நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
107 திருக்கடவூர் வீரட்டம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேன் விளங்கும் கொன்றை மாலையும் வில்வ மாலையும் அணிந்த அழகிய முடியின் மீது பஞ்சகௌவிய அபிடேகத்தை விரும்பும் பிரானாய், ஆரவாரம் செய்து கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட வளைந்த வாளை உடைய இராவணன் பத்துத் தலைகளும் சிதறிவிழுமாறு அழுத்திய சிவந்த பாதங்களை உடையவன் கடவூர் உறை உத்தமன் ஆவான்.

குறிப்புரை:

தேன்திகழ் கொன்றையும் கூவிளமாலையும் திரு முடிமேல் அணிந்தவன். ஆன் - பசு ( தி.4 ப.63 பா.9; ப.26 பா.5; ப.38. பா.5; ப.53 பா.7; ப.55 பா.3). மலை - திருக்கயிலையை. ஆர்த்து - பேரொலி செய்து. எடுத்த அரக்கன். கூன்திகழ் அரக்கன். வாள் - வாளை ( ஏந்திய அரக்கன் ). கொடிய அரக்கன் என்றலுமாம். முடிபத்தும் குலைந்து விழ ஊன்றிய சேவடி, சேவடியான் கடவூர்உறை உத்தமனே. அவன் பத்து முடியும் குலைந்து விழ உத்தமன் பெரியதாகச் செய்தானல்லன். திருவடியின் ஒரு விரலை ஊன்றியது ஒன்றே செய்தான். அச் சிறியதான செயலுக்கே, அவன் தன் பேராற்றல் எல்லாம் ஒழிந்து குலைந்து விழுந்தான். ` கருமலி ` கடல் சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்து ஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண்டிறல் அரக்கன் உக்கான் ` ( தி.4 ப.71 பா.9) பெருவிரல் இறைதான் ஊன்றப் பிறை யெயிறிலங்க அங்காந்து அருவரையனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான். ( தி.4 ப.75 பா.10).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తేనెలుజారు కొండ్రై పూమాలలు మారేడాకుల మాలలు
తన అభిషేకమునకై పంచగవ్యముల మిగులమెచ్చువాడు
పెనుకైలాశము పెకలింపనెంచ రావణుని బలగర్వము పోవ
తన వేల నొక్కిన ఆ శివు పాదములు కడవూరున నిలిచె

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु मधु भरे आरग्वध मालाधारी हैं। बिल्व माला अपनी जटा में धारण करने वाले हैं। गैया के पंचगव्य को पूजा के रूप में स्वीकार करने वाले हैं। कैलास पर्वत को उठाने पर रावण के दसों सिरों को विनष्ट करने के निमित्त अपने श्रीचरण को दबाने वाले हैं। वे कडवूर में प्रतिष्ठित सर्वोत्तम प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 4th verse.
has adorned on his head a garland of bael, and koṉṟai flowers in which honey is shining.
the master who bathes with joy in all the five prominent products of the cow.
has lotus-red feet with which he pressed down to cause all the ten crowns of the arakkaṉ who had a curved sword, and lifted the mountain with a roar, to fall deranged.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀷𑁆𑀶𑀺𑀓𑀵𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀽𑀯𑀺𑀴 𑀫𑀸𑀮𑁃 𑀢𑀺𑀭𑀼𑀫𑀼𑀝𑀺𑀫𑁂𑀮𑁆
𑀆𑀷𑁆𑀶𑀺𑀓 𑀵𑁃𑀦𑁆𑀢𑀼𑀓𑀦𑁆 𑀢𑀸𑀝𑀼𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑁆𑀫𑀮𑁃 𑀬𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢
𑀓𑀽𑀷𑁆𑀶𑀺𑀓𑀵𑁆 𑀯𑀸𑀴𑀭𑀓𑁆 𑀓𑀷𑁆𑀫𑀼𑀝𑀺 𑀧𑀢𑁆𑀢𑀼𑀗𑁆 𑀓𑀼𑀮𑁃𑀦𑁆𑀢𑀼𑀯𑀺𑀵
𑀊𑀷𑁆𑀶𑀺𑀬 𑀘𑁂𑀯𑀝𑀺 𑀬𑀸𑀷𑁆𑀓𑀝 𑀯𑀽𑀭𑀼𑀶𑁃 𑀬𑀼𑀢𑁆𑀢𑀫𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেণ্ড্রিহৰ়্‌ কোণ্ড্রৈযুঙ্ কূৱিৰ মালৈ তিরুমুডিমেল্
আণ্ড্রিহ ৰ়ৈন্দুহন্ দাডুম্ পিরান়্‌মলৈ যার্ত্তেডুত্ত
কূণ্ড্রিহৰ়্‌ ৱাৰরক্ কন়্‌মুডি পত্তুঙ্ কুলৈন্দুৱিৰ়
ঊণ্ড্রিয সেৱডি যান়্‌গড ৱূরুর়ৈ যুত্তমন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே


