நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
008 பொது - சிவனெனுமோசை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : பியந்தைக் காந்தாரம்

ஒளிவளர் கங்கை தங்கு மொளிமா லயன்ற னுடல்வெந்து வீய சுடர்நீ
றணிகிள ரார வெள்ளை தவழ்சுண்ண வண்ணர் தமியா ரொருவ ரிருவர்
களிகிளர் வேட முண்டொர் கடமா வுரித்த வுடைதோல் தொடுத்த கலனார்
அணிகிள ரன்ன தொல்லை யவள்பாக மாக வெழில்வேத மோது மவரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எம்பெருமான் ஒளிவளர்கின்ற கங்கை தங்கும் சடையின் செந்நிற ஒளியை உடையர். திருமால் பிரமன் இவர்கள் உடைய உடல்கள் சாம்பலாக அவர்களுடைய ஒளி வீசுகின்ற வெள்ளை நீற்றினை, ஒளி வீசும் மாலையின் வெண்ணிறத்தோடு பூசிய வெண்பொடி நிறத்தவர். தனியராயிருந்த ஒருவர். அழகு விளங்குகின்ற அன்னம் போன்ற அநாதி சக்தி ஒருபாகமாக, அதனால் மகிழ்ச்சி மிகும் இருவர் வேடமும் அவருக்கு உண்டு. ஒரு மத யானையை உரித்த தோலை மேலுடையாகப் போர்த்த, மண்டையோட்டை உடைய அப்பெருமானார் அழகிய வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர் ஆவர்.

குறிப்புரை:

ஒளிவளர் கங்கை தங்கும் ஒளி :- கங்கையொளியும், அது ( சடையில் ) தங்கும் ( ஒளியும் ) சடையொளியும், தங்குமொளி மாலயனைச் சாராது. வீயச் சுடர்நீறு அணி என்று வினையெச்சித்தின் முன் வலிமிகல் வேண்டும். இது சந்தம் நோக்கிய இயல்பு. வீயஅணி. சுடர்நீறு :- ` காண இனியது நீறு ` ` கண் திகைப்பிப்பது நீறு ` ` கவினைத் தருவது நீறு ` ` பராவணமாவது நீறு ` ` உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து ` ( தி.2 ப.85 பா.3). பரையே ` மெய்ச்சுடருக்கெல்லாம் ஒளி வந்த பூங்கழல் ` ( தி.8 திருவாசகம் 119). ஆரவெள்ளைதவழ் சுண்ண வண்ணர் - சந்தனச் சுண்ணம் பூசிய வண்ணத்தவர். ` வெண்சாந்து ` என்னும் வழக்குண்டு. ஆரச்சுண்ணம். வெள்ளை ஆரச் சுண்ணம். வெள்ளைதவழ் ஆரச்சுண்ணம். சுண்ணவண்ணம். வண்ணர். நீறணிவண்ணர். தமியார் - தனி முதல்வர். அம்மையப்பராகுங்கால் ` எமியேம் ` எனற்குரியார். ஒருவர் - ஒப்பற்றவர், முக்கியர், வேறா ( க வீற்றிருப்ப ) வர். ` ஏகபெருந்தகையாய பெம்மான் ` ( தி.1 ப.4 பா.4). இருவர் - அம்மையப்பர். திருமாலும் பிரமனுமாயும் இருப்பவர். ` இருவர் அறியாத ஒருவன் ` அவ்விருவராயும் உயிர்கட்கு உலகைப் படைத்தும் காத்தும் அருள்கின்றான். ` ஒருவராய் இருமூவரும் ஆனவன் ` ( தி.5 ப.20 பா.1). ` ஓருடம்பினை யீருருவாகவே உன் பொருட்டிற மீருருவாகவே ` ( தி.3 ப.114 பா.10). ` களி - மகிழ்ச்சி. வேடம் - வீரபத்திர ரூபம். உண்டு - உளதாகிக் கொண்டு. கடமா - மதயானை. தோலுடை என மாறுக. தொல்லையவள் - அநாதி சத்தி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మన స్వామి సవ్వడి చేసే గంగను దాచిన ఎఱ్ఱని జటలవాడు
జనార్థననలువలు మొక్కు వెల్ల విభూతిపూత మేనివాడు
అనాదిశక్తి అంచనడల ఉమ సగభాగమై అతని మేననుండు
ఏనుగు చర్మము దాల్చి పునకతో తిరిపమెత్తు వేదముల పాడు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
जाज्वल्यमान गंगा को आश्रय देनेवाले प्रभु रक्ताभ जटा-जूट से सुषोभित हैं। ज्वलित त्रिपुर से अलंकृत हैं। वे अतुलनीय प्रभु माता-पिता के रूप में शोभायमान हैं। दारुक वन में घर-घर जाकर भिक्षा लेनेवाले हैं। भिक्षा-मूर्ति हैं। गज-चर्म को ओढ़नेवाले हैं। बाघ-चर्मधारी वे अर्द्धनारीष्वर हैं। वे प्रसिद्ध वेदों का सस्वर पाठ करने वाले हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
has the nature of bright Kaṅkai staying in his head.
