நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
032 திருப்பயற்றூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

ஆவியா யவியு மாகி யருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருப்பயற்றூரனார் வேள்வித் தீயின் புகையாய், வேள்வியில் தேவருக்கு வழங்கப்படும் அவி உணவாய், நுண் பொருளாய், மிகப்பெரும் பொருளாய், தீவினை செய்தவருடைய தீவினைகளை எல்லாம் போக்கும் பெருமானாய், பிரமனாய், கருங் குவளைபோன்ற கண்களை உடையளாகிக் கடல் போன்ற நீலநிறம் உடைய பார்வதிபாகராகயும் உள்ளார்.

குறிப்புரை:

ஆவி - ( வேள்வித் தீயின் ) புகை. அவி - வேள்வி வழியாக விண்ணோர்க்கு அளிக்கும் தூயவுணவு. அருக்கம் x பெருக்கம். அருகுவது அருக்கம். பெருகுவது பெருக்கம் ; முரண். அணுவாய் மகத்தாய் நிற்கும் பொருளியல்பு. அருக்கம் பெருக்கம் எனப்பட்டது. ` சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ ` பாவியர் - பாவத்தைத் தேடிக்கொண்டவரது :- ` பாவியாய் ` என்றும் பாடம் உளது. அது பொருத்தமுடையதன்று. பரமன் - ` முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள் ` பிரமன் ஆகி :- பிரமம் என்பதற்கு வேதம் தத்துவம் தவம் பிராமணன் நான்முகன் என்னும் ஐந்தும் பொருளாயினும், ஈண்டு மெய்ப்பொருள் ( உண்மைதத்துவம் ) என்னும் பொருட்டு. ( அமரம். நாநா ). ` காவியங்கண்ணள் `:- திருப்பயற்றூர்நாய்ச்சியார் திருப்பெயர். ` கடல் வண்ணம் ஆகிநின்ற தேவி ` ஆகி தேவி என்க. பாகம் - திருமேனிப்பகுதி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु यज्ञ स्वरूप हैं, उसके हविर्भाग स्वरूप हैं। वे अगोचर हैं। वे समृद्ध हैं, पाप-विनाषक हैं। परब्रह्मस्वरूप हैं। इस स्थल के काव्य काण्णि में देवी के रूप में प्रतिष्ठित हैं। सागर वर्ण वाली उमा देवी को अर्धभाग में धारण करने वाले हैं। वे तिरुप्पयट्रूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
being the smoke of the sacrifical fire and the offerings made to gods in the sacrificial fire.
being minute being big being the supreme god who removes the sins of sinners.
being pramaṉ creator being the lady whose eyes are like blue nelumbo flowers.
the god in Tiruppayaṟṟur placed on one half his tevi who has the colour of the ocean.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀯𑀺𑀬𑀸 𑀬𑀯𑀺𑀬𑀼 𑀫𑀸𑀓𑀺 𑀬𑀭𑀼𑀓𑁆𑀓𑀫𑀸𑀬𑁆𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓 𑀫𑀸𑀓𑀺𑀧𑁆
𑀧𑀸𑀯𑀺𑀬𑀭𑁆 𑀧𑀸𑀯𑀦𑁆 𑀢𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀭𑀫𑀷𑀸𑀬𑁆𑀧𑁆 𑀧𑀺𑀭𑀫 𑀷𑀸𑀓𑀺𑀓𑁆
𑀓𑀸𑀯𑀺𑀬𑀗𑁆 𑀓𑀡𑁆𑀡 𑀴𑀸𑀓𑀺𑀓𑁆 𑀓𑀝𑀮𑁆𑀯𑀡𑁆𑀡 𑀫𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀢𑁂𑀯𑀺𑀬𑁃𑀧𑁆 𑀧𑀸𑀓𑀫𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀬𑀶𑁆 𑀶𑀽𑀭 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আৱিযা যৱিযু মাহি যরুক্কমায্প্ পেরুক্ক মাহিপ্
পাৱিযর্ পাৱন্ দীর্ক্কুম্ পরমন়ায্প্ পিরম ন়াহিক্
কাৱিযঙ্ কণ্ণ ৰাহিক্ কডল্ৱণ্ণ মাহি নিণ্ড্র
তেৱিযৈপ্ পাহম্ ৱৈত্তার্ তিরুপ্পযট্রূর ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆவியா யவியு மாகி யருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே


