நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
008 பொது - சிவனெனுமோசை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7 பண் : பியந்தைக் காந்தாரம்

நகைவளர் கொன்றை துன்று நகுவெண் டலையர் நளிர்கங்கை தங்கு முடியர்
மிகைவளர் வேத கீத முறையோடும் வல்ல கறைகொண் மணிசெய் மிடறர்
முகைவளர் கோதை மாதர் முனிபாடு மாறு மெரியாடு மாறு மிவர்கைப்
பகைவளர் நாகம் வீசி மதியங்கு மாறு மிதுபோலு மீச ரியல்பே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

விளக்கம் மிகுகின்ற கொன்றை மலர் நெருங்கிய தலைமாலையும் குளிர்ந்த கங்கையும் தங்கிய சடைமுடியை உடையவர். உலகில் மேம்பட்டு விளங்குகின்ற வேதப் பாடல்களை ஒலிக்கும் முறையோடு பாடுதலில் வல்ல, விடக்கறை பொருந்திய நீலகண்டர். மொட்டுக்களால் ஆகிய மாலையை அணிந்த பார்வதி, பெருமானுடைய கூத்தாடலுக்கு ஏற்பப்பாடும் முறையும் பெருமான் தீயிடை ஆடும் முறையும், இவர் கையில் ஏந்திய பகைத்தன்மை வளர்கின்ற நாகத்தை அகற்றிப் பிறை அசையுமாறு இவர் இவ்வாறு செய்வதும் போலும் இவர் தன்மையாகும்.

குறிப்புரை:

நகை - விளக்கம். கொன்றை மிகப் பூத்தலாலும் இயல்பான நிறத்தாலும் தொலைவிலுள்ளார்க்கும் நன்கு விளங்கும். துன்று வெண்டலை என்க. கொன்றையும் வெண்டலையும் சடைமேல் உள்ளமையால் ஒன்றனை ஒன்று துன்றும். நகுதலை. வெள் + தலை. தலையார் - தலைமாலையர். கைத்தலை கொன்றை துன்றுமாறில்லை. தலையர் முடியர் என்பவற்றுள் முன்னது அணி. பின்னது சினை. ` அரவும் அலைபுனலும் இளமதியும் நகுதலையும் விரவுஞ்சடை `. ` பைங்கட்டலைக்குச் சுடலைக்களரி ` ( தி.4 ப.86 பா.10). வேதகாரணர் ஆதலின், வேதகீதம் வல்ல மிடறர். மிகை - சிறப்பு. மிடறு - திருக்கழுத்து. கறை - நஞ்சின் கறுப்பு. மணி - நீலமணி. நிறத்திற்கு ஆகுபெயர். செய்மிடறு - வினைத்தொகை. முகைவளர் கோதை - மொட்டுக்கள் வளரும் மாலையை ( அணிந்த ). மாதர் - உமை. ( தி.2 ப.111 பா.1). முனி - மநநசீலம் ; சங்காரகால முனிவு ` அரி அயன்தலை வெட்டி வட்டாடினார் ` ( தி.5 ப.85 பா.2) க்கு முனிவில்லையாமோ ? ` சண்ட தாண்டவம் ` முதலிய சிலவற்றில் முனிவுண்டு. கைவளர் நாகம். பகைவளர் நாகம். ` பகை ` நாகத்தியல்புணர்த்திற்று. தலைமதியொடு பகை எனலுமாம். வீசுமது என்றிருந்தது போலும். ` வீசி ` எதைத் தழுவுவது ? பாடுமாறும் ஆடுமாறும் இயங்குமாறும் ஆகிய இது (- இவ்வாறு ) போலும் ஈசரியல்பு என்க. வீசி மதி அங்கு மாறும் எனின் முன்னிரண்டொடும் ஒட்டாமை உணர்க. ` முனிபாடு - கோபம். மாறும் - தணியும் ` எனில் எரி ஆடு மாறும் மதி அங்கு மாறும் என்பன தழுவா. ` வழிபாடு.... ஒழிபாடு ` ( தி.2 ப.84 பா.3) போல ` முனிபாடு ` என்னும் சொல்லமைதி உண்டேனும் ஈண்டுப் பொருந்தாது. ப 8. பா.3 இல் ஆடுமாறும் காணுமாறும் என்றதுபோற்கொள்ளலே ஏற்றது. மதி அல்குமாறோ ?

