நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
032 திருப்பயற்றூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடையில் வைத்தார் திருப்பயற் றூர னாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருப்பயற்றூரனார் அருச்சுனனுக்கு அருளி, பாம்பினை இடுப்பில் ஆடுமாறு இறுகக்கட்டி, சாத்தனை மகனாக ஏற்றுக் காளிக்காகச் சாமவேதம் பாடியவாறு கூத்து நிகழ்த்திக் கொடிய பாம்பு, பிறை, கங்கை ஆகிய இவற்றைச் சடையில் அணிந்தவராவார்.

குறிப்புரை:

பார்த்தன் - அருச்சுனன். அரை - திருவரையில் ` அரக்கு அசைத்தார் `. ஆட - அசைய. ` உரகக்கச்சு ` ( சிலப்பதிகாரம். வேட். 59 ). சாத்தன் - ஐயனார். சாமுண்டி - காளி. கூத்தொடும் சாமவேதம் பாடியது. காளியொடு திருக்கூத்தாடியபோது. கோள் - வலிமை. அரா - அரவு ; பாம்பு. மதியம் - திங்கள். தீர்த்தம் - கங்கை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పార్థుని కరుణతో బ్రోచె బుసలు కొట్టు పామును తొడవు చేసె
సాత్తుని కుమరునిగ కొనె చాముండికై సామగానమునకు
ప్రీతిగ నటనమాడె ఉడురాజైన నెలవంకను సురనది
తీర్థమును జటలలో దాచె తిరుప్పయట్రూరు ఏలిక

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु ने अर्जुन को पाषुपत अस्त्र देकर कृपा प्रदान की। सर्प को अपनी कमर में बाँधने वाले हैं। सुब्रह्मण्य को पुत्र के रूप में पाने वाले हैं। काली माता को उन्होंने नृत्य करने व वेद पाठ करने की षिक्षा दी है। सर्प, चन्द्र, गंगा आदि को जटा-जूट में आश्रय देने वाले हैं। वे तिरुप्पयट्रूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ granted his grace to Pārttaṉ.
placed a cobra in the waist to dance, spreading its hood.
placed Cāttaṉ in the relationship of son to him.
he danced with Cāmuṇṭi Kāḷi and chanted the Cāmavētam.
Civaṉ in Tiruppayaṟṟūr placed on his caṭai a holy water of Kankai, a crescent and a cobra capable of killing.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑀷𑀼𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀧𑀸𑀫𑁆𑀧𑀭𑁃 𑀬𑀸𑀝 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆
𑀘𑀸𑀢𑁆𑀢𑀷𑁃 𑀫𑀓𑀷𑀸 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀘𑀸𑀫𑀼𑀡𑁆𑀝𑀺 𑀘𑀸𑀫 𑀯𑁂𑀢𑀫𑁆
𑀓𑀽𑀢𑁆𑀢𑁄𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀓𑁄𑀴𑀭𑀸 𑀫𑀢𑀺𑀬 𑀦𑀮𑁆𑀮
𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀫𑀼𑀜𑁆 𑀘𑀝𑁃𑀬𑀺𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀬𑀶𑁆 𑀶𑀽𑀭 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পার্ত্তন়ুক্ করুৰুম্ ৱৈত্তার্ পাম্বরৈ যাড ৱৈত্তার্
সাত্তন়ৈ মহন়া ৱৈত্তার্ সামুণ্ডি সাম ৱেদম্
কূত্তোডুম্ পাড ৱৈত্তার্ কোৰরা মদিয নল্ল
তীর্ত্তমুঞ্ সডৈযিল্ ৱৈত্তার্ তিরুপ্পযট্রূর ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடையில் வைத்தார் திருப்பயற் றூர னாரே


Open the Thamizhi Section in a New Tab
பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடையில் வைத்தார் திருப்பயற் றூர னாரே

