நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
039 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

பீலிகை யிடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி யேத்துந் திருவையா றமர்ந்த தேனோ
டாலியா வெழுந்த நெஞ்ச மழகிதா வெழுந்த வாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மயிற்பீலியைக் கையில்வைத்துக் கொண்டு அச் செயலையே பெரிய தவமாகக் கருதி, மேல்தோல் உரிக்கப்பட்டதனால் வெண்மையாக உள்ள தடிகள்போல ஆடையின்றி அறிவுகெட்ட சமணர்கள் என்ன பயனை அனுபவித்தார்கள் ? தூய அறிவினை உடையவர்கள் வணங்கித்துதிக்கின்ற திருவையாற்றை உகந்தருளி இருக்கின்ற தேன் போன்ற பெருமானோடு கூடிக் களிக்கும் அடியேன் உடைய நெஞ்சம் உண்மையில் அழகிதாகவே எழுந்தியல்லாதாகிறது.

குறிப்புரை:

பீலி - மயிற்பீலி, ` பெரியதொரு தவம் ` என்று எண்ணுவதும் மதியின்மையே. வாலிய தறிகள் - வெள்ளைத் தடிகள். வாலியம் பாலப் பருவத்தைக் குறித்ததாகக் கொண்டு, முழுமக்கள் ( மதியிலார் ) என்றதற்கேற்ப உரைத்தலும்கூடும். வாலியார் :- திரு வடகுரங்காடுதுறைத் திருப் பதிகத்திலே, ` கோலமாமலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி ஆலுமா காவிரி வடகரை அடை குரங்காடு துறை நீலமாமணிமிடற்றடிகளை நினைய வல்வினைகள் வீடே ` என்றும் ` நீலமாமணி நிறத்தரக்கனை இருபது கரத்தொடு ஒல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுங்கோயில் ` என்றும் திரு ஞானசம்பந்தர் அருளியதுணர்க. ஆலித்தல் - களித்தல். ` ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலம் ` ( தி.9 திருப்பல்லாண்டு ) ஆலியா - ஆலித்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నెమలి ఈకలు చేపూని పెను తపముగ నెంచి
శ్రమణులు నిర్వాణులై ఒలిచిన తెల్లగ నగుపించు బెరడు వోలె
అమరులు విజ్ఞులు చేరి కొలుచు తేనె పోలె మధురమైన
ఉమాపతిని నిలుప ఆనందమని మది ఎఱుగని నిజము

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
मयूर पंख को हाथ में लेकर तपस्या का ढोंग रचकर यौवन के मद में मतिभ्रष्ट होकर मैं विनाश की दिषा में जा रहा था। सबके प्रिय प्रभु तिरुवैयारु में प्रतिष्ठित प्रभु, आपके साथ मेरा हृदय मिलकर द्रवीभूत हो गया है। मेरी रक्षा करो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
carrying in the arms peacock`s feathers and thinking it to be a big penance.
what a suffering those who had no intellect, and who were like white wooden posts, had undergone!
my mind which rose with great joy enjoying the honey in tiruvaiyāṟu, worshipped and praised by Vāliyār;
what a fine act it did!
From this we learn that Vāli worshipped in Tiruvaiyāṟu also
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀻𑀮𑀺𑀓𑁃 𑀬𑀺𑀝𑀼𑀓𑁆𑀓𑀺 𑀦𑀸𑀴𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀢𑁄𑀭𑁆 𑀢𑀯𑀫𑁂𑁆𑀷𑁆 𑀶𑁂𑁆𑀡𑁆𑀡𑀺
𑀯𑀸𑀮𑀺𑀬 𑀢𑀶𑀺𑀓𑀴𑁆 𑀧𑁄𑀮 𑀫𑀢𑀺𑀬𑀺𑀮𑀸𑀭𑁆 𑀧𑀝𑁆𑀝 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑁂
𑀯𑀸𑀮𑀺𑀬𑀸𑀭𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀺 𑀬𑁂𑀢𑁆𑀢𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸 𑀶𑀫𑀭𑁆𑀦𑁆𑀢 𑀢𑁂𑀷𑁄
𑀝𑀸𑀮𑀺𑀬𑀸 𑀯𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘 𑀫𑀵𑀓𑀺𑀢𑀸 𑀯𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পীলিহৈ যিডুক্কি নাৰুম্ পেরিযদোর্ তৱমেণ্ড্রেণ্ণি
ৱালিয তর়িহৰ‍্ পোল মদিযিলার্ পট্ট তেন়্‌ন়ে
ৱালিযার্ ৱণঙ্গি যেত্তুন্ দিরুৱৈযা র়মর্ন্দ তেন়ো
টালিযা ৱেৰ়ুন্দ নেঞ্জ মৰ়হিদা ৱেৰ়ুন্দ ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பீலிகை யிடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி யேத்துந் திருவையா றமர்ந்த தேனோ
டாலியா வெழுந்த நெஞ்ச மழகிதா வெழுந்த வாறே