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నగవుల చిందు గంగ తురాయి పూలమాలలు తురుము ఒత్తయిన జటలు
తగ ధరణిని మేలౌ సామవేద గానము పాడు విషము దాచిన కంఠము
మొగ్గల మాలలు ముడిచిన పార్వతి పరమేశిని కూడి నటనమాడు
పగగల పాములు నెలవంక దాల్చిన శివుని తత్త్వమనునది అదియ

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु ज्वलित आरग्वध माला (अमलतास) धारी हैं। कपाल माला से सुषोभित हैं। गंगा को जटा-जूट में धारण कर अलंकृत हैं। वेद पाठी प्रभु नीलमणि सदृष कण्ठवाले हैं। प्रभु उमा देवी के संगीत पर अग्नि धारण कर, सर्प के साथ नृत्याभिनय करने वाले हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has a garland of laughing skulls which is close to the koṉṟai which increases in brightness.
the cool Kaṅkai stays in his head.
has a neck which has poison that lands beauty to it and which is capable of chanting the vētam of increasing eminence with the proper accent and intonation.
the lady who wears a garland of buds singing at the time of destruction of all things and Civaṉ dancing in the fire at that time.
swinging the cobras which have increasing enmity and which are held in his lands.
the crescent sinking low in the caṭai this is perhaps the nature of the Lord of the Universe.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀓𑁃𑀯𑀴𑀭𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀢𑀼𑀷𑁆𑀶𑀼 𑀦𑀓𑀼𑀯𑁂𑁆𑀡𑁆 𑀝𑀮𑁃𑀬𑀭𑁆 𑀦𑀴𑀺𑀭𑁆𑀓𑀗𑁆𑀓𑁃 𑀢𑀗𑁆𑀓𑀼 𑀫𑀼𑀝𑀺𑀬𑀭𑁆
𑀫𑀺𑀓𑁃𑀯𑀴𑀭𑁆 𑀯𑁂𑀢 𑀓𑀻𑀢 𑀫𑀼𑀶𑁃𑀬𑁄𑀝𑀼𑀫𑁆 𑀯𑀮𑁆𑀮 𑀓𑀶𑁃𑀓𑁄𑁆𑀡𑁆 𑀫𑀡𑀺𑀘𑁂𑁆𑀬𑁆 𑀫𑀺𑀝𑀶𑀭𑁆
𑀫𑀼𑀓𑁃𑀯𑀴𑀭𑁆 𑀓𑁄𑀢𑁃 𑀫𑀸𑀢𑀭𑁆 𑀫𑀼𑀷𑀺𑀧𑀸𑀝𑀼 𑀫𑀸𑀶𑀼 𑀫𑁂𑁆𑀭𑀺𑀬𑀸𑀝𑀼 𑀫𑀸𑀶𑀼 𑀫𑀺𑀯𑀭𑁆𑀓𑁃𑀧𑁆
𑀧𑀓𑁃𑀯𑀴𑀭𑁆 𑀦𑀸𑀓𑀫𑁆 𑀯𑀻𑀘𑀺 𑀫𑀢𑀺𑀬𑀗𑁆𑀓𑀼 𑀫𑀸𑀶𑀼 𑀫𑀺𑀢𑀼𑀧𑁄𑀮𑀼 𑀫𑀻𑀘 𑀭𑀺𑀬𑀮𑁆𑀧𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নহৈৱৰর্ কোণ্ড্রৈ তুণ্ড্রু নহুৱেণ্ টলৈযর্ নৰির্গঙ্গৈ তঙ্গু মুডিযর্
মিহৈৱৰর্ ৱেদ কীদ মুর়ৈযোডুম্ ৱল্ল কর়ৈহোণ্ মণিসেয্ মিডর়র্
মুহৈৱৰর্ কোদৈ মাদর্ মুন়িবাডু মার়ু মেরিযাডু মার়ু মিৱর্গৈপ্
পহৈৱৰর্ নাহম্ ৱীসি মদিযঙ্গু মার়ু মিদুবোলু মীস রিযল্বে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நகைவளர் கொன்றை துன்று நகுவெண் டலையர் நளிர்கங்கை தங்கு முடியர்
மிகைவளர் வேத கீத முறையோடும் வல்ல கறைகொண் மணிசெய் மிடறர்
முகைவளர் கோதை மாதர் முனிபாடு மாறு மெரியாடு மாறு மிவர்கைப்
பகைவளர் நாகம் வீசி மதியங்கு மாறு மிதுபோலு மீச ரியல்பே


