நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

பின்னுவார் சடையான் றன்னைப் பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்னுட் டொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

முறுக்கேறிய நீண்ட சடையை உடைய ஒற்றியூர்ப் பெருமானுடைய திருநாமங்களை அடைவு கேடாகப் பலகாலும் வாய்விட்டு உரைக்காத அறிவிலிகளே! நீர் இனி அடையப்போகும் நரகத்தில் அனுபவிக்கக் கூடிய பழைய வினைகள் நீங்கவேண்டும் என்று நீர் கருதினால் நிலைபெற்ற மேலான வேதங்களை ஓதி மனத்தினுள்ளே ஞானச் சுடர்விளக்கை ஏற்றித் தியானிப்பவர் உள்ளத்தில் அவர் உள்ளார் என்பதனை உணர்ந்து செயற்படுவீராக.

குறிப்புரை:

பின்னுசடை, வார்சடை, பின்னியவார்ந்த சடை. பின்னுதல் - முறுக்குண்ணல். வார்தல் - நீண்டொழுகுதல். ` பின்னிய தாழ் சடையார் ` ( தி.1 ப.8 பா.10). பிதற்று - முதனிலைத் தொழிற் பெயர், பிதற்றுதல், இல்லாப் பேதைமார்கள். மகன் மகள் ஒருமை, மகவர் பன்மை, அதன் மரூஉவே 1, மகார் 2, மார். ` மகார்கள் ` - ` மார்கள் ` என மருவிற்று. இது பெயர்ச் சொல்லின் மரூஉவாதலின் வினை கொள்ளலாயிற்று. இதனை இலக்கண நூலார் விகுதி எனக் கொண்டனர். கோமகன் - கோமான், சேரன்மகன் - சேரமான், மலையன் மகன் - மலையமான், வேள்மகன் - வேண்மான், இருங்கோ வேண்மாள் என்பவற்றில் மான், மாள் ( ஒருமை ) 1 மகார் - மார் ( பன்மை ) என்று மருவியவாறறிக. ` சடையவனே விடையவனே உடையவனே கடையவனேனைத் தாங்கிக்கொள் என்று பிதற்றாத பேதை மகார்கள் நரகத்துள் துன்னித் துன்புறுவார்கள். அத்துன்பத்திற்கு ஏதுவான தொல்லைவல்வினைத் தொந்தம் தீரவேண்டினால், நிலைபெற்ற மேலான வேதங்களை ஓதி உள்ளத்துள் விளக்கு ஒன்று ஏற்றி உன்னுகின்றவர் உள்ளத்தில் உள்ளவர் ஒற்றியூருடையார். ( தி.4 ப.75 பா.4) மன்னுதல் - அழியாது நிலைத்தல். வான் - பெருமை, வால் தூய்மை, மனவிளக்கு :- ` மனமணிவிளக்கு ` உன்னுதல் - கருதுதல், உள்ளத் துள்ளார் - மனத்துள் உயிர்க்குயிராயிருப்பவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పలకాలము శివునామము పలుకక పోదగు నీచ
ఫలముల నరకమున తగులు వారల మంత్రరాజము
కల పాపములు పాపి వేదముల చదివిన మనమున
చలనములేక జ్ఞానజ్యోతిగ నిలుచు తిరువొట్రియూర్ ఏలిక

