ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
021 திருஇன்னம்பர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

என்னி லாரு மெனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

என்னைவிட எனக்கு யாரும் இனியவர் இல்லை ; ஆயினும் என்னைவிட இனியவன் ஒருவன் உள்ளான் ; என்னுள்ளே உயிர்ப்பாகப் புறம் போந்தும் புக்கும் என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே அவன்.

குறிப்புரை:

என்னில் - என்னைக்காட்டிலும். ஆரும் - யாரும். இனியார் - இனிமையைச் செய்வார். என்னிலும் இனியான் - எனக்கு என்னிலும் இனியான். என்னுளே - என் உடம்பிற்குள்ளே. உயிர்ப் பாய் - பிராணனாய். புறம்போந்து - வெளிவந்து. உள்புக்கு - உள்ளே சென்று மீளத்தங்கி. என்னுளே - என் உள்ளத்திற்குள்ளே. நிற்கும் - நிலைத்து எழுந்தருளியிருப்பான் ; அவன் யாரெனில் இன்னம்பர் ஈசன் என்க. ஆன்மார்த்த சிவபூசையில் உள்ளக் கமலத்து வீற்றிருக்கும் இறைவினை வெளியில் மந்திர பூர்வகமாக வெளிக்கொணர்ந்து ஆவாகனம் செய்து மீண்டும் தனக்குள் ஒடுக்கும் நிலையைக் குறித்தது. உயிர்ப்பு - உச்சரிக்கப்படும் மந்திரம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
21. तिरुइन्नम्बर

मुझसे बढ़कर दुनिया में प्यार करने वाला कोई नहीं है। मुझसे बढ़कर प्यार दिखाने वाले एक वही हैं। वे मेरे अंदर प्राण शक्ति के रूप में मेरी रक्षा करते हैं। मेरे हृदय के अंदर प्राण प्रतिष्ठा करनेवाले इन्नम्बर प्रभु ही हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
There is no better one who does good to me than myself.
But there is one who is more lovable than myself Civaṉ in Iṉṉampar stays within me as my breath doing the twin acts of exhaling and inhaling.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀷𑁆𑀷𑀺 𑀮𑀸𑀭𑀼 𑀫𑁂𑁆𑀷𑀓𑁆𑀓𑀺𑀷𑀺 𑀬𑀸𑀭𑀺𑀮𑁆𑀮𑁃
𑀏𑁆𑀷𑁆𑀷𑀺 𑀮𑀼𑀫𑁆𑀫𑀺𑀷𑀺 𑀬𑀸𑀷𑁄𑁆𑀭𑀼 𑀯𑀷𑁆𑀷𑀼𑀴𑀷𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷𑀼 𑀴𑁂𑀬𑀼𑀬𑀺𑀭𑁆𑀧𑁆 𑀧𑀸𑀬𑁆𑀧𑁆𑀧𑀼𑀶𑀫𑁆 𑀧𑁄𑀦𑁆𑀢𑀼𑀧𑀼𑀓𑁆
𑀓𑁂𑁆𑀷𑁆𑀷𑀼 𑀴𑁂𑀦𑀺𑀶𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀷𑁆𑀷𑀫𑁆𑀧 𑀭𑀻𑀘𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এন়্‌ন়ি লারু মেন়ক্কিন়ি যারিল্লৈ
এন়্‌ন়ি লুম্মিন়ি যান়োরু ৱন়্‌ন়ুৰন়্‌
এন়্‌ন়ু ৰেযুযির্প্ পায্প্পুর়ম্ পোন্দুবুক্
কেন়্‌ন়ু ৰেনির়্‌কুম্ ইন়্‌ন়ম্ব রীসন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

என்னி லாரு மெனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே


Open the Thamizhi Section in a New Tab
என்னி லாரு மெனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே

Open the Reformed Script Section in a New Tab
ऎऩ्ऩि लारु मॆऩक्किऩि यारिल्लै
ऎऩ्ऩि लुम्मिऩि याऩॊरु वऩ्ऩुळऩ्
ऎऩ्ऩु ळेयुयिर्प् पाय्प्पुऱम् पोन्दुबुक्
कॆऩ्ऩु ळेनिऱ्कुम् इऩ्ऩम्ब रीसऩे
Open the Devanagari Section in a New Tab
ಎನ್ನಿ ಲಾರು ಮೆನಕ್ಕಿನಿ ಯಾರಿಲ್ಲೈ
ಎನ್ನಿ ಲುಮ್ಮಿನಿ ಯಾನೊರು ವನ್ನುಳನ್
ಎನ್ನು ಳೇಯುಯಿರ್ಪ್ ಪಾಯ್ಪ್ಪುಱಂ ಪೋಂದುಬುಕ್
ಕೆನ್ನು ಳೇನಿಱ್ಕುಂ ಇನ್ನಂಬ ರೀಸನೇ
Open the Kannada Section in a New Tab
ఎన్ని లారు మెనక్కిని యారిల్లై
ఎన్ని లుమ్మిని యానొరు వన్నుళన్
ఎన్ను ళేయుయిర్ప్ పాయ్ప్పుఱం పోందుబుక్
కెన్ను ళేనిఱ్కుం ఇన్నంబ రీసనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එන්නි ලාරු මෙනක්කිනි යාරිල්ලෛ
එන්නි ලුම්මිනි යානොරු වන්නුළන්
එන්නු ළේයුයිර්ප් පාය්ප්පුරම් පෝන්දුබුක්
කෙන්නු ළේනිර්කුම් ඉන්නම්බ රීසනේ


