நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
032 திருப்பயற்றூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்து மடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா வென்னக் கேட்டார் திருப்பயற் றூர னாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருப்பயற்றூரனார், சிவபெருமானுடைய கயிலைமலையைக் கடந்து புட்பகவிமானம் போகாதாக, அச்செய்தியைச் சொல்லிய தேரோட்டியை வெகுண்டுநோக்கி, மனத்தான் நோக்கிப் பூமியில் தேரினின்றும் குதித்து விரைந்து கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டு இராவணன் அதனைப் பெயர்த்து ஆரவாரம் செய்தபோது மலை நடுங்குதல் கண்டு பார்வதி அஞ்சும் அளவில் அவன் தலைகள் பத்தையும் விரலால் நசுக்கிப் பின் பாடிய தேத்தெத்தா என்ற இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்பவரானார்.

குறிப்புரை:

மூர்த்தி - ` சிவமூர்த்தி `. மலை - திருக்கயிலை. போகாதா - போகாதாக. முனிந்து - வெறுத்து. நோக்கி - உள்ளே எண்ணி. பார்த்து - வெளியே கண்டு. ஆர்த்தல் - ஆரவாரஞ்செய்தல். அடர்த்தல் - நெருக்குதல் ; வருத்துதல். நல்லரிவை :- உமாதேவியார். ` தேத்தெத்தா ` இசை குறித்த அநுகரணம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మూర్తి వసించు కైలాశము దాటి చనదన పుష్పకము
సారధిని కోపించి తేరు దిగి వేగమున ఆగిరి పెకలింపగ నెంచ
రావణుని గర్వమణపగ పార్వతి భీతి పోవ పది తలలు మోయు
భుజములు మల కంపింప నొంచి సామగానము పాడిన మెచ్చె తిరుప్పయట్రూరు ఏలిక

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिवमूर्ति प्रभु के कैलास पर्वत पर हम भी क्यों न चलें? इस क्रुद्ध भावना से रावण ने उसको हटाने का प्रयत्न किया। तब प्रभु ने उसके दसों सिरों को चूर-चूर कर दिया। उमा देवी को निर्भयता प्रदान की। अपने अपराध पर पश्चात्तापशील रावण द्वारा सम्यक् आराधित प्रभु हर्षातिरेक से गद्गद हुए। वे तिरुप्पयट्रूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
thinking in his mind and getting angry when the vehicle in which he was travelling could not fly over the mountain of civan who has a visible form looking outside jumping down upon the earth.
catching hold of the mountain at once when the good lady was frightened crushing all the ten heads of iravanaṉ who roared.
Civaṉ in Tiruppayaṟṟūṟ listened to the music which is the onomatopoeia of the word `tēttettā`
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀢𑀷𑁆 𑀫𑀮𑁃𑀬𑀺𑀷𑁆 𑀫𑀻𑀢𑀼 𑀧𑁄𑀓𑀸𑀢𑀸 𑀫𑀼𑀷𑀺𑀦𑁆𑀢𑀼 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀧𑁆
𑀧𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀧𑀽𑀫𑀺 𑀫𑁂𑀮𑀸𑀶𑁆 𑀧𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀼𑀝𑀷𑁆 𑀫𑀮𑁃𑀬𑁃𑀧𑁆 𑀧𑀶𑁆𑀶𑀺
𑀆𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀝𑀸𑀷𑁆 𑀫𑀼𑀝𑀺𑀓𑀴𑁆 𑀧𑀢𑁆𑀢𑀼 𑀫𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀦𑀮𑁆 𑀮𑀭𑀺𑀯𑁃 𑀬𑀜𑁆𑀘𑀢𑁆
𑀢𑁂𑀢𑁆𑀢𑁂𑁆𑀢𑁆𑀢𑀸 𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀓𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝𑀸𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀬𑀶𑁆 𑀶𑀽𑀭 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মূর্ত্তিদন়্‌ মলৈযিন়্‌ মীদু পোহাদা মুন়িন্দু নোক্কিপ্
পার্ত্তুত্তান়্‌ পূমি মেলার়্‌ পায্ন্দুডন়্‌ মলৈযৈপ্ পট্রি
আর্ত্তিট্টান়্‌ মুডিহৰ‍্ পত্তু মডর্ত্তুনল্ লরিৱৈ যঞ্জত্
তেত্তেত্তা ৱেন়্‌ন়ক্ কেট্টার্ তিরুপ্পযট্রূর ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்து மடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா வென்னக் கேட்டார் திருப்பயற் றூர னாரே


Open the Thamizhi Section in a New Tab
மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்து மடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா வென்னக் கேட்டார் திருப்பயற் றூர னாரே