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
जटा-जूटधारी प्रभु का स्मरण कीजिए, बार-बार उनका नाम स्मरण कीजिए, उनका नाम स्मरण न करने वाले अवष्य नरक में पहुँचेंगे। पूर्व कर्मबन्धनों को नष्ट करना चाहेंगे, तो महिमा-मंडित प्रभु सम्बंधित शास्त्रों को पढि़ए, तब प्रभु मन में ज्योतिः स्वरूप के रूप में प्रज्वलित होंगे। उस प्रभु का मन में स्मरण कीजिए। वे वोॅट्रियूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the ignorant people who do not babble the names of Civaṉ who has a long and interwoven caṭai.
will sink into the hell.
if you want to be rid of the old accumulated acts of previous births.
chanting the great and eternal vētam and lighting the lamp of spiritual knowledge.
the Lord who has oṟṟiyūr as his place dwells in the minds of those who think of him always.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀷𑁆𑀷𑀼𑀯𑀸𑀭𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀶𑀷𑁆𑀷𑁃𑀧𑁆 𑀧𑀺𑀢𑀶𑁆𑀶𑀺𑀮𑀸𑀧𑁆 𑀧𑁂𑀢𑁃 𑀫𑀸𑀭𑁆𑀓𑀴𑁆
𑀢𑀼𑀷𑁆𑀷𑀼𑀯𑀸𑀭𑁆 𑀦𑀭𑀓𑀦𑁆 𑀢𑀷𑁆𑀷𑀼𑀝𑁆 𑀝𑁄𑁆𑀮𑁆𑀯𑀺𑀷𑁃 𑀢𑀻𑀭 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀷𑁆
𑀫𑀷𑁆𑀷𑀼𑀯𑀸𑀷𑁆 𑀫𑀶𑁃𑀓 𑀴𑁄𑀢𑀺 𑀫𑀷𑀢𑁆𑀢𑀺𑀷𑀼𑀴𑁆 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑁄𑁆𑀷𑁆 𑀶𑁂𑀶𑁆𑀶𑀺
𑀉𑀷𑁆𑀷𑀼𑀯𑀸 𑀭𑀼𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀼𑀴𑁆𑀴𑀸 𑀭𑁄𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀽 𑀭𑀼𑀝𑁃𑀬 𑀓𑁄𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পিন়্‌ন়ুৱার্ সডৈযাণ্ড্রন়্‌ন়ৈপ্ পিদট্রিলাপ্ পেদৈ মার্গৰ‍্
তুন়্‌ন়ুৱার্ নরহন্ দন়্‌ন়ুট্ টোল্ৱিন়ৈ তীর ৱেণ্ডিন়্‌
মন়্‌ন়ুৱান়্‌ মর়ৈহ ৰোদি মন়ত্তিন়ুৰ‍্ ৱিৰক্কোণ্ড্রেট্রি
উন়্‌ন়ুৱা রুৰ‍্ৰত্ তুৰ‍্ৰা রোট্রিযূ রুডৈয কোৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பின்னுவார் சடையான் றன்னைப் பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்னுட் டொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே


Open the Thamizhi Section in a New Tab
பின்னுவார் சடையான் றன்னைப் பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்னுட் டொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே

Open the Reformed Script Section in a New Tab
पिऩ्ऩुवार् सडैयाण्ड्रऩ्ऩैप् पिदट्रिलाप् पेदै मार्गळ्
तुऩ्ऩुवार् नरहन् दऩ्ऩुट् टॊल्विऩै तीर वेण्डिऩ्
मऩ्ऩुवाऩ् मऱैह ळोदि मऩत्तिऩुळ् विळक्कॊण्ड्रेट्रि
उऩ्ऩुवा रुळ्ळत् तुळ्ळा रॊट्रियू रुडैय कोवे
Open the Devanagari Section in a New Tab
ಪಿನ್ನುವಾರ್ ಸಡೈಯಾಂಡ್ರನ್ನೈಪ್ ಪಿದಟ್ರಿಲಾಪ್ ಪೇದೈ ಮಾರ್ಗಳ್
ತುನ್ನುವಾರ್ ನರಹನ್ ದನ್ನುಟ್ ಟೊಲ್ವಿನೈ ತೀರ ವೇಂಡಿನ್
ಮನ್ನುವಾನ್ ಮಱೈಹ ಳೋದಿ ಮನತ್ತಿನುಳ್ ವಿಳಕ್ಕೊಂಡ್ರೇಟ್ರಿ
ಉನ್ನುವಾ ರುಳ್ಳತ್ ತುಳ್ಳಾ ರೊಟ್ರಿಯೂ ರುಡೈಯ ಕೋವೇ
Open the Kannada Section in a New Tab
పిన్నువార్ సడైయాండ్రన్నైప్ పిదట్రిలాప్ పేదై మార్గళ్
తున్నువార్ నరహన్ దన్నుట్ టొల్వినై తీర వేండిన్
మన్నువాన్ మఱైహ ళోది మనత్తినుళ్ విళక్కొండ్రేట్రి
ఉన్నువా రుళ్ళత్ తుళ్ళా రొట్రియూ రుడైయ కోవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පින්නුවාර් සඩෛයාන්‍රන්නෛප් පිදට්‍රිලාප් පේදෛ මාර්හළ්
තුන්නුවාර් නරහන් දන්නුට් ටොල්විනෛ තීර වේණ්ඩින්
මන්නුවාන් මරෛහ ළෝදි මනත්තිනුළ් විළක්කොන්‍රේට්‍රි
උන්නුවා රුළ්ළත් තුළ්ළා රොට්‍රියූ රුඩෛය කෝවේ


