நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
039 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி யாகி நின்ற
அண்டனே யமர ரேறே திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் றொழுதுன் பாதஞ் சொல்லி நான்றிரிகின் றேனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அறிவிலியாய் அடியேன் சமணரோடு கூடிப் பெற்ற மனமயக்கத்தை ஒழித்தவனே! ஞானப் பிரகாசனே! தூய வழியாக நின்ற உலகத்தலைவனே! தேவர்கள் தலைவனே! திருவையாற்றில் உகந்தருளியிருக்கும் தேன்போன்ற இனியவனே! அடியேன் உன் திருவடிகளைத் தொழுது அவற்றின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டு நாட்டில் உலவுகின்றேன்.

குறிப்புரை:

குண்டன் - மூர்க்கன். நான் சமணரோடே நான் குண்டனாய்க் கூடிக்கொண்ட மாலைத் துண்டனே என்க. மாலை - மயக்கத்தை, துண்டனே - துணித்தவனே. சுடர்கொள் சோதி - முச் சுடரும் கொண்ட ஒளியே. ` மெய்ச்சுடருக் கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் உத்தரகோச மங்கைக் கரசே` ( தி.8 திருவாசகம். 119) ` அருக்க னாவான் அரனுரு அல்லனோ ` ` சோதியாய்ச் சுடருமானார் ` ` ஞாயிறாய் ... சோமனாகித் தீ ... ஆகி. ` திசையினோடு ஒளிகள் ஆகி `. தூநெறியாகிநின்ற அண்டன் :- ` முன்னெறியாகிய முதல்வன் ` ( தி.4 ப.11 பா.9). அண்டத்திற்குச் செல்லும் தூநெறியாகி நின்றவன். ` அண்டவாணன் `. சிவனருள் வெளியே ஈண்டு அண்டம் எனப்பட்டது. அமரர் ஏறு :- தேவர்கோ அறியாத தேவ தேவே `, ` தேன் ` என்றதன் கருத்து திருவையாற்றில் ஒரு பெட்டகத்துள் எழுந்தருளிய சிவலிங்கப் பெருமானுக்குத் தேனாட்டு நிகழும்பொழுது கண்டு உணர்ந்து கொள்ளத் தக்கது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గుండు చేసికొని శ్రమణులతోడ కూడి మాయలోపడిన
ఖండించి నను చేకొని కాచిన జ్ఞాన ప్రకాశా! దేవాధిదేవా
అండ బ్రహ్మాండముల నేలిన నాయకా! తిరువైయ్యారున
నుండు కరుణా అ మృతమా! నీ పదముల పొగడుచు తిరుగుదు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
39. तिरुवैयारु

छन्द: तिरुनेरिसै जब मैं श्रमण धर्म में था मतिभ्रष्ट होेकर पड़ा था, उस समय मुझे जगाकर शक्ति देने वाले, ज्योतिर्मय स्वरूप प्रभु! पवित्र धर्म-मार्ग स्वरूप प्रभु! देवादिदेव तिरुवैयारु मेें प्रतिष्ठित मधु स्वरूप प्रियतम! मैं आपकी सेवा हेतु आपके श्रीचरणों का नमन कर पंक्षाक्षर का ध्यान कर भटक रहा हूँ। मेरी रक्षा करो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Being low in character.
Civaṉ who cut to pieces the delusion which I had by being associated with the camaṇar!
the light which has brightness!
the god who is the pure path!
the honey that is in tiruvaiyāṟu!
I, who am your serf wander telling the greatness of your feet and worshipping them.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀡𑁆𑀝𑀷𑀸𑀬𑁆𑀘𑁆 𑀘𑀫𑀡 𑀭𑁄𑀝𑁂 𑀓𑀽𑀝𑀺𑀦𑀸𑀷𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀫𑀸𑀮𑁃𑀢𑁆
𑀢𑀼𑀡𑁆𑀝𑀷𑁂 𑀘𑀼𑀝𑀭𑁆𑀓𑁄𑁆𑀴𑁆 𑀘𑁄𑀢𑀻 𑀢𑀽𑀦𑁂𑁆𑀶𑀺 𑀬𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀅𑀡𑁆𑀝𑀷𑁂 𑀬𑀫𑀭 𑀭𑁂𑀶𑁂 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸 𑀶𑀫𑀭𑁆𑀦𑁆𑀢 𑀢𑁂𑀷𑁂
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁂𑀷𑁆 𑀶𑁄𑁆𑀵𑀼𑀢𑀼𑀷𑁆 𑀧𑀸𑀢𑀜𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺 𑀦𑀸𑀷𑁆𑀶𑀺𑀭𑀺𑀓𑀺𑀷𑁆 𑀶𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুণ্ডন়ায্চ্ চমণ রোডে কূডিনান়্‌ কোণ্ড মালৈত্
তুণ্ডন়ে সুডর্গোৰ‍্ সোদী তূনের়ি যাহি নিণ্ড্র
অণ্ডন়ে যমর রের়ে তিরুৱৈযা র়মর্ন্দ তেন়ে
তোণ্ডন়েণ্ড্রোৰ়ুদুন়্‌ পাদঞ্ সোল্লি নাণ্ড্রিরিহিণ্ড্রেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி யாகி நின்ற
அண்டனே யமர ரேறே திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் றொழுதுன் பாதஞ் சொல்லி நான்றிரிகின் றேனே


