நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா வானவ ரிறைவ னின்று
புசிப்பதோர் பொள்ள லாக்கை யதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பெனு மருந்த வத்தா லான்மாவி னிடம தாகி
உசிர்ப்பெனு முணர்வு முள்ளா ரொற்றியூ ருடைய கோவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஒரு குறுகிய காலத்து உயிர் வாழ்வதாகிய வாழ்க்கையை வாழ விரும்பாது, உணவு உண்பதனாலேயே செயற்படும் ஒன்பது துளைகளை உடைய இவ்வுடம்பில், தேவர்தலைவனாகிய எம் பெருமான் கூடி நிற்றலை விரும்புவீராயின், நீர் உடம்பு இளைக்க நோற்கும் அரிய தவத்தின் பயனாய் உம் ஆன்மாவில் இடம் பெற்று, உம் மூச்சுக்காற்றிலும் உணர்விலும் கலந்து உறைவான் திருவொற்றியூரை இடமாகக் கொண்ட எம்பெருமான்.

குறிப்புரை:

வசிப்பெனும் வாழ்க்கை :- ` வசித்திட வரும் வியாபியெனும் வழக்குடையனாகி ` ( சித்தியார் சுபக்கம் சூ. 4; 20). வாழும் வாழ்க்கை. கட்டு நெறியில் ( பெத்தத்தில் ) உடலில் உலகில் காலதேச வரையறைக்குட்பட்டு வசித்தல் என்னும் குறை வாழ்க்கை வேண்டா. புசித்தலின்றேல் அழியத் தக்க பொத்தலுடம்பொடும் தேவாதி தேவன் நின்று பொருந்தவேண்டினால், உள்ளுருகிச் செய்வதாகிய, செய்தற்கரிய தவத்தால், ஆன்மாவினிடத்ததாய் உயிர்ப்புடன் கூடிய தெனப்படும் உணர்வும் உடையவர் திருவொற்றியூருடையார். அசிர்ப்பு - கண்ணீர்ப் பெருக்கம். அயர்ப்பு என்பதன் மரூஉவாகக்கொளின், இளைப்பு ஆம். தவம் மெய் இளைத்தற் பொருட்டுச் செய்யப்படுவது. ஆன்மாவினிடம்... உசிர்ப்பு... உள்ளார் :- ` என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக்கென்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே ` ( தி.5 ப.21 பா.1). ` ஆவியுள் நீங்கலன் ` ` உள்ளத்தின் உள்ளே நின்ற கரு ` ` ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி ` என்புழி, ஊன் ( பாசம் ) உயிர் ( பசு ) உணர்வு ( பதி ) என்னும் முப்பொருளும் உணர்த்தப்பட்டன. வசிப்பு - அதுவதுவாய வசிப்பு. ( தணிகைப். 816). ` உண்டவூண் உனக்கு ஆம் வகை ` ( தி.9 திருவிசைப்பா ).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కొలది కాలమున వసివాడు బతుకు మెచ్చక
నిలుచు తిండి వలననె మేను తొమ్మిది తూటులతో అట
నిలుపగ దేవదేవుని ఇచ్చగలదేని సన్నగిల నోముల
ఫలముగ ఆత్మనిండి శ్వాస తలపు తిరువొట్రియూర్ ఏలిక