Open the Thamizhi Section in a New Tab
ஆவியா யவியு மாகி யருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே

Open the Reformed Script Section in a New Tab
आविया यवियु माहि यरुक्कमाय्प् पॆरुक्क माहिप्
पावियर् पावन् दीर्क्कुम् परमऩाय्प् पिरम ऩाहिक्
कावियङ् कण्ण ळाहिक् कडल्वण्ण माहि निण्ड्र
तेवियैप् पाहम् वैत्तार् तिरुप्पयट्रूर ऩारे
Open the Devanagari Section in a New Tab
ಆವಿಯಾ ಯವಿಯು ಮಾಹಿ ಯರುಕ್ಕಮಾಯ್ಪ್ ಪೆರುಕ್ಕ ಮಾಹಿಪ್
ಪಾವಿಯರ್ ಪಾವನ್ ದೀರ್ಕ್ಕುಂ ಪರಮನಾಯ್ಪ್ ಪಿರಮ ನಾಹಿಕ್
ಕಾವಿಯಙ್ ಕಣ್ಣ ಳಾಹಿಕ್ ಕಡಲ್ವಣ್ಣ ಮಾಹಿ ನಿಂಡ್ರ
ತೇವಿಯೈಪ್ ಪಾಹಂ ವೈತ್ತಾರ್ ತಿರುಪ್ಪಯಟ್ರೂರ ನಾರೇ
Open the Kannada Section in a New Tab
ఆవియా యవియు మాహి యరుక్కమాయ్ప్ పెరుక్క మాహిప్
పావియర్ పావన్ దీర్క్కుం పరమనాయ్ప్ పిరమ నాహిక్
కావియఙ్ కణ్ణ ళాహిక్ కడల్వణ్ణ మాహి నిండ్ర
తేవియైప్ పాహం వైత్తార్ తిరుప్పయట్రూర నారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආවියා යවියු මාහි යරුක්කමාය්ප් පෙරුක්ක මාහිප්
පාවියර් පාවන් දීර්ක්කුම් පරමනාය්ප් පිරම නාහික්
කාවියඞ් කණ්ණ ළාහික් කඩල්වණ්ණ මාහි නින්‍ර
තේවියෛප් පාහම් වෛත්තාර් තිරුප්පයට්‍රූර නාරේ


Open the Sinhala Section in a New Tab
ആവിയാ യവിയു മാകി യരുക്കമായ്പ് പെരുക്ക മാകിപ്
പാവിയര്‍ പാവന്‍ തീര്‍ക്കും പരമനായ്പ് പിരമ നാകിക്
കാവിയങ് കണ്ണ ളാകിക് കടല്വണ്ണ മാകി നിന്‍റ
തേവിയൈപ് പാകം വൈത്താര്‍ തിരുപ്പയറ് റൂര നാരേ
Open the Malayalam Section in a New Tab
อาวิยา ยะวิยุ มากิ ยะรุกกะมายป เปะรุกกะ มากิป
ปาวิยะร ปาวะน ถีรกกุม ปะระมะณายป ปิระมะ ณากิก
กาวิยะง กะณณะ ลากิก กะดะลวะณณะ มากิ นิณระ
เถวิยายป ปากะม วายถถาร ถิรุปปะยะร รูระ ณาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာဝိယာ ယဝိယု မာကိ ယရုက္ကမာယ္ပ္ ေပ့ရုက္က မာကိပ္
ပာဝိယရ္ ပာဝန္ ထီရ္က္ကုမ္ ပရမနာယ္ပ္ ပိရမ နာကိက္
ကာဝိယင္ ကန္န လာကိက္ ကတလ္ဝန္န မာကိ နိန္ရ
ေထဝိယဲပ္ ပာကမ္ ဝဲထ္ထာရ္ ထိရုပ္ပယရ္ ရူရ နာေရ


