நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து ளொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கங்கையைச் சடையில் வைத்தவனாய் வேதம் பாடும் பெருமானுடைய பாதங்களை மெதுவாக வழுவின்றிப் பெற விரும்பினால், மெய்ப்பொருளை வழங்கும் ஞானமாகிய தீயினால் கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டினை எரித்தொழித்துச் செப்பஞ் செய்த அடியவர்களுடைய உள்ளத்திலே ஒற்றியூர் உடைய பெருமான் சிவப்பிரகாசமாக விளங்குவான்.

குறிப்புரை:

கங்கை நீர்ப்பெருக்கை, அதன் வேகத்தை அடக்கிச் சடைமிசை வைத்தவனாகிய தொடுக்குங்கடவுட் பழம் பாடலான் திருவடியை விரையாது வழுவின்றிப் பெற விரும்பினால் ; அது பெறத்தக்க உபாயத்தைக் கேண்மின். ஒற்றியூருடைய கோவாகிய மெய்ப்பொருளை அளிக்கும் உணர்வாகிய தீயால் ( தி.4 ப.75 பா.4) கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டை எரித்தொழித்துச் செப்பஞ் செய்து நின்றவரது ஊன் உடலாகிய திருக்கோயிலுள்ளே விளங்கும் உள்ளமாகிய பெருங் கோயிலில் ( மூலட்டானத்தில் ) எழுந்தருளிக் கலந்து நின்று சிவப்பிரகாசம் புரிவார் அத்திருவொற்றியூருடையார். இது திருவடி யடையும் வழி. கலந்து நிற்றல் - அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நிற்றல் என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
45. तिरुवोट्रियूर

छन्द: तिरुनेरिसै

प्रभु गंगाधारी वेदगीत पाठी हैं, उनके श्रीचरणों में पहुँचना चाहेंगे। सत्य ज्ञान की सहायता से मन के छलकपट को भगा दीजिए। तब इस देह के भीतर ज्योतिर्मय स्वरूप भगवान् दिखाई पडे़ंगे। वे वोॅट्रियूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
People of this world!
if you want to reach the feet of the Lord who sang the Vētams and who placed the flood of the Kaṅkai on his head, patiently listen to the way by which you can attain them.
being united in the body of those who have burnt with the help of the fire of spiritual wisdom which grants the ultimate reality, all evil thoughts.
the king of Oṟṟiyūr is the light in the hearts of such people.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑁃𑀘𑁆 𑀘𑀝𑁃𑀬𑀺𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢 𑀯𑁂𑀢𑀓𑀻 𑀢𑀷𑁆𑀶𑀷𑁆 𑀧𑀸𑀢𑀫𑁆
𑀫𑁂𑁆𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀸 𑀷𑀝𑁃𑀬 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀷𑁆 𑀫𑁂𑁆𑀬𑁆𑀢𑀭𑀼 𑀜𑀸𑀷𑀢𑁆 𑀢𑀻𑀬𑀸𑀮𑁆
𑀓𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑁃𑀓𑁆 𑀓𑀵𑀺𑀬 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀓𑀸𑀬𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀮𑀦𑁆𑀢𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀉𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀼 𑀴𑁄𑁆𑀴𑀺𑀬𑀼 𑀫𑀸𑀓𑀼 𑀫𑁄𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀽 𑀭𑀼𑀝𑁃𑀬 𑀓𑁄𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেৰ‍্ৰত্তৈচ্ চডৈযিল্ ৱৈত্ত ৱেদহী তণ্ড্রন়্‌ পাদম্
মেৰ‍্ৰত্তা ন়ডৈয ৱেণ্ডিন়্‌ মেয্দরু ঞান়ত্ তীযাল্
কৰ‍্ৰত্তৈক্ কৰ়িয নিণ্ড্রার্ কাযত্তুক্ কলন্দু নিণ্ড্রু
উৰ‍্ৰত্তু ৰোৰিযু মাহু মোট্রিযূ রুডৈয কোৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து ளொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே


Open the Thamizhi Section in a New Tab
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து ளொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே