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
इस गृहस्थ जीवन को अधिक महत्व न दीजिए। इस स्थिर देह की स्थिति पर विचार कीजिए। प्रभु इस देह में आत्मा रूप में विराजमान हैं। वे तपस्या से ज्ञेय हैं, उस प्रभु की एकाग्रचिŸा से स्तुति करने पर, वे हमारे अनुभूति में आ जाएँगे। वे वोॅट्रियूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you do not want the life of bondage in a body in this world subject to time and space.
if you wish the Lord of the celestials to be united in this body who has many holes, which becomes strong by food.
by severe peanance rising from the doubtful existence of the body.
occupying the soul as his dwelling place.
is in the knowledge which is otherwise the breath;
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀘𑀺𑀧𑁆𑀧𑁂𑁆𑀷𑀼𑀫𑁆 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀯𑀸𑀷𑀯 𑀭𑀺𑀶𑁃𑀯 𑀷𑀺𑀷𑁆𑀶𑀼
𑀧𑀼𑀘𑀺𑀧𑁆𑀧𑀢𑁄𑀭𑁆 𑀧𑁄𑁆𑀴𑁆𑀴 𑀮𑀸𑀓𑁆𑀓𑁃 𑀬𑀢𑀷𑁄𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀼𑀡𑀭𑁆𑀯𑀼 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀮𑁆
𑀅𑀘𑀺𑀭𑁆𑀧𑁆𑀧𑁂𑁆𑀷𑀼 𑀫𑀭𑀼𑀦𑁆𑀢 𑀯𑀢𑁆𑀢𑀸 𑀮𑀸𑀷𑁆𑀫𑀸𑀯𑀺 𑀷𑀺𑀝𑀫 𑀢𑀸𑀓𑀺
𑀉𑀘𑀺𑀭𑁆𑀧𑁆𑀧𑁂𑁆𑀷𑀼 𑀫𑀼𑀡𑀭𑁆𑀯𑀼 𑀫𑀼𑀴𑁆𑀴𑀸 𑀭𑁄𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀽 𑀭𑀼𑀝𑁃𑀬 𑀓𑁄𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱসিপ্পেন়ুম্ ৱাৰ়্‌ক্কৈ ৱেণ্ডা ৱান়ৱ রির়ৈৱ ন়িণ্ড্রু
পুসিপ্পদোর্ পোৰ‍্ৰ লাক্কৈ যদন়োডুম্ পুণর্ৱু ৱেণ্ডিল্
অসির্প্পেন়ু মরুন্দ ৱত্তা লান়্‌মাৱি ন়িডম তাহি
উসির্প্পেন়ু মুণর্ৱু মুৰ‍্ৰা রোট্রিযূ রুডৈয কোৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா வானவ ரிறைவ னின்று
புசிப்பதோர் பொள்ள லாக்கை யதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பெனு மருந்த வத்தா லான்மாவி னிடம தாகி
உசிர்ப்பெனு முணர்வு முள்ளா ரொற்றியூ ருடைய கோவே


Open the Thamizhi Section in a New Tab
வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா வானவ ரிறைவ னின்று
புசிப்பதோர் பொள்ள லாக்கை யதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பெனு மருந்த வத்தா லான்மாவி னிடம தாகி
உசிர்ப்பெனு முணர்வு முள்ளா ரொற்றியூ ருடைய கோவே

Open the Reformed Script Section in a New Tab
वसिप्पॆऩुम् वाऴ्क्कै वेण्डा वाऩव रिऱैव ऩिण्ड्रु
पुसिप्पदोर् पॊळ्ळ लाक्कै यदऩॊडुम् पुणर्वु वेण्डिल्
असिर्प्पॆऩु मरुन्द वत्ता लाऩ्मावि ऩिडम ताहि
उसिर्प्पॆऩु मुणर्वु मुळ्ळा रॊट्रियू रुडैय कोवे
Open the Devanagari Section in a New Tab
ವಸಿಪ್ಪೆನುಂ ವಾೞ್ಕ್ಕೈ ವೇಂಡಾ ವಾನವ ರಿಱೈವ ನಿಂಡ್ರು
ಪುಸಿಪ್ಪದೋರ್ ಪೊಳ್ಳ ಲಾಕ್ಕೈ ಯದನೊಡುಂ ಪುಣರ್ವು ವೇಂಡಿಲ್
ಅಸಿರ್ಪ್ಪೆನು ಮರುಂದ ವತ್ತಾ ಲಾನ್ಮಾವಿ ನಿಡಮ ತಾಹಿ
ಉಸಿರ್ಪ್ಪೆನು ಮುಣರ್ವು ಮುಳ್ಳಾ ರೊಟ್ರಿಯೂ ರುಡೈಯ ಕೋವೇ
Open the Kannada Section in a New Tab
వసిప్పెనుం వాళ్క్కై వేండా వానవ రిఱైవ నిండ్రు
పుసిప్పదోర్ పొళ్ళ లాక్కై యదనొడుం పుణర్వు వేండిల్
అసిర్ప్పెను మరుంద వత్తా లాన్మావి నిడమ తాహి
ఉసిర్ప్పెను ముణర్వు ముళ్ళా రొట్రియూ రుడైయ కోవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වසිප්පෙනුම් වාළ්ක්කෛ වේණ්ඩා වානව රිරෛව නින්‍රු
පුසිප්පදෝර් පොළ්ළ ලාක්කෛ යදනොඩුම් පුණර්වු වේණ්ඩිල්
අසිර්ප්පෙනු මරුන්ද වත්තා ලාන්මාවි නිඩම තාහි
උසිර්ප්පෙනු මුණර්වු මුළ්ළා රොට්‍රියූ රුඩෛය කෝවේ


