நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
008 பொது - சிவனெனுமோசை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : பியந்தைக் காந்தாரம்

மலைமட மங்கை யோடும் வடகங்கை நங்கை மணவாள ராகி மகிழ்வர்
தலைகல னாக வுண்டு தனியே திரிந்து தவவாண ராகி முயல்வர்
விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ள முற்று மலறக் கடைந்த வழனஞ்ச முண்ட வவரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பார்வதியோடு, வடக்கில் உற்பத்தியாகும் கங்கை என்ற பெண்ணுக்கும் கணவராகி மகிழ்பவர். மண்டையோட்டையே பிச்சை எடுத்து உண்ணும் பாத்திரமாகக் கொண்டு தனியே திரிந்து, அடியார் செய்யும் தவத்தில் வாழ்பவராகி அவர்களுக்கு அருளும் முயற்சியை உடையார். விலையில்லாது கிட்டும் சந்தனமாக மணங் கமழும் திருநீற்றைப் பூசி விளையாடும் வேடத்தை உடையர், உலகியலிலிருந்து வேறுபட்ட இயல்பை உடைய பெருமான், அலைகளை உடைய கடலின் வெள்ளம் முழுவதும் ஒலிக்குமாறு கடைந்ததனால் ஏற்பட்ட கொடிய விடத்தை உண்ட அப்பெருமான் ஆவார்.

குறிப்புரை:

மலைமட மங்கைக்கும் வடகங்கை நங்கைக்கும் மணவாளர். ` மடமாதர் இருவர் ஆதரிப்பார்...... அடையாளம் ` ( தி.2 ப. 106 பா.6). கலன் - உண்கலம். தலை - பிரமகபாலம். வெண்டலை. தனியே திரிந்து தவவாணராகி முயல்வர் :- ` தான் தனியன் ` ஆயினும், அடியார் முதலோர் செய்யும் தவத்தில் வாழ்பவராகி, அவர்க்கு அருளும் முயற்சியுடையர். விலையிலி சாந்தம் என்று நீறுபூசுதல் :- ` சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு ` ( தி.1 ப.52 பா.7). ` சாந்தம் வெண்ணீறெனப்பூசி வெள்ளம் சடைவைத்தவர் ` ( தி.2 ப.120 பா.1). விலையிலியாகிய சாந்தம் என்க. வெறி - மணம். வெறிவேர் ( வெற்றிவேர், வெட்டிவேர் ). விளையாடல் - இன்பம் விளைக்கும் ஆட்டம். வேடவிகிர்தர் :- ` பலபல வேடமாகும் பரன் `. பாற்கடல் கடைந்த வரலாறு. நஞ்சுண்ட சீர்த்தி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
హిమవంతుని పుత్రికి ఉత్తరాన ఉదయించు గంగకు ప్రేమమీర పతియైనవాడు
ప్రేమమీర భక్తులు కొలువ పునుక బిక్షపాత్రముగా కొని వారిని కాపాడు వాడు
సమముగ చందనమునకు తలచి వెలలేని విభూతిచే తెల్లనైన మేనివాడు
విశ్వమున విశిష్టమగు గుణములతో మ్రోగు కడలి వెలిగక్కిన విషము మింగినవాడు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु पर्वत-पुत्री उमादेवी लहरों की पुत्री गंगा देवी के साथ पति रूप मेें शोभायमान हैं। ब्रह्म कपाल में भिक्षा लेनेवाले हैंै। तापस वेषधारी हैं। सुगंधित भस्म लेप से अलंकृत हैं। आखेटक रूप में अर्जुन से लीला करनेवाले हैं। क्षीर सागर के मंथन पर उद्भूत भयंकर हलाहल विष का पान करनेवाले हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ rejoices as the husband of the lady of distinction, Kaṅkai in the north and the beautiful daughter of the mountain he will try doing penance wandering alone, eating from a skull using it as an eating plate.
has forms different from this world and sports smearing himself with fragrant sacred ash considering it to sandal-paste of inestimable value.
it was he who consumed the burning poison which rose as a result of churning completely the water of the moving ocean to make roaring noise.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀮𑁃𑀫𑀝 𑀫𑀗𑁆𑀓𑁃 𑀬𑁄𑀝𑀼𑀫𑁆 𑀯𑀝𑀓𑀗𑁆𑀓𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃 𑀫𑀡𑀯𑀸𑀴 𑀭𑀸𑀓𑀺 𑀫𑀓𑀺𑀵𑁆𑀯𑀭𑁆
𑀢𑀮𑁃𑀓𑀮 𑀷𑀸𑀓 𑀯𑀼𑀡𑁆𑀝𑀼 𑀢𑀷𑀺𑀬𑁂 𑀢𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀼 𑀢𑀯𑀯𑀸𑀡 𑀭𑀸𑀓𑀺 𑀫𑀼𑀬𑀮𑁆𑀯𑀭𑁆
𑀯𑀺𑀮𑁃𑀬𑀺𑀮𑀺 𑀘𑀸𑀦𑁆𑀢 𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀯𑁂𑁆𑀶𑀺𑀦𑀻𑀶𑀼 𑀧𑀽𑀘𑀺 𑀯𑀺𑀴𑁃𑀬𑀸𑀝𑀼𑀫𑁆 𑀯𑁂𑀝 𑀯𑀺𑀓𑀺𑀭𑁆𑀢𑀭𑁆
𑀅𑀮𑁃𑀓𑀝𑀮𑁆 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴 𑀫𑀼𑀶𑁆𑀶𑀼 𑀫𑀮𑀶𑀓𑁆 𑀓𑀝𑁃𑀦𑁆𑀢 𑀯𑀵𑀷𑀜𑁆𑀘 𑀫𑀼𑀡𑁆𑀝 𑀯𑀯𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মলৈমড মঙ্গৈ যোডুম্ ৱডহঙ্গৈ নঙ্গৈ মণৱাৰ রাহি মহিৰ়্‌ৱর্
তলৈহল ন়াহ ৱুণ্ডু তন়িযে তিরিন্দু তৱৱাণ রাহি মুযল্ৱর্
ৱিলৈযিলি সান্দ মেণ্ড্রু ৱের়িনীর়ু পূসি ৱিৰৈযাডুম্ ৱেড ৱিহির্দর্
অলৈহডল্ ৱেৰ‍্ৰ মুট্রু মলর়ক্ কডৈন্দ ৱৰ়ন়ঞ্জ মুণ্ড ৱৱরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மலைமட மங்கை யோடும் வடகங்கை நங்கை மணவாள ராகி மகிழ்வர்
தலைகல னாக வுண்டு தனியே திரிந்து தவவாண ராகி முயல்வர்
விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ள முற்று மலறக் கடைந்த வழனஞ்ச முண்ட வவரே


