ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10

நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து தேடியும் வானிற் பறந்து திரிந்தும் காணவல்லாரல்லர் ; மாடமாளிகைகள் சூழ்ந்த திருத் தில்லையில் திருவம்பலத்தில் நின்று ஆடுகின்ற பெருமானது திருவடிகள் அன்பால் நினையும் என் நெஞ்சத்து விளங்கி இருக்கும்.

குறிப்புரை:

முதல்வனை அன்பால் அகத்தே நினைவார் அவனை உணரப் பெறுவர் என்பது கருத்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ब्रह्मा, विष्णु दोनों क्रमषः आकाष में संचरण कर, भूमि को कुरेद कर खोजते हैं, पर प्रभु उनके लिए अगोचर रहे। प्रभु अट्टालिकाओं से घिरे तिल्लै चिट्रंबलम् में नृत्यशील नटराज के श्रीचरण तो मेरे हृदय में विराजमान हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
उन्नतकैलासं चालयितुं प्रवृत्तस्य
रावणस्य शिरांसि कम्पमानाय
न्यस्तपाददेवं शिवं
वारिपूरितक्षेत्रभरित चिदम्बर नटेशं
विस्मृत्य असमर्थस्य मे कुतः मोक्षः॥ १०९१

Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
when the feet of the Lord who dances in the ampalam of Tillai surrounded by mansions having high storeys are in my mind.
Are these gods, Nāraṇaṉ and Nāṉmukaṉ who have thought about him in their minds and wandered and searched him to find, capable of seeing him?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀸𑀝𑀺 𑀦𑀸𑀭𑀡𑀷𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼𑀓 𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀺𑀯𑀭𑁆
𑀢𑁂𑀝𑀺 𑀬𑀼𑀦𑁆𑀢𑀺𑀭𑀺𑀦𑁆 𑀢𑀼𑀗𑁆𑀓𑀸𑀡 𑀯𑀮𑁆𑀮𑀭𑁄
𑀫𑀸𑀝 𑀫𑀸𑀴𑀺𑀓𑁃 𑀘𑀽𑀵𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀬𑀫𑁆𑀧𑀮𑀢𑁆
𑀢𑀸𑀝𑀺 𑀧𑀸𑀢𑀫𑁂𑁆𑀷𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼 𑀴𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নাডি নারণন়্‌ নান়্‌মুহ ন়েণ্ড্রিৱর্
তেডি যুন্দিরিন্ তুঙ্গাণ ৱল্লরো
মাড মাৰিহৈ সূৰ়্‌দিল্লৈ যম্বলত্
তাডি পাদমেন়্‌ নেঞ্জু ৰিরুক্কৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே


Open the Thamizhi Section in a New Tab
நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே

Open the Reformed Script Section in a New Tab
नाडि नारणऩ् नाऩ्मुह ऩॆण्ड्रिवर्
तेडि युन्दिरिन् तुङ्गाण वल्लरो
माड माळिहै सूऴ्दिल्लै यम्बलत्
ताडि पादमॆऩ् नॆञ्जु ळिरुक्कवे
Open the Devanagari Section in a New Tab
ನಾಡಿ ನಾರಣನ್ ನಾನ್ಮುಹ ನೆಂಡ್ರಿವರ್
ತೇಡಿ ಯುಂದಿರಿನ್ ತುಂಗಾಣ ವಲ್ಲರೋ
ಮಾಡ ಮಾಳಿಹೈ ಸೂೞ್ದಿಲ್ಲೈ ಯಂಬಲತ್
ತಾಡಿ ಪಾದಮೆನ್ ನೆಂಜು ಳಿರುಕ್ಕವೇ
Open the Kannada Section in a New Tab
నాడి నారణన్ నాన్ముహ నెండ్రివర్
తేడి యుందిరిన్ తుంగాణ వల్లరో
మాడ మాళిహై సూళ్దిల్లై యంబలత్
తాడి పాదమెన్ నెంజు ళిరుక్కవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නාඩි නාරණන් නාන්මුහ නෙන්‍රිවර්
තේඩි යුන්දිරින් තුංගාණ වල්ලරෝ
මාඩ මාළිහෛ සූළ්දිල්ලෛ යම්බලත්
තාඩි පාදමෙන් නෙඥ්ජු ළිරුක්කවේ