Open the Thamizhi Section in a New Tab
பீலிகை யிடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி யேத்துந் திருவையா றமர்ந்த தேனோ
டாலியா வெழுந்த நெஞ்ச மழகிதா வெழுந்த வாறே

Open the Reformed Script Section in a New Tab
पीलिहै यिडुक्कि नाळुम् पॆरियदोर् तवमॆण्ड्रॆण्णि
वालिय तऱिहळ् पोल मदियिलार् पट्ट तॆऩ्ऩे
वालियार् वणङ्गि येत्तुन् दिरुवैया ऱमर्न्द तेऩो
टालिया वॆऴुन्द नॆञ्ज मऴहिदा वॆऴुन्द वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಪೀಲಿಹೈ ಯಿಡುಕ್ಕಿ ನಾಳುಂ ಪೆರಿಯದೋರ್ ತವಮೆಂಡ್ರೆಣ್ಣಿ
ವಾಲಿಯ ತಱಿಹಳ್ ಪೋಲ ಮದಿಯಿಲಾರ್ ಪಟ್ಟ ತೆನ್ನೇ
ವಾಲಿಯಾರ್ ವಣಂಗಿ ಯೇತ್ತುನ್ ದಿರುವೈಯಾ ಱಮರ್ಂದ ತೇನೋ
ಟಾಲಿಯಾ ವೆೞುಂದ ನೆಂಜ ಮೞಹಿದಾ ವೆೞುಂದ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
పీలిహై యిడుక్కి నాళుం పెరియదోర్ తవమెండ్రెణ్ణి
వాలియ తఱిహళ్ పోల మదియిలార్ పట్ట తెన్నే
వాలియార్ వణంగి యేత్తున్ దిరువైయా ఱమర్ంద తేనో
టాలియా వెళుంద నెంజ మళహిదా వెళుంద వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පීලිහෛ යිඩුක්කි නාළුම් පෙරියදෝර් තවමෙන්‍රෙණ්ණි
වාලිය තරිහළ් පෝල මදියිලාර් පට්ට තෙන්නේ
වාලියාර් වණංගි යේත්තුන් දිරුවෛයා රමර්න්ද තේනෝ
ටාලියා වෙළුන්ද නෙඥ්ජ මළහිදා වෙළුන්ද වාරේ