Open the Reformed Script Section in a New Tab
पार्त्तऩुक् करुळुम् वैत्तार् पाम्बरै याड वैत्तार्
सात्तऩै महऩा वैत्तार् सामुण्डि साम वेदम्
कूत्तॊडुम् पाड वैत्तार् कोळरा मदिय नल्ल
तीर्त्तमुञ् सडैयिल् वैत्तार् तिरुप्पयट्रूर ऩारे
Open the Devanagari Section in a New Tab
ಪಾರ್ತ್ತನುಕ್ ಕರುಳುಂ ವೈತ್ತಾರ್ ಪಾಂಬರೈ ಯಾಡ ವೈತ್ತಾರ್
ಸಾತ್ತನೈ ಮಹನಾ ವೈತ್ತಾರ್ ಸಾಮುಂಡಿ ಸಾಮ ವೇದಂ
ಕೂತ್ತೊಡುಂ ಪಾಡ ವೈತ್ತಾರ್ ಕೋಳರಾ ಮದಿಯ ನಲ್ಲ
ತೀರ್ತ್ತಮುಞ್ ಸಡೈಯಿಲ್ ವೈತ್ತಾರ್ ತಿರುಪ್ಪಯಟ್ರೂರ ನಾರೇ
Open the Kannada Section in a New Tab
పార్త్తనుక్ కరుళుం వైత్తార్ పాంబరై యాడ వైత్తార్
సాత్తనై మహనా వైత్తార్ సాముండి సామ వేదం
కూత్తొడుం పాడ వైత్తార్ కోళరా మదియ నల్ల
తీర్త్తముఞ్ సడైయిల్ వైత్తార్ తిరుప్పయట్రూర నారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාර්ත්තනුක් කරුළුම් වෛත්තාර් පාම්බරෛ යාඩ වෛත්තාර්
සාත්තනෛ මහනා වෛත්තාර් සාමුණ්ඩි සාම වේදම්
කූත්තොඩුම් පාඩ වෛත්තාර් කෝළරා මදිය නල්ල
තීර්ත්තමුඥ් සඩෛයිල් වෛත්තාර් තිරුප්පයට්‍රූර නාරේ


Open the Sinhala Section in a New Tab
പാര്‍ത്തനുക് കരുളും വൈത്താര്‍ പാംപരൈ യാട വൈത്താര്‍
ചാത്തനൈ മകനാ വൈത്താര്‍ ചാമുണ്ടി ചാമ വേതം
കൂത്തൊടും പാട വൈത്താര്‍ കോളരാ മതിയ നല്ല
തീര്‍ത്തമുഞ് ചടൈയില്‍ വൈത്താര്‍ തിരുപ്പയറ് റൂര നാരേ
Open the Malayalam Section in a New Tab
ปารถถะณุก กะรุลุม วายถถาร ปามปะราย ยาดะ วายถถาร
จาถถะณาย มะกะณา วายถถาร จามุณดิ จามะ เวถะม
กูถโถะดุม ปาดะ วายถถาร โกละรา มะถิยะ นะลละ
ถีรถถะมุญ จะดายยิล วายถถาร ถิรุปปะยะร รูระ ณาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာရ္ထ္ထနုက္ ကရုလုမ္ ဝဲထ္ထာရ္ ပာမ္ပရဲ ယာတ ဝဲထ္ထာရ္
စာထ္ထနဲ မကနာ ဝဲထ္ထာရ္ စာမုန္တိ စာမ ေဝထမ္
ကူထ္ေထာ့တုမ္ ပာတ ဝဲထ္ထာရ္ ေကာလရာ မထိယ နလ္လ
ထီရ္ထ္ထမုည္ စတဲယိလ္ ဝဲထ္ထာရ္ ထိရုပ္ပယရ္ ရူရ နာေရ


Open the Burmese Section in a New Tab
パーリ・タ・タヌク・ カルルミ・ ヴイタ・ターリ・ パーミ・パリイ ヤータ ヴイタ・ターリ・
チャタ・タニイ マカナー ヴイタ・ターリ・ チャムニ・ティ チャマ ヴェータミ・
クータ・トトゥミ・ パータ ヴイタ・ターリ・ コーララー マティヤ ナリ・ラ
ティーリ・タ・タムニ・ サタイヤリ・ ヴイタ・ターリ・ ティルピ・パヤリ・ ルーラ ナーレー
Open the Japanese Section in a New Tab
barddanug garuluM faiddar baMbarai yada faiddar
saddanai mahana faiddar samundi sama fedaM
guddoduM bada faiddar golara madiya nalla
dirddamun sadaiyil faiddar dirubbayadrura nare
Open the Pinyin Section in a New Tab
بارْتَّنُكْ كَرُضُن وَيْتّارْ بانبَرَيْ یادَ وَيْتّارْ
ساتَّنَيْ مَحَنا وَيْتّارْ سامُنْدِ سامَ وٕۤدَن
كُوتُّودُن بادَ وَيْتّارْ كُوۤضَرا مَدِیَ نَلَّ
تِيرْتَّمُنعْ سَدَيْیِلْ وَيْتّارْ تِرُبَّیَتْرُورَ ناريَۤ