Open the Thamizhi Section in a New Tab
நகைவளர் கொன்றை துன்று நகுவெண் டலையர் நளிர்கங்கை தங்கு முடியர்
மிகைவளர் வேத கீத முறையோடும் வல்ல கறைகொண் மணிசெய் மிடறர்
முகைவளர் கோதை மாதர் முனிபாடு மாறு மெரியாடு மாறு மிவர்கைப்
பகைவளர் நாகம் வீசி மதியங்கு மாறு மிதுபோலு மீச ரியல்பே

Open the Reformed Script Section in a New Tab
नहैवळर् कॊण्ड्रै तुण्ड्रु नहुवॆण् टलैयर् नळिर्गङ्गै तङ्गु मुडियर्
मिहैवळर् वेद कीद मुऱैयोडुम् वल्ल कऱैहॊण् मणिसॆय् मिडऱर्
मुहैवळर् कोदै मादर् मुऩिबाडु माऱु मॆरियाडु माऱु मिवर्गैप्
पहैवळर् नाहम् वीसि मदियङ्गु माऱु मिदुबोलु मीस रियल्बे
Open the Devanagari Section in a New Tab
ನಹೈವಳರ್ ಕೊಂಡ್ರೈ ತುಂಡ್ರು ನಹುವೆಣ್ ಟಲೈಯರ್ ನಳಿರ್ಗಂಗೈ ತಂಗು ಮುಡಿಯರ್
ಮಿಹೈವಳರ್ ವೇದ ಕೀದ ಮುಱೈಯೋಡುಂ ವಲ್ಲ ಕಱೈಹೊಣ್ ಮಣಿಸೆಯ್ ಮಿಡಱರ್
ಮುಹೈವಳರ್ ಕೋದೈ ಮಾದರ್ ಮುನಿಬಾಡು ಮಾಱು ಮೆರಿಯಾಡು ಮಾಱು ಮಿವರ್ಗೈಪ್
ಪಹೈವಳರ್ ನಾಹಂ ವೀಸಿ ಮದಿಯಂಗು ಮಾಱು ಮಿದುಬೋಲು ಮೀಸ ರಿಯಲ್ಬೇ
Open the Kannada Section in a New Tab
నహైవళర్ కొండ్రై తుండ్రు నహువెణ్ టలైయర్ నళిర్గంగై తంగు ముడియర్
మిహైవళర్ వేద కీద ముఱైయోడుం వల్ల కఱైహొణ్ మణిసెయ్ మిడఱర్
ముహైవళర్ కోదై మాదర్ మునిబాడు మాఱు మెరియాడు మాఱు మివర్గైప్
పహైవళర్ నాహం వీసి మదియంగు మాఱు మిదుబోలు మీస రియల్బే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නහෛවළර් කොන්‍රෛ තුන්‍රු නහුවෙණ් ටලෛයර් නළිර්හංගෛ තංගු මුඩියර්
මිහෛවළර් වේද කීද මුරෛයෝඩුම් වල්ල කරෛහොණ් මණිසෙය් මිඩරර්
මුහෛවළර් කෝදෛ මාදර් මුනිබාඩු මාරු මෙරියාඩු මාරු මිවර්හෛප්
පහෛවළර් නාහම් වීසි මදියංගු මාරු මිදුබෝලු මීස රියල්බේ