Open the Sinhala Section in a New Tab
പിന്‍നുവാര്‍ ചടൈയാന്‍ റന്‍നൈപ് പിതറ്റിലാപ് പേതൈ മാര്‍കള്‍
തുന്‍നുവാര്‍ നരകന്‍ തന്‍നുട് ടൊല്വിനൈ തീര വേണ്ടിന്‍
മന്‍നുവാന്‍ മറൈക ളോതി മനത്തിനുള്‍ വിളക്കൊന്‍ റേറ്റി
ഉന്‍നുവാ രുള്ളത് തുള്ളാ രൊറ്റിയൂ രുടൈയ കോവേ
Open the Malayalam Section in a New Tab
ปิณณุวาร จะดายยาณ ระณณายป ปิถะรริลาป เปถาย มารกะล
ถุณณุวาร นะระกะน ถะณณุด โดะลวิณาย ถีระ เวณดิณ
มะณณุวาณ มะรายกะ โลถิ มะณะถถิณุล วิละกโกะณ เรรริ
อุณณุวา รุลละถ ถุลลา โระรริยู รุดายยะ โกเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိန္နုဝာရ္ စတဲယာန္ ရန္နဲပ္ ပိထရ္ရိလာပ္ ေပထဲ မာရ္ကလ္
ထုန္နုဝာရ္ နရကန္ ထန္နုတ္ ေတာ့လ္ဝိနဲ ထီရ ေဝန္တိန္
မန္နုဝာန္ မရဲက ေလာထိ မနထ္ထိနုလ္ ဝိလက္ေကာ့န္ ေရရ္ရိ
အုန္နုဝာ ရုလ္လထ္ ထုလ္လာ ေရာ့ရ္ရိယူ ရုတဲယ ေကာေဝ


Open the Burmese Section in a New Tab
ピニ・ヌヴァーリ・ サタイヤーニ・ ラニ・ニイピ・ ピタリ・リラーピ・ ペータイ マーリ・カリ・
トゥニ・ヌヴァーリ・ ナラカニ・ タニ・ヌタ・ トリ・ヴィニイ ティーラ ヴェーニ・ティニ・
マニ・ヌヴァーニ・ マリイカ ローティ マナタ・ティヌリ・ ヴィラク・コニ・ レーリ・リ
ウニ・ヌヴァー ルリ・ラタ・ トゥリ・ラア ロリ・リユー ルタイヤ コーヴェー
Open the Japanese Section in a New Tab
binnufar sadaiyandrannaib bidadrilab bedai margal
dunnufar narahan dannud dolfinai dira fendin
mannufan maraiha lodi manaddinul filaggondredri
unnufa rullad dulla rodriyu rudaiya gofe
Open the Pinyin Section in a New Tab
بِنُّْوَارْ سَدَيْیانْدْرَنَّْيْبْ بِدَتْرِلابْ بيَۤدَيْ مارْغَضْ
تُنُّْوَارْ نَرَحَنْ دَنُّْتْ تُولْوِنَيْ تِيرَ وٕۤنْدِنْ
مَنُّْوَانْ مَرَيْحَ ضُوۤدِ مَنَتِّنُضْ وِضَكُّونْدْريَۤتْرِ
اُنُّْوَا رُضَّتْ تُضّا رُوتْرِیُو رُدَيْیَ كُوۤوٕۤ