Open the Thamizhi Section in a New Tab
மலைமட மங்கை யோடும் வடகங்கை நங்கை மணவாள ராகி மகிழ்வர்
தலைகல னாக வுண்டு தனியே திரிந்து தவவாண ராகி முயல்வர்
விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ள முற்று மலறக் கடைந்த வழனஞ்ச முண்ட வவரே

Open the Reformed Script Section in a New Tab
मलैमड मङ्गै योडुम् वडहङ्गै नङ्गै मणवाळ राहि महिऴ्वर्
तलैहल ऩाह वुण्डु तऩिये तिरिन्दु तववाण राहि मुयल्वर्
विलैयिलि सान्द मॆण्ड्रु वॆऱिनीऱु पूसि विळैयाडुम् वेड विहिर्दर्
अलैहडल् वॆळ्ळ मुट्रु मलऱक् कडैन्द वऴऩञ्ज मुण्ड ववरे
Open the Devanagari Section in a New Tab
ಮಲೈಮಡ ಮಂಗೈ ಯೋಡುಂ ವಡಹಂಗೈ ನಂಗೈ ಮಣವಾಳ ರಾಹಿ ಮಹಿೞ್ವರ್
ತಲೈಹಲ ನಾಹ ವುಂಡು ತನಿಯೇ ತಿರಿಂದು ತವವಾಣ ರಾಹಿ ಮುಯಲ್ವರ್
ವಿಲೈಯಿಲಿ ಸಾಂದ ಮೆಂಡ್ರು ವೆಱಿನೀಱು ಪೂಸಿ ವಿಳೈಯಾಡುಂ ವೇಡ ವಿಹಿರ್ದರ್
ಅಲೈಹಡಲ್ ವೆಳ್ಳ ಮುಟ್ರು ಮಲಱಕ್ ಕಡೈಂದ ವೞನಂಜ ಮುಂಡ ವವರೇ
Open the Kannada Section in a New Tab
మలైమడ మంగై యోడుం వడహంగై నంగై మణవాళ రాహి మహిళ్వర్
తలైహల నాహ వుండు తనియే తిరిందు తవవాణ రాహి ముయల్వర్
విలైయిలి సాంద మెండ్రు వెఱినీఱు పూసి విళైయాడుం వేడ విహిర్దర్
అలైహడల్ వెళ్ళ ముట్రు మలఱక్ కడైంద వళనంజ ముండ వవరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මලෛමඩ මංගෛ යෝඩුම් වඩහංගෛ නංගෛ මණවාළ රාහි මහිළ්වර්
තලෛහල නාහ වුණ්ඩු තනියේ තිරින්දු තවවාණ රාහි මුයල්වර්
විලෛයිලි සාන්ද මෙන්‍රු වෙරිනීරු පූසි විළෛයාඩුම් වේඩ විහිර්දර්
අලෛහඩල් වෙළ්ළ මුට්‍රු මලරක් කඩෛන්ද වළනඥ්ජ මුණ්ඩ වවරේ