Open the Sinhala Section in a New Tab
വചിപ്പെനും വാഴ്ക്കൈ വേണ്ടാ വാനവ രിറൈവ നിന്‍റു
പുചിപ്പതോര്‍ പൊള്ള ലാക്കൈ യതനൊടും പുണര്‍വു വേണ്ടില്‍
അചിര്‍പ്പെനു മരുന്ത വത്താ ലാന്‍മാവി നിടമ താകി
ഉചിര്‍പ്പെനു മുണര്‍വു മുള്ളാ രൊറ്റിയൂ രുടൈയ കോവേ
Open the Malayalam Section in a New Tab
วะจิปเปะณุม วาฬกกาย เวณดา วาณะวะ ริรายวะ ณิณรุ
ปุจิปปะโถร โปะลละ ลากกาย ยะถะโณะดุม ปุณะรวุ เวณดิล
อจิรปเปะณุ มะรุนถะ วะถถา ลาณมาวิ ณิดะมะ ถากิ
อุจิรปเปะณุ มุณะรวุ มุลลา โระรริยู รุดายยะ โกเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝစိပ္ေပ့နုမ္ ဝာလ္က္ကဲ ေဝန္တာ ဝာနဝ ရိရဲဝ နိန္ရု
ပုစိပ္ပေထာရ္ ေပာ့လ္လ လာက္ကဲ ယထေနာ့တုမ္ ပုနရ္ဝု ေဝန္တိလ္
အစိရ္ပ္ေပ့နု မရုန္ထ ဝထ္ထာ လာန္မာဝိ နိတမ ထာကိ
အုစိရ္ပ္ေပ့နု မုနရ္ဝု မုလ္လာ ေရာ့ရ္ရိယူ ရုတဲယ ေကာေဝ