Open the Reformed Script Section in a New Tab
मूर्त्तिदऩ् मलैयिऩ् मीदु पोहादा मुऩिन्दु नोक्किप्
पार्त्तुत्ताऩ् पूमि मेलाऱ् पाय्न्दुडऩ् मलैयैप् पट्रि
आर्त्तिट्टाऩ् मुडिहळ् पत्तु मडर्त्तुनल् लरिवै यञ्जत्
तेत्तॆत्ता वॆऩ्ऩक् केट्टार् तिरुप्पयट्रूर ऩारे
Open the Devanagari Section in a New Tab
ಮೂರ್ತ್ತಿದನ್ ಮಲೈಯಿನ್ ಮೀದು ಪೋಹಾದಾ ಮುನಿಂದು ನೋಕ್ಕಿಪ್
ಪಾರ್ತ್ತುತ್ತಾನ್ ಪೂಮಿ ಮೇಲಾಱ್ ಪಾಯ್ಂದುಡನ್ ಮಲೈಯೈಪ್ ಪಟ್ರಿ
ಆರ್ತ್ತಿಟ್ಟಾನ್ ಮುಡಿಹಳ್ ಪತ್ತು ಮಡರ್ತ್ತುನಲ್ ಲರಿವೈ ಯಂಜತ್
ತೇತ್ತೆತ್ತಾ ವೆನ್ನಕ್ ಕೇಟ್ಟಾರ್ ತಿರುಪ್ಪಯಟ್ರೂರ ನಾರೇ
Open the Kannada Section in a New Tab
మూర్త్తిదన్ మలైయిన్ మీదు పోహాదా మునిందు నోక్కిప్
పార్త్తుత్తాన్ పూమి మేలాఱ్ పాయ్ందుడన్ మలైయైప్ పట్రి
ఆర్త్తిట్టాన్ ముడిహళ్ పత్తు మడర్త్తునల్ లరివై యంజత్
తేత్తెత్తా వెన్నక్ కేట్టార్ తిరుప్పయట్రూర నారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මූර්ත්තිදන් මලෛයින් මීදු පෝහාදා මුනින්දු නෝක්කිප්
පාර්ත්තුත්තාන් පූමි මේලාර් පාය්න්දුඩන් මලෛයෛප් පට්‍රි
ආර්ත්තිට්ටාන් මුඩිහළ් පත්තු මඩර්ත්තුනල් ලරිවෛ යඥ්ජත්
තේත්තෙත්තා වෙන්නක් කේට්ටාර් තිරුප්පයට්‍රූර නාරේ


Open the Sinhala Section in a New Tab
മൂര്‍ത്തിതന്‍ മലൈയിന്‍ മീതു പോകാതാ മുനിന്തു നോക്കിപ്
പാര്‍ത്തുത്താന്‍ പൂമി മേലാറ് പായ്ന്തുടന്‍ മലൈയൈപ് പറ്റി
ആര്‍ത്തിട്ടാന്‍ മുടികള്‍ പത്തു മടര്‍ത്തുനല്‍ ലരിവൈ യഞ്ചത്
തേത്തെത്താ വെന്‍നക് കേട്ടാര്‍ തിരുപ്പയറ് റൂര നാരേ
Open the Malayalam Section in a New Tab
มูรถถิถะณ มะลายยิณ มีถุ โปกาถา มุณินถุ โนกกิป
ปารถถุถถาณ ปูมิ เมลาร ปายนถุดะณ มะลายยายป ปะรริ
อารถถิดดาณ มุดิกะล ปะถถุ มะดะรถถุนะล ละริวาย ยะญจะถ
เถถเถะถถา เวะณณะก เกดดาร ถิรุปปะยะร รูระ ณาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မူရ္ထ္ထိထန္ မလဲယိန္ မီထု ေပာကာထာ မုနိန္ထု ေနာက္ကိပ္
ပာရ္ထ္ထုထ္ထာန္ ပူမိ ေမလာရ္ ပာယ္န္ထုတန္ မလဲယဲပ္ ပရ္ရိ
အာရ္ထ္ထိတ္တာန္ မုတိကလ္ ပထ္ထု မတရ္ထ္ထုနလ္ လရိဝဲ ယည္စထ္
ေထထ္ေထ့ထ္ထာ ေဝ့န္နက္ ေကတ္တာရ္ ထိရုပ္ပယရ္ ရူရ နာေရ