Open the Sinhala Section in a New Tab
നകൈവളര്‍ കൊന്‍റൈ തുന്‍റു നകുവെണ്‍ ടലൈയര്‍ നളിര്‍കങ്കൈ തങ്കു മുടിയര്‍
മികൈവളര്‍ വേത കീത മുറൈയോടും വല്ല കറൈകൊണ്‍ മണിചെയ് മിടറര്‍
മുകൈവളര്‍ കോതൈ മാതര്‍ മുനിപാടു മാറു മെരിയാടു മാറു മിവര്‍കൈപ്
പകൈവളര്‍ നാകം വീചി മതിയങ്കു മാറു മിതുപോലു മീച രിയല്‍പേ
Open the Malayalam Section in a New Tab
นะกายวะละร โกะณราย ถุณรุ นะกุเวะณ ดะลายยะร นะลิรกะงกาย ถะงกุ มุดิยะร
มิกายวะละร เวถะ กีถะ มุรายโยดุม วะลละ กะรายโกะณ มะณิเจะย มิดะระร
มุกายวะละร โกถาย มาถะร มุณิปาดุ มารุ เมะริยาดุ มารุ มิวะรกายป
ปะกายวะละร นากะม วีจิ มะถิยะงกุ มารุ มิถุโปลุ มีจะ ริยะลเป
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နကဲဝလရ္ ေကာ့န္ရဲ ထုန္ရု နကုေဝ့န္ တလဲယရ္ နလိရ္ကင္ကဲ ထင္ကု မုတိယရ္
မိကဲဝလရ္ ေဝထ ကီထ မုရဲေယာတုမ္ ဝလ္လ ကရဲေကာ့န္ မနိေစ့ယ္ မိတရရ္
မုကဲဝလရ္ ေကာထဲ မာထရ္ မုနိပာတု မာရု ေမ့ရိယာတု မာရု မိဝရ္ကဲပ္
ပကဲဝလရ္ နာကမ္ ဝီစိ မထိယင္ကု မာရု မိထုေပာလု မီစ ရိယလ္ေပ