Open the Thamizhi Section in a New Tab
குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி யாகி நின்ற
அண்டனே யமர ரேறே திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் றொழுதுன் பாதஞ் சொல்லி நான்றிரிகின் றேனே

Open the Reformed Script Section in a New Tab
कुण्डऩाय्च् चमण रोडे कूडिनाऩ् कॊण्ड मालैत्
तुण्डऩे सुडर्गॊळ् सोदी तूनॆऱि याहि निण्ड्र
अण्डऩे यमर रेऱे तिरुवैया ऱमर्न्द तेऩे
तॊण्डऩेण्ड्रॊऴुदुऩ् पादञ् सॊल्लि नाण्ड्रिरिहिण्ड्रेऩे
Open the Devanagari Section in a New Tab
ಕುಂಡನಾಯ್ಚ್ ಚಮಣ ರೋಡೇ ಕೂಡಿನಾನ್ ಕೊಂಡ ಮಾಲೈತ್
ತುಂಡನೇ ಸುಡರ್ಗೊಳ್ ಸೋದೀ ತೂನೆಱಿ ಯಾಹಿ ನಿಂಡ್ರ
ಅಂಡನೇ ಯಮರ ರೇಱೇ ತಿರುವೈಯಾ ಱಮರ್ಂದ ತೇನೇ
ತೊಂಡನೇಂಡ್ರೊೞುದುನ್ ಪಾದಞ್ ಸೊಲ್ಲಿ ನಾಂಡ್ರಿರಿಹಿಂಡ್ರೇನೇ
Open the Kannada Section in a New Tab
కుండనాయ్చ్ చమణ రోడే కూడినాన్ కొండ మాలైత్
తుండనే సుడర్గొళ్ సోదీ తూనెఱి యాహి నిండ్ర
అండనే యమర రేఱే తిరువైయా ఱమర్ంద తేనే
తొండనేండ్రొళుదున్ పాదఞ్ సొల్లి నాండ్రిరిహిండ్రేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුණ්ඩනාය්ච් චමණ රෝඩේ කූඩිනාන් කොණ්ඩ මාලෛත්
තුණ්ඩනේ සුඩර්හොළ් සෝදී තූනෙරි යාහි නින්‍ර
අණ්ඩනේ යමර රේරේ තිරුවෛයා රමර්න්ද තේනේ
තොණ්ඩනේන්‍රොළුදුන් පාදඥ් සොල්ලි නාන්‍රිරිහින්‍රේනේ


Open the Sinhala Section in a New Tab
കുണ്ടനായ്ച് ചമണ രോടേ കൂടിനാന്‍ കൊണ്ട മാലൈത്
തുണ്ടനേ ചുടര്‍കൊള്‍ ചോതീ തൂനെറി യാകി നിന്‍റ
അണ്ടനേ യമര രേറേ തിരുവൈയാ റമര്‍ന്ത തേനേ
തൊണ്ടനേന്‍ റൊഴുതുന്‍ പാതഞ് ചൊല്ലി നാന്‍റിരികിന്‍ റേനേ
Open the Malayalam Section in a New Tab
กุณดะณายจ จะมะณะ โรเด กูดินาณ โกะณดะ มาลายถ
ถุณดะเณ จุดะรโกะล โจถี ถูเนะริ ยากิ นิณระ
อณดะเณ ยะมะระ เรเร ถิรุวายยา ระมะรนถะ เถเณ
โถะณดะเณณ โระฬุถุณ ปาถะญ โจะลลิ นาณริริกิณ เรเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုန္တနာယ္စ္ စမန ေရာေတ ကူတိနာန္ ေကာ့န္တ မာလဲထ္
ထုန္တေန စုတရ္ေကာ့လ္ ေစာထီ ထူေန့ရိ ယာကိ နိန္ရ
အန္တေန ယမရ ေရေရ ထိရုဝဲယာ ရမရ္န္ထ ေထေန
ေထာ့န္တေနန္ ေရာ့လုထုန္ ပာထည္ ေစာ့လ္လိ နာန္ရိရိကိန္ ေရေန