Open the Burmese Section in a New Tab
ムーリ・タ・ティタニ・ マリイヤニ・ ミートゥ ポーカーター ムニニ・トゥ ノーク・キピ・
パーリ・タ・トゥタ・ターニ・ プーミ メーラーリ・ パーヤ・ニ・トゥタニ・ マリイヤイピ・ パリ・リ
アーリ・タ・ティタ・ターニ・ ムティカリ・ パタ・トゥ マタリ・タ・トゥナリ・ ラリヴイ ヤニ・サタ・
テータ・テタ・ター ヴェニ・ナク・ ケータ・ターリ・ ティルピ・パヤリ・ ルーラ ナーレー
Open the Japanese Section in a New Tab
murddidan malaiyin midu bohada munindu noggib
bardduddan bumi melar bayndudan malaiyaib badri
arddiddan mudihal baddu madarddunal larifai yandad
deddedda fennag geddar dirubbayadrura nare
Open the Pinyin Section in a New Tab
مُورْتِّدَنْ مَلَيْیِنْ مِيدُ بُوۤحادا مُنِنْدُ نُوۤكِّبْ
بارْتُّتّانْ بُومِ ميَۤلارْ بایْنْدُدَنْ مَلَيْیَيْبْ بَتْرِ
آرْتِّتّانْ مُدِحَضْ بَتُّ مَدَرْتُّنَلْ لَرِوَيْ یَنعْجَتْ
تيَۤتّيَتّا وٕنَّْكْ كيَۤتّارْ تِرُبَّیَتْرُورَ ناريَۤ


Open the Arabic Section in a New Tab
mu:rt̪t̪ɪðʌn̺ mʌlʌjɪ̯ɪn̺ mi:ðɨ po:xɑ:ðɑ: mʊn̺ɪn̪d̪ɨ n̺o:kkʲɪp
pɑ:rt̪t̪ɨt̪t̪ɑ:n̺ pu:mɪ· me:lɑ:r pɑ:ɪ̯n̪d̪ɨ˞ɽʌn̺ mʌlʌjɪ̯ʌɪ̯p pʌt̺t̺ʳɪ
ˀɑ:rt̪t̪ɪ˞ʈʈɑ:n̺ mʊ˞ɽɪxʌ˞ɭ pʌt̪t̪ɨ mʌ˞ɽʌrt̪t̪ɨn̺ʌl lʌɾɪʋʌɪ̯ ɪ̯ʌɲʤʌt̪
t̪e:t̪t̪ɛ̝t̪t̪ɑ: ʋɛ̝n̺n̺ʌk ke˞:ʈʈɑ:r t̪ɪɾɨppʌɪ̯ʌr ru:ɾə n̺ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
mūrttitaṉ malaiyiṉ mītu pōkātā muṉintu nōkkip
pārttuttāṉ pūmi mēlāṟ pāyntuṭaṉ malaiyaip paṟṟi
ārttiṭṭāṉ muṭikaḷ pattu maṭarttunal larivai yañcat
tēttettā veṉṉak kēṭṭār tiruppayaṟ ṟūra ṉārē
Open the Diacritic Section in a New Tab
мурттытaн мaлaыйын митю поокaтаа мюнынтю нооккып
паарттюттаан пумы мэaлаат паайнтютaн мaлaыйaып пaтры
аарттыттаан мютыкал пaттю мaтaрттюнaл лaрывaы ягнсaт
тэaттэттаа вэннaк кэaттаар тырюппaят рурa наарэa
Open the Russian Section in a New Tab
muh'rththithan maläjin mihthu pohkahthah muni:nthu :nohkkip
pah'rththuththahn puhmi mehlahr pahj:nthudan maläjäp parri
ah'rththiddahn mudika'l paththu mada'rththu:nal la'riwä jangzath
thehththeththah wennak kehddah'r thi'ruppajar ruh'ra nah'reh
Open the German Section in a New Tab
mörththithan malâiyein miithò pookaathaa mòninthò nookkip
paarththòththaan pömi mèèlaarh paaiynthòdan malâiyâip parhrhi
aarththitdaan mòdikalh paththò madarththònal larivâi yagnçath
thèèththèththaa vènnak kèètdaar thiròppayarh rhöra naarèè
muuriththithan malaiyiin miithu poocaathaa muniinthu nooiccip
paariththuiththaan puumi meelaarh paayiinthutan malaiyiaip parhrhi
aariththiittaan muticalh paiththu matariththunal larivai yaignceaith
theeiththeiththaa vennaic keeittaar thiruppayarh ruura naaree
moorththithan malaiyin meethu poakaathaa muni:nthu :noakkip
paarththuththaan poomi maelaa'r paay:nthudan malaiyaip pa'r'ri
aarththiddaan mudika'l paththu madarththu:nal larivai yanjsath
thaeththeththaa vennak kaeddaar thiruppaya'r 'roora naarae
Open the English Section in a New Tab
মূৰ্ত্তিতন্ মলৈয়িন্ মীতু পোকাতা মুনিণ্তু ণোক্কিপ্
পাৰ্ত্তুত্তান্ পূমি মেলাৰ্ পায়্ণ্তুতন্ মলৈয়ৈপ্ পৰ্ৰি
আৰ্ত্তিইটটান্ মুটিকল্ পত্তু মতৰ্ত্তুণল্ লৰিৱৈ য়ঞ্চত্
তেত্তেত্তা ৱেন্নক্ কেইটটাৰ্ তিৰুপ্পয়ৰ্ ৰূৰ নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.