Open the Arabic Section in a New Tab
pɪn̺n̺ɨʋɑ:r sʌ˞ɽʌjɪ̯ɑ:n̺ rʌn̺n̺ʌɪ̯p pɪðʌt̺t̺ʳɪlɑ:p pe:ðʌɪ̯ mɑ:rɣʌ˞ɭ
t̪ɨn̺n̺ɨʋɑ:r n̺ʌɾʌxʌn̺ t̪ʌn̺n̺ɨ˞ʈ ʈo̞lʋɪn̺ʌɪ̯ t̪i:ɾə ʋe˞:ɳɖɪn̺
mʌn̺n̺ɨʋɑ:n̺ mʌɾʌɪ̯xə ɭo:ðɪ· mʌn̺ʌt̪t̪ɪn̺ɨ˞ɭ ʋɪ˞ɭʼʌkko̞n̺ re:t̺t̺ʳɪ
ʷʊn̺n̺ɨʋɑ: rʊ˞ɭɭʌt̪ t̪ɨ˞ɭɭɑ: ro̞t̺t̺ʳɪɪ̯u· rʊ˞ɽʌjɪ̯ə ko:ʋe·
Open the IPA Section in a New Tab
piṉṉuvār caṭaiyāṉ ṟaṉṉaip pitaṟṟilāp pētai mārkaḷ
tuṉṉuvār narakan taṉṉuṭ ṭolviṉai tīra vēṇṭiṉ
maṉṉuvāṉ maṟaika ḷōti maṉattiṉuḷ viḷakkoṉ ṟēṟṟi
uṉṉuvā ruḷḷat tuḷḷā roṟṟiyū ruṭaiya kōvē
Open the Diacritic Section in a New Tab
пыннюваар сaтaыяaн рaннaып пытaтрылаап пэaтaы мааркал
тюннюваар нaрaкан тaннют толвынaы тирa вэaнтын
мaннюваан мaрaыка лооты мaнaттынюл вылaккон рэaтры
юннюваа рюллaт тюллаа ротрыёю рютaыя коовэa
Open the Russian Section in a New Tab
pinnuwah'r zadäjahn rannäp pitharrilahp pehthä mah'rka'l
thunnuwah'r :na'raka:n thannud dolwinä thih'ra weh'ndin
mannuwahn maräka 'lohthi manaththinu'l wi'lakkon rehrri
unnuwah 'ru'l'lath thu'l'lah 'rorrijuh 'rudäja kohweh
Open the German Section in a New Tab
pinnòvaar çatâiyaan rhannâip pitharhrhilaap pèèthâi maarkalh
thònnòvaar narakan thannòt dolvinâi thiira vèènhdin
mannòvaan marhâika lhoothi manaththinòlh vilhakkon rhèèrhrhi
ònnòvaa ròlhlhath thòlhlhaa rorhrhiyö ròtâiya koovèè
pinnuvar ceataiiyaan rhannaip pitharhrhilaap peethai maarcalh
thunnuvar naracain thannuit tolvinai thiira veeinhtin
mannuvan marhaica lhoothi manaiththinulh vilhaiccon rheerhrhi
unnuva rulhlhaith thulhlhaa rorhrhiyiuu rutaiya coovee
pinnuvaar sadaiyaan 'rannaip pitha'r'rilaap paethai maarka'l
thunnuvaar :naraka:n thannud dolvinai theera vae'ndin
mannuvaan ma'raika 'loathi manaththinu'l vi'lakkon 'rae'r'ri
unnuvaa ru'l'lath thu'l'laa ro'r'riyoo rudaiya koavae
Open the English Section in a New Tab
পিন্নূৱাৰ্ চটৈয়ান্ ৰন্নৈপ্ পিতৰ্ৰিলাপ্ পেতৈ মাৰ্কল্
তুন্নূৱাৰ্ ণৰকণ্ তন্নূইট টোল্ৱিনৈ তীৰ ৱেণ্টিন্
মন্নূৱান্ মৰৈক লোতি মনত্তিনূল্ ৱিলক্কোন্ ৰেৰ্ৰি
উন্নূৱা ৰুল্লত্ তুল্লা ৰোৰ্ৰিয়ূ ৰুটৈয় কোৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.