the bodies of bright Māl and Ayaṉ are burnt and met with death.
has the colour of the fine powder of the bright sacred ash which is like the beautiful pearl in colour.
he is single, he has in one form male and female;
and therefore he is two persons assuming the form of virapattirar who has exultancy.
dressing himself in a skin of an elephant which he flayed.
has an ornament in which the skulls are strung.
the ancient lady who has shining ornaments being on onehalf;
Civaṉ who chants the beautiful vētams.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑁆𑀴𑀺𑀯𑀴𑀭𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃 𑀢𑀗𑁆𑀓𑀼 𑀫𑁄𑁆𑀴𑀺𑀫𑀸 𑀮𑀬𑀷𑁆𑀶 𑀷𑀼𑀝𑀮𑁆𑀯𑁂𑁆𑀦𑁆𑀢𑀼 𑀯𑀻𑀬 𑀘𑀼𑀝𑀭𑁆𑀦𑀻
𑀶𑀡𑀺𑀓𑀺𑀴 𑀭𑀸𑀭 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑁃 𑀢𑀯𑀵𑁆𑀘𑀼𑀡𑁆𑀡 𑀯𑀡𑁆𑀡𑀭𑁆 𑀢𑀫𑀺𑀬𑀸 𑀭𑁄𑁆𑀭𑀼𑀯 𑀭𑀺𑀭𑀼𑀯𑀭𑁆
𑀓𑀴𑀺𑀓𑀺𑀴𑀭𑁆 𑀯𑁂𑀝 𑀫𑀼𑀡𑁆𑀝𑁄𑁆𑀭𑁆 𑀓𑀝𑀫𑀸 𑀯𑀼𑀭𑀺𑀢𑁆𑀢 𑀯𑀼𑀝𑁃𑀢𑁄𑀮𑁆 𑀢𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢 𑀓𑀮𑀷𑀸𑀭𑁆
𑀅𑀡𑀺𑀓𑀺𑀴 𑀭𑀷𑁆𑀷 𑀢𑁄𑁆𑀮𑁆𑀮𑁃 𑀬𑀯𑀴𑁆𑀧𑀸𑀓 𑀫𑀸𑀓 𑀯𑁂𑁆𑀵𑀺𑀮𑁆𑀯𑁂𑀢 𑀫𑁄𑀢𑀼 𑀫𑀯𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওৰিৱৰর্ কঙ্গৈ তঙ্গু মোৰিমা লযণ্ড্র ন়ুডল্ৱেন্দু ৱীয সুডর্নী
র়ণিহিৰ রার ৱেৰ‍্ৰৈ তৱৰ়্‌সুণ্ণ ৱণ্ণর্ তমিযা রোরুৱ রিরুৱর্
কৰিহিৰর্ ৱেড মুণ্ডোর্ কডমা ৱুরিত্ত ৱুডৈদোল্ তোডুত্ত কলন়ার্
অণিহিৰ রন়্‌ন় তোল্লৈ যৱৰ‍্বাহ মাহ ৱেৰ়িল্ৱেদ মোদু মৱরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஒளிவளர் கங்கை தங்கு மொளிமா லயன்ற னுடல்வெந்து வீய சுடர்நீ
றணிகிள ரார வெள்ளை தவழ்சுண்ண வண்ணர் தமியா ரொருவ ரிருவர்
களிகிளர் வேட முண்டொர் கடமா வுரித்த வுடைதோல் தொடுத்த கலனார்
அணிகிள ரன்ன தொல்லை யவள்பாக மாக வெழில்வேத மோது மவரே


Open the Thamizhi Section in a New Tab
ஒளிவளர் கங்கை தங்கு மொளிமா லயன்ற னுடல்வெந்து வீய சுடர்நீ
றணிகிள ரார வெள்ளை தவழ்சுண்ண வண்ணர் தமியா ரொருவ ரிருவர்
களிகிளர் வேட முண்டொர் கடமா வுரித்த வுடைதோல் தொடுத்த கலனார்
அணிகிள ரன்ன தொல்லை யவள்பாக மாக வெழில்வேத மோது மவரே