Open the Reformed Script Section in a New Tab
वॆळ्ळत्तैच् चडैयिल् वैत्त वेदही तण्ड्रऩ् पादम्
मॆळ्ळत्ता ऩडैय वेण्डिऩ् मॆय्दरु ञाऩत् तीयाल्
कळ्ळत्तैक् कऴिय निण्ड्रार् कायत्तुक् कलन्दु निण्ड्रु
उळ्ळत्तु ळॊळियु माहु मॊट्रियू रुडैय कोवे
Open the Devanagari Section in a New Tab
ವೆಳ್ಳತ್ತೈಚ್ ಚಡೈಯಿಲ್ ವೈತ್ತ ವೇದಹೀ ತಂಡ್ರನ್ ಪಾದಂ
ಮೆಳ್ಳತ್ತಾ ನಡೈಯ ವೇಂಡಿನ್ ಮೆಯ್ದರು ಞಾನತ್ ತೀಯಾಲ್
ಕಳ್ಳತ್ತೈಕ್ ಕೞಿಯ ನಿಂಡ್ರಾರ್ ಕಾಯತ್ತುಕ್ ಕಲಂದು ನಿಂಡ್ರು
ಉಳ್ಳತ್ತು ಳೊಳಿಯು ಮಾಹು ಮೊಟ್ರಿಯೂ ರುಡೈಯ ಕೋವೇ
Open the Kannada Section in a New Tab
వెళ్ళత్తైచ్ చడైయిల్ వైత్త వేదహీ తండ్రన్ పాదం
మెళ్ళత్తా నడైయ వేండిన్ మెయ్దరు ఞానత్ తీయాల్
కళ్ళత్తైక్ కళియ నిండ్రార్ కాయత్తుక్ కలందు నిండ్రు
ఉళ్ళత్తు ళొళియు మాహు మొట్రియూ రుడైయ కోవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙළ්ළත්තෛච් චඩෛයිල් වෛත්ත වේදහී තන්‍රන් පාදම්
මෙළ්ළත්තා නඩෛය වේණ්ඩින් මෙය්දරු ඥානත් තීයාල්
කළ්ළත්තෛක් කළිය නින්‍රාර් කායත්තුක් කලන්දු නින්‍රු
උළ්ළත්තු ළොළියු මාහු මොට්‍රියූ රුඩෛය කෝවේ


Open the Sinhala Section in a New Tab
വെള്ളത്തൈച് ചടൈയില്‍ വൈത്ത വേതകീ തന്‍റന്‍ പാതം
മെള്ളത്താ നടൈയ വേണ്ടിന്‍ മെയ്തരു ഞാനത് തീയാല്‍
കള്ളത്തൈക് കഴിയ നിന്‍റാര്‍ കായത്തുക് കലന്തു നിന്‍റു
ഉള്ളത്തു ളൊളിയു മാകു മൊറ്റിയൂ രുടൈയ കോവേ
Open the Malayalam Section in a New Tab
เวะลละถถายจ จะดายยิล วายถถะ เวถะกี ถะณระณ ปาถะม
เมะลละถถา ณะดายยะ เวณดิณ เมะยถะรุ ญาณะถ ถียาล
กะลละถถายก กะฬิยะ นิณราร กายะถถุก กะละนถุ นิณรุ
อุลละถถุ โละลิยุ มากุ โมะรริยู รุดายยะ โกเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့လ္လထ္ထဲစ္ စတဲယိလ္ ဝဲထ္ထ ေဝထကီ ထန္ရန္ ပာထမ္
ေမ့လ္လထ္ထာ နတဲယ ေဝန္တိန္ ေမ့ယ္ထရု ညာနထ္ ထီယာလ္
ကလ္လထ္ထဲက္ ကလိယ နိန္ရာရ္ ကာယထ္ထုက္ ကလန္ထု နိန္ရု
အုလ္လထ္ထု ေလာ့လိယု မာကု ေမာ့ရ္ရိယူ ရုတဲယ ေကာေဝ