Open the Burmese Section in a New Tab
ナカイヴァラリ・ コニ・リイ トゥニ・ル ナクヴェニ・ タリイヤリ・ ナリリ・カニ・カイ タニ・ク ムティヤリ・
ミカイヴァラリ・ ヴェータ キータ ムリイョートゥミ・ ヴァリ・ラ カリイコニ・ マニセヤ・ ミタラリ・
ムカイヴァラリ・ コータイ マータリ・ ムニパートゥ マール メリヤートゥ マール ミヴァリ・カイピ・
パカイヴァラリ・ ナーカミ・ ヴィーチ マティヤニ・ク マール ミトゥポール ミーサ リヤリ・ペー
Open the Japanese Section in a New Tab
nahaifalar gondrai dundru nahufen dalaiyar nalirganggai danggu mudiyar
mihaifalar feda gida muraiyoduM falla garaihon manisey midarar
muhaifalar godai madar munibadu maru meriyadu maru mifargaib
bahaifalar nahaM fisi madiyanggu maru midubolu misa riyalbe
Open the Pinyin Section in a New Tab
نَحَيْوَضَرْ كُونْدْرَيْ تُنْدْرُ نَحُوٕنْ تَلَيْیَرْ نَضِرْغَنغْغَيْ تَنغْغُ مُدِیَرْ
مِحَيْوَضَرْ وٕۤدَ كِيدَ مُرَيْیُوۤدُن وَلَّ كَرَيْحُونْ مَنِسيَیْ مِدَرَرْ
مُحَيْوَضَرْ كُوۤدَيْ مادَرْ مُنِبادُ مارُ ميَرِیادُ مارُ مِوَرْغَيْبْ
بَحَيْوَضَرْ ناحَن وِيسِ مَدِیَنغْغُ مارُ مِدُبُوۤلُ مِيسَ رِیَلْبيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌxʌɪ̯ʋʌ˞ɭʼʌr ko̞n̺d̺ʳʌɪ̯ t̪ɨn̺d̺ʳɨ n̺ʌxɨʋɛ̝˞ɳ ʈʌlʌjɪ̯ʌr n̺ʌ˞ɭʼɪrɣʌŋgʌɪ̯ t̪ʌŋgɨ mʊ˞ɽɪɪ̯ʌr
mɪxʌɪ̯ʋʌ˞ɭʼʌr ʋe:ðə ki:ðə mʊɾʌjɪ̯o˞:ɽɨm ʋʌllə kʌɾʌɪ̯xo̞˞ɳ mʌ˞ɳʼɪsɛ̝ɪ̯ mɪ˞ɽʌɾʌr
mʊxʌɪ̯ʋʌ˞ɭʼʌr ko:ðʌɪ̯ mɑ:ðʌr mʊn̺ɪβɑ˞:ɽɨ mɑ:ɾɨ mɛ̝ɾɪɪ̯ɑ˞:ɽɨ mɑ:ɾɨ mɪʋʌrɣʌɪ̯β
pʌxʌɪ̯ʋʌ˞ɭʼʌr n̺ɑ:xʌm ʋi:sɪ· mʌðɪɪ̯ʌŋgɨ mɑ:ɾɨ mɪðɨβo:lɨ mi:sə rɪɪ̯ʌlβe·
Open the IPA Section in a New Tab
nakaivaḷar koṉṟai tuṉṟu nakuveṇ ṭalaiyar naḷirkaṅkai taṅku muṭiyar
mikaivaḷar vēta kīta muṟaiyōṭum valla kaṟaikoṇ maṇicey miṭaṟar
mukaivaḷar kōtai mātar muṉipāṭu māṟu meriyāṭu māṟu mivarkaip
pakaivaḷar nākam vīci matiyaṅku māṟu mitupōlu mīca riyalpē
Open the Diacritic Section in a New Tab
нaкaывaлaр конрaы тюнрю нaкювэн тaлaыяр нaлыркангкaы тaнгкю мютыяр
мыкaывaлaр вэaтa китa мюрaыйоотюм вaллa карaыкон мaнысэй мытaрaр
мюкaывaлaр коотaы маатaр мюныпаатю маарю мэрыяaтю маарю мывaркaып
пaкaывaлaр наакам висы мaтыянгкю маарю мытюпоолю мисa рыялпэa
Open the Russian Section in a New Tab
:nakäwa'la'r konrä thunru :nakuwe'n daläja'r :na'li'rkangkä thangku mudija'r
mikäwa'la'r wehtha kihtha muräjohdum walla karäko'n ma'nizej midara'r
mukäwa'la'r kohthä mahtha'r munipahdu mahru me'rijahdu mahru miwa'rkäp
pakäwa'la'r :nahkam wihzi mathijangku mahru mithupohlu mihza 'rijalpeh
Open the German Section in a New Tab
nakâivalhar konrhâi thònrhò nakòvènh dalâiyar nalhirkangkâi thangkò mòdiyar
mikâivalhar vèètha kiitha mòrhâiyoodòm valla karhâikonh manhiçèiy midarhar
mòkâivalhar koothâi maathar mònipaadò maarhò mèriyaadò maarhò mivarkâip
pakâivalhar naakam viiçi mathiyangkò maarhò mithòpoolò miiça riyalpèè
nakaivalhar conrhai thunrhu nacuveinh talaiyar nalhircangkai thangcu mutiyar
mikaivalhar veetha ciitha murhaiyootum valla carhaicoinh manhiceyi mitarhar
mukaivalhar coothai maathar munipaatu maarhu meriiyaatu maarhu mivarkaip
pakaivalhar naacam viicei mathiyangcu maarhu mithupoolu miicea riyalpee
:nakaiva'lar kon'rai thun'ru :nakuve'n dalaiyar :na'lirkangkai thangku mudiyar
mikaiva'lar vaetha keetha mu'raiyoadum valla ka'raiko'n ma'nisey mida'rar
mukaiva'lar koathai maathar munipaadu maa'ru meriyaadu maa'ru mivarkaip
pakaiva'lar :naakam veesi mathiyangku maa'ru mithupoalu meesa riyalpae
Open the English Section in a New Tab
ণকৈৱলৰ্ কোন্ৰৈ তুন্ৰূ ণকুৱেণ্ তলৈয়ৰ্ ণলিৰ্কঙকৈ তঙকু মুটিয়ৰ্
মিকৈৱলৰ্ ৱেত কিত মুৰৈয়োটুম্ ৱল্ল কৰৈকোণ্ মণাচেয়্ মিতৰৰ্
মুকৈৱলৰ্ কোতৈ মাতৰ্ মুনিপাটু মাৰূ মেৰিয়াটু মাৰূ মিৱৰ্কৈপ্
পকৈৱলৰ্ ণাকম্ ৱীচি মতিয়ঙকু মাৰূ মিতুপোলু মীচ ৰিয়ল্পে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.