Open the Reformed Script Section in a New Tab
ऒळिवळर् कङ्गै तङ्गु मॊळिमा लयण्ड्र ऩुडल्वॆन्दु वीय सुडर्नी
ऱणिहिळ रार वॆळ्ळै तवऴ्सुण्ण वण्णर् तमिया रॊरुव रिरुवर्
कळिहिळर् वेड मुण्डॊर् कडमा वुरित्त वुडैदोल् तॊडुत्त कलऩार्
अणिहिळ रऩ्ऩ तॊल्लै यवळ्बाह माह वॆऴिल्वेद मोदु मवरे
Open the Devanagari Section in a New Tab
ಒಳಿವಳರ್ ಕಂಗೈ ತಂಗು ಮೊಳಿಮಾ ಲಯಂಡ್ರ ನುಡಲ್ವೆಂದು ವೀಯ ಸುಡರ್ನೀ
ಱಣಿಹಿಳ ರಾರ ವೆಳ್ಳೈ ತವೞ್ಸುಣ್ಣ ವಣ್ಣರ್ ತಮಿಯಾ ರೊರುವ ರಿರುವರ್
ಕಳಿಹಿಳರ್ ವೇಡ ಮುಂಡೊರ್ ಕಡಮಾ ವುರಿತ್ತ ವುಡೈದೋಲ್ ತೊಡುತ್ತ ಕಲನಾರ್
ಅಣಿಹಿಳ ರನ್ನ ತೊಲ್ಲೈ ಯವಳ್ಬಾಹ ಮಾಹ ವೆೞಿಲ್ವೇದ ಮೋದು ಮವರೇ
Open the Kannada Section in a New Tab
ఒళివళర్ కంగై తంగు మొళిమా లయండ్ర నుడల్వెందు వీయ సుడర్నీ
ఱణిహిళ రార వెళ్ళై తవళ్సుణ్ణ వణ్ణర్ తమియా రొరువ రిరువర్
కళిహిళర్ వేడ ముండొర్ కడమా వురిత్త వుడైదోల్ తొడుత్త కలనార్
అణిహిళ రన్న తొల్లై యవళ్బాహ మాహ వెళిల్వేద మోదు మవరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඔළිවළර් කංගෛ තංගු මොළිමා ලයන්‍ර නුඩල්වෙන්දු වීය සුඩර්නී
රණිහිළ රාර වෙළ්ළෛ තවළ්සුණ්ණ වණ්ණර් තමියා රොරුව රිරුවර්
කළිහිළර් වේඩ මුණ්ඩොර් කඩමා වුරිත්ත වුඩෛදෝල් තොඩුත්ත කලනාර්
අණිහිළ රන්න තොල්ලෛ යවළ්බාහ මාහ වෙළිල්වේද මෝදු මවරේ


Open the Sinhala Section in a New Tab
ഒളിവളര്‍ കങ്കൈ തങ്കു മൊളിമാ ലയന്‍റ നുടല്വെന്തു വീയ ചുടര്‍നീ
റണികിള രാര വെള്ളൈ തവഴ്ചുണ്ണ വണ്ണര്‍ തമിയാ രൊരുവ രിരുവര്‍
കളികിളര്‍ വേട മുണ്ടൊര്‍ കടമാ വുരിത്ത വുടൈതോല്‍ തൊടുത്ത കലനാര്‍
അണികിള രന്‍ന തൊല്ലൈ യവള്‍പാക മാക വെഴില്വേത മോതു മവരേ
Open the Malayalam Section in a New Tab
โอะลิวะละร กะงกาย ถะงกุ โมะลิมา ละยะณระ ณุดะลเวะนถุ วียะ จุดะรนี
ระณิกิละ ราระ เวะลลาย ถะวะฬจุณณะ วะณณะร ถะมิยา โระรุวะ ริรุวะร
กะลิกิละร เวดะ มุณโดะร กะดะมา วุริถถะ วุดายโถล โถะดุถถะ กะละณาร
อณิกิละ ระณณะ โถะลลาย ยะวะลปากะ มากะ เวะฬิลเวถะ โมถุ มะวะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာ့လိဝလရ္ ကင္ကဲ ထင္ကု ေမာ့လိမာ လယန္ရ နုတလ္ေဝ့န္ထု ဝီယ စုတရ္နီ