Open the Sinhala Section in a New Tab
മലൈമട മങ്കൈ യോടും വടകങ്കൈ നങ്കൈ മണവാള രാകി മകിഴ്വര്‍
തലൈകല നാക വുണ്ടു തനിയേ തിരിന്തു തവവാണ രാകി മുയല്വര്‍
വിലൈയിലി ചാന്ത മെന്‍റു വെറിനീറു പൂചി വിളൈയാടും വേട വികിര്‍തര്‍
അലൈകടല്‍ വെള്ള മുറ്റു മലറക് കടൈന്ത വഴനഞ്ച മുണ്ട വവരേ
Open the Malayalam Section in a New Tab
มะลายมะดะ มะงกาย โยดุม วะดะกะงกาย นะงกาย มะณะวาละ รากิ มะกิฬวะร
ถะลายกะละ ณากะ วุณดุ ถะณิเย ถิรินถุ ถะวะวาณะ รากิ มุยะลวะร
วิลายยิลิ จานถะ เมะณรุ เวะรินีรุ ปูจิ วิลายยาดุม เวดะ วิกิรถะร
อลายกะดะล เวะลละ มุรรุ มะละระก กะดายนถะ วะฬะณะญจะ มุณดะ วะวะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မလဲမတ မင္ကဲ ေယာတုမ္ ဝတကင္ကဲ နင္ကဲ မနဝာလ ရာကိ မကိလ္ဝရ္
ထလဲကလ နာက ဝုန္တု ထနိေယ ထိရိန္ထု ထဝဝာန ရာကိ မုယလ္ဝရ္
ဝိလဲယိလိ စာန္ထ ေမ့န္ရု ေဝ့ရိနီရု ပူစိ ဝိလဲယာတုမ္ ေဝတ ဝိကိရ္ထရ္
အလဲကတလ္ ေဝ့လ္လ မုရ္ရု မလရက္ ကတဲန္ထ ဝလနည္စ မုန္တ ဝဝေရ


Open the Burmese Section in a New Tab
マリイマタ マニ・カイ ョートゥミ・ ヴァタカニ・カイ ナニ・カイ マナヴァーラ ラーキ マキリ・ヴァリ・
タリイカラ ナーカ ヴニ・トゥ タニヤエ ティリニ・トゥ タヴァヴァーナ ラーキ ムヤリ・ヴァリ・
ヴィリイヤリ チャニ・タ メニ・ル ヴェリニール プーチ ヴィリイヤートゥミ・ ヴェータ ヴィキリ・タリ・
アリイカタリ・ ヴェリ・ラ ムリ・ル マララク・ カタイニ・タ ヴァラナニ・サ ムニ・タ ヴァヴァレー
Open the Japanese Section in a New Tab
malaimada manggai yoduM fadahanggai nanggai manafala rahi mahilfar
dalaihala naha fundu daniye dirindu dafafana rahi muyalfar
filaiyili sanda mendru feriniru busi filaiyaduM feda fihirdar
alaihadal fella mudru malarag gadainda falananda munda fafare
Open the Pinyin Section in a New Tab
مَلَيْمَدَ مَنغْغَيْ یُوۤدُن وَدَحَنغْغَيْ نَنغْغَيْ مَنَوَاضَ راحِ مَحِظْوَرْ
تَلَيْحَلَ ناحَ وُنْدُ تَنِیيَۤ تِرِنْدُ تَوَوَانَ راحِ مُیَلْوَرْ
وِلَيْیِلِ سانْدَ ميَنْدْرُ وٕرِنِيرُ بُوسِ وِضَيْیادُن وٕۤدَ وِحِرْدَرْ
اَلَيْحَدَلْ وٕضَّ مُتْرُ مَلَرَكْ كَدَيْنْدَ وَظَنَنعْجَ مُنْدَ وَوَريَۤ