Open the Sinhala Section in a New Tab
നാടി നാരണന്‍ നാന്‍മുക നെന്‍റിവര്‍
തേടി യുന്തിരിന്‍ തുങ്കാണ വല്ലരോ
മാട മാളികൈ ചൂഴ്തില്ലൈ യംപലത്
താടി പാതമെന്‍ നെഞ്ചു ളിരുക്കവേ
Open the Malayalam Section in a New Tab
นาดิ นาระณะณ นาณมุกะ เณะณริวะร
เถดิ ยุนถิริน ถุงกาณะ วะลละโร
มาดะ มาลิกาย จูฬถิลลาย ยะมปะละถ
ถาดิ ปาถะเมะณ เนะญจุ ลิรุกกะเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နာတိ နာရနန္ နာန္မုက ေန့န္ရိဝရ္
ေထတိ ယုန္ထိရိန္ ထုင္ကာန ဝလ္လေရာ
မာတ မာလိကဲ စူလ္ထိလ္လဲ ယမ္ပလထ္
ထာတိ ပာထေမ့န္ ေန့ည္စု လိရုက္ကေဝ


Open the Burmese Section in a New Tab
ナーティ ナーラナニ・ ナーニ・ムカ ネニ・リヴァリ・
テーティ ユニ・ティリニ・ トゥニ・カーナ ヴァリ・ラロー
マータ マーリカイ チューリ・ティリ・リイ ヤミ・パラタ・
ターティ パータメニ・ ネニ・チュ リルク・カヴェー
Open the Japanese Section in a New Tab
nadi naranan nanmuha nendrifar
dedi yundirin dunggana fallaro
mada malihai suldillai yaMbalad
dadi badamen nendu liruggafe
Open the Pinyin Section in a New Tab
نادِ نارَنَنْ نانْمُحَ نيَنْدْرِوَرْ
تيَۤدِ یُنْدِرِنْ تُنغْغانَ وَلَّرُوۤ
مادَ ماضِحَيْ سُوظْدِلَّيْ یَنبَلَتْ
تادِ بادَميَنْ نيَنعْجُ ضِرُكَّوٕۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɑ˞:ɽɪ· n̺ɑ:ɾʌ˞ɳʼʌn̺ n̺ɑ:n̺mʉ̩xə n̺ɛ̝n̺d̺ʳɪʋʌr
t̪e˞:ɽɪ· ɪ̯ɨn̪d̪ɪɾɪn̺ t̪ɨŋgɑ˞:ɳʼə ʋʌllʌɾo:
mɑ˞:ɽə mɑ˞:ɭʼɪxʌɪ̯ su˞:ɻðɪllʌɪ̯ ɪ̯ʌmbʌlʌt̪
t̪ɑ˞:ɽɪ· pɑ:ðʌmɛ̝n̺ n̺ɛ̝ɲʤɨ ɭɪɾɨkkʌʋe·
Open the IPA Section in a New Tab
nāṭi nāraṇaṉ nāṉmuka ṉeṉṟivar
tēṭi yuntirin tuṅkāṇa vallarō
māṭa māḷikai cūḻtillai yampalat
tāṭi pātameṉ neñcu ḷirukkavē
Open the Diacritic Section in a New Tab
нааты наарaнaн наанмюка нэнрывaр
тэaты ёнтырын тюнгкaнa вaллaроо
маатa маалыкaы сулзтыллaы ямпaлaт
тааты паатaмэн нэгнсю лырюккавэa
Open the Russian Section in a New Tab
:nahdi :nah'ra'nan :nahnmuka nenriwa'r
thehdi ju:nthi'ri:n thungkah'na walla'roh
mahda mah'likä zuhshthillä jampalath
thahdi pahthamen :nengzu 'li'rukkaweh
Open the German Section in a New Tab
naadi naaranhan naanmòka nènrhivar
thèèdi yònthirin thòngkaanha vallaroo
maada maalhikâi çölzthillâi yampalath
thaadi paathamèn nègnçò lhiròkkavèè
naati naaranhan naanmuca nenrhivar
theeti yuinthiriin thungcaanha vallaroo
maata maalhikai chuolzthillai yampalaith
thaati paathamen neignsu lhiruiccavee
:naadi :naara'nan :naanmuka nen'rivar
thaedi yu:nthiri:n thungkaa'na vallaroa
maada maa'likai soozhthillai yampalath
thaadi paathamen :nenjsu 'lirukkavae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.