ရနိကိလ ရာရ ေဝ့လ္လဲ ထဝလ္စုန္န ဝန္နရ္ ထမိယာ ေရာ့ရုဝ ရိရုဝရ္
ကလိကိလရ္ ေဝတ မုန္ေတာ့ရ္ ကတမာ ဝုရိထ္ထ ဝုတဲေထာလ္ ေထာ့တုထ္ထ ကလနာရ္
အနိကိလ ရန္န ေထာ့လ္လဲ ယဝလ္ပာက မာက ေဝ့လိလ္ေဝထ ေမာထု မဝေရ


Open the Burmese Section in a New Tab
オリヴァラリ・ カニ・カイ タニ・ク モリマー ラヤニ・ラ ヌタリ・ヴェニ・トゥ ヴィーヤ チュタリ・ニー
ラニキラ ラーラ ヴェリ・リイ タヴァリ・チュニ・ナ ヴァニ・ナリ・ タミヤー ロルヴァ リルヴァリ・
カリキラリ・ ヴェータ ムニ・トリ・ カタマー ヴリタ・タ ヴタイトーリ・ トトゥタ・タ カラナーリ・
アニキラ ラニ・ナ トリ・リイ ヤヴァリ・パーカ マーカ ヴェリリ・ヴェータ モートゥ マヴァレー
Open the Japanese Section in a New Tab
olifalar ganggai danggu molima layandra nudalfendu fiya sudarni
ranihila rara fellai dafalsunna fannar damiya rorufa rirufar
galihilar feda mundor gadama furidda fudaidol dodudda galanar
anihila ranna dollai yafalbaha maha felilfeda modu mafare
Open the Pinyin Section in a New Tab
اُوضِوَضَرْ كَنغْغَيْ تَنغْغُ مُوضِما لَیَنْدْرَ نُدَلْوٕنْدُ وِيیَ سُدَرْنِي
رَنِحِضَ رارَ وٕضَّيْ تَوَظْسُنَّ وَنَّرْ تَمِیا رُورُوَ رِرُوَرْ
كَضِحِضَرْ وٕۤدَ مُنْدُورْ كَدَما وُرِتَّ وُدَيْدُوۤلْ تُودُتَّ كَلَنارْ
اَنِحِضَ رَنَّْ تُولَّيْ یَوَضْباحَ ماحَ وٕظِلْوٕۤدَ مُوۤدُ مَوَريَۤ


Open the Arabic Section in a New Tab
ʷo̞˞ɭʼɪʋʌ˞ɭʼʌr kʌŋgʌɪ̯ t̪ʌŋgɨ mo̞˞ɭʼɪmɑ: lʌɪ̯ʌn̺d̺ʳə n̺ɨ˞ɽʌlʋɛ̝n̪d̪ɨ ʋi:ɪ̯ə sʊ˞ɽʌrn̺i:
rʌ˞ɳʼɪçɪ˞ɭʼə rɑ:ɾə ʋɛ̝˞ɭɭʌɪ̯ t̪ʌʋʌ˞ɻʧɨ˞ɳɳə ʋʌ˞ɳɳʌr t̪ʌmɪɪ̯ɑ: ro̞ɾɨʋə rɪɾɨʋʌr
kʌ˞ɭʼɪçɪ˞ɭʼʌr ʋe˞:ɽə mʊ˞ɳɖo̞r kʌ˞ɽʌmɑ: ʋʉ̩ɾɪt̪t̪ə ʋʉ̩˞ɽʌɪ̯ðo:l t̪o̞˞ɽɨt̪t̪ə kʌlʌn̺ɑ:r
ˀʌ˞ɳʼɪçɪ˞ɭʼə rʌn̺n̺ə t̪o̞llʌɪ̯ ɪ̯ʌʋʌ˞ɭβɑ:xə mɑ:xə ʋɛ̝˞ɻɪlʋe:ðə mo:ðɨ mʌʋʌɾe·
Open the IPA Section in a New Tab
oḷivaḷar kaṅkai taṅku moḷimā layaṉṟa ṉuṭalventu vīya cuṭarnī
ṟaṇikiḷa rāra veḷḷai tavaḻcuṇṇa vaṇṇar tamiyā roruva riruvar
kaḷikiḷar vēṭa muṇṭor kaṭamā vuritta vuṭaitōl toṭutta kalaṉār
aṇikiḷa raṉṉa tollai yavaḷpāka māka veḻilvēta mōtu mavarē
Open the Diacritic Section in a New Tab
олывaлaр кангкaы тaнгкю молымаа лaянрa нютaлвэнтю вия сютaрни
