𑁄𑁆𑀝𑀺 𑀯𑀸𑀡𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইরৱ ন়ৈযিডু ৱেণ্দলৈ যেন্দিযৈপ্
পরৱ ন়ৈপ্পডৈ যার্মদিল্ মূণ্ড্রৈযুম্
নিরৱ ন়ৈনিলৈ যান়নেয্ত্ তান়ন়ৈক্
কুরৱ ন়ৈত্তোৰ়ু ৱার্গোডি ৱাণরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இரவ னையிடு வெண்தலை யேந்தியைப்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே


Open the Thamizhi Section in a New Tab
இரவ னையிடு வெண்தலை யேந்தியைப்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே

Open the Reformed Script Section in a New Tab
इरव ऩैयिडु वॆण्दलै येन्दियैप्
परव ऩैप्पडै यार्मदिल् मूण्ड्रैयुम्
निरव ऩैनिलै याऩनॆय्त् ताऩऩैक्
कुरव ऩैत्तॊऴु वार्गॊडि वाणरे
Open the Devanagari Section in a New Tab
ಇರವ ನೈಯಿಡು ವೆಣ್ದಲೈ ಯೇಂದಿಯೈಪ್
ಪರವ ನೈಪ್ಪಡೈ ಯಾರ್ಮದಿಲ್ ಮೂಂಡ್ರೈಯುಂ
ನಿರವ ನೈನಿಲೈ ಯಾನನೆಯ್ತ್ ತಾನನೈಕ್
ಕುರವ ನೈತ್ತೊೞು ವಾರ್ಗೊಡಿ ವಾಣರೇ
Open the Kannada Section in a New Tab
ఇరవ నైయిడు వెణ్దలై యేందియైప్
పరవ నైప్పడై యార్మదిల్ మూండ్రైయుం
నిరవ నైనిలై యాననెయ్త్ తాననైక్
కురవ నైత్తొళు వార్గొడి వాణరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉරව නෛයිඩු වෙණ්දලෛ යේන්දියෛප්
පරව නෛප්පඩෛ යාර්මදිල් මූන්‍රෛයුම්
නිරව නෛනිලෛ යානනෙය්ත් තානනෛක්
කුරව නෛත්තොළු වාර්හොඩි වාණරේ


Open the Sinhala Section in a New Tab
ഇരവ നൈയിടു വെണ്‍തലൈ യേന്തിയൈപ്
പരവ നൈപ്പടൈ യാര്‍മതില്‍ മൂന്‍റൈയും
നിരവ നൈനിലൈ യാനനെയ്ത് താനനൈക്
കുരവ നൈത്തൊഴു വാര്‍കൊടി വാണരേ
Open the Malayalam Section in a New Tab
อิระวะ ณายยิดุ เวะณถะลาย เยนถิยายป
ปะระวะ ณายปปะดาย ยารมะถิล มูณรายยุม
นิระวะ ณายนิลาย ยาณะเนะยถ ถาณะณายก
กุระวะ ณายถโถะฬุ วารโกะดิ วาณะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိရဝ နဲယိတု ေဝ့န္ထလဲ ေယန္ထိယဲပ္
ပရဝ နဲပ္ပတဲ ယာရ္မထိလ္ မူန္ရဲယုမ္
နိရဝ နဲနိလဲ ယာနေန့ယ္ထ္ ထာနနဲက္
ကုရဝ နဲထ္ေထာ့လု ဝာရ္ေကာ့တိ ဝာနေရ


Open the Burmese Section in a New Tab
イラヴァ ニイヤトゥ ヴェニ・タリイ ヤエニ・ティヤイピ・
パラヴァ ニイピ・パタイ ヤーリ・マティリ・ ムーニ・リイユミ・
ニラヴァ ニイニリイ ヤーナネヤ・タ・ ターナニイク・
クラヴァ ニイタ・トル ヴァーリ・コティ ヴァーナレー
Open the Japanese Section in a New Tab
irafa naiyidu fendalai yendiyaib
barafa naibbadai yarmadil mundraiyuM
nirafa nainilai yananeyd dananaig
gurafa naiddolu fargodi fanare
Open the Pinyin Section in a New Tab
اِرَوَ نَيْیِدُ وٕنْدَلَيْ یيَۤنْدِیَيْبْ
بَرَوَ نَيْبَّدَيْ یارْمَدِلْ مُونْدْرَيْیُن
نِرَوَ نَيْنِلَيْ یانَنيَیْتْ تانَنَيْكْ
كُرَوَ نَيْتُّوظُ وَارْغُودِ وَانَريَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪɾʌʋə n̺ʌjɪ̯ɪ˞ɽɨ ʋɛ̝˞ɳt̪ʌlʌɪ̯ ɪ̯e:n̪d̪ɪɪ̯ʌɪ̯β
pʌɾʌʋə n̺ʌɪ̯ppʌ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:rmʌðɪl mu:n̺d̺ʳʌjɪ̯ɨm
n̺ɪɾʌʋə n̺ʌɪ̯n̺ɪlʌɪ̯ ɪ̯ɑ:n̺ʌn̺ɛ̝ɪ̯t̪ t̪ɑ:n̺ʌn̺ʌɪ̯k
kʊɾʌʋə n̺ʌɪ̯t̪t̪o̞˞ɻɨ ʋɑ:rɣo̞˞ɽɪ· ʋɑ˞:ɳʼʌɾe·
Open the IPA Section in a New Tab
irava ṉaiyiṭu veṇtalai yēntiyaip
parava ṉaippaṭai yārmatil mūṉṟaiyum
nirava ṉainilai yāṉaneyt tāṉaṉaik
kurava ṉaittoḻu vārkoṭi vāṇarē
Open the Diacritic Section in a New Tab
ырaвa нaыйытю вэнтaлaы еaнтыйaып
пaрaвa нaыппaтaы яaрмaтыл мунрaыём
нырaвa нaынылaы яaнaнэйт таанaнaык
кюрaвa нaыттолзю вааркоты ваанaрэa
Open the Russian Section in a New Tab
i'rawa näjidu we'nthalä jeh:nthijäp
pa'rawa näppadä jah'rmathil muhnräjum
:ni'rawa nä:nilä jahna:nejth thahnanäk
ku'rawa näththoshu wah'rkodi wah'na'reh
Open the German Section in a New Tab
irava nâiyeidò vènhthalâi yèènthiyâip
parava nâippatâi yaarmathil mönrhâiyòm
nirava nâinilâi yaananèiyth thaananâik
kòrava nâiththolzò vaarkodi vaanharèè
irava naiyiitu veinhthalai yieeinthiyiaip
parava naippatai iyaarmathil muunrhaiyum
nirava nainilai iyaananeyiith thaananaiic
curava naiiththolzu varcoti vanharee
irava naiyidu ve'nthalai yae:nthiyaip
parava naippadai yaarmathil moon'raiyum
:nirava nai:nilai yaana:neyth thaananaik
kurava naiththozhu vaarkodi vaa'narae
Open the English Section in a New Tab
ইৰৱ নৈয়িটু ৱেণ্তলৈ য়েণ্তিয়ৈপ্
পৰৱ নৈপ্পটৈ য়াৰ্মতিল্ মূন্ৰৈয়ুম্
ণিৰৱ নৈণিলৈ য়ানণেয়্ত্ তাননৈক্
কুৰৱ নৈত্তোলু ৱাৰ্কোটি ৱাণৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.