Open the Burmese Section in a New Tab
アーヴィヤー ヤヴィユ マーキ ヤルク・カマーヤ・ピ・ ペルク・カ マーキピ・
パーヴィヤリ・ パーヴァニ・ ティーリ・ク・クミ・ パラマナーヤ・ピ・ ピラマ ナーキク・
カーヴィヤニ・ カニ・ナ ラアキク・ カタリ・ヴァニ・ナ マーキ ニニ・ラ
テーヴィヤイピ・ パーカミ・ ヴイタ・ターリ・ ティルピ・パヤリ・ ルーラ ナーレー
Open the Japanese Section in a New Tab
afiya yafiyu mahi yaruggamayb berugga mahib
bafiyar bafan dirgguM baramanayb birama nahig
gafiyang ganna lahig gadalfanna mahi nindra
defiyaib bahaM faiddar dirubbayadrura nare
Open the Pinyin Section in a New Tab
آوِیا یَوِیُ ماحِ یَرُكَّمایْبْ بيَرُكَّ ماحِبْ
باوِیَرْ باوَنْ دِيرْكُّن بَرَمَنایْبْ بِرَمَ ناحِكْ
كاوِیَنغْ كَنَّ ضاحِكْ كَدَلْوَنَّ ماحِ نِنْدْرَ
تيَۤوِیَيْبْ باحَن وَيْتّارْ تِرُبَّیَتْرُورَ ناريَۤ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ʋɪɪ̯ɑ: ɪ̯ʌʋɪɪ̯ɨ mɑ:çɪ· ɪ̯ʌɾɨkkʌmɑ:ɪ̯p pɛ̝ɾɨkkə mɑ:çɪp
pɑ:ʋɪɪ̯ʌr pɑ:ʋʌn̺ t̪i:rkkɨm pʌɾʌmʌn̺ɑ:ɪ̯p pɪɾʌmə n̺ɑ:çɪk
kɑ:ʋɪɪ̯ʌŋ kʌ˞ɳɳə ɭɑ:çɪk kʌ˞ɽʌlʋʌ˞ɳɳə mɑ:çɪ· n̺ɪn̺d̺ʳʌ
t̪e:ʋɪɪ̯ʌɪ̯p pɑ:xʌm ʋʌɪ̯t̪t̪ɑ:r t̪ɪɾɨppʌɪ̯ʌr ru:ɾə n̺ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
āviyā yaviyu māki yarukkamāyp perukka mākip
pāviyar pāvan tīrkkum paramaṉāyp pirama ṉākik
kāviyaṅ kaṇṇa ḷākik kaṭalvaṇṇa māki niṉṟa
tēviyaip pākam vaittār tiruppayaṟ ṟūra ṉārē
Open the Diacritic Section in a New Tab
аавыяa явыё маакы ярюккамаайп пэрюкка маакып
паавыяр паавaн тирккюм пaрaмaнаайп пырaмa наакык
кaвыянг каннa лаакык катaлвaннa маакы нынрa
тэaвыйaып паакам вaыттаар тырюппaят рурa наарэa
Open the Russian Section in a New Tab
ahwijah jawiju mahki ja'rukkamahjp pe'rukka mahkip
pahwija'r pahwa:n thih'rkkum pa'ramanahjp pi'rama nahkik
kahwijang ka'n'na 'lahkik kadalwa'n'na mahki :ninra
thehwijäp pahkam wäththah'r thi'ruppajar ruh'ra nah'reh
Open the German Section in a New Tab
aaviyaa yaviyò maaki yaròkkamaaiyp pèròkka maakip
paaviyar paavan thiirkkòm paramanaaiyp pirama naakik
kaaviyang kanhnha lhaakik kadalvanhnha maaki ninrha
thèèviyâip paakam vâiththaar thiròppayarh rhöra naarèè
aaviiyaa yaviyu maaci yaruiccamaayip peruicca maacip
paaviyar paavain thiiriccum paramanaayip pirama naaciic
caaviyang cainhnha lhaaciic catalvainhnha maaci ninrha
theeviyiaip paacam vaiiththaar thiruppayarh ruura naaree
aaviyaa yaviyu maaki yarukkamaayp perukka maakip
paaviyar paava:n theerkkum paramanaayp pirama naakik
kaaviyang ka'n'na 'laakik kadalva'n'na maaki :nin'ra
thaeviyaip paakam vaiththaar thiruppaya'r 'roora naarae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.