Open the Arabic Section in a New Tab
pɑ:rt̪t̪ʌn̺ɨk kʌɾɨ˞ɭʼɨm ʋʌɪ̯t̪t̪ɑ:r pɑ:mbʌɾʌɪ̯ ɪ̯ɑ˞:ɽə ʋʌɪ̯t̪t̪ɑ:r
sɑ:t̪t̪ʌn̺ʌɪ̯ mʌxʌn̺ɑ: ʋʌɪ̯t̪t̪ɑ:r sɑ:mʉ̩˞ɳɖɪ· sɑ:mə ʋe:ðʌm
ku:t̪t̪o̞˞ɽɨm pɑ˞:ɽə ʋʌɪ̯t̪t̪ɑ:r ko˞:ɭʼʌɾɑ: mʌðɪɪ̯ə n̺ʌllʌ
t̪i:rt̪t̪ʌmʉ̩ɲ sʌ˞ɽʌjɪ̯ɪl ʋʌɪ̯t̪t̪ɑ:r t̪ɪɾɨppʌɪ̯ʌr ru:ɾə n̺ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
pārttaṉuk karuḷum vaittār pāmparai yāṭa vaittār
cāttaṉai makaṉā vaittār cāmuṇṭi cāma vētam
kūttoṭum pāṭa vaittār kōḷarā matiya nalla
tīrttamuñ caṭaiyil vaittār tiruppayaṟ ṟūra ṉārē
Open the Diacritic Section in a New Tab
паарттaнюк карюлюм вaыттаар паампaрaы яaтa вaыттаар
сaaттaнaы мaканаа вaыттаар сaaмюнты сaaмa вэaтaм
куттотюм паатa вaыттаар коолaраа мaтыя нaллa
тирттaмюгн сaтaыйыл вaыттаар тырюппaят рурa наарэa
Open the Russian Section in a New Tab
pah'rththanuk ka'ru'lum wäththah'r pahmpa'rä jahda wäththah'r
zahththanä makanah wäththah'r zahmu'ndi zahma wehtham
kuhththodum pahda wäththah'r koh'la'rah mathija :nalla
thih'rththamung zadäjil wäththah'r thi'ruppajar ruh'ra nah'reh
Open the German Section in a New Tab
paarththanòk karòlhòm vâiththaar paamparâi yaada vâiththaar
çhaththanâi makanaa vâiththaar çhamònhdi çhama vèètham
köththodòm paada vâiththaar koolharaa mathiya nalla
thiirththamògn çatâiyeil vâiththaar thiròppayarh rhöra naarèè
paariththanuic carulhum vaiiththaar paamparai iyaata vaiiththaar
saaiththanai macanaa vaiiththaar saamuinhti saama veetham
cuuiththotum paata vaiiththaar coolharaa mathiya nalla
thiiriththamuign ceataiyiil vaiiththaar thiruppayarh ruura naaree
paarththanuk karu'lum vaiththaar paamparai yaada vaiththaar
saaththanai makanaa vaiththaar saamu'ndi saama vaetham
kooththodum paada vaiththaar koa'laraa mathiya :nalla
theerththamunj sadaiyil vaiththaar thiruppaya'r 'roora naarae
Open the English Section in a New Tab
পাৰ্ত্তনূক্ কৰুলুম্ ৱৈত্তাৰ্ পাম্পৰৈ য়াত ৱৈত্তাৰ্
চাত্তনৈ মকনা ৱৈত্তাৰ্ চামুণ্টি চাম ৱেতম্
কূত্তোটুম্ পাত ৱৈত্তাৰ্ কোলৰা মতিয় ণল্ল
তীৰ্ত্তমুঞ্ চটৈয়িল্ ৱৈত্তাৰ্ তিৰুপ্পয়ৰ্ ৰূৰ নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.