Open the Burmese Section in a New Tab
ヴァチピ・ペヌミ・ ヴァーリ・ク・カイ ヴェーニ・ター ヴァーナヴァ リリイヴァ ニニ・ル
プチピ・パトーリ・ ポリ・ラ ラーク・カイ ヤタノトゥミ・ プナリ・ヴ ヴェーニ・ティリ・
アチリ・ピ・ペヌ マルニ・タ ヴァタ・ター ラーニ・マーヴィ ニタマ ターキ
ウチリ・ピ・ペヌ ムナリ・ヴ ムリ・ラア ロリ・リユー ルタイヤ コーヴェー
Open the Japanese Section in a New Tab
fasibbenuM falggai fenda fanafa riraifa nindru
busibbador bolla laggai yadanoduM bunarfu fendil
asirbbenu marunda fadda lanmafi nidama dahi
usirbbenu munarfu mulla rodriyu rudaiya gofe
Open the Pinyin Section in a New Tab
وَسِبّيَنُن وَاظْكَّيْ وٕۤنْدا وَانَوَ رِرَيْوَ نِنْدْرُ
بُسِبَّدُوۤرْ بُوضَّ لاكَّيْ یَدَنُودُن بُنَرْوُ وٕۤنْدِلْ
اَسِرْبّيَنُ مَرُنْدَ وَتّا لانْماوِ نِدَمَ تاحِ
اُسِرْبّيَنُ مُنَرْوُ مُضّا رُوتْرِیُو رُدَيْیَ كُوۤوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌsɪppɛ̝n̺ɨm ʋɑ˞:ɻkkʌɪ̯ ʋe˞:ɳɖɑ: ʋɑ:n̺ʌʋə rɪɾʌɪ̯ʋə n̺ɪn̺d̺ʳɨ
pʊsɪppʌðo:r po̞˞ɭɭə lɑ:kkʌɪ̯ ɪ̯ʌðʌn̺o̞˞ɽɨm pʊ˞ɳʼʌrʋʉ̩ ʋe˞:ɳɖɪl
ˀʌsɪrppɛ̝n̺ɨ mʌɾɨn̪d̪ə ʋʌt̪t̪ɑ: lɑ:n̺mɑ:ʋɪ· n̺ɪ˞ɽʌmə t̪ɑ:çɪ
ʷʊsɪrppɛ̝n̺ɨ mʊ˞ɳʼʌrʋʉ̩ mʊ˞ɭɭɑ: ro̞t̺t̺ʳɪɪ̯u· rʊ˞ɽʌjɪ̯ə ko:ʋe·
Open the IPA Section in a New Tab
vacippeṉum vāḻkkai vēṇṭā vāṉava riṟaiva ṉiṉṟu
pucippatōr poḷḷa lākkai yataṉoṭum puṇarvu vēṇṭil
acirppeṉu marunta vattā lāṉmāvi ṉiṭama tāki
ucirppeṉu muṇarvu muḷḷā roṟṟiyū ruṭaiya kōvē
Open the Diacritic Section in a New Tab
вaсыппэнюм ваалзккaы вэaнтаа ваанaвa рырaывa нынрю
пюсыппaтоор поллa лааккaы ятaнотюм пюнaрвю вэaнтыл
асырппэню мaрюнтa вaттаа лаанмаавы нытaмa таакы
юсырппэню мюнaрвю мюллаа ротрыёю рютaыя коовэa
Open the Russian Section in a New Tab
wazippenum wahshkkä weh'ndah wahnawa 'riräwa ninru
puzippathoh'r po'l'la lahkkä jathanodum pu'na'rwu weh'ndil
azi'rppenu ma'ru:ntha waththah lahnmahwi nidama thahki
uzi'rppenu mu'na'rwu mu'l'lah 'rorrijuh 'rudäja kohweh
Open the German Section in a New Tab
vaçippènòm vaalzkkâi vèènhdaa vaanava rirhâiva ninrhò
pòçippathoor polhlha laakkâi yathanodòm pònharvò vèènhdil
açirppènò maròntha vaththaa laanmaavi nidama thaaki
òçirppènò mònharvò mòlhlhaa rorhrhiyö ròtâiya koovèè
vaceippenum valzickai veeinhtaa vanava rirhaiva ninrhu
puceippathoor polhlha laaickai yathanotum punharvu veeinhtil
aceirppenu maruintha vaiththaa laanmaavi nitama thaaci
uceirppenu munharvu mulhlhaa rorhrhiyiuu rutaiya coovee
vasippenum vaazhkkai vae'ndaa vaanava ri'raiva nin'ru
pusippathoar po'l'la laakkai yathanodum pu'narvu vae'ndil
asirppenu maru:ntha vaththaa laanmaavi nidama thaaki
usirppenu mu'narvu mu'l'laa ro'r'riyoo rudaiya koavae
Open the English Section in a New Tab
ৱচিপ্পেনূম্ ৱাইলক্কৈ ৱেণ্টা ৱানৱ ৰিৰৈৱ নিন্ৰূ
পুচিপ্পতোৰ্ পোল্ল লাক্কৈ য়তনোটুম্ পুণৰ্ৱু ৱেণ্টিল্
অচিৰ্প্পেনূ মৰুণ্ত ৱত্তা লান্মাৱি নিতম তাকি
উচিৰ্প্পেনূ মুণৰ্ৱু মুল্লা ৰোৰ্ৰিয়ূ ৰুটৈয় কোৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.