Open the Thamizhi Section in a New Tab
தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

Open the Reformed Script Section in a New Tab
तेण्ड्रिहऴ् कॊण्ड्रैयुङ् कूविळ मालै तिरुमुडिमेल्
आण्ड्रिह ऴैन्दुहन् दाडुम् पिराऩ्मलै यार्त्तॆडुत्त
कूण्ड्रिहऴ् वाळरक् कऩ्मुडि पत्तुङ् कुलैन्दुविऴ
ऊण्ड्रिय सेवडि याऩ्गड वूरुऱै युत्तमऩे
Open the Devanagari Section in a New Tab
ತೇಂಡ್ರಿಹೞ್ ಕೊಂಡ್ರೈಯುಙ್ ಕೂವಿಳ ಮಾಲೈ ತಿರುಮುಡಿಮೇಲ್
ಆಂಡ್ರಿಹ ೞೈಂದುಹನ್ ದಾಡುಂ ಪಿರಾನ್ಮಲೈ ಯಾರ್ತ್ತೆಡುತ್ತ
ಕೂಂಡ್ರಿಹೞ್ ವಾಳರಕ್ ಕನ್ಮುಡಿ ಪತ್ತುಙ್ ಕುಲೈಂದುವಿೞ
ಊಂಡ್ರಿಯ ಸೇವಡಿ ಯಾನ್ಗಡ ವೂರುಱೈ ಯುತ್ತಮನೇ
Open the Kannada Section in a New Tab
తేండ్రిహళ్ కొండ్రైయుఙ్ కూవిళ మాలై తిరుముడిమేల్
ఆండ్రిహ ళైందుహన్ దాడుం పిరాన్మలై యార్త్తెడుత్త
కూండ్రిహళ్ వాళరక్ కన్ముడి పత్తుఙ్ కులైందువిళ
ఊండ్రియ సేవడి యాన్గడ వూరుఱై యుత్తమనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේන්‍රිහළ් කොන්‍රෛයුඞ් කූවිළ මාලෛ තිරුමුඩිමේල්
ආන්‍රිහ ළෛන්දුහන් දාඩුම් පිරාන්මලෛ යාර්ත්තෙඩුත්ත
කූන්‍රිහළ් වාළරක් කන්මුඩි පත්තුඞ් කුලෛන්දුවිළ
ඌන්‍රිය සේවඩි යාන්හඩ වූරුරෛ යුත්තමනේ


Open the Sinhala Section in a New Tab
തേന്‍റികഴ് കൊന്‍റൈയുങ് കൂവിള മാലൈ തിരുമുടിമേല്‍
ആന്‍റിക ഴൈന്തുകന്‍ താടും പിരാന്‍മലൈ യാര്‍ത്തെടുത്ത
കൂന്‍റികഴ് വാളരക് കന്‍മുടി പത്തുങ് കുലൈന്തുവിഴ
ഊന്‍റിയ ചേവടി യാന്‍കട വൂരുറൈ യുത്തമനേ
Open the Malayalam Section in a New Tab
เถณริกะฬ โกะณรายยุง กูวิละ มาลาย ถิรุมุดิเมล
อาณริกะ ฬายนถุกะน ถาดุม ปิราณมะลาย ยารถเถะดุถถะ
กูณริกะฬ วาละระก กะณมุดิ ปะถถุง กุลายนถุวิฬะ
อูณริยะ เจวะดิ ยาณกะดะ วูรุราย ยุถถะมะเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထန္ရိကလ္ ေကာ့န္ရဲယုင္ ကူဝိလ မာလဲ ထိရုမုတိေမလ္
အာန္ရိက လဲန္ထုကန္ ထာတုမ္ ပိရာန္မလဲ ယာရ္ထ္ေထ့တုထ္ထ
ကူန္ရိကလ္ ဝာလရက္ ကန္မုတိ ပထ္ထုင္ ကုလဲန္ထုဝိလ
အူန္ရိယ ေစဝတိ ယာန္ကတ ဝူရုရဲ ယုထ္ထမေန