Open the Sinhala Section in a New Tab
പീലികൈ യിടുക്കി നാളും പെരിയതോര്‍ തവമെന്‍ റെണ്ണി
വാലിയ തറികള്‍ പോല മതിയിലാര്‍ പട്ട തെന്‍നേ
വാലിയാര്‍ വണങ്കി യേത്തുന്‍ തിരുവൈയാ റമര്‍ന്ത തേനോ
ടാലിയാ വെഴുന്ത നെഞ്ച മഴകിതാ വെഴുന്ത വാറേ
Open the Malayalam Section in a New Tab
ปีลิกาย ยิดุกกิ นาลุม เปะริยะโถร ถะวะเมะณ เระณณิ
วาลิยะ ถะริกะล โปละ มะถิยิลาร ปะดดะ เถะณเณ
วาลิยาร วะณะงกิ เยถถุน ถิรุวายยา ระมะรนถะ เถโณ
ดาลิยา เวะฬุนถะ เนะญจะ มะฬะกิถา เวะฬุนถะ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပီလိကဲ ယိတုက္ကိ နာလုမ္ ေပ့ရိယေထာရ္ ထဝေမ့န္ ေရ့န္နိ
ဝာလိယ ထရိကလ္ ေပာလ မထိယိလာရ္ ပတ္တ ေထ့န္ေန
ဝာလိယာရ္ ဝနင္ကိ ေယထ္ထုန္ ထိရုဝဲယာ ရမရ္န္ထ ေထေနာ
တာလိယာ ေဝ့လုန္ထ ေန့ည္စ မလကိထာ ေဝ့လုန္ထ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
ピーリカイ ヤトゥク・キ ナールミ・ ペリヤトーリ・ タヴァメニ・ レニ・ニ
ヴァーリヤ タリカリ・ ポーラ マティヤラーリ・ パタ・タ テニ・ネー
ヴァーリヤーリ・ ヴァナニ・キ ヤエタ・トゥニ・ ティルヴイヤー ラマリ・ニ・タ テーノー
ターリヤー ヴェルニ・タ ネニ・サ マラキター ヴェルニ・タ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
bilihai yiduggi naluM beriyador dafamendrenni
faliya darihal bola madiyilar badda denne
faliyar fananggi yeddun dirufaiya ramarnda deno
daliya felunda nenda malahida felunda fare
Open the Pinyin Section in a New Tab
بِيلِحَيْ یِدُكِّ ناضُن بيَرِیَدُوۤرْ تَوَميَنْدْريَنِّ
وَالِیَ تَرِحَضْ بُوۤلَ مَدِیِلارْ بَتَّ تيَنّْيَۤ
وَالِیارْ وَنَنغْغِ یيَۤتُّنْ دِرُوَيْیا رَمَرْنْدَ تيَۤنُوۤ
تالِیا وٕظُنْدَ نيَنعْجَ مَظَحِدا وٕظُنْدَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
pi:lɪxʌɪ̯ ɪ̯ɪ˞ɽɨkkʲɪ· n̺ɑ˞:ɭʼɨm pɛ̝ɾɪɪ̯ʌðo:r t̪ʌʋʌmɛ̝n̺ rɛ̝˞ɳɳɪ
ʋɑ:lɪɪ̯ə t̪ʌɾɪxʌ˞ɭ po:lə mʌðɪɪ̯ɪlɑ:r pʌ˞ʈʈə t̪ɛ̝n̺n̺e:
ʋɑ:lɪɪ̯ɑ:r ʋʌ˞ɳʼʌŋʲgʲɪ· ɪ̯e:t̪t̪ɨn̺ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ: rʌmʌrn̪d̪ə t̪e:n̺o:
ʈɑ:lɪɪ̯ɑ: ʋɛ̝˞ɻɨn̪d̪ə n̺ɛ̝ɲʤə mʌ˞ɻʌçɪðɑ: ʋɛ̝˞ɻɨn̪d̪ə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
pīlikai yiṭukki nāḷum periyatōr tavameṉ ṟeṇṇi
vāliya taṟikaḷ pōla matiyilār paṭṭa teṉṉē
vāliyār vaṇaṅki yēttun tiruvaiyā ṟamarnta tēṉō
ṭāliyā veḻunta neñca maḻakitā veḻunta vāṟē
Open the Diacritic Section in a New Tab
пилыкaы йытюккы наалюм пэрыятоор тaвaмэн рэнны
ваалыя тaрыкал поолa мaтыйылаар пaттa тэннэa
ваалыяaр вaнaнгкы еaттюн тырювaыяa рaмaрнтa тэaноо
таалыяa вэлзюнтa нэгнсa мaлзaкытаа вэлзюнтa ваарэa
Open the Russian Section in a New Tab
pihlikä jidukki :nah'lum pe'rijathoh'r thawamen re'n'ni
wahlija tharika'l pohla mathijilah'r padda thenneh
wahlijah'r wa'nangki jehththu:n thi'ruwäjah rama'r:ntha thehnoh
dahlijah weshu:ntha :nengza mashakithah weshu:ntha wahreh
Open the German Section in a New Tab
piilikâi yeidòkki naalhòm pèriyathoor thavamèn rhènhnhi
vaaliya tharhikalh poola mathiyeilaar patda thènnèè
vaaliyaar vanhangki yèèththòn thiròvâiyaa rhamarntha thèènoo
daaliyaa vèlzòntha nègnça malzakithaa vèlzòntha vaarhèè
piilikai yiituicci naalhum periyathoor thavamen rheinhnhi
valiya tharhicalh poola mathiyiilaar paitta thennee
valiiyaar vanhangci yieeiththuin thiruvaiiyaa rhamarintha theenoo
taaliiyaa velzuintha neigncea malzacithaa velzuintha varhee
peelikai yidukki :naa'lum periyathoar thavamen 're'n'ni
vaaliya tha'rika'l poala mathiyilaar padda thennae
vaaliyaar va'nangki yaeththu:n thiruvaiyaa 'ramar:ntha thaenoa
daaliyaa vezhu:ntha :nenjsa mazhakithaa vezhu:ntha vaa'rae
Open the English Section in a New Tab
পীলিকৈ য়িটুক্কি ণালুম্ পেৰিয়তোৰ্ তৱমেন্ ৰেণ্ণা
ৱালিয় তৰিকল্ পোল মতিয়িলাৰ্ পইটত তেন্নে
ৱালিয়াৰ্ ৱণঙকি য়েত্তুণ্ তিৰুৱৈয়া ৰমৰ্ণ্ত তেনো
টালিয়া ৱেলুণ্ত ণেঞ্চ মলকিতা ৱেলুণ্ত ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.