рaныкылa раарa вэллaы тaвaлзсюннa вaннaр тaмыяa рорювa рырювaр
калыкылaр вэaтa мюнтор катaмаа вюрыттa вютaытоол тотюттa калaнаар
аныкылa рaннa толлaы явaлпаака маака вэлзылвэaтa моотю мaвaрэa
Open the Russian Section in a New Tab
o'liwa'la'r kangkä thangku mo'limah lajanra nudalwe:nthu wihja zuda'r:nih
ra'niki'la 'rah'ra we'l'lä thawashzu'n'na wa'n'na'r thamijah 'ro'ruwa 'ri'ruwa'r
ka'liki'la'r wehda mu'ndo'r kadamah wu'riththa wudäthohl thoduththa kalanah'r
a'niki'la 'ranna thollä jawa'lpahka mahka weshilwehtha mohthu mawa'reh
Open the German Section in a New Tab
olhivalhar kangkâi thangkò molhimaa layanrha nòdalvènthò viiya çòdarnii
rhanhikilha raara vèlhlâi thavalzçònhnha vanhnhar thamiyaa roròva riròvar
kalhikilhar vèèda mònhdor kadamaa vòriththa vòtâithool thodòththa kalanaar
anhikilha ranna thollâi yavalhpaaka maaka vè1zilvèètha moothò mavarèè
olhivalhar cangkai thangcu molhimaa layanrha nutalveinthu viiya sutarnii
rhanhicilha raara velhlhai thavalzsuinhnha vainhnhar thamiiyaa roruva riruvar
calhicilhar veeta muinhtor catamaa vuriiththa vutaithool thotuiththa calanaar
anhicilha ranna thollai yavalhpaaca maaca velzilveetha moothu mavaree
o'liva'lar kangkai thangku mo'limaa layan'ra nudalve:nthu veeya sudar:nee
'ra'niki'la raara ve'l'lai thavazhsu'n'na va'n'nar thamiyaa roruva riruvar
ka'liki'lar vaeda mu'ndor kadamaa vuriththa vudaithoal thoduththa kalanaar
a'niki'la ranna thollai yava'lpaaka maaka vezhilvaetha moathu mavarae
Open the English Section in a New Tab
ওলিৱলৰ্ কঙকৈ তঙকু মোলিমা লয়ন্ৰ নূতল্ৱেণ্তু ৱীয় চুতৰ্ণী
ৰণাকিল ৰাৰ ৱেল্লৈ তৱইলচুণ্ণ ৱণ্ণৰ্ তমিয়া ৰোৰুৱ ৰিৰুৱৰ্
কলিকিলৰ্ ৱেত মুণ্টোৰ্ কতমা ৱুৰিত্ত ৱুটৈতোল্ তোটুত্ত কলনাৰ্
অণাকিল ৰন্ন তোল্লৈ য়ৱল্পাক মাক ৱেলীল্ৱেত মোতু মৱৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.