Open the Burmese Section in a New Tab
テーニ・リカリ・ コニ・リイユニ・ クーヴィラ マーリイ ティルムティメーリ・
アーニ・リカ リイニ・トゥカニ・ タートゥミ・ ピラーニ・マリイ ヤーリ・タ・テトゥタ・タ
クーニ・リカリ・ ヴァーララク・ カニ・ムティ パタ・トゥニ・ クリイニ・トゥヴィラ
ウーニ・リヤ セーヴァティ ヤーニ・カタ ヴールリイ ユタ・タマネー
Open the Japanese Section in a New Tab
dendrihal gondraiyung gufila malai dirumudimel
andriha lainduhan daduM biranmalai yarddedudda
gundrihal falarag ganmudi baddung gulaindufila
undriya sefadi yangada fururai yuddamane
Open the Pinyin Section in a New Tab
تيَۤنْدْرِحَظْ كُونْدْرَيْیُنغْ كُووِضَ مالَيْ تِرُمُدِميَۤلْ
آنْدْرِحَ ظَيْنْدُحَنْ دادُن بِرانْمَلَيْ یارْتّيَدُتَّ
كُونْدْرِحَظْ وَاضَرَكْ كَنْمُدِ بَتُّنغْ كُلَيْنْدُوِظَ
اُونْدْرِیَ سيَۤوَدِ یانْغَدَ وُورُرَيْ یُتَّمَنيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪e:n̺d̺ʳɪxʌ˞ɻ ko̞n̺d̺ʳʌjɪ̯ɨŋ ku:ʋɪ˞ɭʼə mɑ:lʌɪ̯ t̪ɪɾɨmʉ̩˞ɽɪme:l
ˀɑ:n̺d̺ʳɪxə ɻʌɪ̯n̪d̪ɨxʌn̺ t̪ɑ˞:ɽɨm pɪɾɑ:n̺mʌlʌɪ̯ ɪ̯ɑ:rt̪t̪ɛ̝˞ɽɨt̪t̪ʌ
ku:n̺d̺ʳɪxʌ˞ɻ ʋɑ˞:ɭʼʌɾʌk kʌn̺mʉ̩˞ɽɪ· pʌt̪t̪ɨŋ kʊlʌɪ̯n̪d̪ɨʋɪ˞ɻʌ
ʷu:n̺d̺ʳɪɪ̯ə se:ʋʌ˞ɽɪ· ɪ̯ɑ:n̺gʌ˞ɽə ʋu:ɾʊɾʌɪ̯ ɪ̯ɨt̪t̪ʌmʌn̺e·
Open the IPA Section in a New Tab
tēṉṟikaḻ koṉṟaiyuṅ kūviḷa mālai tirumuṭimēl
āṉṟika ḻaintukan tāṭum pirāṉmalai yārtteṭutta
kūṉṟikaḻ vāḷarak kaṉmuṭi pattuṅ kulaintuviḻa
ūṉṟiya cēvaṭi yāṉkaṭa vūruṟai yuttamaṉē
Open the Diacritic Section in a New Tab
тэaнрыкалз конрaыёнг кувылa маалaы тырюмютымэaл
аанрыка лзaынтюкан таатюм пыраанмaлaы яaрттэтюттa
кунрыкалз ваалaрaк канмюты пaттюнг кюлaынтювылзa
унрыя сэaвaты яaнкатa вурюрaы ёттaмaнэa
Open the Russian Section in a New Tab
thehnrikash konräjung kuhwi'la mahlä thi'rumudimehl
ahnrika shä:nthuka:n thahdum pi'rahnmalä jah'rththeduththa
kuhnrikash wah'la'rak kanmudi paththung kulä:nthuwisha
uhnrija zehwadi jahnkada wuh'rurä juththamaneh
Open the German Section in a New Tab
thèènrhikalz konrhâiyòng kövilha maalâi thiròmòdimèèl
aanrhika lzâinthòkan thaadòm piraanmalâi yaarththèdòththa
könrhikalz vaalharak kanmòdi paththòng kòlâinthòvilza
önrhiya çèèvadi yaankada vöròrhâi yòththamanèè
theenrhicalz conrhaiyung cuuvilha maalai thirumutimeel
aanrhica lzaiinthucain thaatum piraanmalai iyaariththetuiththa
cuunrhicalz valharaic canmuti paiththung culaiinthuvilza
uunrhiya ceevati iyaancata vuururhai yuiththamanee
thaen'rikazh kon'raiyung koovi'la maalai thirumudimael
aan'rika zhai:nthuka:n thaadum piraanmalai yaarththeduththa
koon'rikazh vaa'larak kanmudi paththung kulai:nthuvizha
oon'riya saevadi yaankada vooru'rai yuththamanae
Open the English Section in a New Tab
তেন্ৰিকইল কোন্ৰৈয়ুঙ কূৱিল মালৈ তিৰুমুটিমেল্
আন্ৰিক লৈণ্তুকণ্ তাটুম্ পিৰান্মলৈ য়াৰ্ত্তেটুত্ত
কূন্ৰিকইল ৱালৰক্ কন্মুটি পত্তুঙ কুলৈণ্তুৱিল
ঊন্ৰিয় চেৱটি য়ান্কত ৱূৰুৰৈ য়ুত্তমনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.