Open the Arabic Section in a New Tab
mʌlʌɪ̯mʌ˞ɽə mʌŋgʌɪ̯ ɪ̯o˞:ɽɨm ʋʌ˞ɽʌxʌŋgʌɪ̯ n̺ʌŋgʌɪ̯ mʌ˞ɳʼʌʋɑ˞:ɭʼə rɑ:çɪ· mʌçɪ˞ɻʋʌr
t̪ʌlʌɪ̯xʌlə n̺ɑ:xə ʋʉ̩˞ɳɖɨ t̪ʌn̺ɪɪ̯e· t̪ɪɾɪn̪d̪ɨ t̪ʌʋʌʋɑ˞:ɳʼə rɑ:çɪ· mʊɪ̯ʌlʋʌr
ʋɪlʌjɪ̯ɪlɪ· sɑ:n̪d̪ə mɛ̝n̺d̺ʳɨ ʋɛ̝ɾɪn̺i:ɾɨ pu:sɪ· ʋɪ˞ɭʼʌjɪ̯ɑ˞:ɽɨm ʋe˞:ɽə ʋɪçɪrðʌr
ˀʌlʌɪ̯xʌ˞ɽʌl ʋɛ̝˞ɭɭə mʊt̺t̺ʳɨ mʌlʌɾʌk kʌ˞ɽʌɪ̯n̪d̪ə ʋʌ˞ɻʌn̺ʌɲʤə mʊ˞ɳɖə ʋʌʋʌɾe·
Open the IPA Section in a New Tab
malaimaṭa maṅkai yōṭum vaṭakaṅkai naṅkai maṇavāḷa rāki makiḻvar
talaikala ṉāka vuṇṭu taṉiyē tirintu tavavāṇa rāki muyalvar
vilaiyili cānta meṉṟu veṟinīṟu pūci viḷaiyāṭum vēṭa vikirtar
alaikaṭal veḷḷa muṟṟu malaṟak kaṭainta vaḻaṉañca muṇṭa vavarē
Open the Diacritic Section in a New Tab
мaлaымaтa мaнгкaы йоотюм вaтaкангкaы нaнгкaы мaнaваалa раакы мaкылзвaр
тaлaыкалa наака вюнтю тaныеa тырынтю тaвaваанa раакы мюялвaр
вылaыйылы сaaнтa мэнрю вэрынирю пусы вылaыяaтюм вэaтa выкыртaр
алaыкатaл вэллa мютрю мaлaрaк катaынтa вaлзaнaгнсa мюнтa вaвaрэa
Open the Russian Section in a New Tab
malämada mangkä johdum wadakangkä :nangkä ma'nawah'la 'rahki makishwa'r
thaläkala nahka wu'ndu thanijeh thi'ri:nthu thawawah'na 'rahki mujalwa'r
wiläjili zah:ntha menru weri:nihru puhzi wi'läjahdum wehda wiki'rtha'r
aläkadal we'l'la murru malarak kadä:ntha washanangza mu'nda wawa'reh
Open the German Section in a New Tab
malâimada mangkâi yoodòm vadakangkâi nangkâi manhavaalha raaki makilzvar
thalâikala naaka vònhdò thaniyèè thirinthò thavavaanha raaki mòyalvar
vilâiyeili çhantha mènrhò vèrhiniirhò pöçi vilâiyaadòm vèèda vikirthar
alâikadal vèlhlha mòrhrhò malarhak katâintha valzanagnça mònhda vavarèè
malaimata mangkai yootum vatacangkai nangkai manhavalha raaci macilzvar
thalaicala naaca vuinhtu thaniyiee thiriinthu thavavanha raaci muyalvar
vilaiyiili saaintha menrhu verhiniirhu puucei vilhaiiyaatum veeta vicirthar
alaicatal velhlha murhrhu malarhaic cataiintha valzanaigncea muinhta vavaree
malaimada mangkai yoadum vadakangkai :nangkai ma'navaa'la raaki makizhvar
thalaikala naaka vu'ndu thaniyae thiri:nthu thavavaa'na raaki muyalvar
vilaiyili saa:ntha men'ru ve'ri:nee'ru poosi vi'laiyaadum vaeda vikirthar
alaikadal ve'l'la mu'r'ru mala'rak kadai:ntha vazhananjsa mu'nda vavarae
Open the English Section in a New Tab
মলৈমত মঙকৈ য়োটুম্ ৱতকঙকৈ ণঙকৈ মণৱাল ৰাকি মকিইলৱৰ্
তলৈকল নাক ৱুণ্টু তনিয়ে তিৰিণ্তু তৱৱাণ ৰাকি মুয়ল্ৱৰ্
ৱিলৈয়িলি চাণ্ত মেন্ৰূ ৱেৰিণীৰূ পূচি ৱিলৈয়াটুম্ ৱেত ৱিকিৰ্তৰ্
অলৈকতল্ ৱেল্ল মুৰ্ৰূ মলৰক্ কটৈণ্ত ৱলনঞ্চ মুণ্ত ৱৱৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.