Open the Sinhala Section in a New Tab
എന്‍നി ലാരു മെനക്കിനി യാരില്ലൈ
എന്‍നി ലുമ്മിനി യാനൊരു വന്‍നുളന്‍
എന്‍നു ളേയുയിര്‍പ് പായ്പ്പുറം പോന്തുപുക്
കെന്‍നു ളേനിറ്കും ഇന്‍നംപ രീചനേ
Open the Malayalam Section in a New Tab
เอะณณิ ลารุ เมะณะกกิณิ ยาริลลาย
เอะณณิ ลุมมิณิ ยาโณะรุ วะณณุละณ
เอะณณุ เลยุยิรป ปายปปุระม โปนถุปุก
เกะณณุ เลนิรกุม อิณณะมปะ รีจะเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့န္နိ လာရု ေမ့နက္ကိနိ ယာရိလ္လဲ
ေအ့န္နိ လုမ္မိနိ ယာေနာ့ရု ဝန္နုလန္
ေအ့န္နု ေလယုယိရ္ပ္ ပာယ္ပ္ပုရမ္ ေပာန္ထုပုက္
ေက့န္နု ေလနိရ္ကုမ္ အိန္နမ္ပ ရီစေန


Open the Burmese Section in a New Tab
エニ・ニ ラール メナク・キニ ヤーリリ・リイ
エニ・ニ ルミ・ミニ ヤーノル ヴァニ・ヌラニ・
エニ・ヌ レーユヤリ・ピ・ パーヤ・ピ・プラミ・ ポーニ・トゥプク・
ケニ・ヌ レーニリ・クミ・ イニ・ナミ・パ リーサネー
Open the Japanese Section in a New Tab
enni laru menaggini yarillai
enni lummini yanoru fannulan
ennu leyuyirb baybburaM bondubug
gennu lenirguM innaMba risane
Open the Pinyin Section in a New Tab
يَنِّْ لارُ ميَنَكِّنِ یارِلَّيْ
يَنِّْ لُمِّنِ یانُورُ وَنُّْضَنْ
يَنُّْ ضيَۤیُیِرْبْ بایْبُّرَن بُوۤنْدُبُكْ
كيَنُّْ ضيَۤنِرْكُن اِنَّْنبَ رِيسَنيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝n̺n̺ɪ· lɑ:ɾɨ mɛ̝n̺ʌkkʲɪn̺ɪ· ɪ̯ɑ:ɾɪllʌɪ̯
ʲɛ̝n̺n̺ɪ· lʊmmɪn̺ɪ· ɪ̯ɑ:n̺o̞ɾɨ ʋʌn̺n̺ɨ˞ɭʼʌn̺
ʲɛ̝n̺n̺ɨ ɭe:ɪ̯ɨɪ̯ɪrp pɑ:ɪ̯ppʉ̩ɾʌm po:n̪d̪ɨβʉ̩k
kɛ̝n̺n̺ɨ ɭe:n̺ɪrkɨm ʲɪn̺n̺ʌmbə ri:sʌn̺e·
Open the IPA Section in a New Tab
eṉṉi lāru meṉakkiṉi yārillai
eṉṉi lummiṉi yāṉoru vaṉṉuḷaṉ
eṉṉu ḷēyuyirp pāyppuṟam pōntupuk
keṉṉu ḷēniṟkum iṉṉampa rīcaṉē
Open the Diacritic Section in a New Tab
энны лаарю мэнaккыны яaрыллaы
энны люммыны яaнорю вaннюлaн
энню лэaёйырп паайппюрaм поонтюпюк
кэнню лэaныткюм ыннaмпa рисaнэa
Open the Russian Section in a New Tab
enni lah'ru menakkini jah'rillä
enni lummini jahno'ru wannu'lan
ennu 'lehjuji'rp pahjppuram poh:nthupuk
kennu 'leh:nirkum innampa 'rihzaneh
Open the German Section in a New Tab
ènni laarò mènakkini yaarillâi
ènni lòmmini yaanorò vannòlhan
ènnò lhèèyòyeirp paaiyppòrham poonthòpòk
kènnò lhèènirhkòm innampa riiçanèè
enni laaru menaiccini iyaarillai
enni lummini iyaanoru vannulhan
ennu lheeyuyiirp paayippurham poointhupuic
kennu lheenirhcum innampa riiceanee
enni laaru menakkini yaarillai
enni lummini yaanoru vannu'lan
ennu 'laeyuyirp paayppu'ram poa:nthupuk
kennu 'lae:ni'rkum innampa reesanae
Open the English Section in a New Tab
এন্নি লাৰু মেনক্কিনি য়াৰিল্লৈ
এন্নি লুম্মিনি য়ানোৰু ৱন্নূলন্
এন্নূ লেয়ুয়িৰ্প্ পায়্প্পুৰম্ পোণ্তুপুক্
কেন্নূ লেণিৰ্কুম্ ইন্নম্প ৰীচনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.