Open the Burmese Section in a New Tab
クニ・タナーヤ・シ・ サマナ ローテー クーティナーニ・ コニ・タ マーリイタ・
トゥニ・タネー チュタリ・コリ・ チョーティー トゥーネリ ヤーキ ニニ・ラ
アニ・タネー ヤマラ レーレー ティルヴイヤー ラマリ・ニ・タ テーネー
トニ・タネーニ・ ロルトゥニ・ パータニ・ チョリ・リ ナーニ・リリキニ・ レーネー
Open the Japanese Section in a New Tab
gundanayd damana rode gudinan gonda malaid
dundane sudargol sodi duneri yahi nindra
andane yamara rere dirufaiya ramarnda dene
dondanendroludun badan solli nandririhindrene
Open the Pinyin Section in a New Tab
كُنْدَنایْتشْ تشَمَنَ رُوۤديَۤ كُودِنانْ كُونْدَ مالَيْتْ
تُنْدَنيَۤ سُدَرْغُوضْ سُوۤدِي تُونيَرِ یاحِ نِنْدْرَ
اَنْدَنيَۤ یَمَرَ ريَۤريَۤ تِرُوَيْیا رَمَرْنْدَ تيَۤنيَۤ
تُونْدَنيَۤنْدْرُوظُدُنْ بادَنعْ سُولِّ نانْدْرِرِحِنْدْريَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
kʊ˞ɳɖʌn̺ɑ:ɪ̯ʧ ʧʌmʌ˞ɳʼə ro˞:ɽe· ku˞:ɽɪn̺ɑ:n̺ ko̞˞ɳɖə mɑ:lʌɪ̯t̪
t̪ɨ˞ɳɖʌn̺e· sʊ˞ɽʌrɣo̞˞ɭ so:ði· t̪u:n̺ɛ̝ɾɪ· ɪ̯ɑ:çɪ· n̺ɪn̺d̺ʳʌ
ˀʌ˞ɳɖʌn̺e· ɪ̯ʌmʌɾə re:ɾe· t̪ɪɾɨʋʌjɪ̯ɑ: rʌmʌrn̪d̪ə t̪e:n̺e:
t̪o̞˞ɳɖʌn̺e:n̺ ro̞˞ɻɨðɨn̺ pɑ:ðʌɲ so̞llɪ· n̺ɑ:n̺d̺ʳɪɾɪçɪn̺ re:n̺e·
Open the IPA Section in a New Tab
kuṇṭaṉāyc camaṇa rōṭē kūṭināṉ koṇṭa mālait
tuṇṭaṉē cuṭarkoḷ cōtī tūneṟi yāki niṉṟa
aṇṭaṉē yamara rēṟē tiruvaiyā ṟamarnta tēṉē
toṇṭaṉēṉ ṟoḻutuṉ pātañ colli nāṉṟirikiṉ ṟēṉē
Open the Diacritic Section in a New Tab
кюнтaнаайч сaмaнa роотэa кутынаан контa маалaыт
тюнтaнэa сютaркол сооти тунэры яaкы нынрa
антaнэa ямaрa рэaрэa тырювaыяa рaмaрнтa тэaнэa
тонтaнэaн ролзютюн паатaгн соллы наанрырыкын рэaнэa
Open the Russian Section in a New Tab
ku'ndanahjch zama'na 'rohdeh kuhdi:nahn ko'nda mahläth
thu'ndaneh zuda'rko'l zohthih thuh:neri jahki :ninra
a'ndaneh jama'ra 'rehreh thi'ruwäjah rama'r:ntha thehneh
tho'ndanehn roshuthun pahthang zolli :nahnri'rikin rehneh
Open the German Section in a New Tab
kònhdanaaiyçh çamanha roodèè ködinaan konhda maalâith
thònhdanèè çòdarkolh çoothii thönèrhi yaaki ninrha
anhdanèè yamara rèèrhèè thiròvâiyaa rhamarntha thèènèè
thonhdanèèn rholzòthòn paathagn çolli naanrhirikin rhèènèè
cuinhtanaayic ceamanha rootee cuutinaan coinhta maalaiith
thuinhtanee sutarcolh cioothii thuunerhi iyaaci ninrha
ainhtanee yamara reerhee thiruvaiiyaa rhamarintha theenee
thoinhtaneen rholzuthun paathaign ciolli naanrhiricin rheenee
ku'ndanaaych sama'na roadae koodi:naan ko'nda maalaith
thu'ndanae sudarko'l soathee thoo:ne'ri yaaki :nin'ra
a'ndanae yamara rae'rae thiruvaiyaa 'ramar:ntha thaenae
tho'ndanaen 'rozhuthun paathanj solli :naan'ririkin 'raenae
Open the English Section in a New Tab
কুণ্তনায়্চ্ চমণ ৰোটে কূটিণান্ কোণ্ত মালৈত্
তুণ্তনে চুতৰ্কোল্ চোতী তূণেৰি য়াকি ণিন্ৰ
অণ্তনে য়মৰ ৰেৰে তিৰুৱৈয়া ৰমৰ্ণ্ত তেনে
তোণ্তনেন্ ৰোলুতুন্ পাতঞ্ চোল্লি ণান্ৰিৰিকিন্ ৰেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.