Open the Burmese Section in a New Tab
ヴェリ・ラタ・タイシ・ サタイヤリ・ ヴイタ・タ ヴェータキー タニ・ラニ・ パータミ・
メリ・ラタ・ター ナタイヤ ヴェーニ・ティニ・ メヤ・タル ニャーナタ・ ティーヤーリ・
カリ・ラタ・タイク・ カリヤ ニニ・ラーリ・ カーヤタ・トゥク・ カラニ・トゥ ニニ・ル
ウリ・ラタ・トゥ ロリユ マーク モリ・リユー ルタイヤ コーヴェー
Open the Japanese Section in a New Tab
felladdaid dadaiyil faidda fedahi dandran badaM
melladda nadaiya fendin meydaru nanad diyal
galladdaig galiya nindrar gayaddug galandu nindru
ulladdu loliyu mahu modriyu rudaiya gofe
Open the Pinyin Section in a New Tab
وٕضَّتَّيْتشْ تشَدَيْیِلْ وَيْتَّ وٕۤدَحِي تَنْدْرَنْ بادَن
ميَضَّتّا نَدَيْیَ وٕۤنْدِنْ ميَیْدَرُ نعانَتْ تِيیالْ
كَضَّتَّيْكْ كَظِیَ نِنْدْرارْ كایَتُّكْ كَلَنْدُ نِنْدْرُ
اُضَّتُّ ضُوضِیُ ماحُ مُوتْرِیُو رُدَيْیَ كُوۤوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʋɛ̝˞ɭɭʌt̪t̪ʌɪ̯ʧ ʧʌ˞ɽʌjɪ̯ɪl ʋʌɪ̯t̪t̪ə ʋe:ðʌçi· t̪ʌn̺d̺ʳʌn̺ pɑ:ðʌm
mɛ̝˞ɭɭʌt̪t̪ɑ: n̺ʌ˞ɽʌjɪ̯ə ʋe˞:ɳɖɪn̺ mɛ̝ɪ̯ðʌɾɨ ɲɑ:n̺ʌt̪ t̪i:ɪ̯ɑ:l
kʌ˞ɭɭʌt̪t̪ʌɪ̯k kʌ˞ɻɪɪ̯ə n̺ɪn̺d̺ʳɑ:r kɑ:ɪ̯ʌt̪t̪ɨk kʌlʌn̪d̪ɨ n̺ɪn̺d̺ʳɨ
ʷʊ˞ɭɭʌt̪t̪ɨ ɭo̞˞ɭʼɪɪ̯ɨ mɑ:xɨ mo̞t̺t̺ʳɪɪ̯u· rʊ˞ɽʌjɪ̯ə ko:ʋe·
Open the IPA Section in a New Tab
veḷḷattaic caṭaiyil vaitta vētakī taṉṟaṉ pātam
meḷḷattā ṉaṭaiya vēṇṭiṉ meytaru ñāṉat tīyāl
kaḷḷattaik kaḻiya niṉṟār kāyattuk kalantu niṉṟu
uḷḷattu ḷoḷiyu māku moṟṟiyū ruṭaiya kōvē
Open the Diacritic Section in a New Tab
вэллaттaыч сaтaыйыл вaыттa вэaтaки тaнрaн паатaм
мэллaттаа нaтaыя вэaнтын мэйтaрю гнaaнaт тияaл
каллaттaык калзыя нынраар кaяттюк калaнтю нынрю
юллaттю лолыё маакю мотрыёю рютaыя коовэa
Open the Russian Section in a New Tab
we'l'laththäch zadäjil wäththa wehthakih thanran pahtham
me'l'laththah nadäja weh'ndin mejtha'ru gnahnath thihjahl
ka'l'laththäk kashija :ninrah'r kahjaththuk kala:nthu :ninru
u'l'laththu 'lo'liju mahku morrijuh 'rudäja kohweh
Open the German Section in a New Tab
vèlhlhaththâiçh çatâiyeil vâiththa vèèthakii thanrhan paatham
mèlhlhaththaa natâiya vèènhdin mèiytharò gnaanath thiiyaal
kalhlhaththâik ka1ziya ninrhaar kaayaththòk kalanthò ninrhò
òlhlhaththò lholhiyò maakò morhrhiyö ròtâiya koovèè
velhlhaiththaic ceataiyiil vaiiththa veethacii thanrhan paatham
melhlhaiththaa nataiya veeinhtin meyitharu gnaanaith thiiiyaal
calhlhaiththaiic calziya ninrhaar caayaiththuic calainthu ninrhu
ulhlhaiththu lholhiyu maacu morhrhiyiuu rutaiya coovee
ve'l'laththaich sadaiyil vaiththa vaethakee than'ran paatham
me'l'laththaa nadaiya vae'ndin meytharu gnaanath theeyaal
ka'l'laththaik kazhiya :nin'raar kaayaththuk kala:nthu :nin'ru
u'l'laththu 'lo'liyu maaku mo'r'riyoo rudaiya koavae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.